கேடுகெட்ட விபச்சாரத்தின் புதிய பரிணாமம் |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 120

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +36

    அஸ்தஃபிருல்லாஹல் அழீம். அனைத்து அனாச்சாரமான செயல்களிலிருந்தும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து நாயகம் (ஸல்) அவர்களின் வழிநடந்து அல்லாஹ்வின் அருளை பெற்ற கூட்டத்தாரில் நம்மையும் சேர்த்தருள்வானாக.

  • @1ofu131
    @1ofu131 3 ปีที่แล้ว +27

    உண்மையை வெளிப்படையாக பேசும் ஹஸ்ரத் அவர்களின் சேவைகளை அழ்ழாஹ் பொருந்திகொள்வானாக 🤲

  • @thousandmillion3133
    @thousandmillion3133 3 ปีที่แล้ว +23

    நிதர்சனமான உண்மை
    அல்லாஹ் இவ்வாறான மானக்கேடான பாவங்களை விட்டும்
    அல்லாஹ் பாதுகாப்பானாக

    • @roshan2720
      @roshan2720 3 ปีที่แล้ว +2

      ஆமீன்

    • @fathimazalha8825
      @fathimazalha8825 3 ปีที่แล้ว +1

      Aameen aameen yarabbalaalemeen

  • @faririfa1413
    @faririfa1413 3 ปีที่แล้ว +7

    இன்றைய சமூக நிலைமைக்கு ஏற்ற சிறந்த பதிவு.இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி. இஸ்லாம் மார்க்கம் அழகிய முறையில் அஜ்னபி -மஃரம் பேணுதல் குறித்து பேசுகின்றது.இத்தகைய பேணுதல் சமூகத்தில் பாவங்கள், சீரழிவுகள் ஏற்படுவதை தடுக்கும்.
    அல்லாஹு அக்பர்.

  • @fathimahayaamaryam8230
    @fathimahayaamaryam8230 3 ปีที่แล้ว +6

    Subahanallah
    Ya Allah nam aneiwaraum indha maai kedu ketta nileigalei wittu paadhukaatthu arulwayaha 🤲🏻

  • @irshathibnuahamad5514
    @irshathibnuahamad5514 3 ปีที่แล้ว +6

    அல்லாஹ் பாதுகாப்பானாக...

  • @nisahnisah1979
    @nisahnisah1979 3 ปีที่แล้ว

    யா அல்லாஹ் எங்களைவிட்டு பாதுகாப்பான நம் வாழ்க்கையில் இது நடந்து விட கூடாது என்று நான் இறைவனை மிகவும் வேண்டுகிறான் இந்த நிலை எனக்கு அடிக்கடி சந்திக்கபடுது. ... நான் என்னை கப்பற்றியா வருகிறான் இதான் பக்கம் சைத்தான் என்னை வலி கொடுத்து விட கூடாது என்று இறைவனை மிகவும் வேண்டுகிறான் 🤲🤲🤲🤲🤲👌👌👌👌👌

  • @airmagoan0062
    @airmagoan0062 3 ปีที่แล้ว +6

    ஹஸ்ரத் நீங்கள் கூறும் இந்த விடயம் உண்மையிலேயே மானத்தை கெடுக்கும் விடயம் தான்
    மானக்கேடு ஒரு மனதுக்கான கேடு

  • @azarfathi1117
    @azarfathi1117 3 ปีที่แล้ว +3

    அல்லாஹ் பாதுகாக்கணும் எல்லாரையும்

  • @sajidhahussainkhan2188
    @sajidhahussainkhan2188 3 ปีที่แล้ว +9

    யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் பதுகப்பனாக

  • @mahirariyazul3790
    @mahirariyazul3790 3 ปีที่แล้ว +3

    ASSALAMU ALAIKKUM
    Asthahfirulla good message 👍

  • @jabbarhafeel8843
    @jabbarhafeel8843 3 ปีที่แล้ว +7

    பிறந்தநாள், திருமணநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு கேக் செய்து கொடுப்பதை தொழிலாக செய்யலாமா?, அதில் வரும் வருமானம் ஹலால் ஆகுமா?

