Rishi Moolam Tamil Movie Songs | Aimbathilum Video Song | Sivaji Ganesan | KR Vijaya | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 154

  • @myideastamil5053
    @myideastamil5053 11 หลายเดือนก่อน +20

    சிவாஜிக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் குறைவென்றாலும் அனைத்து பாடல்களும் வெற்றிப்பாடல்களே.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 ปีที่แล้ว +46

    ஐம்பதில் வந்த ஆசையை அதே உணர்வு ஒலிக்க பாடும் சௌந்தரராஜன்... எப்படி?.. கற்பனைதான் அவனை கலைஞனாக ஆக்குகிறது..
    நாள் செல்ல செல்ல சுகமாகும் இல்லறம்.. இது உண்மையா என்று கவிஞரிடம் கேட்க தோன்றுகிறது..
    இணக்கமான இல்லறம் என்றும் சுகம் மட்டும் இல்லை அது சுவையானது ...
    பருவம் கடந்தாலும் ஈர்ப்பு மறையாது..
    இளம் காதலுக்கு மட்டும் என்று இல்லாமல் எல்லா காதலுக்கும் இசை பாடிய இளையராஜா...

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา +1

    Ilayaraja super!

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +26

    இசை ஞானியின் இசையில்,
    இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள், தன்னுடைய தெய்வீகக் குரலின் மூலம்....நமக்கு தந்த அருமையான ஒரு பாடல்.
    ஐம்பது வயதை கடந்த அனைவரும்
    இந்த இனிமையை நன்கு உணர்ந்திருப்பார்கள்,
    நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறே
    சற்றே குரலில் தளர்வுடன்
    மிகவும் இனிமையாக பாடியிருப்பார்,T.M.S.அவர்கள்,
    இவரைத் தவிர வேறு யாராலும்
    பாட முடியாது இப்பாடலை !
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    நெய்வேலி கணபதி திரையரங்கம்.
    படம் : ரிஷி மூலம்.

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

      வனக்கம்

    • @nausathali8806
      @nausathali8806 2 ปีที่แล้ว

      @@dhanalakshmisakthi2687
      வணக்கம் தனலட்சுமி மேடம்...!

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +8

    ஐம்பது திலும் ஆசைவரும்..உன்மைதான் இது இவர்கள் இருவரும் ராசியான ஜோடி

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 2 ปีที่แล้ว +18

    இந்த பாடலை கேட்டால் என்றும் இளமையாக இருக்கலாம் அறுமையான பாடல் வரிகள்

  • @nausathali8806
    @nausathali8806 4 ปีที่แล้ว +20

    நதிக்கரையோரத்து நானல்கள் போல்.!
    நடிகர் திலகம்+புன்னகை அரசியும்
    ஒரு மிதமான நடன அசைவுகளுடன். கூடவே இசை அரசரின். இதமான இனியக்குரலில். என்றும் இனிக்கும் இந்த சர்க்கரை பொங்கல் நமக்காக., சூப்பர்.!!
    எண்ணங்கள் மலர்கிறது
    தற்போது வண்ணங்களில்.,!!
    படம் : ரிஷி மூலம்.,
    இசை : இசைஞானி இளையராஜா.,

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi 2 หลายเดือนก่อน +4

    சுவர் ஏறிக் குதிதேன்ம்மா சுப்பர்

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 3 ปีที่แล้ว +16

    This is also one of y best and favourite song from rishi mullan composed by Ilayaraja sir. In this song 2nd portion of the music is really amazing Legend T.M.S sir voice is superb. But entire song is superb..No words to say. Hats of to Ilayaraja sir Born genius. Ultimate composer On the hole he is No.1 composer. From saran devote.

  • @senthisenthil9665
    @senthisenthil9665 4 ปีที่แล้ว +7

    wow...what a wonderful song and music.

  • @Kudanthaikaliyattam
    @Kudanthaikaliyattam 4 ปีที่แล้ว +4

    Ipathilum asai varum 💖very super song 🤩🥰💖💝

  • @anbuazhagan6834
    @anbuazhagan6834 5 ปีที่แล้ว +14

    Sivaji, Illayaraja, TMS super.

  • @-jb5dl
    @-jb5dl 3 ปีที่แล้ว +5

    Wow ilayaraja sir + sivaji ayya 🙏❤❤❤

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +10

    Good film.nice song.sivaji, kr.vijaya nalla Jodi.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 ปีที่แล้ว +6

    Due to ego clash and politics, we missed many songs of TMS sir and ILIAYARAAJA sir combo. Very back for entire tamil movie song lovers. I am die hard fan of Sivaji sir, TMS sir n IR sir.

    • @SalilNNSalil
      @SalilNNSalil 2 ปีที่แล้ว +1

      👍

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      They din't have any ego clash..

