Ramadoss on Amit shah | ”அண்ணல் அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதா?”அமித்ஷாவுக்கு ராமதாஸ் பதிலடி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @mahendiranp5885
    @mahendiranp5885 3 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🎉🎉❤🎉🎉

  • @Taosath
    @Taosath 4 วันที่ผ่านมา +1

    Nanri sir. By Ambet Sathish❤ Ungalin arikayai eathiparthen

  • @shankar3317
    @shankar3317 4 วันที่ผ่านมา +3

    ஐயா நன்றி , நமக்காகவும் போராடியவர் சட்ட மேதை அம்பேத்கார் , ஐயா

  • @Alageswaran1010
    @Alageswaran1010 4 วันที่ผ่านมา

    Dr. ராமதாஸ் அய்யா உங்களுக்கு உளமார நன்றி. ஒருவன் நான் வணங்கும் கடவுளை கேலி செய்ததை கண்டித்ததற்கு நன்றி , நான் கலைஞரின் 3%

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 4 วันที่ผ่านมา

    2026 முன் வன்னிய பாட்டாளி மக்கள் கட்சி வன்னிமர் தலைமையில் அனைத்து தமிழக தேசிய பாட்டாளி மக்கள் கட்சியாக உயர்ந்து 2026 தமிழகத்தில் கூட்டணி கட்சி ஆட்சி அதில் இது வரையில் திமுக அதிமுக வில் மந்திரியாக இல்லாமால் இருந்தவர்களை இனைத்து செயல் படுவார்கள் 2029 6:39 ல் தேசம் மாநிலம் உள்ளாட்சிக்கு உரே நாடு ஓரே தேசம் தேர்தலாக ஓரே ப தேர்தலில் ஓரே ஓட்டில் MP MLA CORPRATION வேட்பாளர்களை வேவ் வேறு நபர்களை நிறத்தி தேர்தல் நடைபெறும்

  • @Rs200Eagle
    @Rs200Eagle 4 วันที่ผ่านมา

    Dr Ramdas 💙💛❤️ great leader of tamil nadu 💥📌

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 4 วันที่ผ่านมา

    Vazhthugal

  • @dhandapanir6561
    @dhandapanir6561 4 วันที่ผ่านมา +1

    இந்தியே தெரியாத தமிழ்
    நாட்டு அரசியல் வாதிகள்.
    புரிந்த மொழியிலே பேசினாலே ஒன்னும் தெரியாத வாதிகள் இந்தியில் பேசியது
    மட்டும் அர்த்தம்
    தெரிஞ்சிடுச்சாம். சூப்பர்
    தமிழ் நாட்டு மக்கள்
    பாவம்.
    பேசு

    • @cardinalbabu6173
      @cardinalbabu6173 4 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டு மக்கள் சங்கிகள் கிடையாது...

    • @abcdefghijklmnop9734
      @abcdefghijklmnop9734 4 วันที่ผ่านมา

      Sarida SONGI PAYALE​@@cardinalbabu6173

  • @Sivakuma-w3n
    @Sivakuma-w3n 3 วันที่ผ่านมา

    ராமதாஸ் அவர்கள் கொஞ்சம் பயந்து பேசியது போல தெரிகிறது

  • @s.bharathibharathi3443
    @s.bharathibharathi3443 4 วันที่ผ่านมา +1

    Sila thorantha pothathu ,avaru kolgaiya yethukiringala athu nadakuringala atha mukkiyam.....

  • @nagarathinamnagarathinam2203
    @nagarathinamnagarathinam2203 4 วันที่ผ่านมา

    நீங்க வீட்ட கொளுத்தும் போதும் அம்பேத்கர் சிலை உடைக்கும்போதும் தெரியலயா அவர் தேசிய தலைவரென்று

  • @JamuChinna-e1e
    @JamuChinna-e1e 4 วันที่ผ่านมา

    அதை ஏனயா பயந்துனு பார்த்து படிக்கிற பிஜேபிய பார்த்து பயமா

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 4 วันที่ผ่านมา

    என்னா தல சுய நினைவோடதான் சொல்றியா?????????

  • @spraj3144
    @spraj3144 4 วันที่ผ่านมา

    Thamizh kudi thankiye neenga yen porada villai

  • @neyveliromapuri693
    @neyveliromapuri693 4 วันที่ผ่านมา +2

    தலைவரே கொஞ்சம் யோசனை பண்உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் மோடி கைல ணி பேசுங்க

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 4 วันที่ผ่านมา

      பானை, கஞ்சிக்கலயங்கள் இங்கே ஏன் வந்தீர்கள்