நம் பெயரின் சூட்சுமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • வணக்கம் நண்பர்களே நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை அறிந்து அதிலிருந்து நமக்கு நன்மை செய்யக்கூடிய கிரகத்தின் ஐ தேர்ந்தெடுத்து நமது பிறந்த தேதி விதி எண் இதனை இணைத்து சரி செய்து சதுரமான கட்டமைத்து அதில் எண்களை பூர்த்திசெய்து நமது பெயரின் நிலையை சரி செய்து கொள்வது என்பது ஒரு முறை ஆனால் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இதில் ரகசியம் நிறைந்திருக்கிறது உங்களுடைய ஜாதகத்தின் உடைய வலிமை அறிந்து அதன்மூலம் பெயர் அமைத்துக் கொண்டால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஆபத்தான காலகட்டத்தில் கூட நம்மைப் பாதுகாக்க கூடிய பெட்டகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை ஒவ்வொருவரும் தன்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது இதனை பயன்படுத்திக் கொண்டால் இந்த காலத்தில் அந்த குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் அறிவில் பிரகாசமடையும் ஆனந்தமான வாழ்க்கை அமையும் எக்காலத்தும் எந்த இடத்திலும் நன்மைகளை அடைய கூடிய வழியை நாம் அமைத்துக்கொள்ளலாம்.
    நன்றி நண்பர்களே
    இப்படிக்கு
    உங்கள் நண்பன்
    வாசி யோக ஜோதிட அரசு
    பொன்னையா சுவாமிகள்
    நம்பர் 15 வேலவர் தெரு
    பாலாஜி நகர்
    திருப்பரம்குன்றம்
    மதுரை 5
    அலைபேசி எண் 8610371416 🌺

ความคิดเห็น • 45

  • @chandrabosem5220
    @chandrabosem5220 ปีที่แล้ว +2

    குருநாதா ஷரணம் குருவே ஷரணம் குரு பாதம் ஷரணம் 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarm1680
    @senthilkumarm1680 4 ปีที่แล้ว +3

    அற்புதமான தகவல் ஸ்வாமி

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 ปีที่แล้ว +4

    Hi Brother (Nanpa) I am your follower, great job thank you so much 😊Sri Lanka T.V

  • @manonmani691
    @manonmani691 4 ปีที่แล้ว +2

    நன்று சார். வாழ்த்துக்கள். __ ஜெயஸ்ரீ அம்மா. கோவில் பட்டி. Hope you remember..சாது சிதம்பரம் ஸ்வாமிகள் துணை

  • @ASamad-ej2ob
    @ASamad-ej2ob 4 ปีที่แล้ว +2

    Ayya, Thank you for sharing 🙏🏻

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 4 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

  • @thalabathy1956
    @thalabathy1956 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சுவாமிஜி 🙏 என்னுடைய பிறவி எண் 5 விதி எண்ணும் 5 . பெயரை 41 ல் மாற்றியுள்ளேன். என்னுடைய பாக்யாதிபதி புதன். 🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா நன்றி!!

  • @smilealways2230
    @smilealways2230 4 ปีที่แล้ว +4

    Ayya today only thought abt ur video. Since u hadnt posted for long time.. pls ayya put videos frequently. Take care of your health also

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  4 ปีที่แล้ว +1

      தேங்க்யூ சுவாமி நன்றி

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா!

  • @parthibanraj1874
    @parthibanraj1874 4 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw 4 ปีที่แล้ว +1

    அன்பே சிவம்
    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @narayananm7502
    @narayananm7502 3 ปีที่แล้ว

    Ayya thaangal jothidam parcha enna. Information vendum atharku kanikai enna therivikavum 🌹🌹🌹nanri🌹🌹🌹

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 4 ปีที่แล้ว +1

    First like naan thaan

  • @valarmathy4363
    @valarmathy4363 4 ปีที่แล้ว +2

    இரண்டாவது நான். நன்றி ஐயா

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 10 หลายเดือนก่อน

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    நற்பவி
    04/12/2023

  • @ranijuliet7006
    @ranijuliet7006 4 ปีที่แล้ว

    aiya I am Tanusu Moolam my Daughter Tanusi Pooradam, pls tell us

  • @anbarasuanbarasu1
    @anbarasuanbarasu1 10 หลายเดือนก่อน

    அன்பரசு

  • @a.sakthivelu8
    @a.sakthivelu8 2 ปีที่แล้ว

    என்னோட பெயர் என் 37 ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் உச்சம் இந்த 37 ஆம் நம்பர் மிக அற்புதமாக எனக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்

  • @deiveegant4652
    @deiveegant4652 4 ปีที่แล้ว +1

    VANAKAM IYA

  • @Chiravasu
    @Chiravasu 4 ปีที่แล้ว +1

    🙏

  • @priyapanneer3504
    @priyapanneer3504 4 ปีที่แล้ว +1

    Swami i am from Chennai.what time i contact u swamy.i watch ur channel every update.i change my baby girl name.