    • @007vikatan
      @007vikatan 2 ปีที่แล้ว

      @@mohan1771 They didn't have ego clash, they had direct and open clash. That's why IR sidelined him which he openly stated.

    • @ABDULRAHUMANABDUL-qh8sx
      @ABDULRAHUMANABDUL-qh8sx ปีที่แล้ว

      ​@@SalilNNSalil00⁰0⁰8

  • @chandrasekar5810
    @chandrasekar5810 3 ปีที่แล้ว +23

    என்றும் இளமை..பாடல் இனிமை..

  • @shobhahari683
    @shobhahari683 5 หลายเดือนก่อน +1

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 ปีที่แล้ว +17

    Endrum Raja Sivaji excellent facial expressions.

  • @karunakarankanakraj9829
    @karunakarankanakraj9829 3 ปีที่แล้ว +3

    50yrs pola oru voice venumnu tms- a paada vaiththadhu maari theriyudhu

  • @dominicsavio2620
    @dominicsavio2620 5 ปีที่แล้ว +10

    Excellent composition by raja sir thank you sir you have composed a beautiful song

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 ปีที่แล้ว +3

    Thalaivar excelent acting song

  • @dossdoss9210
    @dossdoss9210 6 ปีที่แล้ว +11

    Jodi porutham super
    Sivaji & Vijaya

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 4 หลายเดือนก่อน +1

    🎉sonda.kanavan.manaivi.pol.nadittirukkirargal.sivaji.k.r.vijaya.arumai🎉

  • @shanmugasundaramk4458
    @shanmugasundaramk4458 ปีที่แล้ว +1

    👉 EXCELLENT song TMS voice super

  • @dhanushkapil7063
    @dhanushkapil7063 4 หลายเดือนก่อน

    Raja Sir Music ketka enbathilum aasai varum

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน +1

    50 age la walls kudhicha
    Konjam nenachi paarunga 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂😂😂🤣😂🤣😂🤣😂🤣😂paasathuku walls enna hygenic perfect 💯👍👏 podhum 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣

  • @gopubujin6449
    @gopubujin6449 2 ปีที่แล้ว +3

    Lovely 💐🌹 songs

  • @sankarib3919
    @sankarib3919 2 ปีที่แล้ว +3

    Nice song🥰

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน +1

    Sevalyeh siva ji acting 🤩🤩👍👍🙏🙏🙏🌺🌺💐💐🌸🌸

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 2 ปีที่แล้ว +2

    சூப்பர்👌👌👌

  • @anuradhaiyer9519
    @anuradhaiyer9519 2 ปีที่แล้ว +1

    Beautiful song great mastro

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 6 ปีที่แล้ว +10

    Wonderful marvelous song

  • @NITHYANANDANA.S.V
    @NITHYANANDANA.S.V 2 หลายเดือนก่อน

    Great genius combination

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +4

    T m s ayah voice beautiful 🙏

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว +2

    Entha padal katchchi edukkum pothu Sivaji, K.R.Vijaya, MSV, TMS, P Sucila & Kannadasan ellorum 50 vayathai kadainthu vittarkazh.ethu ellorukkum anubava padal.

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว

    Superb nice song and voice and 🎶 14.2.2023

  • @ramalakshmanan1556
    @ramalakshmanan1556 ปีที่แล้ว +1

    Super. Song.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน +2

    சிவாஜி கணேசன்+கண்ணதாசன்+இளையராஜா
    50லும் அனைவருக்கும் ஆசை வரும் அது தான் ரிஷிமூலம்

  • @palanisamyv3192
    @palanisamyv3192 2 ปีที่แล้ว +2

    Super song

  • @vijayass2248
    @vijayass2248 8 หลายเดือนก่อน

    Superb sivali

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 4 ปีที่แล้ว +2

    Here I am requesting and remembering this old is gold songs filim rishi moolam for your conceren and with your grace and great permission to be in granted.

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 3 ปีที่แล้ว +4

    The song is whole team work, poet, singer, music director, sound engineer, cameraman, director and the actors, but sivjaji sits on the crown, by his natural acting skills he has pushed back all

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 3 ปีที่แล้ว

      U r listening this song mean it's because of illayaraja sir

    • @ammuammub6588
      @ammuammub6588 2 ปีที่แล้ว +3

      I am watching this song because of Shivaji Sir.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 2 ปีที่แล้ว

      @@ammuammub6588 me too first for Sivaji

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว +2

      Me too. Sivaji & TMS yen uyir.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 2 ปีที่แล้ว

      @@salilnn6335 thanks for your reply and happy tomeet you here

  • @MuthuRock6332
    @MuthuRock6332 ปีที่แล้ว

    🙏🌺🎼🎶THIVATHAL URUVANA🎼🎶 ISSAI PANTHAM🎼🎶 TMS APPA🎙️🎶🎼⭐⭐⭐⭐⭐⭐💞🌺🙏

  • @GurusamyGurusamy-mq4yu
    @GurusamyGurusamy-mq4yu 5 หลายเดือนก่อน

    Nice song 💛👌✨️

  • @venkatramans7679
    @venkatramans7679 2 ปีที่แล้ว +4

    No one can match K R Vijaya's beauty. Vijaya & Sivaji make a good couple .

