அமைச்சர் பதவி கேட்டு திருமா போட்ட புதிருக்கு CM ஸ்டாலின் வைத்திருந்த பதில்.. 2015 பிளாஸ்பேக் ஷாக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • "CHANAKYA THANTHIRAM: Daily 8PM On Thanthi One
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam:bit.ly/3xLy3pdd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."""
    #dmkvsvck #thirumavalavan #mkstalin
    அமைச்சர் பதவி கேட்டு திருமா போட்ட புதிருக்கு CM ஸ்டாலின் வைத்திருந்த பதில்.. ஷாக் கொடுக்கும் 2015 பிளாஸ்பேக்.. எகிறும் பல்ஸ்
    Uploaded On 16.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 127

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 2 วันที่ผ่านมา +36

    தனித்து நின்று vck ஒட்டு வங்கியை நிரூபித்து வரட்டும்

  • @veerasenan9700
    @veerasenan9700 2 วันที่ผ่านมา +9

    அண்ணா விரட்டி விடுங்கள் விசிக வேண்டாம்

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 2 วันที่ผ่านมา +37

    பெரும்பான்மை சமுதாயம் ஒன்றுபட்டால் ஆட்சியை பிடிக்கலாம் என்று அன்புமணி சொல்கிறார் உண்மை. அதிகார துஷ்பிரயோகம் அதிமுக திமுக இதை உடைக்க வேண்டும்.

    • @krishnak2359
      @krishnak2359 2 วันที่ผ่านมา

      I Agreed ..!..

    • @thanarameshramesh5540
      @thanarameshramesh5540 2 วันที่ผ่านมา

      ஆமாம் பெரும்பான்மை சமுதாயம் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்பது உண்மை என்றாலும் யார் தலைமை என்பதில் நிச்சயம் ஒருமித்த கருத்து வராது என்பது ஊரறிந்த விஷயம். சாதி சாதி என்று அலையும் இவர்கள் விரைவில் ஒழிய வேண்டும் அப்பொழுது தான் தமிழக மக்கள் ஒற்றுமை உணர்வுடன் இருப்பார்கள் என்பது திண்ணம்.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 2 วันที่ผ่านมา

      உண்மையை உரைக்க சொன்னீர்கள் நன்றி.​@@thanarameshramesh5540

    • @srinivasankandhasamy3521
      @srinivasankandhasamy3521 18 ชั่วโมงที่ผ่านมา

      8​@@thanarameshramesh5540

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j 2 วันที่ผ่านมา +18

    Pmk vck ntk.... தமிழர் நலன் கருதி ஒன்று சேர வேண்டும்

    • @JV-vs7bm
      @JV-vs7bm 2 วันที่ผ่านมา +3

      Pmk apadi ena tamilan nalan panaga

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 2 วันที่ผ่านมา

      🙌❤😍

    • @thanarameshramesh5540
      @thanarameshramesh5540 2 วันที่ผ่านมา

      போடா போடா புண்ணாக்கு போடதே தப்பு கணக்கு

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 2 วันที่ผ่านมา

      000

    • @mvaratharajraj
      @mvaratharajraj 2 วันที่ผ่านมา

      Nerya irukku ​@@JV-vs7bm

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 2 วันที่ผ่านมา +17

    மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயஆட்சி திராவிட மாடல்

    • @selvamarunai2101
      @selvamarunai2101 2 วันที่ผ่านมา

      இதெல்லாம் பழைய கதை அப்பா

    • @Govindsun
      @Govindsun 2 วันที่ผ่านมา

      கேடு கெட்ட, கேவலமான, கூட இருக்கிரவணை குழி பறித்து தள்ளுகிற மாடல்!

  • @VeenkateshKg
    @VeenkateshKg 2 วันที่ผ่านมา +10

    திருமாவளவன் இப்போது தனக்கு வெள்ளி ஜால்ரா வேண்டும் என்று கேட்கிறார் இன்னும் எத்தனை நாள் தான் இரும்பு ஜால்ரா வைத்து தட்டுவார். ஜால்ரா உறுதி. ஆனால் என்ன ஜால்ரா என்று திமுக முடிவு செய்யும்.

