வில்லாளி வீரனே | a song from the Album Pallikkattu Sung by Veeramani Raju | Villali Veerane

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 500

  • @sargamtamildevotional
    @sargamtamildevotional  หลายเดือนก่อน +22

    th-cam.com/video/3YAQxPWCzcQ/w-d-xo.html | புலி வாகனன் | Puli Vahanan #Senthilganesh New Ayyappa Song we hope you all love it 😍🥰

    • @baruna5861
      @baruna5861 หลายเดือนก่อน +5

      0:41 0:33 0:40

  • @karunaiuppai1163
    @karunaiuppai1163 10 หลายเดือนก่อน +34

    நீண்ட ஆயுளை கொடுங்க சாமி எந்த நோய் இல்லமால் இருக்க வேண்டும் அய்யனை ❤❤❤

  • @sivaramsantro7497
    @sivaramsantro7497 2 ปีที่แล้ว +111

    சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை...🙏🙏சுவாமி சரணம்...🙏

    • @pparameshwaran9189
      @pparameshwaran9189 ปีที่แล้ว

      😊000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰ppplpl0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @sattu-shuttering
    @sattu-shuttering ปีที่แล้ว +31

    சரணம் சொல்லிக் கூப்பிடுவோம்
    சபரிமலை வாசனை
    வரனும் என்று அழைத்திடுவோம்
    வரம் கொடுக்கும் ஈசனை
    அருளை தரும் ஆண்டவனை
    அன்பருக்கு மித்திரனை
    சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்
    ஹரிஹர சுதன் ஐயப்பனை
    வில்லாளி வீரனே
    வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனை
    வில்லாளி வீரனே
    வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனை
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சபரிமலை செல்பவர்க்கு
    சஞ்சலங்கள் இல்லை
    பயம் தனையே போக்கிடுவான்
    பந்தளனின் பிள்ளை
    அபயம் என்று சரணடைந்தால்
    அகன்றிடும் தொல்லை
    அவனின்றி அவனியிலே
    அணுவும் அசைவதில்லை
    வீட்டை விட்டு கட்டும் கட்டி
    அருள்மலை புறப்படுவோம்
    கூட்டுச் சரணம் போட்டு
    எருமேலிப் பேட்டை செல்லுவோம்
    பேட்டைத் துள்ளி ஆடும்போது
    பேரின்பம் கொள்வோம்
    சாமி திந்தக்கதோம்
    ஐயப்பா திந்தக்கதோம்
    ஐயப்பா திந்தக்கதோம்
    சாமி திந்தக்கதோம்
    பேட்டை துள்ளி ஆடும்போது
    பேரின்பம் கொள்வோம்
    கோட்டை காவலன் வாவரு சாமியை
    கொண்டாடி மகிழ்வோம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    வில்லாளி வீரனே
    வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனை
    சீர்மேவும் சபரிமலை
    நாதனருள் தேடு
    ஈரொன்பது படியேறி
    ஈசன்பதம் நாடு
    சீர்மேவும் சபரிமலை
    நாதனருள் தேடு
    ஈரொன்பது படியேறி
    ஈசன்பதம் நாடு
    பாரெல்லாம் காத்து நிற்கும்
    பரமனின் திருவீடு
    நாராயணன் செல்வனையே
    நாவினிக்கப்பாடு
    அந்த நாராயணன் செல்வனையே
    நீ நாவினிக்கப்பாடு
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    வில்லாளி வீரனே
    வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனை
    வில்லாளி வீரனே
    வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனை
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    ஸ்வாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா

    • @vimala7049
      @vimala7049 หลายเดือนก่อน +2

      சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 நன்றி ஐயா

    • @Pearlcity-z8x
      @Pearlcity-z8x หลายเดือนก่อน

      Swamiye saranam ayyappa

  • @kannananand2641
    @kannananand2641 2 ปีที่แล้ว +121

    ஈசனுக்கும் பார்த்தசாரதிக்கு பிறந்த மகனே ஐயப்பா எனக்கு நல்ல எண்ணமும் நல்ல புத்தியையும் கொடுங்க சாமி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @muthukumarnatrajan832
      @muthukumarnatrajan832 2 ปีที่แล้ว +6

      🙏

    • @rdevirdevi7926
      @rdevirdevi7926 ปีที่แล้ว +2

      😅😅8ioooo😊

    • @K.ManimaranMani
      @K.ManimaranMani 8 หลายเดือนก่อน +2

      மனவேதனை ,கஷ்டம் தான் வாழ்வில்,ஏதேனும் ஓரிரு நாள் சந்தோஷம் கிடைத்தால் அதற்கு தண்டனையாக பல நாள் கண்ணீரில் தா,என்ன கொஞ்சமாவது வாழ வைங்க கடவுளே