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  4 ปีที่แล้ว

      Contact my number

    • @akashs6925
      @akashs6925 3 ปีที่แล้ว

      @@ASTROMAHARISHIPONNIAH SIRVPLEASE TELL ABOUT AVITTAM NAKSHATRA

  • @KarthickKarthick-sl1ds
    @KarthickKarthick-sl1ds 4 ปีที่แล้ว

    Aiya vanakkam.my date of birth 16.10.1996. 12.05 pm. My birthname : yesra.
    I changed myself as karthick. But I don't have a proper name.
    I wanted to became a actor.(hero)reach higher level.pls help me sir.waiting for u r replay sir

  • @K1119-t3s
    @K1119-t3s 4 ปีที่แล้ว +1

    Ayya will you suggest name for new born baby ?

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 4 ปีที่แล้ว +1

    தாங்கள் குறிப்பிடும் அந்த "குறித்த"கிரகமானது திதி சூன்யம்,அவயோகி,வக்ரநிலை,மற்றும் மாந்தி அமர்ந்த வீடாக அமைந்தாலும் நற்பலன் தருமா?சுவாமி.

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  4 ปีที่แล้ว +1

      அந்த யோகமான கிரகத்தை இயங்க வைப்பது தானே சாமி நம்முடைய கடமை

  • @palanimba8530
    @palanimba8530 4 ปีที่แล้ว

    Thank you iyya

  • @kamalahasan2059
    @kamalahasan2059 4 ปีที่แล้ว +1

    என்னுடைய பெண் குழந்தை பெயர் வேண்டும் ஐயா அதற்கு உங்களுக்கு பீஸ் எவ்வளவு சொல்லுங்க அய்யா

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  4 ปีที่แล้ว +1

      சுவாமி என்னுடைய அலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும் 8610371416

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 4 ปีที่แล้ว

    நான் ஊருக்கு வந்தால் உங்களை கண்டிப்பாக வருகிறோன்‌ நீங்கள் இருக்கும் இடம்

  • @dmsmani1962
    @dmsmani1962 ปีที่แล้ว

    தொழில் ரகசியம்

  • @senthamizhansenthil7862
    @senthamizhansenthil7862 4 ปีที่แล้ว +2

    ஜோதிட மகரிஷியை வணக்கம் ஐயா நீங்கள் கூறியதுபோல் எனக்கு அதிகநாள் பெருங்கடன் என் காலம் கழிந்து கொண்டுதான் இருக்கிறது நீங்கள் கூறிய பெயரின் சூட்சமத்தை வீடியோவை பார்த்து தான் அறிந்து கொண்டேன் அந்தக் கடனாளி எண்ணுக்குரிய 5 நான்தான் என்று T.senthamizhan எனது கூட்டுத்தொகை 5 வருகிறது இன்சியல் ஓட சேர்த்து என்ன செய்வது என்ன செய்வதென்றுதாங்கள் தான் கூறவேண்டும் வேண்டும் எனக்கு ஒரு விடுதலை கொடுங்கள் நன்றி வணக்கம்

    • @sekaraakash4674
      @sekaraakash4674 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா என் பெயர் என் மகன் பெயர் பற்றி தகவல் அறிய ஆவல்

  • @smilealways2230
    @smilealways2230 4 ปีที่แล้ว +1

    Ayya consultation procedure and fees pls

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  4 ปีที่แล้ว

      அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 8610371416

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 4 ปีที่แล้ว

    o பெயர்ப் பொருத்தமும் ஜாதகம் பொருத்தமும் ஒரே மாதிரி இல்லை

  • @kpkaviselvam8051
    @kpkaviselvam8051 3 ปีที่แล้ว

    கந்தன்

  • @nedunezhiyannedu1916
    @nedunezhiyannedu1916 4 ปีที่แล้ว +1

    Nedu

  • @ratheeshraveendran4928
    @ratheeshraveendran4928 4 ปีที่แล้ว

    Ayya nan keralavile irukken enakk tamil padikka theriyathu aana sollurathu puriyum
    Nan inge keralavile niraya jolsyargale patthutte 5 varshama avanga sollura intha varsham kalyanam nadakkum endru. Ana ippo eanakk vayasu romba aachu. Enakk kalyana yogam irukka kalyanam nadakkuma please marupadi tharunkal. 🙏🙏
    Ratheesh kumar 39 vayas
    1981 may 29. Kalai 7 50 kku porantha. Thiruvananthapuram kerala.
    My no 9633396377