Arunaiyin Perumagane lord shiva song for positiveness and you will get inner peace with LYRICS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Close your eyes and Listen to this until you get inner Peace and mukthi. Best song ever which beautifully described lord shiva. Sung by : Unnikrishanan Thank you.
    Lyrics: ஹர ஹர சிவ சிவ ஓம்..ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ..சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்...ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே ... அன்பே அருணாச்சல சிவ
    னே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்..ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2 மலையென எழுந்தவனே எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2 அணிவாய் அவசியமே! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர வன்புலி தோலினை பொன்னிடை மீதினில் போற்றிய பரமேசா! அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2 அணிந்திரு அரவிந்தமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர அண்டம் இருந்திட கண்டம் கருத்திட நஞ்சினை சுவைதவனே! அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2 அதை நீ அருந்திடுமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம் தினம் செல்லும் குருமணியே ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2 ஏறிட மனதில்லையோ! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா! எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2 நேரம் உம்மக்கில்லையோ! சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே! அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2 ஆடிடுவாய் உடனே! எங்கள் அருணாச்சல சிவனே !(ஹர ஹர பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே உன் திரு வாசலில் 1000 கங்கையை (2 கண்களில் ஊரிடுமே ! அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2 நியாயமோ ஈஸ்வரனே ? ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம் அறிவாய் அமரேசா! உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2 வரமதை உடன் தருமே எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே அய்யா!அழைத்திடுக சிவமே! சிவமே!தருவாய் நலமே! அபயம் தா அரனே! எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om Hara Hara Siva Siva, Siva Siva Hara Hara Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om Arunaiyin Perumahanae - Enggal Annaamalai Sivanae Aadiya Paadhatthil Oaridam Vaendum (2x) Arulvaay Eesvaranae - Anbae Arunaasala Sivanae Kaanaham Maevidum Maan Thannai Paasamaayk Karamadhil Piditthavanae Maanidar Yaaraiyum Maan Ena Aetpaay (2x) Malaiyena Ezhundhavanae - Enggal Arunasala Sivanae Aadahap Ponnenap Paambani Maalaiyai Aniyum Kirubaaharanae Paaloorum Enggal Bakthip Piravaahatthai (2x) Anivaay Avasiyamae - Enggal Arunaasala Sivamae CHORUS: Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om Abayam Abayam Annaamalaiyae Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om Vanpulit Thoalinai Ponnidai Meedhinil Poarrthiya Paramaesaa Anbenum Noolkondu Aadai Tharuhiroam (2x) Anindhidum Aravindhamae - Enggal Arunaasala Sivamae Andam Irundida Kandam Karutthida Nanjinai Chuvaitthavanae Amudham Poal Enggal Manamulladhae (2x) Adhai Nee Arundhidumae - Enggal Arunaasala Sivamae Rishabamae Vaahanam Theruvinil Oorvalam Thinam Sellum Gurumaniyae Aezhaihal Idhayamum Vaahanam Thaanae (2x) Aerida Manamillaiyoh - Enggal Arunasaala Sivanae (CHORUS) Katcheri Kokkarai Matthalam Udukkaiyum Vaasikum Vimalaesaa Enggalin Nenjaham Vaasitthup Pazhahida (2x) Neram Unakkillaiyoh - Solvaay Arunaasala Sivamae Kangkana Kana Enak Kaiyil Neruppudan Aadidum Koottharasae Ambalam Poal Enggal Nenjaham Ulladhae (2x) Aadiduvaay Udanae - Enggal Arunaasala Sivanae Ponggidum Ganggaiyaic Cenchadai Meedhinil Konda Gunaanidhiyae Un Thiruvaasalil Aayiram Ganggai (2x) Kangalil Ooridumae - Adhil Kuli Arunaasala Sivamae (CHORUS) Maalavan Soadhari Manggala Roobini Idhappuram Sumandhavanae Thaayainaic Chumandha Nee, Pillaiyai Viduvadhu (2x) Niyaayamoh Eesvaranae - Aetpaay Arunasaala Sivanae Sindhaiyil Sivamanam Veesudhu Thinam,Thinam Arivaay Amaraesaa Unnudan Kalandhidum Naaledhu Sollidu (2x) Varamadhai Udan Tharumae - Enggal Arunaasala Sivamae Aaruyir Naesanae Aanandhak Kootthanae Aiyaa Anaitthiduha Sivamae Sivamae Tharuvaay Nalamae (2x) Abayam Thaa Aranae - Enggal Arunaasala Sivanae Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om Hara Hara Siva Siva, Siva Siva Hara Hara Hara Hara Siva Siva Om - Om Om Hara Hara Siva Siva Om
    Licence Creative Commons Attribution licence (reuse allowed)