  • @pandiselvam8648
    @pandiselvam8648 5 ปีที่แล้ว +3

    arumai

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 2 ปีที่แล้ว +2

    What a Romantic Song! Love has No age Limit, It can Come Even after 60s, This Song Has been shooted in a very lovely Location in Kerala! Just Superb

  • @seenuvasanarjunan610
    @seenuvasanarjunan610 3 ปีที่แล้ว +3

    Super 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @DEATH_CHEATER_46
    @DEATH_CHEATER_46 3 ปีที่แล้ว

    Vendum ilamai thathuvam paadal nenjil neenga iddam piditha paadal isaignani you r great

  • @chandrasekarang7710
    @chandrasekarang7710 2 ปีที่แล้ว +1

    Exalant actors sivaji and kr vijaya

  • @tani13tani54
    @tani13tani54 2 ปีที่แล้ว +1

    Super

  • @krishnasamya.c3205
    @krishnasamya.c3205 3 ปีที่แล้ว +1

    Nice teaching song

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 3 ปีที่แล้ว +2

    Super 💞💞💞❤️❤️❤️

  • @sathyasathyaraj5842
    @sathyasathyaraj5842 3 ปีที่แล้ว +2

    Sema

  • @subramaniamstmani7076
    @subramaniamstmani7076 2 ปีที่แล้ว

    Geat job sir 🌹🌹🌹🙏

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +1

    I am remembering and pointing out this old is gold song I wanted to here this Super song sing bye the legend great sir tms composer bye the legend kanadhasan legend music director msvisvanathan padam risimoolam Super nadigar thilayagam sivajiganesan and krvijaya.

    • @capzin7380
      @capzin7380 3 ปีที่แล้ว

      What you are trying to say.

    • @salilnn5662
      @salilnn5662 3 ปีที่แล้ว

      Music Illayaraja.

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 3 ปีที่แล้ว +3

    அய்பா திலம்ும்

  • @govindarajan2414
    @govindarajan2414 ปีที่แล้ว

    Sivaji Tms Kannadhaasan ellorume 50 vayadhukku mel irundha podhu vandha paadal unnmaiyaaga irundhadhu enakkumthaan.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน

    Ya
    True 🌺🥰

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 3 ปีที่แล้ว +1

    Now am 48 but it's my favorite song

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +2

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @murralias694
    @murralias694 3 ปีที่แล้ว +1

    Tms aiya is great singer

  • @kdboy863
    @kdboy863 ปีที่แล้ว

    Song super

  • @divyapatil6583
    @divyapatil6583 ปีที่แล้ว

    nice song

  • @mnisha7865
    @mnisha7865 3 ปีที่แล้ว +1

    Nice

  • @samusrilekasriram2179
    @samusrilekasriram2179 5 ปีที่แล้ว +2

    Sivajiungle super

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 3 ปีที่แล้ว +4

    Loveable music

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    100.vayathilum.asaivarum.sivaji.sir.fan

  • @anandhansaisakthi5552
    @anandhansaisakthi5552 2 ปีที่แล้ว

    Super singer song

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว

    Super super song

  • @rkvideos8783
    @rkvideos8783 3 ปีที่แล้ว

    super

  • @m.parvathybose1522
    @m.parvathybose1522 2 ปีที่แล้ว

    👌👌👌👌👏👏👏

  • @vijilakshmi870
    @vijilakshmi870 ปีที่แล้ว

    Whatawonderfulsong.

  • @chandrasekarang7710
    @chandrasekarang7710 2 ปีที่แล้ว +1

    Sivajiandkrvijayagreatactors

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 2 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌❤🌹🎼🎤

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน

    🌹🙏

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน

    CLASS

  • @kkanagaraj7048
    @kkanagaraj7048 ปีที่แล้ว +2

    இந்தப்படத்தில் முதலில் புக் செய்யப்பட்ட நடிகை ஜெயல்லிதா என்று எத்தனை பேருக்குத் தெரியும்

    • @Agopi-sz6pk
      @Agopi-sz6pk 19 วันที่ผ่านมา

      ❤q

    • @unknownedz
      @unknownedz 7 วันที่ผ่านมา

      உண்மையா?

    • @unknownedz
      @unknownedz 7 วันที่ผ่านมา

      உண்மையாகவா?