  • @johnson1743
    @johnson1743 2 วันที่ผ่านมา +30

    அதிகாரத்தில் பங்கு கேட்டால் விசிகா வை தூக்கி எறியுங்கள்

    • @musicstation9365
      @musicstation9365 2 วันที่ผ่านมา +1

      Apo தனியா நின்னு ஆட்சியை புடிக்க சொல்லுடா நாதாரி verum21% ஓட்டு வங்கி வச்சுட்டு ஆட்சிலாம் புடிக்க முடியாது டா லூசு பயலே.... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @ஜெயிஸ்ரீரம்
      @ஜெயிஸ்ரீரம் 2 วันที่ผ่านมา +5

      Without VCK, DMK will form govt in TN not easily 😂😂😂😂

    • @YaalTextiles
      @YaalTextiles 2 วันที่ผ่านมา +1

      I support💪

    • @veerasenan9700
      @veerasenan9700 2 วันที่ผ่านมา

      நன்றி

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 2 วันที่ผ่านมา +13

    திருமா என்ற பெரும் போராளி,! அதிகாரத்தை பிச்சை கேட்பது அவமானம்.

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 2 วันที่ผ่านมา +5

      பிச்சை ....
      பிச்சை கேட்பதில் ஆச்சர்யம் இல்லையே......

    • @musicstation9365
      @musicstation9365 2 วันที่ผ่านมา +1

      கூட்டணி இல்லாமல் எவனும் இங்க ஆட்சிய புடிக்க முடியாது... வெறும் 22% ஓட்டு வச்சுட்டு ஆட்சியலாம் புடிக்க முடியாது....VCK 234தொகுதிலயும் 19%ஓட்டு consalidate பண்ணி தரும்...இது பிச்சை அல்ல அவர்களின் உழைப்பு... அதிகாரபகிர்வு அதுதான்.....!!ஜனநாயகம்....

    • @AnbuSelvan-q1l
      @AnbuSelvan-q1l 2 วันที่ผ่านมา +1

      @@mathivanansamykannu9383 ஒரு போராளி பிச்சை கேட்பது, சுயநலமாகிறது. எனவே தான் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்.

    • @jokerffgamers2583
      @jokerffgamers2583 2 วันที่ผ่านมา +3

      அவரு எப்ப🎉 போராளி ஆணார்

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 2 วันที่ผ่านมา +1

      @@AnbuSelvan-q1l
      திருமா எதற்காக /யாருக்காக போராடியுள்ளார்......
      அவரால் பயனடைந்தோர் விடியலை தவிர வேறு யார்.....

  • @jcbvel1278
    @jcbvel1278 2 วันที่ผ่านมา +29

    முதலில் தனித்து நிற்பதற்கு தைரியம் வரவேண்டும் பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படலாம்...!

    • @anithagunasekaran3206
      @anithagunasekaran3206 2 วันที่ผ่านมา +8

      Dmk first thaniya Nikka sollunka

    • @jcbvel1278
      @jcbvel1278 2 วันที่ผ่านมา +5

      @@anithagunasekaran3206 நீ ஒன்னு ரெண்டு சீட்டுக்கு தொங்கிகிட்டு போகாமல் இருந்தாலே அவங்க தனியா நிக்க வேண்டிய சூழ்நிலை வரும்...!

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 2 วันที่ผ่านมา +6

      ​@@anithagunasekaran3206
      சொந்தமாக ஓட்டு வங்கி இல்லாத கார்ப்பரேட் கட்சி திமுக......

    • @musicstation9365
      @musicstation9365 2 วันที่ผ่านมา +1

      அட தற்குறி நாயே...... கூட்டணி இல்லாமல் எவனும் இங்க ஆட்சிய புடிக்க முடியாது டா.... வெறும் 22% ஓட்டு வச்சுட்டு ஆட்சியலாம் புடிக்க முடியாது....!!

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 2 วันที่ผ่านมา

      ​@@mathivanansamykannu9383🤣🤣காமெடி பண்ணிட்டு

  • @kalaigokul295
    @kalaigokul295 2 วันที่ผ่านมา +1

    மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி -அறிஞர்அண்ணா. நாங்கள் (தி.மு.க)திருமாவுக்குபதில்சொல்லவேண்டியதை செல்லூர் ராஜ் சொல்கிறார் இது தான் திராவிட இயக்கம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்மணம் உண்டு.அறிஞர்அண்ணா.