ความคิดเห็น • 374

  • @rathaKrishnachannel5930
    @rathaKrishnachannel5930 หลายเดือนก่อน +8

    இந்த பாடலை பாடியவருக்கு கோடி புன்னியம்❤❤❤❤❤❤ ❤❤❤❤

  • @rajeshshalini7823
    @rajeshshalini7823 3 หลายเดือนก่อน +22

    Na Cristian ponnu but intha song romba pudikkum I like this❤ really amazing 🤩

  • @r.ddhayanithi2571
    @r.ddhayanithi2571 ปีที่แล้ว +139

    இந்த பாட்டு என் உயிர் சிவ சிவ 🔥🔥🔥🔥🔥🔥🔥😁😁😁👍👍👍👌

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว +6

      Om namah shivaya namah Om Shanti

    • @sivaraj6133
      @sivaraj6133 4 หลายเดือนก่อน

      🎉❤😢😅😮😂🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😅😅😮😅😮😊😊😊😊😊😊

  • @gymgowtham
    @gymgowtham ปีที่แล้ว +163

    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஹர ஹர சிவ சிவ சிவ சிவ ஹர ஹர
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    கானக மே விடும் மான்தனை பாசமாய்
    கரமதில் பிடித்தவனே
    மானிடர் யாரையும் மான் என ஏற்பாய்
    மானிடர் யாரையும் மான் என ஏற்பாய்
    மலையென எழும் தவனே
    எங்கள் அருணாச்சல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    ஆடகப் பொன் என பாம்பனின் மாலையை
    அணியும் க்ருபாகரனே
    பாலூறும் எங்கள் பக்திப் பிரவாகத்தை
    பாலூறும் எங்கள் பக்திப் பிரவாகத்தை
    அணிவாய் அவசியமே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்
    போத்திய பரமேசா
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்
    அணிந்திடு அரவிந்த மே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்அண்டம் இருண்டிட கண்டம் கருத்திட
    நஞ்சினை சுவைத்தவனே
    அமுதம் போல் எங்கள் மனமுள்ளதே
    அமுதம் போல் எங்கள் மனமுள்ளதே
    அதை நீ அருந்திடுமே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்
    தினம் செல்லும் குருமணியே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏழைகள் இதயமும் வாகனம் தானே
    ஏறிட மனதில்லையோ
    அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    சச்சரி கொக்கரை மத்தளம் உடுக்கையும்
    வாசிக்கும் விமலேசா
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    எங்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட
    நேரம் உமக்கில்லையோ
    சொல்வாய் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    தந்தன தனமென கையில் நெருப்புடன்
    ஆடிடும் கூத்தரசே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே
    ஆடிடுவாய் உடனே
    எங்கள் அருணாசல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில்
    கொண்ட குணாநிதியே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    உன் திருவாசலில் ஆயிரம் கங்கையே
    கண்களில் ஊறிடுமே
    அதில் குளி அருணாசல சிவமேகுழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    மாளவன் சோதரி மங்கள ரூபினி
    இடப்புறம் சுமந்தவனே
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது
    நியாயமோ ஈஸ்வரனே
    ஏற்பாய் அருணாசல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    சிந்தையில் சிவமணம் வீசுது தினம் தினம்
    அறிவாய் அமரேசா
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு
    மனம் அதை உடன் தருமே
    எங்கள் அருணாசல சிவமே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே
    அய்யா அணைத்திடுக
    சிவமே சிவமே தருவாய் நலமே
    சிவமே சிவமே தருவாய் நலமே
    அபயம் தாரணே
    எங்கள் அருணாச்சல சிவனே
    குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஆண்
    அருணையின் பெருமகனே
    எங்கள் அண்ணாமலை சிவனே
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    ஆடிய பாதத்தில் ஓரிடம் வேண்டும்
    அருள்வாய் ஈஸ்வரனே
    அன்பே
    அருணாச்சல சிவனே
    ஆண் & குழு
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    அபயம் அபயம் அண்ணாமலையே
    ஹர ஹர சிவ சிவ ஓம்
    ஓம் ஓம்

