அபாரமாய்க் கதை சொல்லிட்டீங்க ஐயா... அருமை... பக்கத்துத் தோட்டத்து வழி பாதை ஏற்படுத்தவது... இதெல்லாம் போகிற போக்கில் அல்லாமல் இன்னும் அதிகமாக அழுத்தமாக கவனப் படுத்தி யிருக்கலாம்... கி.ரா. மகா மனிதன்.
மிக்க நன்றி தோழர். நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நிகழ்வும் அழுத்தமாக குறிக்கப்பட வேண்டிய பெரும் கூறுகளைக் கொண்டது கி.ரா. அவர்கள் ஒரு சிறுகதையில் அனைத்தையும் சொல்ல முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். நன்றி தோழர்
எப்பவும் போல் கதையடல் அருமையாக உள்ளது. கதையில் வரும் கதாபாத்திரம் துரை சாமி அவர்களின் வாழ்க்கையை மிக அருமையாக ஆசிரியர் கூறி இருக்கிறார். நீங்கள் கூறிய விதம் இன்னும் சில நேரம் கதை கேட்க ஆர்வம் அதிகரித்து வருகிறது. நன்றி 🙏
The story karisal kattil oru samsari is v beautiful eally beautiful Generally we haver read that poor people are exploited by rich land lords Thank you for choosing a different type
இவ்வளவு பெரிய கதையை அருமையாய தெளிவாய் சொன்ன என் அருமை பிள்ளைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா கிராவுக்கும் என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள் என் மகனே உன்னுடைய கதை சொல்லல் மேன்மேலும் வளர உன் அன்பான அம்மா இறைவனிடம் பிராந்த திக்கிறேன்🙏🙏🙏🙏
Super Brother... In these. Days, such a young person narrating this story with the proper emotions, modulation is. Wonderful... I like.to hear the story in your voice... Your narration of sottru kanakku.. By Mr. Jayamohan... Also excellent. Be safe Brother, during this pandamic....
அருமை சகோதரா. வழக்கறிஞராந நான் விவசாயி கூட. உஙகள் இக்கதையாடலை கேட்டவாறே உத்வேகத்துடன் விவசாயப்பணி செய்தேன். 2 ஆண்டுகளுக்கு முன் கணவர் திடீர் மறைவு ரந்த பேரதிர்ச்சியை உம் போன்ற நல்லிர் நிகழ்ச்சிகளை கேட்டு பக்குவப் பட்டேன். இரவில் உஙகள் கதையாடலை கேட்பதுண்டு.குழந்தைக்கு தாய் கதை சொல்லி தூஙக வைப்பது போன்ற உணர்வு. வாழ்க வளமுடன்
This is an epic, Kudos to your time and effort... well narrated. People who heil from such a landscape only could realize and enjoy the true essence of the story and relate to their own. Hats off again.
கரிசல் நாடு என்பது கோவில்பட்டியை சுற்றிய பகுதிகள்தான் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மட்டும் கரிசல் நாட்டில் அதிகமாக நாயக்கர் இன மக்களே வாழ்வார்கள்
Part 1 ,Part 2 and P3 Maari pottu konjam Duraisami nayakkar maari yosichirukkalam bro.First time unga video pakkuren.Fulla pathuten ennoda frd share pannaru..But nice👌
@@-storyteller9990 ok maha.. naan ponnu dhaan .. thozhar illa 😃😃 neenga reply pannina comment la yum mistake eruku.. en kannuku kurai dhaan theriyum nu nenachudadhinga.. matha viewers um solla koodadhu nu dhaan edhai sonnaen..