  • @manikandanm290
    @manikandanm290 3 ปีที่แล้ว +78

    என் மூச்சு எனக்கு இல்லை உனக்காக தன் என் இறைவா ❤️

    • @kalaiyarasan6231
      @kalaiyarasan6231 4 หลายเดือนก่อน +1

      Sameye saranam Ayyappa

  • @சபரிஆண்டவர்
    @சபரிஆண்டவர் 2 ปีที่แล้ว +85

    என் உயிருக்கும் மேலான என் இதயமாக துடிக்கும் ஐயப்பா சரணம் ஐயப்பா...ஐயப்ப பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balajiadam9656
      @balajiadam9656 ปีที่แล้ว

      Duhsibaub5xid9fecpctvsuge wv6aub
      E7b&dDhbs$Aai! 0:47

    • @balajiadam9656
      @balajiadam9656 ปีที่แล้ว

      Sns.usadwdjgjisyoy wsosso k;;! J8sks8

    • @balajiadam9656
      @balajiadam9656 ปีที่แล้ว

      6ms87AM R8za1syaYisy8J8ae1egdfuhfuhdjbsk zibs6csybsubs5vshnc6b

  • @pabloescoba2025
    @pabloescoba2025 3 ปีที่แล้ว +130

    சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை
    வரணும் என்று அழைத்திடுவோம்
    வரம் கொடுக்கும் ஈசனை
    அருளைத் தரும் ஆண்டவனை
    அன்பருக்கு மித்திரனை
    சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்
    ஹரிகர சுதன் ஐயப்பனை
    வில்லாளி வீரனே வீரமணிகண்டனே
    தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்
    சுந்தரேசன் மைந்தனே
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சபரிமலை செல்பவர்க்கு
    சஞ்சலங்கள் இல்லை
    பயம் தனையே போக்கிடுவான்
    பந்தளனின் பிள்ளை
    அபயம் என்று சரணடைந்தால்
    அகன்றிடுமே தொல்லை
    அவனின்றி அவனியிலே
    அணுவும் அசைவதில்லை
    வீட்டை விட்டு கட்டுங் கட்டி
    அருள் மலைப் புறப்படுவோம்
    கூட்டுச் சரணம் போட்டு
    எருமேலி பேட்டைச் செல்வோம்
    பேட்டைத் துள்ளி ஆடும் போது
    பேரின்பம் கொள்வோம்
    சுவாமி திந்தகத் தோம்
    ஐயப்பன் திந்தகத் தோம்
    சுவாமி திந்தகத் தோம்
    ஐயப்பன் திந்தகத் தோம்
    பேட்டைத் துள்ளி ஆடும் போது
    பேரின்பம் கொள்வோம்
    கோட்டைக் காவலன் வாவரு
    சுவாமியைக் கொண்டாடி மகிழ்வோம்
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சீர் மேவும் சபரிமலை நாதன் அருள் தேடு
    ஈரொன்பது படி ஏறி ஈசன் பதம் நாடு
    பாரெல்லாம் காத்து நிற்கும்
    பரமனின் திரு வீடு
    நாராயணன் செல்வனையே
    நாவினிக்கப் பாடு
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா
    சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் சரணம் ஐயப்பா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +89

    இந்த பாடல் ஒலிக்கும் போது என் கண்கள் கலங்கும்.அற்புத பாடல், திரை இசை தென்றல்,கலைமாமணி திரு.வீரமணி ராஜு அய்யா அவருக்கு இந்த கணீரான குரலை,நம்
    பகவான்,ஐயப்ப,சாமி தந்தது.பக்தர்கள் அனைவரும் நல்ல தரிசனம் காண என்றும் ஐயப்பன், அருள் புரிய வேண்டும்...

  • @ragavansri1298
    @ragavansri1298 ปีที่แล้ว +14

    இந்த பாடல் kekkumpothu கண்ணீர் வருகின்றது. என்னோட கஷ்டம் எப்போ theerapothu எல்லாம் என் ஐயனே நம்பி வருஷம் வருஷம் மலை க்கு போறேன். சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @saravanank546
    @saravanank546 2 ปีที่แล้ว +72

    ஐயா ,உங்கள் உணர்வு மிக்க பாடல்கள் கேட்டாலே போதும். அது எங்களை ஆண்டவன் இடத்தில் கொண்டு சேர்க்கும்..