    • @sachithanandamb7308
      @sachithanandamb7308 ปีที่แล้ว +4

      Cq

    • @APJ369
      @APJ369 ปีที่แล้ว +2

      Thanks bro 😢😢😢

    • @Surya-vm4ho
      @Surya-vm4ho 11 หลายเดือนก่อน +2

      சிவாஓம்அ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @GaneshGanesh-zu9cw
      @GaneshGanesh-zu9cw 11 หลายเดือนก่อน +2

      Thanks nanpa

    • @sharmikarna2331
      @sharmikarna2331 10 หลายเดือนก่อน +2

      Om namashivaya

  • @lavanyakesavan4207
    @lavanyakesavan4207 4 หลายเดือนก่อน +20

    ரிசபமே வாகனம் தெருவினில் ஊர்வலம் தினம் செல்லும் குரு மணியே ஏழைகள் இதயமும் வாகனம் தானே ஏறிட மனம் இல்லையோ எங்கள் அருணாச்சல சிவமே எங்கள் annamalaiyane

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Rocky-qk3gb
    @Rocky-qk3gb 10 หลายเดือนก่อน +52

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் என் அப்பன் ஈசனே போற்றி 🙏🙏🙏

  • @rbsandhya1722
    @rbsandhya1722 2 หลายเดือนก่อน +2

    ❤Om namasivaya..🕉️🕉️

  • @Luv_xx_Queen
    @Luv_xx_Queen 2 หลายเดือนก่อน +2

    சிவனே துணை🙏💕

  • @MeenakshiVijay-xy2eg
    @MeenakshiVijay-xy2eg 8 วันที่ผ่านมา

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் உள்ள கவலைகள் மறந்து நிம்மதி கிடைகிறது ஓம் நமசிவாய 🙏🙏

  • @LovelyChess-dr2ev
    @LovelyChess-dr2ev 3 หลายเดือนก่อน +2

    OM NAMA SHIVAYA...!

  • @DhivyaManishbala
    @DhivyaManishbala 3 หลายเดือนก่อน +2

    Om Namah shivaya🙏

  • @karthicktricky438
    @karthicktricky438 ปีที่แล้ว +24

    துயரங்கள் நீங்கி மனம் தூய்மை ஆகிறது . சிவமயம் 🤌♥️📿🌙

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 3 หลายเดือนก่อน +5

    அன்பே சிவம்

  • @easwaranac7795
    @easwaranac7795 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய🙏

  • @shivasakthi4499
    @shivasakthi4499 4 หลายเดือนก่อน +4

    Ellam shiva mayam .eshwaraya namaha

  • @KeerthanaS-i9g
    @KeerthanaS-i9g 2 หลายเดือนก่อน +2

    Anbe Shivam🙏 har har Mahadev

  • @KA-vq3wg
    @KA-vq3wg 3 วันที่ผ่านมา

    இந்த பாடல் மானத்துக்கு நிம்மதியாய் மாற்றும் அமைதியாய் தருகிறது இந்த பாடல் ❤❤❤❤🎉 siva siva🙏🖇🌟

  • @letchamankabilashani9904
    @letchamankabilashani9904 5 หลายเดือนก่อน +4

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு,❤️

  • @hishohirushoban2222
    @hishohirushoban2222 ปีที่แล้ว +45

    ஓம் சாந்தி இந்த குரலை கேட்கும் போதே இறைவனை உணர்ந்த மாதிரி இருக்கு🔱 ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதி சிவ பரமாத்மா

  • @NivethaTharmar
    @NivethaTharmar 7 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏Omm Namasivayaa....

