இந்த மாதிரி ஒரு அறையில் 5 நபர்கள் முன்னிலையில் என்னை மட்டும் தனியாக அமர்த்தி கேள்வி கேட்டால் பயத்தில் உளறி விடுவேன் பயத்தில் அழுதுடுவேன் மன தைரியத்துடன் பதில் சொன்ன என் அன்பு சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
இவ்வளவு விசயங்கள் தெரிஞ்சுருக்கு. ஆனாலும் அந்த ஆஃபீசர்ஸ் அவங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்குறாங்க. நானெல்லாம் சுத்தம். படிப்பு மட்டும் பத்தாது. நாட்டிலுள்ள அனைத்து துறைகள் பற்றிய அறிவு வேண்டும் என்று தெரிகிறது.
மிக அருமை சகோதரி கல்யாணம் முடிந்த பிறகு பெண்களால் சாதிக்க முடியாது என்ற மூடத்தனத்தை உடைத்தெரிந்து தன்னுடைய கனவிற்காக காதலையும்,காதலிற்காக கனவையும் விடாமல் சாதித்துக்காட்டிய புதுமைப்பெண்..👏👏👏
வணக்கம் நன்றி இதை போன்ற இன்டர்வீயு அரசியல்வாதிகளுக்கு நடத்தி தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினால் தமிழ்நாடே நிர்வாகம் நன்கு அமைக்கப்பட்டால் நன்றி..........
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏 அவர்கள் கூறுவது போல ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் முக்கிய பதிலை முதலில் கூறி பின் தொடர்புடைய பதிலை கூறினால் சிறப்பு
இந்த 5 பேர் மத்தியில் நீங்க இந்த ஒரு பயமும் இல்லாமல் கிட்டத்தட்ட எல்லாம் கேள்விகளுக்கும் பதில் சொன்னிங்க_So இதுவே ஒரு Talent👍🏻Congratulations Sheela IAS💯
Now, I have fear. Because, there are asking so many questions. I don't no more details about my district ..okay.finally, i get the point from this ,I improve my ability, knowledge and basic details of administrative also. And kani sir, I salute to u all the time. U are a 'GREAT MASTER '🙏
Interview na athu epiti than irukkumnu epo thana theriuthu exam ku mela 200 question ku mela la irukkum pola avanga interview 🥺🥺 any way ennudaya valthukkal sister 🥰🥰💐💐💐💐💐
அரசியல் செல்வாக்கால் மிரட்டல்கள் எந்த தொந்தரவு இல்லையென்றால் இதுபோல் திறமை வாய்ந்தவர்கள் அவர்கள் கடமையை சரியாகச்செய்வார்கள் இதில் எந்த வித மாற்றுக்கருத்து இல்லை நீங்கள் கேள்வி கேட்பதற்கும் அவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு நடக்கும் நிலமை வேறு
Extraordinary this is my one of the motivation video I am prepared for the interview So easily crack for this video Thank you Suresh academy and TNPSC group leader
I feel pressurized.. I have no experience in this but for me she gave her 100% but review they have given many feedback I'm literally frightened... all the best DC Sheela ma'am.. you've accomplished what you wished for
நானும் படிக்கணும் னு தான் tnpsc sellect panni th month aah padicha ana group 2,group 4 irandum tamil ok ana social varala nnu padikka venamnu ninaicha ana unga vedio ellathaiyum parthen naanum inime nallllllllla padippen nanum oru maried than thanks 👌👌
இந்த மாதிரி ஒரு அறையில் 5 நபர்கள் முன்னிலையில் என்னை மட்டும் தனியாக அமர்த்தி கேள்வி கேட்டால் பயத்தில் உளறி விடுவேன் பயத்தில் அழுதுடுவேன் மன தைரியத்துடன் பதில் சொன்ன என் அன்பு சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
😂😂😂😂Super... Bayathil alari, ularividuven😁👍
Aprm pudungava indha video pathu comment panra!!!
@@rakii9595 😂😀
Na ithe mathiri 18 interview attren pannirukka
@@ekarmaheme2370 aparam enachi
சிரித்த முகத்துடன் பதில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.....superb sister vera level பண்ணிட்டீங்க...... Congratulations
Super sister
Super sister Vera level
இவ்வளவு விசயங்கள் தெரிஞ்சுருக்கு. ஆனாலும் அந்த ஆஃபீசர்ஸ் அவங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்குறாங்க. நானெல்லாம் சுத்தம். படிப்பு மட்டும் பத்தாது. நாட்டிலுள்ள அனைத்து துறைகள் பற்றிய அறிவு வேண்டும் என்று தெரிகிறது.