  • @yokananth6157
    @yokananth6157 2 หลายเดือนก่อน +35

    கண்ணீர் எத்தனை பேருக்கு வந்தது??

  • @vinithaaravint850
    @vinithaaravint850 ปีที่แล้ว +19

    ஐயப்பா என்னோட உடலில் உள்ள அனைத்து வலிகளையும் தீர்த்து வைக்க வேண்டும் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManikandanMani-gh6jo
    @ManikandanMani-gh6jo ปีที่แล้ว +58

    ஐயப்பன் பாடல்களை கேட்டால்
    நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +13

    திரு.வீரமணி அய்யா குரலில் இப்பாடல் கேட்கும் போது நம் உடல் சிலிர்க்கிறது.இவர் பாடும் ஐயப்பன் பாடல்கள் ஒவ்வொன்றும் ,சபரி நாதன் ஐயப்பனை நேரில் காண்பது போல் இருக்கும்.இந்த குரல் வளம் அந்த ஐயப்பன் அவருக்கு தந்தது...

  • @vishnutendulkar8250
    @vishnutendulkar8250 5 ปีที่แล้ว +53

    உலகாளும் பகவான் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @Tamil2562
    @Tamil2562 3 ปีที่แล้ว +73

    🙏🏿சுவாமி சிவ பெருமா(ன்)
    சுவாமி முருக(ன் )🙏🏿
    சுவாமி அம்ம(ன் )
    சுவாமி திருப்பதி வெங்கடேச(ன் )
    சுவாமி ஐயப்ப(ன் )
    சுவாமி விநாயக(ன் )
    சுவாமி கண்ண(ன் )
    அனைத்து தெய்வங்களும் (ன் )

    • @mathimanann6899
      @mathimanann6899 3 ปีที่แล้ว +3

      🙏🏻 என் அய்யன் சிவ பெருமானின் மகன் ஸ்ரீ சிவ சுடலை மாட(ன் )🙏🏻 🙏🏻 ஸ்ரீ கருப்ப(ன் ) 🙏🏻

    • @surendarsam3312
      @surendarsam3312 3 ปีที่แล้ว +3

      Thavaru vinayagar muthalil 👍🏻

    • @Aananthakumar143
      @Aananthakumar143 3 ปีที่แล้ว

      LP 0 l

    • @manikandanb4913
      @manikandanb4913 2 ปีที่แล้ว

      111

    • @manikandanb4913
      @manikandanb4913 2 ปีที่แล้ว

      11111111

  • @ThamizharuviAruvi
    @ThamizharuviAruvi ปีที่แล้ว +177

    ஐயனே சரணம் அப்பா எனக்கு கோபம் குறையனும் என் கணவருக்கு நீண்ட ஆயுளை கொடுங்க சாமி எங்களுக்கு 9 வருடமாக குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கொடுங்க சாமி

    • @Lakshmi1234z
      @Lakshmi1234z ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி நிச்சயமாக அந்த ஐயப்பனே மகனாகப் பிறப்பார் உங்களுக்கு ஐயனை நம்புங்கள்

    • @Teejay_shan
      @Teejay_shan ปีที่แล้ว +13

      🤚

    • @selvankalai4519
      @selvankalai4519 ปีที่แล้ว +10

      ஐயன் அருள் புரிவார்
      தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா

    • @laxmananlaxmanan1239
      @laxmananlaxmanan1239 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @killer8127
      @killer8127 ปีที่แล้ว +8

      கவலை படாத தாய் ஐயப்பா இருக்க ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @praveenkumarravi5070
    @praveenkumarravi5070 2 ปีที่แล้ว +188

    என் கஷ்டத்தை நினைத்து பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது 🙏🙏🙏சரணம் ஐயப்பா 🙏🙏

    • @superstar7993
      @superstar7993 ปีที่แล้ว +8

      கண் கலங்குகிறது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kuganraja3216
      @kuganraja3216 ปีที่แล้ว +4

      🙏🙏🙏

    • @mjayaramansadhanamjayarama5937
      @mjayaramansadhanamjayarama5937 ปีที่แล้ว

      ​@@kuganraja3216😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Barath-hm4kj
      @Barath-hm4kj ปีที่แล้ว

      ​@@kuganraja3216me hu kintu junio bol Omni employment I ii

    • @vishnuameen6571
      @vishnuameen6571 ปีที่แล้ว +2

      🙏🙏🙏 🙏 iyapan Samy irrukuran 😢

  • @rajinikanthanellappan2526
    @rajinikanthanellappan2526 3 ปีที่แล้ว +63

    என் மனதை உருக்கும் ஐயப்பன் பாடல்கள்.