  • @ajitht6263
    @ajitht6263 7 หลายเดือนก่อน +78

    Enaku nalapadiya normal delivery aganum kadavuley ... Nitha thunai irukanum .. appaney eswara ... 🙏🙏🙏

    • @manomarlot7396
      @manomarlot7396 6 หลายเดือนก่อน +5

      ஓம் நமசிவாய 🙏

    • @pavipavithra7967
      @pavipavithra7967 5 หลายเดือนก่อน

      ​@@sabarisabari9350😊

    • @SelvaElakkiyaselva
      @SelvaElakkiyaselva 5 หลายเดือนก่อน +2

      Namshivaya

    • @HariHaran-tw3er
      @HariHaran-tw3er 4 หลายเดือนก่อน +1

      Sivayanam🙏🏻🥹❤️

    • @aksharavenkat8258
      @aksharavenkat8258 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ll

  • @yashace1500
    @yashace1500 9 หลายเดือนก่อน +13

    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om
    Hara Hara Siva Siva, Siva Siva Hara Hara
    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om
    Arunaiyin Perumahanae - Enggal
    Annaamalai Sivanae
    Aadiya Paadhatthil Oaridam Vaendum (2x)
    Arulvaay Eesvaranae - Anbae
    Arunaasala Sivanae
    Kaanaham Maevidum Maan Thannai Paasamaayk
    Karamadhil Piditthavanae
    Maanidar Yaaraiyum Maan Ena Aetpaay (2x)
    Malaiyena Ezhundhavanae - Enggal
    Arunasala Sivanae
    Aadahap Ponnenap Paambani Maalaiyai
    Aniyum Kirubaaharanae
    Paaloorum Enggal Bakthip Piravaahatthai (2x)
    Anivaay Avasiyamae - Enggal
    Arunaasala Sivamae
    CHORUS:
    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om
    Abayam Abayam Annaamalaiyae
    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om
    Vanpulit Thoalinai Ponnidai Meedhinil
    Poarrthiya Paramaesaa
    Anbenum Noolkondu Aadai Tharuhiroam (2x)
    Anindhidum Aravindhamae - Enggal
    Arunaasala Sivamae
    Andam Irundida Kandam Karutthida
    Nanjinai Chuvaitthavanae
    Amudham Poal Enggal Manamulladhae (2x)
    Adhai Nee Arundhidumae - Enggal
    Arunaasala Sivamae
    Rishabamae Vaahanam Theruvinil Oorvalam
    Thinam Sellum Gurumaniyae
    Aezhaihal Idhayamum Vaahanam Thaanae (2x)
    Aerida Manamillaiyoh - Enggal
    Arunasaala Sivanae
    (CHORUS)
    Katcheri Kokkarai Matthalam Udukkaiyum
    Vaasikum Vimalaesaa
    Enggalin Nenjaham Vaasitthup Pazhahida (2x)
    Neram Unakkillaiyoh - Solvaay
    Arunaasala Sivamae
    Kangkana Kana Enak Kaiyil Neruppudan
    Aadidum Koottharasae
    Ambalam Poal Enggal Nenjaham Ulladhae (2x)
    Aadiduvaay Udanae - Enggal
    Arunaasala Sivanae
    Ponggidum Ganggaiyaic Cenchadai Meedhinil
    Konda Gunaanidhiyae
    Un Thiruvaasalil Aayiram Ganggai (2x)
    Kangalil Ooridumae - Adhil Kuli
    Arunaasala Sivamae
    (CHORUS)
    Maalavan Soadhari Manggala Roobini
    Idhappuram Sumandhavanae
    Thaayainaic Chumandha Nee, Pillaiyai Viduvadhu (2x)
    Niyaayamoh Eesvaranae - Aetpaay
    Arunasaala Sivanae
    Sindhaiyil Sivamanam Veesudhu Thinam,Thinam
    Arivaay Amaraesaa
    Unnudan Kalandhidum Naaledhu Sollidu (2x)
    Varamadhai Udan Tharumae - Enggal
    Arunaasala Sivamae
    Aaruyir Naesanae Aanandhak Kootthanae
    Aiyaa Anaitthiduha
    Sivamae Sivamae Tharuvaay Nalamae (2x)
    Abayam Thaa Aranae - Enggal
    Arunaasala Sivanae
    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om
    Hara Hara Siva Siva, Siva Siva Hara Hara
    Hara Hara Siva Siva Om - Om Om
    Hara Hara Siva Siva Om