என்னைப்போல கதைஆர்வம்உள்ள,கண்குறைபாட்டினால்படிக்கமுடியாமல், படிப்பதைவிட அருமையாக கேட்கும்படி சொல்வதற்கு உங்களுக்கு நன்றி, நன்றி,நன்றி🙏🙏🙏🙏🙏
என்னுடைய கதையாடல் ஒரு வகையில் உங்களை ஆற்றுப்படுத்துவதை நினைத்து உள்ளபடியே மகிழ்கிறேன். அப்படியான வாய்ப்பிற்கு நன்றி
👌th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
th-cam.com/video/vFU8Yt7uCyw/w-d-xo.html
@@-storyteller9990arumi
.super
maharaja anna nenga kathai solra vitham super anna
மிக்க நன்றி தோழர்.
மிகச் சிறந்த நேர்த்தியான கதை சொல்லும் முறைக்கு வாழ்த்துகள்
நண்பரே
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழா
அற்புதம் இயற்கையே உங்கள் வாசிப்புக்கு தலையாட்டியது அருமை👏🏼
மிக்க நன்றி
நல்லா கதை சொல்லறீங்க.
குரல் நல்லா இருக்கு
அruமையான கதை 👌👌👌🌹
தவசம் சம்சாரி சொலவடை
என்ற வார்ததைகள் கேட்கவே ஆனந்தமாக. இருக்கு😊
மிக்க நன்றி தோழர்
கி ரா பற்றிய கதைகள் மகராஜன் சொல்லும் விதமே தனி வேற leval மிகவும் பொருத்தமாக உள்ளது.👌
நன்றி தோழர்
கதைஅருமை
நன்றி சகோதரி
கதை முழுவதும் கேட்டேன் கதை சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி .
நன்றி தோழர்
இவ்வளவு பெரிய கதையை எப்படி நிதானமாக அருமையாக சொல்கிறீர்கள்
கி ராவின் கதையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
👌th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html
அருமையாக இருந்தது கதையை சொல்லிய விதம் வாழ்த்துக்கள் சகோதர 👍🙏
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
வெற்றி பெற்ற ஒரு விவசாயின் கதயை கேட்டதில் மிகுந்த நிம்மதி. கதை தேர்வுக்கு நன்றி.வாழ்க என்றும்.
நன்றி தோழர்
😏th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html
th-cam.com/video/vFU8Yt7uCyw/w-d-xo.html
அருமையாக மிக மிக அருமையாக இடைவிடாது சொன்னவிதம் மிக அருமை
மிக்க நன்றி தோழர்
அபாரமாய்க் கதை சொல்லிட்டீங்க ஐயா... அருமை... பக்கத்துத் தோட்டத்து வழி பாதை ஏற்படுத்தவது... இதெல்லாம் போகிற போக்கில் அல்லாமல் இன்னும் அதிகமாக அழுத்தமாக கவனப் படுத்தி யிருக்கலாம்... கி.ரா. மகா மனிதன்.
மிக்க நன்றி தோழர்.
நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நிகழ்வும் அழுத்தமாக குறிக்கப்பட வேண்டிய பெரும் கூறுகளைக் கொண்டது
கி.ரா. அவர்கள் ஒரு சிறுகதையில் அனைத்தையும் சொல்ல முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
நன்றி தோழர்
எப்பவும் போல் கதையடல் அருமையாக உள்ளது. கதையில் வரும் கதாபாத்திரம் துரை சாமி அவர்களின் வாழ்க்கையை மிக அருமையாக ஆசிரியர் கூறி இருக்கிறார். நீங்கள் கூறிய விதம் இன்னும் சில நேரம் கதை கேட்க ஆர்வம் அதிகரித்து வருகிறது. நன்றி 🙏
நன்றி சகோதரி
அருமை, அருமை,அருமை👏👏👏👏
நன்றி சகோதரி
அருமை
நன்றி சகோதரி
அருமையான கதை 👍👌
நன்றி சகோதரி
very nice.......
நன்றி தோழர்
அருமை அண்ணா
நன்றி சகோதரி
Nandraga kadhai solgirirgal maha
அருமையாக கதை சொல்றிங்க,,வாழ்த்துக்கள்
நன்றி தோழர்.
