தாயே......நீங்கள் வாழ்க......குலம் வாழ்க......கொற்றம் வாழ்க........உங்கள் கணவர் மிகவும் கொடுத்து வைத்தவர்.......நித்தம் ஒரு புது சமையல் சாப்பிட.........உங்கள் சமையலுக்கு பரிசாக நகைகளாக அள்ளி குவித்திருப்பார்......உங்கள் சமையலை பார்த்தாலே பாதி சாப்பிட்ட உணர்வு வந்து விடுகிறது.......நன்றி என்பது சிறிய வார்த்தை.....அதைத்தவிர சொல்ல வேறு ஒன்றும் தெரியவில்லை.
ரொம்ப நன்றி அம்மா. நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. நான் உங்க வீடியோஸ் பார்த்தான் டெய்லி சமைச்சுட்டு இருக்குறேன். ரூம்ல நான் தனியாக தங்கி வேலை செய்யுற உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு..!
I tried the vegetable briyani which is very tasty to eat thanks for your show .its really yummy to eat i liked alot .pls upload anymore videos beacause im new to the kitchen i like to learn a lot from you
நான் என் மகனுக்கு பல முறை பிரியாணி செய்து கொடுத்துள்ளேன்.அவன் ஏதாவது குறை கூறி கொண்டே இருப்பான். நீங்கள் செய்து காட்டிய படி செய்தேன். மிகவும் திருப்தி அடைந்தான். மிகவும் நன்றி மா. ஆனால் தண்ணீரின் அளவு கொஞ்சம் நாம் சேர்த்து கொள்ள வேண்டும். காய் நன்றாக வேக வேண்டும் என்றால் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 1/4 டம்ளர் தண்ணீர் தேவைப்படும்
தாயே......நீங்கள் வாழ்க......குலம் வாழ்க......கொற்றம் வாழ்க........உங்கள் கணவர் மிகவும் கொடுத்து வைத்தவர்.......நித்தம் ஒரு புது சமையல் சாப்பிட.........உங்கள் சமையலுக்கு பரிசாக நகைகளாக அள்ளி குவித்திருப்பார்......உங்கள் சமையலை பார்த்தாலே பாதி சாப்பிட்ட உணர்வு வந்து விடுகிறது.......நன்றி என்பது சிறிய வார்த்தை.....அதைத்தவிர சொல்ல வேறு ஒன்றும் தெரியவில்லை.
Achoo romba romba romba romba romba romba romba romba nanri ma ☺️☺️☺️☺️
@@AmmaSamayal 💐💐💐💐💐
Hi
@@AmmaSamayal
Very super
j9
நீங்க சொன்ன மாதிரி சாப்பாடு செஞ்சோம் செம்ம சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்.... அம்மா... வாழ்க வளமுடன் அம்மா....
நீங்கள் செய்கிற சமையல் நீங்கள் பேசுகிற வார்த்தையும் நன்றாக இருக்கிறது.நன்றி சகோதரி
அம்மா ௭னக்கு சமைக்கவே தெரியாது ஆனால் உங்க video பாத்து ரொம்ப நல்லா சமைக்கிறேன்
Ippo? Okay ah velu
சூப்பர் அம்மா சமைக்கவே தெறியாத இருந்தேன் உங்கள் வீடியோவை பாத்து இப்போ நல்லாவே பிரியாணி தக்காளி சாதம் எல்லாம் சமையல் பன்றேன் நன்றி அம்மா 👍
I followed the recipe exactly and it turned out delicious 😋..my family ate well.. thank you ma❤
அம்மா உங்க வீடியோவை பெண்களை பார்க்கிறார்களோ இல்லையோ ஆண்கள் நாங்கதான் அதிகமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஏனென்றால் நாங்க தான் பேச்சுலராக இங்க சமைத்துக் கொண்டிருக்கிறோம் அயல்நாட்டில் .நீடோடி வாழனும் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி அம்மா.
நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.
நான் உங்க வீடியோஸ் பார்த்தான் டெய்லி சமைச்சுட்டு இருக்குறேன்.
ரூம்ல நான் தனியாக தங்கி வேலை செய்யுற உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு..!
Hi ma romba romba nanri ma ☺️☺️ santhosham ma ☺️☺️
Hi ga enku oru unga kichen originzam
ரொம்ப பிரமாதம் சிஸ்டர். பொண்ணுங்க உங்க கிட்ட கத்துகிட்டா புகுந்த வீட்டில சும்மா கலக்கலாம்.👍👍👍
மிகவும் ருசியாக இருந்தது நன்றி அம்மா
Na nariya dish unga videos pathu than ma pandran...ellame taste ah iruku..thankyou so much maa
I yu
நீங்கள் கூறுவது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருந்ததும்ம வாழ்க தாங்கள்.
Today try pannean ,superaah irunthucchu thanks
அருமையான பதிவு சூப்பர் சகோதரி நன்றி
Ungal video partu kulambu vaikira supera iruku
அம்மா நீங்க பன்ன samayal super My familyku புடிச்சிருக்கு
Congrates ma neenga 2.5 million achive pannadhuku
Nanga try pannom...Super a eruthuchu....semma taste...🤗
Thks ma enaku samaika thariyathu itha parthutha senjan my frd 's super nu sonnaga ma i am so happy thks ma
Oh my God amma.... Wow unmayaveh unga samayal super..... Today pana superrrrrrr
Unga samayal pathu seija correct aha eruku. Thank you so much..
Superb Amma. Naan neenga sonnamathri Vegetable Biryani senjen. Ennudaya husband kku romba pidichirundhudhu. Enn appavum virumbi saapten. Thank you Amma..
Suffer Amma
நா செஞ்சு பத்தே அம்மா வெரி நைஸ் சூப்பர்
Unga samayal romba simple a super aa iruku amma
Amma pulippu suvaikku thayir or lemon ad panna venama amma.
அம்மா வணக்கம் சூப்பர் பதிவு கண்டிப்பாக செய்து பார்கிறன்
அம்மா சட்னி செய்தேன் சூப்பரா இருந்தது நன்றிம்மா😍😍😍
Hi kani moly romba romba nanri ma ☺️☺️ chutney kalakitingala ma ☺️☺️
Veg biriyani veetil saithu parthan mam.super aga vanthathu.remba thanks mam.
Normal cooking rice ku water alavu sollunga amma
I like this veg biriyani mam I am going to do this now itself in the seeraga samba rice
Amma neenga sonna mathiri biriyani sencha super ahh irunthuchi 🙏
I tried the vegetable briyani which is very tasty to eat thanks for your show .its really yummy to eat i liked alot .pls upload anymore videos beacause im new to the kitchen i like to learn a lot from you
Amma nanum try pannen super....
I love samayal you are videos
நான் என் மகனுக்கு பல முறை பிரியாணி செய்து கொடுத்துள்ளேன்.அவன் ஏதாவது குறை கூறி கொண்டே இருப்பான்.
நீங்கள் செய்து காட்டிய படி செய்தேன்.
மிகவும் திருப்தி அடைந்தான்.
மிகவும் நன்றி மா.
ஆனால் தண்ணீரின் அளவு கொஞ்சம் நாம் சேர்த்து கொள்ள வேண்டும்.
காய் நன்றாக வேக வேண்டும் என்றால் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 1/4 டம்ளர் தண்ணீர் தேவைப்படும்
ரொம்ப நன்றி🙏💕 அம்மா
Unga cooking Ku nan adimai aiten
நானும் செஞ்சி பாத்தேன் சூப்பர் மா
அம்மா இன்னைக்கு நம்மவீட்டில் தங்கள் பிரியாணி
Neenga samaikara samayal eallam super
Neenge pesurathu romba pidichirukku
ஐ லவ்யூ அம்மா 😘..நா செய்ற நெறய சமையல் உங்க ரெசிபிதான்....😍
Thank u so much aunty . I tried it .it turned out fabulous 😊
Chicken briyani idhae method la try pana varuma ???