  • @gayathrimohan2008
    @gayathrimohan2008 12 วันที่ผ่านมา +1

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pugazhmathi1219
    @pugazhmathi1219 หลายเดือนก่อน +1

    🔱ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே ஐயா அனைத்திடுக சிவமே சிவமே தருவாய் நலமே சிவமே சிவமே தருவாய் நலமே அபயம் தாரனே எங்கள் அருணாச்சல சிவனே 🙏🙏🙏

  • @MrYouTube420
    @MrYouTube420 ปีที่แล้ว +10

    ஓம் என்ற வார்த்தை அமைதியை குறிக்கிறது..... ஓம் நமச்சிவாய... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️♥️♥️♥️

  • @ROYALUSEN
    @ROYALUSEN 8 หลายเดือนก่อน +5

    Hara Hara mahadev ❤❤❤❤❤

  • @lavanyadevanathan3782
    @lavanyadevanathan3782 10 หลายเดือนก่อน +12

    1.om namah shivaya 2.om namag shivaya 3.om namah shivaya 4.om namah shivaya 5.om namah shivaya 6.om namah shivaya 7.om namah shivaya 8.om namah shivaya 9.om namah shivaya 10.om namah shivaya 11.om namah shivaya 12)om namah shivaya 13)om namah shivaya 14)om namah shivaya 15)om namah shivaya 16)om namah shivaya 17)om namah shivaya 18)om namah shivaya 19) om namah shivaya 20) om namah shivaya 21)om namah shivaya 22)om namah shivaya 23)om namah shivaya 24)om namah shivaya 25) om namah shivaya 26)om namah shivaya 27)om namah shivaya 28) om namah shivaya 29)om namah shivaya 30)om namah shivaya 31)om namah shivaya 32)om namah shivaya 33)om namah shivaya 34)om namah shivaya 35)om namah shivaya 36)om namah shivaya 37) om namah shivaya 38)om namah shivaya 39)om namah shivaya 40)om namah shivaya 41)om namah shivaya 42)om namah shivaya 43)om namah shivaya 44)om namah shivaya 45)om namah shivaya 46)om namah shivaya 47)om namah shivaya 48)om namah shivaya 49)om namah shivaya 50)om namah shivaya 51)om namah shivaya 52)om namah shivaya 53)om namah shivaya 54)om namah shivaya 55)om namah shivaya 56)om namah shivaya 57)om namah shivaya 58)om namah shivaya 59) om namah shivaya 60)om namah shivaya 61)om nsmah shivaya 62)om namah shivaya 63)om namah shivaya 64)om namah shivaya 65)om namah shivaya 66)om namah shivaya 67)om namah shivaya 68)om namah shivaya 69)om namah shivaya 70)om namah shivaya 71)om namah shivaya 72) om namah shivaya 73)om namah shivaya 74)om namah shivaya 75)om namah shivaya 76)om namah shivaya 77)om namah shivaya 78)om namah shivaya 79) om namah shivaya 80)om namah shivaya 81)om namah shivaya 82)om namah shivaya 83)om namah shivaya 84)om namah shivaya 85)om namah shivaya 86)om namah shivaya 87)om namah shivaya 88)om namah shivaya 89) om namah shivaya 90) om namah shivaya 91)om namah shivaya 92)om namah shivaya 93)om namah shivaya 94)om namah shivaya 95)om namah shivaya 96)om namah shivaya 97)om namah shivaya 98)om namah shivaya 99)om namah shivaya 100)om namah shivaya 101)om namah shivaya 102)om namah shivaya 103)om namah shivaya 104)om namah shivaya 105)om namah shivaya 106)om namsh shivaya 107)om namah shivaya 108)om namah shivaya

