🌟 "நினைவெல்லாம் நித்யா".....இளையராஜா போட்டு கொடுத்த அட்டகாசமான பாடல்களை காட்சிப்படுத்துவதில் ஸ்ரீதர் கோட்டை விட்டிருப்பார். மிக மிக சுமாரான இந்த படத்தை 38 ஆண்டுகளுக்கு பின்னும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதற்கு காரணமே இளையராஜாவில் அதி அற்புதமான இசைதான்.
பாடல் எழுதிய நேரம் இசை அமைத்த நேரம் அட நான் என்ன செய்ய👌 அது ஒரு பொற்காலம் இந்த பாடலின் வரிகளை கேட்ட பிறகு ஒரு தனி சுகம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁நான் ரோஜாவை தாலாட்டும் நேரத்தில் என் ராஜாவையும் தாலாட்ட வேண்டும்👌👌👌👌👌👌👌👌
Tholin mele.. song... Yellathukum mele.. superb song... This song shall be fit for any generations.. especially first interlude chorus heard to be alike current generation song.. Raja sir.... Love you
Tholin mele is overshadowed by Pani vizhum and Neethane en.. alas.. whattan energizing composition and beat! Fabulous album for a below average movie. The songs are for the ears and not for cringing visual! Rojavai thalattum tendral.. How is that composition humanly possible... 🥰
This entire album is a master class for the music students...intha padathula oru scene kuda pathathilla..but still we remember this movie only for the songs..Idhellam a human cannot do...
Ilayaraja vin hit tune irku vairamuthu ezhudhiya paadal. Inga vairamuthu ilanaalum indha paatu hit ayirukum aana raaja ilana indha paatu hit ayirukaadhu. So please don't place raaja and vairamuthu in the same platform and discuss
If i am correct he is the first Music Director who introduced bass guitar in almost all songs, He wrote notes for Bass guitar too in every song,i love it and follows till date, with out that i cant hear.
Using the same song for romantic and grief moods is something which he did in many films.... how beautifully the tune suits both...only orchestration will be tweaked to suit the mood
Rojavai thalatum thenral song and thendrale ennai thodu film song pudhiya poovithu poothathu music composition ippo ulla music direct orkalal panna mudiyathu. Excellent music.
ஆம் சகோ..பழம் பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மார்கெட் இல்லாத போது எடுத்த படம்...ஜெமினியின் மகள் நாபகியாக நடித்து திரை வாழ்க்கையை முடித்துக் கொண்ட படம்....படம், "பப்படம்' !.
ராஜா சார் உங்களின் இசையை கேட்பதற்காகவே 100 ஆண்டுகள் ஆயுலும் , ஒரு ஆயிரம் ஜனனமும் எடுக்கணும்
🌟 "நினைவெல்லாம் நித்யா".....இளையராஜா போட்டு கொடுத்த அட்டகாசமான பாடல்களை காட்சிப்படுத்துவதில் ஸ்ரீதர் கோட்டை விட்டிருப்பார். மிக மிக சுமாரான இந்த படத்தை 38 ஆண்டுகளுக்கு பின்னும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதற்கு காரணமே இளையராஜாவில் அதி அற்புதமான இசைதான்.
படம் சுமாரா??? வேற லெவல் படம்.
@@arshadhnazeerahamed4790 Padam failure
அடடா அப்படியா...நான் படம் பார்க்கல
Storyline is very light that's is the reason,can't blame the direction
Just average story line,Only songs makes the movie super hit.
இளையராஜா சார் நீங்கள் உலக அதிசயங்களில் ஒன்று. உங்களால மட்டும் எப்படி இப்படி பாடல்களை உருவாக்க முடிகிறது.
இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே ஒரு பெரிய்ய பெருமை
இந்திய மனிதர்களுக்காக,தம் வாழ்வை ,அர்ப்பணித்து கொண்ட ,இசை தொண்டர் இளையராஜா.இவர் பாதையை பின்பற்றுவோம்.
