சென்ற இடைதேர்தலில் ஏற்கெனவே நிறைய செலவு செய்து விட்டதால் , இம்முறை யாரும் செலவு செய்ய தயங்குவார்கள்... மக்களும் ஆளுங்கட்சி கூட்டணியிடமிருந்து எந்தவொரு சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார்கள்...
இது அ.தி.மு.க.வுக்கும் பொருந்தும்.ஏற்கனவே 39 வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ்ஸை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஈரோட்டில் அதிமுக வேட்பாளராக பணத்தை இழக்க முன்வருவது யார்?
சோசப் விசய் ஈரோடு தேர்தலில் நின்று வெற்றி பெறும் அளவு மக்கள்நலவாதியா இவன் ஒரு சுயநலவாதி தானே பல்லாயிரம் கோடி கறுப்புப்பணத்தை வைத்து விளையாடும் பிள்ளைகளுள் இவனும் ஒருவன் என்பது என் கருத்து ஈரோடு இந்து மக்கள் முட்டாள்களா இல்லை புத்திசாலிகளாக என்பதை இந்த இடைத்தேர்தலில் பார்ப்போம்
சென்ற தேர்தலை பார்த்தவர்களுக்குத் தெரியும் ஈரோடு மக்கள் அதிமுக போட்டியிட வேண்டுமென விரும்புகிறார்கள்,அப்போது அவர்கள் குடும்பங்களில் பணமழை பொழியும். 5வாக்குகளிருந்தால் 50,000-இதுவே 10 வாக்குகளிருந்தால் 1லட்சம், 2 வேளை காலை, மாலை சினிமா, 3 நேரச்சாப்பாடு வீட்டிற்கும் எடுத்துச்செல்லலாம் கடைசிக்கிழமை சுற்றுலா செலவுக்குப் பணம்-ராஐவாழ்க்கை-வேலைக்குப் போகவேண்டியதில்லை-அதிமுக போட்டியிடாவிட்டால் கள்ளச் சாராயப்பணம் இங்கே பாயாது எனவே மக்கள் அதிமுகவை எதிர்பார்க்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் என்னுடைய யூகம் திமுக, அதிமுக, பாஜக, நாதக என்று நான்கு முனை போட்டி. இதில் தவெக மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த ஊடகவியலாளரின் பேட்டி எடுத்த விதம் மாதேஷைப் போல் அல்லாமல் நாகரிகமாக இருந்தது. மாதேஷின் பணி இந்த ஊடகத்திற்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்தும். ஏனென்றால் அவர் எப்போதும் ஏதோ தனது உள்ளத்தில் ஒரு டார்ஜெட்டை பிக் செய்து கொண்டு தான் ஒவ்வொரு பேட்டியிலும் பணியாற்றும் விதம் இந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.
7:00 சரியான தீர்வுதான். இறந்த ச.ம.உ சுயேச்சையாக இல்லாமல், ஏதாவதொரு கட்சியை சேர்ந்தவராக இருந்தால், இப்படி செய்யலாம். இடைத்தேர்தல் என்ற வெட்டி கூத்துக்கு ஒரு முடிவுரை தேவை. தேர்தல் முறை சீர்திருத்தங்கள் நிறையவே தேவைப்படுகின்றன.
A very good challenge to Actor to contest the ERODE Assembly elections as Alone to prove that he is a great ,mass and acceptable political leader of TN .
விஜய் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும்.பிறர் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்க கூடாது.இல்லையானால் அரசியல்ல இருக்க கூடாது.
சரியான கருத்து. எதிர்பாராமல் மக்களின் மிக பெரிய வோட் TVK க்கு கிடைத்தால்.... 2026 இல் ஒரு கூட்டணியை தலைமை தாங்கி வழிநடத்தி... CM வேட்பாளராக கூட அறிவித்து தேர்தலை சந்திக்கலாம். DMK tuff பைட் கொடுக்கலாம். TN அரசியலை ஒரு கலக்கு கலக்கலாம். NTK யை இல்லாமல் செய்யலாம். TN இன் கேவலமான தலை எழுத்து இப்படித்தான் ஆகும் என்றால்.. அதை தடுக்க யாரால் முடியும்.
பாஜக வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் களம் காணலாம்
வணக்கம் The Legend சீனிவாசன் சார் 🙏
சென்ற இடைதேர்தலில் ஏற்கெனவே நிறைய செலவு செய்து விட்டதால் , இம்முறை யாரும் செலவு செய்ய தயங்குவார்கள்... மக்களும் ஆளுங்கட்சி கூட்டணியிடமிருந்து எந்தவொரு சலுகையையும் எதிர்பார்க்க மாட்டார்கள்...