Sss sis intha video pakum pothu payama iruku yepdy nalam pass panna poranu😔😔😔😭😭😭
Antha last man etho remba arivalinuninaippu pola.antha Ala kwlvi ketta sollituvapilia
நல்ல தமிழும் தன்னம்பிக்கையும்.. நீங்க நல்ல ரோல்மாடல்
மிக அருமை சகோதரி கல்யாணம் முடிந்த பிறகு பெண்களால் சாதிக்க முடியாது என்ற மூடத்தனத்தை உடைத்தெரிந்து தன்னுடைய கனவிற்காக காதலையும்,காதலிற்காக கனவையும் விடாமல் சாதித்துக்காட்டிய புதுமைப்பெண்..👏👏👏
Good
Seemma
Great mam
ERR
. Ki ko
வணக்கம் நன்றி இதை போன்ற இன்டர்வீயு அரசியல்வாதிகளுக்கு நடத்தி தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினால் தமிழ்நாடே நிர்வாகம் நன்கு அமைக்கப்பட்டால் நன்றி..........
Interview Tamil la edukrathu ithuthaan first time naan paakren. But looks good.
Tnpsc
அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏 அவர்கள் கூறுவது போல ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் முக்கிய பதிலை முதலில் கூறி பின் தொடர்புடைய பதிலை கூறினால் சிறப்பு
Ephaaaa thala suthuthu ethana kelvi 😇.... Sister your great 👍 and congratulations 🎉
Wat a crystal answers .....❤️ Really hats off to you...my aim to become IAS
Enaku pullarichuruchu sister unga thairiyam ,unga arivu ithalam pakkum pothu.... seriously your great....
Very clear answers..she will definitely achieve her goal..
இந்த 5 பேர் மத்தியில் நீங்க இந்த ஒரு பயமும் இல்லாமல் கிட்டத்தட்ட எல்லாம் கேள்விகளுக்கும் பதில் சொன்னிங்க_So இதுவே ஒரு Talent👍🏻Congratulations Sheela IAS💯
Congrats Sheela mam. You are really an inspiration to all of us. Stay blessed.
மிக அற்புதமான வாய்ப்புகளை தக்கவைத்து வாழ்த்துக்கள்
Now, I have fear. Because, there are asking so many questions.
I don't no more details about my district ..okay.finally, i get the point from this ,I improve my ability, knowledge and basic details of administrative also.
And kani sir, I salute to u all the time. U are a 'GREAT MASTER '🙏
அவர்கள் சொல்வது போல் இன்னமும் bold aa பேசணும் ஒரு கேள்விக்கு பதில் அதிகமா சொல்லனும்..
படித்தால்தான் சோதனை என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு உங்கள் சோதனை சாதனையாக வாழ்த்துக்கள் சகோதரி
Proud of you woman💯
Interview na athu epiti than irukkumnu epo thana theriuthu exam ku mela 200 question ku mela la irukkum pola avanga interview 🥺🥺 any way ennudaya valthukkal sister 🥰🥰💐💐💐💐💐
Amaa sis
அரசியல் செல்வாக்கால் மிரட்டல்கள் எந்த தொந்தரவு இல்லையென்றால் இதுபோல் திறமை வாய்ந்தவர்கள் அவர்கள் கடமையை சரியாகச்செய்வார்கள் இதில் எந்த வித மாற்றுக்கருத்து இல்லை நீங்கள் கேள்வி கேட்பதற்கும் அவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு நடக்கும் நிலமை வேறு
அரு மை. .
முடிந்தவரை தமிழ் பயன்படுத்துங்கள்.
Review super.
I'm really inspired.... Superb sister... All the best 🤝
அந்த இடத்தில் நான் இருந்தால் இந்த கேள்விக்கும் பதில் சொல்லி இருக்க மாட்டேன் எனக்கு தெரியவில்லை என்ற பதில் மட்டும் தான் வரும்
இந்த மாதிரி நேர்காணல்கள் MLA AND MINISTERக்கு வைத்தால் என்ன?
😂😂😂
😂😂😂😂😂
Bro mla seat win panna aparam avunga Enna veetlaya ukkanthu money earn pandraga avunga avunga thozhilathan avunga theriyum
Itha veda nalla, pasu vaga pa, ne padikura thu easy vote vangu ra thu easy illa?
