பார்த்தாலே சாப்பிட தோணுது விறகு அடுப்பில் சுடுகிற தோசை ருசியாக இருக்கும் .திறந்த வெளியில் இப்படி சாப்பிடுவது பெரிய ஹோட்டலில் சாப்பிடுவதை விட திருப்தியாக இருக்கும்.
ஜெகன் நண்பா! உங்க வீடியோவிலேயே இந்த வீடியோதான் ஹைலைட்! இந்த வீடியோவை நான் தினமும் நான்கு முறையாவது பார்த்து விடுவேன்! நான் தோசை பிரியன்! இந்த வீடியோவை பார்த்துக் கொண்டுதான் நான் தோசை சுட்டு சாப்பிடுவேன்! நம்பர் 1வீடியோ இது! நன்றி ! வாழ்க வளமுடன்! ❤
Pasuvandhanai south pommaiyapuram ponga. காட்டு வேலை seiyvanga. Thanam oru amma vadai morning matum poduvanga. Kadai kidaiyadhu. Veetla vachi potuvanga. Anga poi video edunga.
பார்த்தாலே சாப்பிட தோணுது விறகு அடுப்பில்
சுடுகிற தோசை ருசியாக
இருக்கும் .திறந்த வெளியில்
இப்படி சாப்பிடுவது பெரிய
ஹோட்டலில் சாப்பிடுவதை
விட திருப்தியாக இருக்கும்.
ஜெகன் நண்பா! உங்க வீடியோவிலேயே இந்த வீடியோதான் ஹைலைட்! இந்த வீடியோவை நான் தினமும் நான்கு முறையாவது பார்த்து விடுவேன்! நான் தோசை பிரியன்! இந்த வீடியோவை பார்த்துக் கொண்டுதான் நான் தோசை சுட்டு சாப்பிடுவேன்! நம்பர் 1வீடியோ இது! நன்றி ! வாழ்க வளமுடன்! ❤
நன்றிங்க பிரதர்.
Receipe also you shoot brother nice to see village style cooking.especially chutneys.try to shoot bro
சுந்தர புரம் நான் கமுதி 😊உங்கள் பதிவு பார்த்ததில் மகிழ்ச்சி😄
Amazing natural breakfast😊😊😊
👌👌😍
மதுரைக்கு வாங்க bro😊
அருமை ❤🎉
Pasuvandhanai south pommaiyapuram ponga. காட்டு வேலை seiyvanga. Thanam oru amma vadai morning matum poduvanga. Kadai kidaiyadhu. Veetla vachi potuvanga. Anga poi video edunga.
❤❤❤🎉🎉
உண்மைல பார்த்தாலே திங்கனும் போல இருக்கு
Aramaic bro
Enga ooru
எந்த ஊரு நண்பா?
😅 இது எந்த ஊரு ப்ரோ
கமுதி
Price sollavea illa bro old price 2rs and 3rs but now?
6, 10
@@jeganchannel5978 thanks bro 🙂
Super bro... Ithe maathiri neraya videos podunga
OK brother