Amma romba thanks biriyani supera vanturuku😍
SUPER NANDRI VANAKKAM
aunty nee ga super ra samaiyal panriga! Na unnga veetku varata nalla saptiya!!!!👌👌👌👌💐💐💐
சூப்பர்❤❤❤❤
Arumaiyayirundhudu ma.........
Supermmaa testaa irunthathu thanks
Na night duty ku ungha recipie pattu dha seiuren Amma thanks ell nala irrku nu songha
மணமா இருக்கு
Cooker la normal rice use pannna Evalo whistle vidanu solunga
Enna solvthu amma unga video parka parka asaiyaga irukrathu 👌👌👌👏👏👏👏👏👏
முக்கால் கிலோ மா மூனு கப்..... Nice
I tried today . Semmaya irundhadhu
Enaku pidicha veg Briyani super ma innaiku try pannidu solren ma
I tried this recipe😍😍It turned out Fabously😋 😋 Thank u so much Amma💓💓
Super ma....enaku rmb pudikkum veg biriyani..... Naalaikku veg biriyani thaan... ☺☺
Hi ma romba romba nanri ☺️☺️ kalakunga ma ☺️☺️
Same
😍😍very nice😍😍
Super ninga panra dish ellam pathutu than nan samayal panren ma 🙏 superb ah iruku
நன்றி அம்மா 🌹🌹👌
Neenga Enna biriyani arisi use panringa
Looking delicious.. Thanks Amma....
Super very very super 😄😄😄😊
Really heartfelt thanks to you amma.. !! I tried this biriyani today and turned out too good.. Excellent Preparation.. Thanks allot!!
Amma samayal super
Thanks ma nalaiku veg biriyani pans poran unga video parthu
Kari masala powder eppadi ready pandrathu please update pannunka
Normal rice la seiyalama amma
அம்மா சூப்பர்
Today veg biriyani try panunan adhun semmaya irudhuchi madam thank u
Nice thanks
Ungaloda chiken biriyani recipe yen thambi senjan romba nala vanthathu
Super ma very nice😍😍😍
Pattani illamal briyani seiyalama amma
Amma supera irundhuchu
Nanri amma
Na try pannen super ma
I tried this and taste was good.... But rice not cooked well... What is the mistake?
Unga samayal ellame supper😃😃😃
Amma ipoo than seincha visil vachi iruka waiting ma neaga Sona Mari ya seinchi irukan ...😍
Super taste
HI AMMA YOUR VIDEO ALL VERY NICE TODAY ME VEG BIRYANI
Amma super very use full
All credits goes to uu amma💕
Paddani batil Vera kaikari sekalama
Nice kadai brand pls
Hi ma kadai name is Romano ma
நன்றி வாழ்க
Hi mma how r u unga yellam parthu follow panren innaikku veg briyani panna poren
Pachai pattaniku pathila white mochai sekalama amma
Ordinary rice add pannalama pls sollunga?
Naangam try pani pathom sema taste thanks amma love you💕💛
Biriyani rice Enna brand use panringa ma
Amma na epavum unga samayal tha parthu pandra spr aaa taste AAA vandhuchi na neenga pandra ellam receipe pannirka Nala taste aa vandhurku romba nandri ellam pugal ungalkae
Nandri ma
Super I will try
Soya beans podalama amma
Excellent Amma 🌼🌼🌸🌹🌺💐
Hi anu romba nanri ma ☺️☺️
I love You AMMA 😍😍😍supera sammayal pandring amma😉😉😉😊😊
Supper Amma unga samaiyal
karam Masala veetla eppadi prepare panrathu solunga amma