  • @falinsalma8576
    @falinsalma8576 3 ปีที่แล้ว +1

    Samoohathuku romba useful aana oru video jazakum Allah hairan

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +4

    வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 ปีที่แล้ว +1

    Navoojubillah. Zajajakallah khair Sheikh

  • @fasliyafasliya5319
    @fasliyafasliya5319 3 ปีที่แล้ว +4

    Ya Allah engalai ellorayum pathukaththutu

  • @Crazy_Absal_0.5
    @Crazy_Absal_0.5 ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ்

  • @PositiveThinking-gt6hu
    @PositiveThinking-gt6hu ปีที่แล้ว

    பாவம் செய்து விட்டவர்கள் பயப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னிப்பான் எப்போது என்றால்⬇️
    1. முதலாவது நீங்கள் பாவம் செய்ததை உணர்ந்து கொண்டு அதை விட்டுவிட்டு உடனே அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்
    2. உண்மையாக அல்லாஹ்விடத்தில் உங்கள் தவறை பாவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் தூய்மையான உள்ளத்தோடு அழுது மன்னிப்பு கூற வேண்டும்.
    3. அல்லாஹ்விடம் மன்னிப்பு கூறிவிட்டால் அல்லாஹ் உடனே உங்களை மன்னித்து விடுவான என்றால் இல்லை நீங்கள் செய்த பாவத்தை திரும்பவும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி கூற வேண்டும் இனி நான் என் தஃவாவை இலந்து பாவம் செய்ய மாட்டேன் என்றும் தஃவாவோடும் இறையச்சத்தோடு எப்பொழுதும் இருப்பேன் என்றும் உறுதிமொழி கூற வேண்டும் அதன் படி நீங்கள் நடக்க வேண்டும் எதுவரை என்றால் இந்த பூமியில் நீங்கள் வாழும் கடைசி நாள் வரை. இந்தப் பாவத்தை மீண்டும் தொடராமல் இதை கடைப்பிடித்து கடைசி வரை வாழ்ந்தால் மட்டுமே தான் உங்கள் பாவம் மன்னிக்கப்படும் இறைவன் தான் நாடியோரை மன்னிக்கிறான். முக்கியமாக அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருத்தல் அவசியம் நீங்கள் செய்த பாவங்கள் வானம் அளவு இருந்தாலும் கூட அது மன்னிக்கப்படும். ( நீங்க அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் நிச்சயமாக அல்லாஹ் அந்தப் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டான் )..
    3 things are:
    1. To remember Allah
    2. Seek forgiveness
    3. Don't continue in your bad ways

  • @fathimariswana820
    @fathimariswana820 3 ปีที่แล้ว +1

    MashaAllah Great 👍👍👍

  • @Rj.Hameed
    @Rj.Hameed 3 ปีที่แล้ว +2

    உண்மையான கருத்துக்கள் மாஷா அல்லாஹ்

  • @sameehashazreen155
    @sameehashazreen155 3 ปีที่แล้ว +5

    Maasha allah.

  • @mohamedshan1749
    @mohamedshan1749 3 ปีที่แล้ว +14

    Ya allah. Allah engalai padhukapanaha🤲

  • @sul1980
    @sul1980 3 ปีที่แล้ว +3

    வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ

  • @sahabdeensahab3728
    @sahabdeensahab3728 3 ปีที่แล้ว

    Assalamu alaikum wa Rahmatullah WA barakkthuhu. Allah ungalukk pothumanavan.