  • @MuthuKumar-kb7pu
    @MuthuKumar-kb7pu ปีที่แล้ว +10

    ஓம்நமச்சிவாய💓

  • @dhananjayaanuruddha5332
    @dhananjayaanuruddha5332 ปีที่แล้ว +9

    Om Namah Shivaya ❤❤❤❤❤

  • @dineshlvdvellore1350
    @dineshlvdvellore1350 ปีที่แล้ว +11

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவனே போற்றி

  • @vigneshselva1202
    @vigneshselva1202 ปีที่แล้ว +21

    மனம் சாந்தம் அடைகிறது....

  • @Kalaiselvan-cq3km
    @Kalaiselvan-cq3km 2 หลายเดือนก่อน +1

    Shivsakthi❤❤❤❤❤❤❤

  • @sugusugu7761
    @sugusugu7761 ปีที่แล้ว +10

    Om 🙏🏻nama Sivaya 🔱📿

  • @arumugamp1611
    @arumugamp1611 5 หลายเดือนก่อน +3

    ஹர ஹர சிவ சிவ சக்தி சிவ சிவ சக்தி ஹர ஹர 🎉❤

  • @ViswanathanR-sr3de
    @ViswanathanR-sr3de 7 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய 👏👏👏

  • @nandhini9914
    @nandhini9914 ปีที่แล้ว +17

    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐 my favorite sami sivan mana nimathi tharuvaru 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @suriyasuriya7518
    @suriyasuriya7518 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய நமக அன்பே சிவம் சிவனே போற்றி என்னாலும் இறைவா போற்றி தென்னானுடைய சிவனே போற்றி

  • @mavis_vis
    @mavis_vis 3 หลายเดือนก่อน +1

    🤲Omnamahshivaya♥️

  • @BalamuruganRagavan-m9l
    @BalamuruganRagavan-m9l 9 หลายเดือนก่อน +9

    என் அம்மைஅப்பணே
    ஓம் நமசிவாய🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanmainisha7165
    @venkatesanmainisha7165 8 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய ஓம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @dhananjayaanuruddha5332
    @dhananjayaanuruddha5332 ปีที่แล้ว +10

    Arunachala Shivame .....❤

  • @apnk4768
    @apnk4768 8 วันที่ผ่านมา +1

    ❤Om Namasivaya❤

  • @muhammedyousuf1927
    @muhammedyousuf1927 2 หลายเดือนก่อน +1

    om namachivaya om sivane potry

  • @vigneshak07
    @vigneshak07 6 หลายเดือนก่อน +7

    கடவுளை உணர்ந்தவருக்கு மதம் முக்கியமல்ல ஓம் நமசிவாய அப்பா

  • @DivyaDivya-xd8ct
    @DivyaDivya-xd8ct 2 หลายเดือนก่อน +1

    Anbea sivam ❤

  • @cracklingshorts
    @cracklingshorts 7 หลายเดือนก่อน +3

    Intha patta ahh potadhuku mikka nanri❤ om namasivaya📿📿

  • @Bavyababu0116
    @Bavyababu0116 ปีที่แล้ว +6

    ஓம் நம சிவாய

  • @dharanisai2431
    @dharanisai2431 ปีที่แล้ว +29

    melting voice❤

  • @Lekshmi_sree
    @Lekshmi_sree ปีที่แล้ว +7

    Om namashivaya🙏Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏 Om namashivaya 🙏