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 2 วันที่ผ่านมา +1

    VCK no chance without Dravidian party support VCK is BIG ZERO 😂😂😂😂

  • @user-ql2vk8bc5q
    @user-ql2vk8bc5q 2 วันที่ผ่านมา +2

    'Makkal Nala koottani' mathiri agidum Mr Thiruma,
    You never win without DMK

  • @MadhavanMadhavsn
    @MadhavanMadhavsn 2 วันที่ผ่านมา +2

    அன்றும் என்றும் தீ மூ காய்க்கு 👉 அடிமை வி சி காய்

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 2 วันที่ผ่านมา +3

    திமுகவின் கொள்கை, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி. மாநிலத்தில் ஏன் கூட்டாட்சி என்று விளக்கவேண்டும்.
    திருமா கேட்பது சரிதான். ஆடசியில் பங்கு இருந்தால் அவர் கொள்கைபடி செய்யமுடியும்.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 วันที่ผ่านมา

    தலை கீழாக நின்னாலும்.பதவி கிடைக்காது..

  • @ganeshmuthukumar2072
    @ganeshmuthukumar2072 2 วันที่ผ่านมา +2

    Support tamils like Thiruma Anbumani, Annamalai and not other

  • @boxerkrisnan
    @boxerkrisnan 2 วันที่ผ่านมา +1

    2016 la makkal nala kootani la ivanga vanguna vote enna??

  • @sekarp6006
    @sekarp6006 2 วันที่ผ่านมา +2

    ராஜு அப்ப தனித்துநில்லு உன் தனித்தன்மைய நிருபி.

  • @Introvert0696
    @Introvert0696 2 วันที่ผ่านมา +2

    2nd seat nai ivalo la Asa padalam ah

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 2 วันที่ผ่านมา +3

    தனித்து நின்று தகுதியை காண்பிக்கட்டும் திமுக.

  • @musicstation9365
    @musicstation9365 2 วันที่ผ่านมา +22

    கூட்டணி இல்லாமல் எவனும் இங்க ஆட்சிய புடிக்க முடியாது... வெறும் 22% ஓட்டு வச்சுட்டு ஆட்சியலாம் புடிக்க முடியாது....VCK 234தொகுதிலயும் 19%ஓட்டு consalidate பண்ணி தரும்...இது பிச்சை அல்ல அவர்களின் உழைப்பு... அதிகாரபகிர்வு அதுதான்.....!!ஜனநாயகம்....கமெண்ட் ல எந்த நாதாரியும் எப்படியும் சொல்லிட்டு போகட்டும்... இதுதான் நிதர்சனம்.... இதுதான்... உண்மை.....!!இது பாதி பேருக்கு பொச்சு எரிச்சல உண்டாக்கும்...... என்ன பண்ண???

    • @user-ob5hg7pb8y
      @user-ob5hg7pb8y 2 วันที่ผ่านมา +2

      It's true

    • @கசமாடசாமி
      @கசமாடசாமி 2 วันที่ผ่านมา +5

      எல்லாருக்கும் உண்டு ஆனால் நீங்கள் யோசியுங்கள் தனித்து நின்று வாக்கு வங்கி MLA AND MP வின்பன்னிட்டு பேசுங்கள் போதும் யாராக இருந்தாலும்

    • @musicstation9365
      @musicstation9365 2 วันที่ผ่านมา +1

      @@கசமாடசாமி இப்போ win பண்ணிருக்குறது 2 MP, 4MLAஎல்லாமே தனி சின்னம் பானை சின்னம்தான்யா!!....Reality ah பேசுனா இங்க எவனுக்கும் ஏத்துக்குற மனசு இல்லை அவ்ளோதான் .... நீங்களும் காலங்கலாமா அவங்களுக்கு ஓட்டு போட்டு பழகிட்டீங்க... ஒன்னும் பண்ணமுடியாது.... 🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @subramaniyana8845
      @subramaniyana8845 2 วันที่ผ่านมา

      விசிக உள்ளிட்ட 7 கட்சிகள் இனைந்து 2016 ல் மக்கள் நல கூட்டணி அமைத்து வெறும் 4 சதவீத ஓட்டுதான் வாங்கியது அந்த 4% குள்தான் விசிக ஓட்டும் இருக்கு
      வீம்பு பிடித்தால் அங்கீகாரத்தை இழந்து பாமக போல விசிகவும் போய்விடும்
      இது திருமாவுக்கு நன்கு தெரியும்
      சீட் பேரத்திற்காக விசிக நடத்தும் வேலைதான் இது

    • @karthivimala2510
      @karthivimala2510 2 วันที่ผ่านมา +2

      எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாம் தமிழர் போல் தனித்து நின்று வாக்கு வங்கியை நிரூபிக்கட்டும்