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 3 ปีที่แล้ว +5

    உண்மை தான் ஹஸ்ரத்

  • @mohamedhilmi7450
    @mohamedhilmi7450 3 ปีที่แล้ว +3

    Assalamu Alaikum Masha Allah

  • @fathimahaleems6346
    @fathimahaleems6346 3 ปีที่แล้ว +1

    Allah nam anaivaraum manakkedana vidayangalai vittum paduhappanaha..🥱

  • @shockthundergaming1560
    @shockthundergaming1560 3 ปีที่แล้ว +1

    Allah Ella makalayiam intha pavathil irunthu pathu kapanaka aameen

  • @appleinqueen5723
    @appleinqueen5723 2 ปีที่แล้ว

    Assalamu alaikum
    Allah vude naaane nerukem athikarike enne saiye venum
    Athe pathi oru bayan podunge moulavi

  • @janofarshana2412
    @janofarshana2412 3 ปีที่แล้ว +1

    Allah akbar Allah pathugakanum

  • @amisamis6528
    @amisamis6528 3 ปีที่แล้ว +4

    ஆமீன்

  • @azaamkamil3174
    @azaamkamil3174 3 ปีที่แล้ว +1

    Assalamualaikkum enathu kanawan enoda aasai ya purinthu kollurathu illa athattu naan Enna saiyalam aasai endal (padukkai araiyil) enakku ithai yaridamum solla mudiyawum illai plz oru wali sollunga ithatkum oru bayan podungal plz

  • @mohamedmusthak3859
    @mohamedmusthak3859 3 ปีที่แล้ว +1

    Walaikum salam warah mathulahi wabarakathuhu

  • @abdulirashid6590
    @abdulirashid6590 3 ปีที่แล้ว +2

    Hazrath ningal sollakudiya mahram illadha uravgaldu thodarbil ullavargalai eppadi thiruthuvadhu endru oru bayan podungal pls

  • @rejinanurdeen8503
    @rejinanurdeen8503 3 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @amdadhoque3998
    @amdadhoque3998 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum Azrath eppadi irukinga vibachaaratha pattina bayan Arabic moliyal padivu seiya mudiuma please

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 3 ปีที่แล้ว

    Hasarath ungal owworu karuththum ahlamanazu

  • @senthilkssenthiks8244
    @senthilkssenthiks8244 3 ปีที่แล้ว +1

    உன்மை

  • @fasliyafasliya5319
    @fasliyafasliya5319 3 ปีที่แล้ว +2

    Insha Allah Allah pathukappan

  • @rishamrisam6736
    @rishamrisam6736 3 ปีที่แล้ว +2

    Mashallah

  • @sujejesu3232
    @sujejesu3232 3 ปีที่แล้ว +6

    போதை பொருள் விற்பனை செய்யும் உறவினரின் உறவை முறித்து வாழ்வது பாவமாகுமா? Pls reply

    • @jamalabuthalip5556
      @jamalabuthalip5556 3 ปีที่แล้ว +1

      @@lakshmimuthu ivalavu telivaka solkirirkal ungalukuku islam markam teriyuma

    • @MohamedIsmail-wt4og
      @MohamedIsmail-wt4og 3 ปีที่แล้ว

      @@lakshmimuthu நன்றி சகோதரி

    • @ethayasalima5707
      @ethayasalima5707 3 ปีที่แล้ว

      @@lakshmimuthu unmai

  • @mohamedmusthak3859
    @mohamedmusthak3859 3 ปีที่แล้ว +6

    Best bayan hazrath Masha Allah
    Contact number kadakuma dowts clear panikola plss

    • @fhdhu3832
      @fhdhu3832 3 ปีที่แล้ว +1

      2.20 Number ondu iki

  • @mr_perfect3053
    @mr_perfect3053 3 ปีที่แล้ว +4

    ❤️

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 3 ปีที่แล้ว

    Alhamthulilla

  • @zayanirfan1121
    @zayanirfan1121 3 ปีที่แล้ว

    Allah angali pathukappanaha

  • @saajithahamed2002
    @saajithahamed2002 3 ปีที่แล้ว +1

    Hasrath yanakku maraj seiya asai yankitta money irukku but awakku house katti kudukkalawukku money illea yanna seiyalam

    • @saajithahamed2002
      @saajithahamed2002 3 ปีที่แล้ว

      Hasarath marr ithukkallam pathill sellamatanga

  • @AaAaa-wz9xj
    @AaAaa-wz9xj 3 ปีที่แล้ว

    masha allah.