  • @lavanyadevanathan3782
    @lavanyadevanathan3782 ปีที่แล้ว +7

    Om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya

  • @krishnans3159
    @krishnans3159 4 หลายเดือนก่อน +3

    Heart melting voice

  • @SleepyEel-lc1lm
    @SleepyEel-lc1lm 6 หลายเดือนก่อน +4

    Omm namah shivaya pottri ennu kolantha nallapatiya poraklanum

  • @govardhanv55
    @govardhanv55 ปีที่แล้ว +31

    We will get some peace of mind when we listen to this song 🙏😌

  • @sangavivimala4870
    @sangavivimala4870 6 หลายเดือนก่อน +4

    இந்த குரல்ல ஏதோ இருக்கு❤

  • @nanigaru4880
    @nanigaru4880 ปีที่แล้ว +18

    Om namo Parvati parameswaraya namah 😍🤩😍

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 7 หลายเดือนก่อน +4

    Kastangalai pokki nalla sirappana vazhkai amaithu kodu lord Shiva 🙏nalla velaiyum kidaikka vendum un arulal enaku nee epothum thinaiyaga iruka vendum ethirikalin ennangalai muriyadithu ennai athilirunthu meela vei 🙏unnaiye malai pol nambi irukum un bakthan enaku nallathu nirai vetri vei sivaperumane 🙏

    • @user-yl1wk6xs4e
      @user-yl1wk6xs4e 7 หลายเดือนก่อน +1

      En family la irukum ella issues solve aga vendum Nan en parents oda Sera vendum avargal en purindhukolla vendum silar ennai patri thappa sollirukanga thappa pesunavangalukku thakka thandanai kodu 🙏 un kadavulin arumai theriyadha silar thappa mel thappu seigirargal seiyim thappu anaithum thirumba avargalukke kodu especially vaniyambadi la irukura pradeep nu oruthan romba kettavan. Avani karma summa vida kudathu 🙏

    • @Kanmani24
      @Kanmani24 6 หลายเดือนก่อน

      @@user-yl1wk6xs4e you will be happy soon...

  • @gajamohan3829
    @gajamohan3829 7 หลายเดือนก่อน +2

    ஓம் உடலின் உயிரே போற்றி
    ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி
    ஓம் பாபவிமோச்சனே போற்றி
    Om ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @supriyas7294
    @supriyas7294 7 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய🙏🥺

  • @manavalanmanavalan1017
    @manavalanmanavalan1017 ปีที่แล้ว +7

    Om Namashivaya🙏🙏🙏

  • @Rameshkumar.M
    @Rameshkumar.M 8 หลายเดือนก่อน +5

    என் மனம் உருகியது கண்கள் நிறைந்தது

  • @pavalakodypavalakody2302
    @pavalakodypavalakody2302 6 หลายเดือนก่อน +3

    ஜெய ஜெய ஜெய சக்தி பாடலை விட இந்த பாடல் இனிமையாக உள்ளது

  • @praveensuman2526
    @praveensuman2526 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய❤❤❤

  • @ugineberick5431
    @ugineberick5431 6 หลายเดือนก่อน +3

    My bby sariyanum sivaya❤

  • @Pandiselvi-f4x
    @Pandiselvi-f4x 3 หลายเดือนก่อน +5

    மனசு கஷ்டமா இருக்கு, அழுகையாவருது, 😂 உங்களோட கருணை வேண்டும் அப்பா, 🙏🏼🙏🏼🙏🏼

  • @Anandhi-ct7yq
    @Anandhi-ct7yq 7 หลายเดือนก่อน +2

    🕉️🛐

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 ปีที่แล้ว +7

    Ellam sivame 🙏

  • @sampathkumar5111
    @sampathkumar5111 ปีที่แล้ว +4

    என் appen sivan

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 ปีที่แล้ว +7

    En mana nimmadhi yaavum easane ...

  • @guru-iq1ss
    @guru-iq1ss ปีที่แล้ว +7

    Om namashivaya om namashivaya om namashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaiahparicherla5716
    @sivaiahparicherla5716 ปีที่แล้ว +4

    హర హర మహాదేవ శంభో శంకర ఓం నమః శివాయ 🙏 తండ్రి పరమేశ్వర ఓం నమః శివాయ🙏🙏

  • @prabhue2900
    @prabhue2900 6 หลายเดือนก่อน +6

    அன்பே சிவம்
    உள்ளத்தில் உள்ளான் இறைவன் உணர்து செயல்படவேண்டும்.