தனக்கான வெற்றி பிம்பத்தை கட்டமைக்க திமுக என்ன வேணும்னாலும் செய்யும்..
இது அ.தி.மு.க.வுக்கும் பொருந்தும்.ஏற்கனவே 39 வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ்ஸை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஈரோட்டில் அதிமுக வேட்பாளராக பணத்தை இழக்க முன்வருவது யார்?
அதெல்லாம் உள்ளேஇருந்தவன் பார்த்து கொள்வான். ஒரு நாள் வருமானம் தான்...😮
அருமையான பேச்சு நன்றி
Good speech sir...
நல்ல பேட்டி , பாராட்டுகள் இருவருக்கும்...
MGR அவர்கள் இடைத்தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு தான் மாபெரும் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
மிகவும் காஸ்ட்லியான தொகுதி...
விஜய் ஈரோடு தேர்தலில் நிற்பது என்பது நடக்காது . அவர் தன் பலத்தை இப்படி சோதிக்க தயங்குவார். அவரது கவனம் 2026 தேர்தலாக தான் இருக்கும்.
சோசப் விசய் ஈரோடு தேர்தலில் நின்று வெற்றி பெறும் அளவு மக்கள்நலவாதியா இவன் ஒரு சுயநலவாதி தானே பல்லாயிரம் கோடி கறுப்புப்பணத்தை வைத்து விளையாடும் பிள்ளைகளுள் இவனும் ஒருவன் என்பது என் கருத்து ஈரோடு இந்து மக்கள் முட்டாள்களா இல்லை புத்திசாலிகளாக என்பதை இந்த இடைத்தேர்தலில் பார்ப்போம்
சென்ற தேர்தலை பார்த்தவர்களுக்குத் தெரியும் ஈரோடு மக்கள் அதிமுக போட்டியிட வேண்டுமென விரும்புகிறார்கள்,அப்போது அவர்கள் குடும்பங்களில் பணமழை பொழியும். 5வாக்குகளிருந்தால் 50,000-இதுவே 10 வாக்குகளிருந்தால் 1லட்சம், 2 வேளை காலை, மாலை சினிமா, 3 நேரச்சாப்பாடு வீட்டிற்கும் எடுத்துச்செல்லலாம் கடைசிக்கிழமை சுற்றுலா செலவுக்குப் பணம்-ராஐவாழ்க்கை-வேலைக்குப் போகவேண்டியதில்லை-அதிமுக போட்டியிடாவிட்டால் கள்ளச் சாராயப்பணம் இங்கே பாயாது எனவே மக்கள் அதிமுகவை எதிர்பார்க்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் என்னுடைய யூகம் திமுக, அதிமுக, பாஜக, நாதக என்று நான்கு முனை போட்டி. இதில் தவெக மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
Yes TVK will support A DMK indirectly.
@@mariappan8967 .அதிமுக ஏற்கனவே விக்கிரவாண்டியை புறக்கணித்தது.ஏற்கனவே தோல்வியடைந்த இடத்தில் அவர்கள் எப்படி போட்டியிட முடியும்
இந்த ஊடகவியலாளரின் பேட்டி எடுத்த விதம் மாதேஷைப் போல் அல்லாமல் நாகரிகமாக இருந்தது. மாதேஷின் பணி இந்த ஊடகத்திற்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்தும்.
ஏனென்றால் அவர் எப்போதும் ஏதோ தனது உள்ளத்தில் ஒரு டார்ஜெட்டை பிக் செய்து கொண்டு தான் ஒவ்வொரு பேட்டியிலும் பணியாற்றும் விதம் இந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.
Always decent
அதிமுக பின்னாடியே பிஜேபி அலையுனும் நினைக்கிற ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.பிஜேபி தனியா வளர வேண்டும் என்று எப்போது நினைப்பீர்கள்
கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வாங்கும் இது வரைக்கும் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
The Candidate who are capable of supplying the Biriyani, Quater, Freebies, Rs.1000. to Voters certainly Win this Election. Jai Tamilnadu.
7:00 சரியான தீர்வுதான். இறந்த ச.ம.உ சுயேச்சையாக இல்லாமல், ஏதாவதொரு கட்சியை சேர்ந்தவராக இருந்தால், இப்படி செய்யலாம். இடைத்தேர்தல் என்ற வெட்டி கூத்துக்கு ஒரு முடிவுரை தேவை. தேர்தல் முறை சீர்திருத்தங்கள் நிறையவே தேவைப்படுகின்றன.