Very good Maha
நன்றி தோழர்
Sema sago super
நன்றி சகோதரி
😏th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
Niraya vishayam indha kathaila sollirukar ki. Ra super
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
👌th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html
மிகவும் அருமை....
நன்றி சகோதரி
மிக மிக மிக அருமை அண்ணா
நன்றி தோழர்
Wonderful story sir.. Oru Nalla movie paatha maadhiri iruku👍
நன்றி சகோதரி
The story karisal kattil oru samsari is v beautiful
eally beautiful Generally we haver read that poor people are exploited by rich land lords Thank you for choosing a different type
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
👌th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
Mega arumai.thambi
நன்றி சகோதரி
Sooper asusual
நன்றி சகோதரி
Thambi, though I have read this story many times, stil enjoyed your version.Tears rolled down at climax.Thanks.
படித்த கதையாக இருந்தாலும் என்னுடைய கதையாடல் கேட்டு உங்களுடைய வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு நன்றி
Sir your narration super
நன்றி தோழர்.
No editing. Excellent. Tired aagama.. Super bro. இது உங்கள் ஆர்வத்தை kaatukurathu
சிக்கனத்தை என் தந்தை உடன் ஒப்பிட்டு பார்த்தேன். என்ன ஒரு நுட்பம். தெளிவு
@@SathishKumar-lf1ux 999
இவ்வளவு பெரிய கதையை அருமையாய தெளிவாய் சொன்ன என் அருமை பிள்ளைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா கிராவுக்கும் என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள் என் மகனே உன்னுடைய கதை சொல்லல் மேன்மேலும் வளர உன் அன்பான அம்மா இறைவனிடம் பிராந்த திக்கிறேன்🙏🙏🙏🙏
நன்றி தோழர் @sathish kumar
@parvatha parvatha உங்களுடைய மேலான வாழ்த்துக்கள் உங்களுடைய பிரார்த்தனை விளக்கம் நன்றி அம்மா
தனது நாற்பது வயது வரை விவசாயியாக மடடுமே இருந்த கி.ரா. வுக்கு மடடுமே இப்படி கதை எழுத முடியும்
உண்மைதான் கதை பற்றி பார்வைக்கு மிக்க நன்றி தோழர்
🙋th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html
First like n comment
நன்றி தோழர்
Super na. Epdi pakamale pesuringa.. Really great👍
உங்கள் வாழ்த்திற்கு நன்றி கதையை படித்து உள்வாங்குவதால் பார்க்காமல் சொல்ல முடிகிறது
@@-storyteller9990 all the best anna
Neenga kadhai sonnal mattum nijathai parkira oru feel.Super! K i . Ra endrendum vazhga sir!
நன்றி சகோதரி
Super bro👍👍keep rocking 👍👍👍
நன்றி சகோதரி
👌th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html
th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html
Thank you 🙏😊
நன்றி சகோதரி
Want to hear more of Ki. Ra.books
th-cam.com/video/zFOlQ4HlfDA/w-d-xo.html
என்னால் பதிவேற்றப்பட்ட ராஜநாராயணன் அவர்களுடைய அனைத்து கதைகளும் இந்த இணைப்பில் உள்ளது.
Extraordinary bro👍
நன்றி தோழர்
Nice..
நன்றி தோழர்
Simply superb thambi
நன்றி தோழர்
Super
நன்றி தோழர்
👌th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html
th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html
Super Brother... In these. Days, such a young person narrating this story with the proper emotions, modulation is. Wonderful... I like.to hear the story in your voice... Your narration of sottru kanakku.. By Mr. Jayamohan... Also excellent. Be safe Brother, during this pandamic....