  • @raafi3614
    @raafi3614 3 ปีที่แล้ว

    Nalla vidayam

  • @myonlinechannel9257
    @myonlinechannel9257 3 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் அதன் உளவியல் பாதிப்புகள், சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இஸ்லாத்தின் கருத்து பற்றி ஒரு பதிவு வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன்

    • @leefaleefa7692
      @leefaleefa7692 3 ปีที่แล้ว +2

      Pls 👆ithu patri bayan weanadum mowlawi... Ippadi pattawarhaludan waalalaama?? Petra pillaihal poal palahiya siru kulanthaihalai thawaraaha nadatthum kodoorarhalai ennathaan seiwathu? Kan ethirea sahitthukkondu eppadi waalwathu??? Hazrath thayawu seithu aduttha video ithu patri poadungal plsss..

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IIHQYJ20K1Q/w-d-xo.html

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  3 ปีที่แล้ว +1

      @@leefaleefa7692 th-cam.com/video/IIHQYJ20K1Q/w-d-xo.html

  • @justlikethat896
    @justlikethat896 3 ปีที่แล้ว

    Hazrath plz enaku reply pannuge. Naan oru law student. Naan practice pannum pothu oru gent ku keele than practice pannanum. Also courts le work pannum pothu sile aankalode thevai kaaranamaake pese vendi irukum. Ithu pilaya hasrath. Ithuku islathil anumathi illeya. Pengalinde kural koode velile keke koodathu. Neege nalla nadanthaalum onge koode palahre aan epdi palahvaarendu theriyathu. Pengaluku law padikrethellam sari varathu apdi ipdi endu niraye solrage ennne suththi irukrevege. Enaku kulappama iruku hazrath. Islam apdi solluthu ipdi solluthu endu enne bayam kaatrage. Sile nerangalle enaku veruppu varuthu. Ellavatrin meethum. Allah enaku ner vali kaatanum. Enaku thelivane velakam thaage hasrath plz

  • @ethayasalima5707
    @ethayasalima5707 3 ปีที่แล้ว

    Alhamthulillah

  • @mohammedazwer4104
    @mohammedazwer4104 3 ปีที่แล้ว

    Thableek la vanthu intha laif a practise pannuga

  • @rishamrisam6736
    @rishamrisam6736 3 ปีที่แล้ว +2

    Ya allah zina enra pavaththil irundu padhu kappayaga

  • @shazafkhii5862
    @shazafkhii5862 3 ปีที่แล้ว +3

    Wa alaikum salam warahmathullahi wabarakathuhu..hazrath oru doubt..تعليم kaga engada mugatha oru hazrath ku kaata mudyuma???..apudi oru fathwa ikidha..idha pathi konjam awasaramaga sollungale..plz..بعون الله

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  3 ปีที่แล้ว +1

      تعليم
      க்காக காட்டவேண்டியதில்லை

    • @shazafkhii5862
      @shazafkhii5862 3 ปีที่แล้ว

      @@abdulhameedsharaee جزاك الله خير الجزاء فى الدارين

    • @shazafkhii5862
      @shazafkhii5862 3 ปีที่แล้ว

      Face cover is a farl or sunnah?

  • @subhahanallah4537
    @subhahanallah4537 3 ปีที่แล้ว +4

    Assalamu alaikkum hazarath. Indaiya kaalathula pengalum seri aangalum seri nalla life partner kedachum whatsapp imo la video cl endra perla public privacy a vifacharam seiranga. Ya subhahanallah. Itja pathi konjam bayan sollunga hazarath. Kan munnuku pala per intha thappu panranga. Advice panna payamaiki hazarath. Nallathu solrathum intha kalathula payamaiki.