சுடலை கூட்டம் கொள்ளையடித்த பணத்தை அள்ளிக்கொட்டட்டும். அந்தத்தொகுதி மக்களாவது அனுபவிக்கட்டும் 😂😂😂 🇨🇵
திமுக சுமார் 400 கோடி செலவு செய்யும். இது அள்ளி அல்ல, கிள்ளிப் போடுவது என்று கூட சொல்ல முடியாது. அவர்கள் சுரண்டியதில் இது 0.0000001% கூட இருக்காது.
இதுவரைகும்ஏன்னாமூடியாஇருந்தாதுஉண்ணோடாஓடாடைகண்டாயாவைத்துக்கொண்டுஉடைத்துனசோல்லாறாஊன்னாவிடாஆதிகாமா விஜாய்உடைத்திருப்பார்அவர்இருந்தாஇடம்அப்படி
Kuuttachikkuthan muyarchi,vazhka.❤
விஜய் தான் போட்டி செய்து வெற்றி இல்லைஎன்ற நிலைமை வந்தால் ரஜினி மாதிரி எஸ்கேப் ஆகிவீட்லாம்
சார் சும்மா இருங்க. ஜோசப் விஜய். ஈரோடு தேர்தல் ல போட்டி போடட்டும்
அப்போ மக்களுக்கு நண்மை கிடைக்கனும்என்றால் அடிக்கடி இடைத்தேர்தல் வந்தால் தான் உண்டா?!😂
இளையத் தேர்தலில் விஜய் தனியா நின்னா எவ்வளவு ஓட்டு வாங்க தான் தெரிஞ்சுக்கணும்
பின்னங்கால் பிடரி ஓடி விடுவார் அவர் நடிகர்
A very good challenge to Actor to contest the ERODE Assembly elections as Alone to prove that he is a great ,mass and acceptable political leader of TN .
பேட்டியாளர் எம்ஜிஆர் அவர்களை மனதில் எண்ணி பேசிக்கொண்டு இருந்தார்கள். நம் தமிழர் காங்கிரஸ் நேரடி மோதல்
ANNAMALAI . KUTTANI ADITHU AADALAM
கோலாகல ஸ்ரீனிவாஸ் பிஜேபியில் உள்ளதால் அண்ணாமலை நிற்க சொல்ல வேண்டியது தானே😂
Thothalum fight kuduppanka!
Only Tamil youtube channels will discuss a non-issue with such seriousness:)
தவெகவின் குறிக்கோள் 2036 தான் , ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் வெளியே 2026 என கட்டமைக்கிறார்கள்...
கட்சி ஆரம்பித்து 26 பொதுத்தேர்தல் சந்திக்க மறுத்தா தொண்டர்கள் சோர்வடைவார்கள்
ஆக அந்த தப்பு விஜய்
செய்ய வாய்ப்பு இல்லை
If vijay directly contest and wins.. he will be a good opposition in assembly.. or Annamalai can contest directly
நீ
ஒன்று நடக்கப் போவதை சொல்
அல்லது
பேசாமல் இரு
Sir, this by election what doing DMK after understand
திரு கோலகலாஸ்
உங்கள் கணிப்பே
தணி தான் அருமையாக உள்ளது
Why the EC is keeping mum
Vijay should contest and set the tone for 2026.
விஜய் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும்.பிறர் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்க கூடாது.இல்லையானால் அரசியல்ல இருக்க கூடாது.
சரியான கருத்து. எதிர்பாராமல் மக்களின் மிக பெரிய வோட் TVK க்கு கிடைத்தால்.... 2026 இல் ஒரு கூட்டணியை தலைமை தாங்கி வழிநடத்தி... CM வேட்பாளராக கூட அறிவித்து தேர்தலை சந்திக்கலாம். DMK tuff பைட் கொடுக்கலாம். TN அரசியலை ஒரு கலக்கு கலக்கலாம். NTK யை இல்லாமல் செய்யலாம். TN இன் கேவலமான தலை எழுத்து இப்படித்தான் ஆகும் என்றால்.. அதை தடுக்க யாரால் முடியும்.
முதல் தோல்வி
முடியும்வரை தோல்வி
விஜய் திருப்பதி மொட்டை
காங்கிரஸ் ஈரோட்டில் போட்டியிட்டால் அதிமுக போட்டியிடலாம்...
அதிமுக கொங்கு பகுதி கேள்வி குறி ???
P. M. K contest the Erode East election with B. J. P. AIADMK contest the election deposit will loss.
Can't name damage
Makkalukú eppadi panam kidaikum if MLA is nominated
Modi govt failed against Bangladesh
Everybody is afraid of Dravidam?
Joke sir
கோலாகல சீனிவாஸ் இஸ் வெரி பிரில்லியன்ட் 🔥
உங்க பேட்டி பேச்சு சரியில்லை...