அருமை சகோதரா. வழக்கறிஞராந நான் விவசாயி கூட. உஙகள் இக்கதையாடலை கேட்டவாறே உத்வேகத்துடன் விவசாயப்பணி செய்தேன். 2 ஆண்டுகளுக்கு முன் கணவர் திடீர் மறைவு ரந்த பேரதிர்ச்சியை உம் போன்ற நல்லிர் நிகழ்ச்சிகளை கேட்டு பக்குவப் பட்டேன். இரவில் உஙகள் கதையாடலை கேட்பதுண்டு.குழந்தைக்கு தாய் கதை சொல்லி தூஙக வைப்பது போன்ற உணர்வு. வாழ்க வளமுடன்
@Assumpta Eugene உங்களுடைய மேலான வாழ்த்துக்கு நன்றி. நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்
@ venni law உங்களுடைய வாழ்த்துக்கும், உங்கள் வாழ்வு நிகழ்வு பற்றிய விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
🙏
🙏🙏
This is an epic, Kudos to your time and effort... well narrated. People who heil from such a landscape only could realize and enjoy the true essence of the story and relate to their own. Hats off again.
கதை பற்றிய பார்வைக்கும் உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி தோழர்
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
free flow
நன்றி சகோதரி
கரிசல் நாடு என்பது கோவில்பட்டியை சுற்றிய பகுதிகள்தான் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மட்டும் கரிசல் நாட்டில் அதிகமாக நாயக்கர் இன மக்களே வாழ்வார்கள்
நன்றி தோழர்
Uzhaippavanukkuthaan theriyum oothiyathin perumathi.aanaalum illaathavarku Konjam koduthum uthava vendum.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
Super anna ☺️ happy brother's day anna 😊
நன்றி சகோதரி
Part 1 ,Part 2 and P3 Maari pottu konjam Duraisami nayakkar maari yosichirukkalam bro.First time unga video pakkuren.Fulla pathuten ennoda frd share pannaru..But nice👌
நன்றி தோழர்
👌th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html
துரைசாமி நாயகர் போல் ஊரில் ஒருவர் இருப்பார் ஏல்லா உரிலும் இருப்பார்கள்
ஆம் சகோதரி கதை பற்றியஉங்கள் பார்வைக்கு நன்றி.
🙋th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html
நன்று... இருந்தாலும் பவாண்ணா சொல்ற மாரி இல்ல
நன்றி தோழர். அவர் மாதிரி நான் எப்படி சொல்ல முடியும். நான் பவா இல்லையே.
மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீடு.
@@-storyteller9990 bro vera level reply. It shows your maturity 😍😍👌
All karisals are in USA now
அதனாலென்ன கால ஓட்டத்திற்கு ஏற்றார்போல் அனைவரும் வாழ்ந்து கொள்ள வேண்டியதுதானே.
தம்பி பொன்னியின் செல்வன் கதைய சொல்லுங்க
எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன்.
வழிகாட்டுதலுக்கு நன்றி.
🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html
கரிசல் காட்டில் ஒரு சம்சாரி என்று திருத்தவும் .. ஒற்றுப் பிழை உள்ளது..
வழிஆகட்டலுக்கு நன்றி தோழர். ஆனால் மாயமான் என்கிற புத்தக தொகுப்பிலும் இன்ன பிற இடங்களிலும் "க்" ஒற்றுடனே வழங்கப்படுகிறது.
@@-storyteller9990 ok maha.. naan ponnu dhaan .. thozhar illa 😃😃 neenga reply pannina comment la yum mistake eruku.. en kannuku kurai dhaan theriyum nu nenachudadhinga.. matha viewers um solla koodadhu nu dhaan edhai sonnaen..
👌👌👎👎🙏🙏
🙏🙏
அருமை நண்பரே 🙏. எடுத்து சொல்லும் விதம் அருமை.
நன்றி சகோதரி
மிகவும் அருமையாக இருக்கிறது தம்பி நீங்கள் கதை சொல்லும் விதம் . வாழ்க வளமுடன்
Uzhaippavanukkuthaan theriyum oothiyathin perumathi.aanaalum illaathavarku Konjam koduthum uthava vendum.