பாடல் எழுதிய நேரம் இசை அமைத்த நேரம் அட நான் என்ன செய்ய👌 அது ஒரு பொற்காலம் இந்த பாடலின் வரிகளை கேட்ட பிறகு ஒரு தனி சுகம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁நான் ரோஜாவை தாலாட்டும் நேரத்தில் என் ராஜாவையும் தாலாட்ட வேண்டும்👌👌👌👌👌👌👌👌
80s laye bass guitaar, drums lam vechu songs compose panna namma ilayaraja'vala mattum tha mudiyum...
tamil industry > rest of all india
He wrote notes for Bass guitar too in every song,i follow it.
இந்த மாதிரி பாட்டு இன்றைய இசை அமைப்பாளர்களால் முடியாது என்பது உண்மை.❤
30 வருடங்களுக்கு பின்
செல்கிறேன்..... நினைவால் Time travel. அற்புதமான பாட்டு "தோளின் மேலே...."
படத்தில் அத்தனை பாடல்களும் அருமை
Tholin mele.. song... Yellathukum mele.. superb song... This song shall be fit for any generations.. especially first interlude chorus heard to be alike current generation song.. Raja sir.... Love you
வைரமுத்து..பாடல் வரிகள் ஓவ்வென்றும் வைரங்கள்.
தோளின் மேலே பாட்டு வேற லெவல் இரண்டாவது சரணத்துக்கு முன்னாடி வர்ற பிஜிஎம் இந்த தலைமுறைக்கானது. எங்க ஆளு அப்பவே தெறிக்க விட்டாச்சி🙌🙌🙌
பனி விழும் மலர்🌺🌻🌹🌷
வனம் உன் பார்வை ஒரு வரம்!! 🙏🙏🙏😭🕊
Tholin mele is overshadowed by Pani vizhum and Neethane en.. alas.. whattan energizing composition and beat! Fabulous album for a below average movie. The songs are for the ears and not for cringing visual! Rojavai thalattum tendral.. How is that composition humanly possible... 🥰
@universalmedia1009es, life is unimaginable for me without Maestro's musical bonding. Btw, I am not a sir 😅
This entire album is a master class for the music students...intha padathula oru scene kuda pathathilla..but still we remember this movie only for the songs..Idhellam a human cannot do...
Rojavai thalattum thendral ennai thalatiathu.Raja Sir God of music.
Innikum then suwaiyanna paddalkal. Endurm Ninaivil illaiyaraja sir songs.
We must not forget to appreciate the wonderful lyrics..
Iru kadhal vizhigalil veesum oligalil pirayum pournami aagum..
SEMA
All the songs r superb, even today i am listening
இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த து அவர்களுக்கு இழப்பு இல்லை. எங்கள் மாதிரி இசை ரசிகர்களுக்கு தான் பேரிழப்பு.
இசை தாயே எங்களை வாழ்விக்க இசைத்தாயே
இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
🌟 வைரமுத்து & இளையராஜா இணைந்து வழங்கிய சூப்பர் ஹிட் பாடல்கள்.
Really
Ilayaraja vin hit tune irku vairamuthu ezhudhiya paadal.
Inga vairamuthu ilanaalum indha paatu hit ayirukum aana raaja ilana indha paatu hit ayirukaadhu.
So please don't place raaja and vairamuthu in the same platform and discuss
வைரமுத்து தமிழனின் பெருமை @@antonyraj5061
kanni ponnu song very innovative and so nice. Very raw folk tone by the two legendary singers
👌🏻👌🏻👌🏻
Super
I'm hearing in JBL ear phones... Vera level Bass in 80s itself... RAJADHI RAJA...
I had seen this movie at that time of release in good stereophonic theatre of that time.
Raja sir with Vairamuthu.. legendary combination. 🔥🔥🔥
My school days song ❤❤❤❤❤❤
If i am correct he is the first Music Director who introduced bass guitar in almost all songs, He wrote notes for Bass guitar too in every song,i love it and follows till date, with out that i cant hear.