Fail agiduvange bro
சிறிய சிறிய அரசு வேலைகளை பற்றிய interview idea sollunga
Akka congrats I am really happy 😁😁😁 engalukku rompaa perumaiya irukku
Very confident and knowledgeable sis.. Congratulations long way to go🎉
Congratulation sis👍your explanation is very clear. Realy very useful Vedio tq u so much all of you🙏
Extraordinary this is my one of the motivation video
I am prepared for the interview
So easily crack for this video
Thank you Suresh academy and TNPSC group leader
Congrats sis💐. U r the best inspiration to all women's.
5:17 மக்களிடம் நேரடி தொடர்பு உடையவர் கிராம நிர்வாக அலுவலர் தான்
I feel pressurized.. I have no experience in this but for me she gave her 100% but review they have given many feedback I'm literally frightened... all the best DC Sheela ma'am.. you've accomplished what you wished for
Vazhthugal சகோதரி❤🎉✨🌟👏👏👏
When I see this interview I have so fear because they are asked so many questions. Oh my god
Super mam super interview and bold answer 🎉😇
With blessings, with great effort.
Super sis congratulations for your bright future💐💐💐
Congratulations mam all the best ur goal.
I'm really surprised for u mam....... congrats for u sis
Vera level, 👏👏👏congrats sister
IAS kelviyai vida payangaramaga ullathu
வாழ்த்துக்கள் சகோதரி👌👍
So proudly 👍👍👍
Congratulations mam.
Super anniyarea...❤️
Vera level mam big hands off mam
Super sis ❤️ Super mind power 🙏
Vera level suresh academy 🔥
Congratulation Sister sema thairiyam👏👍
Finishing touches are really interested
Super ah ans panirukinga congrats sis,
Vera leval sister 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
fan of kanimurugan sir 😍
Keep it up akka....vetri nichayam👍👍👍👍
Congratulations 👏👏👏👏👏👏👏👏👏
தங்கம் மேலும் மேலும் வளரனும்
Nijamave nerayaperukku inspiring sis
Super sister 🎉🎉🎉🎉🎉
Congratulations 🎊 mam
Congrats sis 👍🏻
Super akka enakum sila ideas kedachathu unga interview parthu
Congratulations 🎉
Sports player with Grp1 achiever 🙄👌🏾❤
God bless her❤️what a answer✨️owww
Really very grateful.
Great
😊 Excellent 👍👍. All
Congratulations
Vera leval akka super unga aim sikirama neraiveranum akka
King 👑 kani murugan sir
congrats anniyare...!
Super sheela....feeling great 👍 👌
Congratulations sister 🎉
Congratulations🎉 sister
வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
Ivangala pakumpothi ivangalam epdi irukanga na ipdi onnume theriyama zero va irukane nu feel aaguthu
நானும் படிக்கணும் னு தான் tnpsc sellect panni th month aah padicha ana group 2,group 4 irandum tamil ok ana social varala nnu padikka venamnu ninaicha ana unga vedio ellathaiyum parthen naanum inime nallllllllla padippen nanum oru maried than thanks 👌👌
Super akka neenga achieve panniduviga unga gola 🤗🤗🤗
Superrr 👏👏👏👏👏👏👍👍👍💐
Evlo question ah.... 🙄na la payathulaiye alari odiduven 😳😳😳😳
Super akka namma district 🔥🔥🔥🔥
Congratulations 🎊 👏 💐
🥳Outstanding sister 👏👏👏
Super sister Vera level 🙏🙏🙏
... ALL THE BEST... SISTER...
Congratulation 🎉🎉🎉
You are my inspiration sister🎉
Kanimurugan sir fun panraru🥰🥰🥰😅
Arumai👌👍
Sister 👍 congratulations.
அருமை தோழி 👍💐🌹👏👏👏
Eye contact illa. Interview munnadi ellarum adichi viduradhu dhane. Then CCC dhan.
Super mam congratulation
Congratulations sister...
New group 4- 2023 batch eppa sir start panuvinga
spinninglearners.blogspot.com/2022/07/8-tnpsc-preparation.html - DAILY 20 QUESTIONS AVAILABLE
Wow .....💐💐💐
Super sister great👍
Suresh accadamy is best accadamy
Indha ponnu Alaga solranga ithuve ivangalukku paththalaya🙄
Ama😢
Vera level Mam 💥🔥
Congrats Sister 👍