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 2 วันที่ผ่านมา +2

    சிறுத்தை இனி பாயும்

  • @jayakumarreddy7445
    @jayakumarreddy7445 2 วันที่ผ่านมา

    பொது எதிரியை வெல்வதற்குதான் கூட்டணி.
    இது மத்தியில், மாநில அளவில் இரண்டுக்கும் பொருந்தும் .
    NTKமட்டும் தான் தனித் தன்மையை நிரூபித்துள்ளது.
    மற்றவை தவறிவிட்டது.
    கூட்டணிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன .இந்த மாதிரியான நேரத்தில் கவனமாக 3:46
    கட்சிகள் இணைந்து விடுகிறது.

  • @user-hc2po9qu9l
    @user-hc2po9qu9l 2 วันที่ผ่านมา +2

    V c ka therumavalavan thanithu nentral sathyama 200 mla
    Seat jaikkum thirumavalavan than tamilnattin Chief minister ethu sathyam

  • @rajan.1876
    @rajan.1876 2 วันที่ผ่านมา +1

    Kuruma,enna,solluthu,neenga,arisi,kondanga,nanga,umi,kondarom,erandum,kalanthu,oothi,sappidalam.thaniya,nillda.

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh วันที่ผ่านมา +1

    மத்தியில் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் சுயாட்சி இது எங்கேயோ இடிக்குதே மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும் பல்வேறு கட்சி அமைச்சரின் நல்லவர்கள் கிடைப்பார்கள்

  • @ManoharanManoharan-n8g
    @ManoharanManoharan-n8g 2 วันที่ผ่านมา

    ❤❤1000/. ETHUTHAN UNMAI DHIRUMA VIKKU NIRAM SARIELLAI

  • @mj22ten
    @mj22ten 2 วันที่ผ่านมา +2

    Thanthi TV full time mental ahitan🤣🤣

  • @kganeshk7019
    @kganeshk7019 2 วันที่ผ่านมา

    ஐய்யா நய்னா தினந்தோறும தினத்தந்தி உங்க சிந்துபாத் கதை கிடையாதம்மா கிடையாது ஆயா வடை சுட்டும் கதை வெறும் வாயில் வடை சுட்டும் கதை யெல்லாம் இனிமேல் பலிக்காது நய்னா பலிக்காது அம்மா
    அதிகாரத்தில் பங்கு ஆட்சி யில் பங்கு அமைச்சரவையில் பங்கு சாராய சாம்ராஜ்யத்தில் பங்கு டாஸ்மாக் பார்களில் பங்கு சால்னா கடைகளில் பங்கு பதவி அதிகாரம் பங்கு பணம் பதவி அதிகாரம் பங்கு பணம்
    இனிமேல் வெறும் வாயில் வடை சுட முடியாதய்யா முடியாது

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 2 วันที่ผ่านมา +1

    திருமா கேட்டதில் என்ன தவறு? பகிர்ந்து உன்னல் நமது மரபே....

  • @Maadan_TV
    @Maadan_TV 2 วันที่ผ่านมา +1

    ADmk😂😂😂😂😂😂😂

  • @manamparakkum3876
    @manamparakkum3876 2 วันที่ผ่านมา

    How many% of vote he has?

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤ : இந்திய நாடு தமிழ்நாடு மக்கள் உரிமை நலன்கள் உடன் வாழ நேரடி மக்கள் பேப்பர் ஓட்டு போட்டு நாடாளுமன்ற மற்றும் எல்லா மாநில சட்ட மன்ற தீர்மானங்கள் நிறைவேற்றும் நிலை வரும் போது தான் திருமாவளவன் எண்ணம் நிறைவேறும் என்பது உரிமை இதை சிந்திக்காமல் இருக்கும் வி சி க கட்சி சரியான பாதையில் செல்ல வில்லை என்பது உண்மை அல்லவா
    2 . இதை சிந்திக்க தவறும் மனிதர்கள் மனித இனம் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறும் நபர்தான் இந்த பதிவை போடுகின்ற நபர் > கட்சிகள் தலைவர்களை குறை கூற 100 /100 காரணங்கள் இருக்கிறது (i) இந்திய மக்கள் ஒரு ஒரு நபருக்கு வாழ்வு ஊதியம் , கட்டாய கல்வி , வேலை மற்றும் தொழில் நிறுவனத்தில் பங்கு என்று உள்ள அரசியல் சாசன முறையை மறுத்து வருவதால் (2) +2 அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு 50% MBBS இடங்கள் என்றும் NEET இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு 50% MBBS இடங்கள் என்று இந்திய நாடாளுமன்றம் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் முறையே தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் மோடி குழு மற்றும் ஸ்டாலின் குழுவுடன் சேர்ந்து கொலை கொள்ளை செயல்களில் ஈடு படும் சாக்கடை அரசியல் வாதிகள் என்பது உண்மை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 2 วันที่ผ่านมา +1