All songs are excellent particularly my childhood favorite song is Tholin Mele
Tholin mela wow
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன். கதை மற்றும் திரைக்கதை வசனம் டைரக்ஷன் அனைத்தும் சற்றும. சுவைக்க இயலாத உப்புக் கடல் நீர்.!.
Using the same song for romantic and grief moods is something which he did in many films.... how beautifully the tune suits both...only orchestration will be tweaked to suit the mood
Magical music director genius
Pani Vizhum Malarvanam is great fusion song with some carnatic raga and jazz. Great....
Mind blowing song our great living legend Raja sir
Rojavai Thaalattum Thendral....
Vasanthanggal valthum poluthu unathu kilaiyil poovaven..elaiyuthir kaalam muluthum Magilthu unakku ver aven....
fantastic lines bro .. best of IR and Vairamuthu combo lyrcis.. all time fav compostion of Isaignani.. I like it more than pani vizhum song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja. Sir. And. Karthik. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎼🎺🎸👍. 15.8.2021
Lovely songs. Thanks Raja Sir...
Tholin mele song Raja made some trikcs. Voice and music are completely separate able.
Mastro genius in this field what a man
Evergreen songs ❤️❤️ Ilayaraja sir music King god bless you sir❤️❤️❤️❤️😘😘
Ilayaraja Vairamuthu SPB Combo
Gems from Shri Ilayaraja’s treasure.
தவிர ஶ்ரீபதி பண்டிதாராத்யுல பாலஸுப்ரஹ்மண்யம் (SPB) ஸார், ஜானகி அம்மா…. சும்மா கலக்கியிருக்காங்க 👌🏻👌🏻
Lovely Evergreen songs by Raja sir remains our younger days
Thozhin Mela song is the winner 🎉🎉
Thanks sir
நினைவெல்லாம் இசையா
நினைவெல்லாம் SPB 😥
Raja sir is the best
அருமையான பாடல்கள்
I just love this song so much, I murmur this song for no reason :)
semma very nice song. Illyaraja great
All songs are kokinnoor vairam❤❤❤❤❤❤❤❤❤❤
my favorite is neethanea en ponvasantham
Special of special
ரொம்ப நாள் கழித்து, இன்னும் சுவைக்க வைக்கின்றன. MJ, ராஜா மேதைகள், சந்தேகம் இல்லை.
வைரமுத்து வரிகள் குறிப்பிட்ட வேண்டியவை.
Great songs
வைரமுத்துவின் பிளாட்டினம் வரிகள்
Rojavai thalatum thenral song and thendrale ennai thodu film song pudhiya poovithu poothathu music composition ippo ulla music direct orkalal panna mudiyathu. Excellent music.
Music god
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
RAJA SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😍😍😍😍
Raja sir❤️❤️❤️🙏
Swamiye Saranam
🙏🌧️🏖️💙💚
MELODY
My name is nithya 🥰
Listening on premium. Hope you fess up tothe master 🙏👍
sunkavi
i love this song
old q
வைரமுத்து தமிழனின் பொக்கிஷம்
Vairamuthu tamilan pokkisam
❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤ GOOD SIR
disturbing ads in within songs
04:33
🎹🎵👍👌
Advt ombipola
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன். கதை மற்றும் திரைக்கதை வசனம் டைரக்ஷன் அனைத்தும் சற்றும. சுவைக்க இயலாத உப்புக் கடல் நீர்.!.
படம் தோல்வியா சகோ
ஆம் சகோ..பழம் பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மார்கெட் இல்லாத போது எடுத்த படம்...ஜெமினியின் மகள் நாபகியாக நடித்து திரை வாழ்க்கையை முடித்துக் கொண்ட படம்....படம், "பப்படம்' !.
@@kjagadeesan2776 ok சகோ, அந்த நேரத்துல ஸ்ரீதர் டைரக்ட் பண்ண தென்றலே என்னை தொடு படம் வெற்றிப்படம் தானே சகோ
Music god