  • @goodday8193
    @goodday8193 3 ปีที่แล้ว

    jazakallah hair

  • @firzeayyoosuf4249
    @firzeayyoosuf4249 3 ปีที่แล้ว +3

    Allah paazukappanaaha.. 😭

  • @salihsalih1238
    @salihsalih1238 3 ปีที่แล้ว

    👍👍

  • @NAmmuNammu
    @NAmmuNammu 3 ปีที่แล้ว +1

    சிலர் அதை தான் வாழ்கையாகே வச்சிருக்கார்கள்.

  • @hakeejaazzz635
    @hakeejaazzz635 3 ปีที่แล้ว +2

    Allah ellarem padhukakka wenum AsthawfrllahIlla 😰

  • @Rosh87756
    @Rosh87756 3 ปีที่แล้ว +1

    பெண்கள் SOCIAL MEDIA ல போட்டோ போடுவது பற்றி பயான் ..... போடலாமா ? கேட்டால் நாங்க SETTING PANI இருக்கோம் நம்ம வீட்டு ஆள் மட்டும் தான் பார்க்க முடியும் னு

  • @goodday8193
    @goodday8193 3 ปีที่แล้ว +3

    ya rabbeyyyy engall samuthayatheyy kappatruvayahaaa

    • @roshan2720
      @roshan2720 3 ปีที่แล้ว +1

      ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😢

  • @zeenathibadhazeenathibadha481
    @zeenathibadhazeenathibadha481 3 ปีที่แล้ว +2

    Vaappada naana, thampi avangkaday mahal/maagan. Thiruy man a mudikkaalam a

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  3 ปีที่แล้ว +1

      Yes

    • @Hrithik2348
      @Hrithik2348 3 ปีที่แล้ว

      @@abdulhameedsharaee sacha periyappa pillaihalkidayil thirumanam thadai dhaaney....?

    • @mrbacker5780
      @mrbacker5780 3 ปีที่แล้ว

      @@Hrithik2348 no

  • @rojasara7019
    @rojasara7019 3 ปีที่แล้ว

    Vibacharathai thozhilaaga seygirargal

  • @mohamedmaas8237
    @mohamedmaas8237 3 ปีที่แล้ว

    Elloraiyum pazuhapayaha

  • @raneesmarikkar6484
    @raneesmarikkar6484 2 ปีที่แล้ว

    Sura baqara

  • @fathimafurkan-qb1om
    @fathimafurkan-qb1om ปีที่แล้ว

    Vh

  • @fathimaishrashiyan5798
    @fathimaishrashiyan5798 3 ปีที่แล้ว +4

    ஹஸ்ரத் உஙகளுடன் கதைக்க முடியுமா?nambr pls

    • @daoudtharik1344
      @daoudtharik1344 3 ปีที่แล้ว

      0094159820037

    • @harisrifnas8749
      @harisrifnas8749 3 ปีที่แล้ว +2

      awar anniya aan .moulavi endalum

    • @seyedabdul2974
      @seyedabdul2974 2 ปีที่แล้ว

      @@harisrifnas8749
      அவர் ஒரு மனநல மருத்துவர் ..,,

  • @leefaleefa7692
    @leefaleefa7692 3 ปีที่แล้ว +3

    Ithu poanra sambawangal nadanthu kondeathan irukkirathu palar maraitthu waalhiraarhal..

  • @rojasara7019
    @rojasara7019 3 ปีที่แล้ว

    Vibacharathin weapon phone than

  • @davidroshan
    @davidroshan 3 ปีที่แล้ว +1

    Can't even fully hear this bayan.. very filthy and disgusting

  • @daoudtharik1344
    @daoudtharik1344 3 ปีที่แล้ว +2

    வஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

  • @fathimarisla8437
    @fathimarisla8437 3 ปีที่แล้ว +3

    Ma shaa Allah