  • @GEETHA-qm9ip
    @GEETHA-qm9ip ปีที่แล้ว +10

    Kadavulae en manikum enakkum seekram marriage nalla padiya nadakkanumm🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kanmani24
    @Kanmani24 6 หลายเดือนก่อน +1

    Shivaneee thunai❤

  • @amirraj4100
    @amirraj4100 ปีที่แล้ว +1

    Praise the lord lord of siva om namachivayam favo god lord of sivamayam

  • @Sakthipriyam006-hc5cm
    @Sakthipriyam006-hc5cm 11 หลายเดือนก่อน +4

    Om namah shivaya🙏🏻❤️💫

  • @subashsj8738
    @subashsj8738 ปีที่แล้ว +13

    Melting 🌟😇✨

  • @kumbidipsycho
    @kumbidipsycho หลายเดือนก่อน +1

    Love from Kerala Christian 🫂🫶🏻

  • @santhoshdpi5630
    @santhoshdpi5630 5 หลายเดือนก่อน +2

    Om Namashivaya

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e 7 หลายเดือนก่อน +3

    En family kuda nan sera vendum un arulal needhan enaku epothum thunai iruka vendum🙏

  • @janani7913
    @janani7913 หลายเดือนก่อน

    Om Namah Shivaya 🌼🤍🥀

  • @sitasankar.m.m
    @sitasankar.m.m ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @panneerselvamg1152
    @panneerselvamg1152 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய

  • @jayaganesanjayaganesan4966
    @jayaganesanjayaganesan4966 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமக ,,

  • @yuvasriSasikumar-rw5rg
    @yuvasriSasikumar-rw5rg ปีที่แล้ว +18

    Such a nice song and this is the fav song forever. No one can avoid this 😃

  • @lokeshdharshine4858
    @lokeshdharshine4858 ปีที่แล้ว +8

    🙏om namah shivaya namaha

  • @Venugopal28Lk
    @Venugopal28Lk ปีที่แล้ว +8

    My fav song

  • @M.subalakshmi
    @M.subalakshmi 4 หลายเดือนก่อน +4

    The last picture of lord Shiva is sundara mahalingam ayya in saduragiri. For me it's one of the most powerful places. If you missed it just go and get his blessings..... Om Namah Shivaya ....... சிவாய நம

  • @SenguttuvanN-fi3ew
    @SenguttuvanN-fi3ew 19 วันที่ผ่านมา

    I like song very much and this song makes very very different impression

  • @anushab2990
    @anushab2990 ปีที่แล้ว +4

    Om namashivaya potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govarthanan3669
    @govarthanan3669 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🏼🔥❤️

  • @akshaya2007-gn6gg
    @akshaya2007-gn6gg ปีที่แล้ว +4

    Fav one 🥺🥺

  • @akshayaakshaya1170
    @akshayaakshaya1170 ปีที่แล้ว +5

    Sinthayil sivamanam ...🙏🙏

  • @balajiv6928
    @balajiv6928 3 หลายเดือนก่อน +1

    Om nama sivayaaa potriii❤❤❤❤❤

  • @crowdgamers7349
    @crowdgamers7349 9 หลายเดือนก่อน +4

    Such a nice voice

  • @madhu__1991
    @madhu__1991 ปีที่แล้ว +3

    🕉️✝️☪️ I love is song my favourite 😘😘

    • @madhu__1991
      @madhu__1991 11 หลายเดือนก่อน

      Yes

  • @lathikasangeeth2630
    @lathikasangeeth2630 6 หลายเดือนก่อน +1

    Om Siva Siva 🙏🙏🙏🙂🙂🙂♥️♥️

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 6 หลายเดือนก่อน +1

    Ullam yallam EESWARAN ❤️❤️❤️❤️❤️❤️💛💛💛💛💛💛

  • @user-ev5md7rq8z
    @user-ev5md7rq8z 20 วันที่ผ่านมา

    I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jajayajayanthi231
    @jajayajayanthi231 ปีที่แล้ว +13

    Siva 😘🙏 melting song 🙏❤