    ANDA BARAM BARAI , VEERA. VANNIYA SATRIYA YENRU THOL NIMIRTHI PMK ADA.CHI. AMAIPPOM. VELGA VEERA VANNIYA AGNI KOOTAM

  • @tng251
    @tng251 2 วันที่ผ่านมา

    Thathiii tv

  • @mvasantha3312
    @mvasantha3312 2 วันที่ผ่านมา

    Thanitthu pottiyittu perunbamai pettru aatchiyai pifikkavendiyathuthanei ovvoru katchiyum

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 9 ชั่วโมงที่ผ่านมา

    Kuruma masala kettu poczhu😂😂😂😂kuruma karuma 😂

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 2 วันที่ผ่านมา +4

    சீமான் கடைசி வரை. 👎👎👎👎👎.

  • @saravananpurusothaman
    @saravananpurusothaman 2 วันที่ผ่านมา

    Vck vijay seeman maatru koottani vaikkanum

  • @ponnusamy2166
    @ponnusamy2166 2 วันที่ผ่านมา

    இனி மந்திரிகளுக்கு
    சோதனை காலமாக
    தோன்றுவதால் வேறு ஏதாவது கேட்பதே சரி

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 วันที่ผ่านมา +2

    டெல்லியில் மட்டும் dmk, admk அமைச்சர் பதவி கேட்டு வாங்குறீங்க அது சரியா???😡😡😡

    • @YaalTextiles
      @YaalTextiles 2 วันที่ผ่านมา

      Vck fraud gumpel

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 2 วันที่ผ่านมา

    Dei ennada Karunanithi.Give respect.

    • @adittypublications4141
      @adittypublications4141 2 วันที่ผ่านมา

      Thirdu karunanithuku ennada mariyathai

    • @anushadev5019
      @anushadev5019 2 วันที่ผ่านมา

      Avar peyar karunanidhi thane😂😂😂

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 2 วันที่ผ่านมา

      @@anushadev5019 Ammadasangi B

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 วันที่ผ่านมา

    கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். திமுக அதிமுக கட்சிகள் மட்டுமே கிடைப்பதை தங்களுக்குள் மாறிமாறி சுருட்டிக் கொள்ளவே மக்கள் வாக்கு அளிக்கின்றனர்.

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh วันที่ผ่านมา

    அண்ணாவின் கருத்தை திமுக கைவிட வேண்டும் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் நாங்கள் எல்லாரும் சேர்ந்து உழைக்கிறோம் ஆனால் ஒரு கட்சி மட்டும் ஆட்சியை ருசிப்பது சரியா கூட்டணி கட்சிகளுக்கும் பண்டு பங்கு வேண்டாமா மத்தியில் ஆட்சி காங்கிரஸ் வந்தால் திமுக அமைச்சரவையில் இடம்பெற மாட்டீர்களா ஆகவே ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் புதிய பார்முலாவை அறிவிக்க வேண்டும் தண்ணி மெஜாரிட்டி திமுக வந்தாலும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் எம்எல்ஏக்கள் இடங்கள் தகுந்தது போல் அமைச்சரவையில் இடமும் வேண்டும் கூட்டணி கட்சிகள் கேட்கிறோம் தருவீர்கள் என்று நம்புகிறோம்

  • @ponsekar377
    @ponsekar377 3 ชั่วโมงที่ผ่านมา

    VCK roudikalaahi விட்டார்கள்

  • @pariventhan8939
    @pariventhan8939 2 วันที่ผ่านมา

    அறிவாளயத்தின் கக்கூஸ் கழுவும் இலக்கா கொடுக்கலாம்

  • @silambut9125
    @silambut9125 2 วันที่ผ่านมา +2

    It's waste news because I'm not vote for DMK next election I will vote TVK whose like vote for TVK next election

  • @7745077450
    @7745077450 2 วันที่ผ่านมา +1

    Makkal nala kottani 2.0 form agum pola