  • @balajis8924
    @balajis8924 3 ปีที่แล้ว +1

    Manitharul'manikkam'sivaji.

  • @h.mohamednazer9704
    @h.mohamednazer9704 2 ปีที่แล้ว

    Moolam tthil paattu paadaam vagi vaaji

  • @haroonrasheedsaranyaponvan3359
    @haroonrasheedsaranyaponvan3359 ปีที่แล้ว

    Little bit dance movement Lejendry actor,beauty,Shivaji sir,TMS,Isaigani,3Lejnds,

  • @palanidhandapani4736
    @palanidhandapani4736 5 ปีที่แล้ว +4

    Sweet memory

  • @dhandapanin5750
    @dhandapanin5750 2 ปีที่แล้ว

    Sweetsong

  • @geethamurthy5450
    @geethamurthy5450 10 หลายเดือนก่อน

    🎉

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน

    BGM SCORES

  • @govindarajan2414
    @govindarajan2414 ปีที่แล้ว

    Unnmaithaan.anubavaththil solgirean.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว

    Wow wow beautiful thaliva 💋 i love love love love love you video 💞

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +1

    16.3.22

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      இனிய🙋 இரவு வணக்கம்😴🌙✨💋 நிஷா அற்புதமான பாடல் 27_5_23

  • @rajarajan6018
    @rajarajan6018 11 หลายเดือนก่อน

    All credits goes to sp muthuraman and illayaraja

  • @punithakolanji9427
    @punithakolanji9427 3 ปีที่แล้ว

    Punimasek athea unarchikaramana love waw Tqs

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 ปีที่แล้ว +2

    என் கணவருக்கு மனைவியான நான் பிள்ளை என் கணவர் எனக்கு பிள்ளை இந்த பாடலை கேட்க கேட்க இன்பமான பாடல் கணவன் மனைவி உறவு இப்படி தான் இருக்கனும்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว

      unmaithaan kanavan thaan muthal kulanthai ithu kanavanukkum puriya venum

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 ปีที่แล้ว

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 😊 🥀 🌟 🌟 🌟 🌟 🌟 🌟 🌟 6⃣ 🇵🇾 🙏 🤞 U 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🌻 suvai sei 🙏 thal 🇸🇴 aru 🙏 🤞 ku 👍 irn 👍 tha 🙏 n 👍 u ♥ u mikka 👩 🥀 l

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 ปีที่แล้ว

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 en 🙏 enru 🙏 🐶 🏵 m 👑 🇰🇮 🙏 Path 🙏 🇮🇳 in 👍 👍 👍 👍 👍 👍 aru pol 🙏 iruppa 👍 🤞 un manie 🙏 a God's ➕ Al created 🙏 pan 🙏 tha 🙏 m so 🎓 awesome 👶

  • @valarmathivalarmathi5663
    @valarmathivalarmathi5663 3 ปีที่แล้ว +2

    Mm

  • @kanagamani.kabilankabilan9568
    @kanagamani.kabilankabilan9568 3 ปีที่แล้ว +2

    சந்தன கோரலோன் tm

  • @sacslgshoppee6515
    @sacslgshoppee6515 3 ปีที่แล้ว +6

    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    ஐம்பதிலும் ஆசை வரும்
    என்றென்றும் பதினாறு போலே
    இருப்பது உன் மேனியே
    என்றென்றும் பதினாறு போலே
    இருப்பது உன் மேனியே
    வீடு வரும் போது ஓடி வரும் மாது
    நினைவில் இன்னும் நிற்கின்றாள்
    ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள்
    அன்பு மிக்க தாயாகின்றாள்
    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    சம்சாரம் தன்னோடு பேச
    சுவர் ஏறி குதித்தேனம்மாசம்சாரம் தன்னோடு பேச
    சுவர் ஏறி குதித்தேனம்மா
    தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும்
    தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்
    காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது
    கணவனுக்கே உயிராகின்றாள்..
    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    தெய்வத்தால் உருவான பந்தம்
    விலகாது மகராணியே
    தெய்வத்தால் உருவான பந்தம்
    விலகாது மகராணியே
    பெற்றெடுத்த பிள்ளை
    கற்றுக் கொண்ட தொல்லை
    இடையில் இருக்கும் தடையாகும்
    செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான்
    என்னிடத்தில் தவறில்லையே.
    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.......Edit by Baskar Rajagopal Pillai.....Madakulam.....

  • @valarmathi8774
    @valarmathi8774 2 ปีที่แล้ว

    Iamgoto
    Karanampettai
    Shopping

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 ปีที่แล้ว +2

    யார் எழுதியது என்று பதிவிட முடியுமா?

  • @nirmalpriya8510
    @nirmalpriya8510 6 ปีที่แล้ว +2

    Hahahaaaaaaaaa