  • @Indra-r7n
    @Indra-r7n ปีที่แล้ว +4

    சுவாமியே ஐயப்பனே. எங்களைக் காத்து எங்கள் கஷ்டங்களை நீக்கி பேரருள்புரிவாயப்பா🙏

  • @malaithulilaw
    @malaithulilaw 7 หลายเดือนก่อน +1

    என் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு ஐயனே உன்னை காண 3 முறை வந்தேனே.....மீண்டும் உன்னை காண என்னுடைய அப்பாவுடன் வரவேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் நீ என்னை விட்டுட்டு என் அப்பாவை மட்டும் எடுத்துக்கொண்டாய்... நான் வரும் வரை என் அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்.... ஐயப்பா 🙏🥺

  • @manirajt9050
    @manirajt9050 2 ปีที่แล้ว +10

    திரு.வீரமணி அய்யா குரலில் இப்பாடல் கேட்கும் போது நம் உடல் சிலிர்க்கிறது

  • @muthukumarnatrajan832
    @muthukumarnatrajan832 2 ปีที่แล้ว +51

    *அவனின்றி அவணியிலே அணுவும் அசைவதில்லை*
    😍🤩

  • @TopTuckers-do6pc
    @TopTuckers-do6pc 3 ปีที่แล้ว +68

    என் ஐயன் இன்றி அணுவும் அசைவதில்லை.....🙏

    • @ganeshank5108
      @ganeshank5108 3 ปีที่แล้ว +3

      Yes ayyan very powerful God so not move any one

  • @ajaykumarajaykumar-v9j
    @ajaykumarajaykumar-v9j หลายเดือนก่อน +1

    ஐயப்பா நான் 10 ஆம் வகுப்பு படிக்கிரேன் 10 ஆம் வகுப்பில் நான். 480 . மார்க் வாங்கனுண்ணு நினைக்கிறேன் அதற்காக உனக்கு நான் காணிக்கை சேர்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு நோய்நொடி இல்லாமல் உடல் பலத்தை கொடுத்து உதவிசெய் ஐயப்பா நான் உன் மலைக்கு வருகிறேன். ❤✍️🤲🙏🙏

  • @royalvishnus4129
    @royalvishnus4129 6 ปีที่แล้ว +189

    என் உயிருக்கும் மேலானா என் தெய்வமே...

    • @rajendraraj5964
      @rajendraraj5964 3 ปีที่แล้ว +6

      Nice message

    • @vijayanm8712
      @vijayanm8712 2 ปีที่แล้ว +4

      God bless you

    • @srikanthcreation8253
      @srikanthcreation8253 2 ปีที่แล้ว +3

      ஓம் சுவாமியே சரணம்

    • @SivaSiva-dn8ow
      @SivaSiva-dn8ow 2 ปีที่แล้ว +2

      @@srikanthcreation8253 என்உயிர்உள்ளவரைசபரிமலைபயணம்தொடர்றும்

    • @RamyaRamya-mi7gw
      @RamyaRamya-mi7gw 2 ปีที่แล้ว

      @@rajendraraj5964 pool

  • @mersalmani4433
    @mersalmani4433 2 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை தினமும் இந்த பாடல் இல்லாமல் பூஜை செய்யமாட்டோம்

  • @manis8914
    @manis8914 3 ปีที่แล้ว +34

    En yuirrilum melanavar Ayyappan 💜

  • @Selvaavj9267
    @Selvaavj9267 ปีที่แล้ว +4

    ஓம் சுவாமியே சரணம் என் ஐயப்பா!! ☺️♥️🙏🏻✨

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். ஐயனை நினைத்து இந்த பாடலை கேட்டால் அருளே வந்து விடும் போல்

  • @VijayKumar-qx2hz
    @VijayKumar-qx2hz 3 ปีที่แล้ว +11

    Headphones la kekkum pothu udambu silukkuthu......Sammy saranam

  • @RAMKUMAR-wy8jz
    @RAMKUMAR-wy8jz หลายเดือนก่อน +3

    ❤ வீட்டைவிட்டு கட்டுங்கட்டி அருள்மலை புறப்படுவோம்❤❤

  • @alpsambath3068
    @alpsambath3068 2 ปีที่แล้ว +9

    கண்களில் கண்ணீர் தானாக வருகிறது

  • @Liontiger007
    @Liontiger007 2 หลายเดือนก่อน +1

    கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

  • @RAMKUMAR-wy8jz
    @RAMKUMAR-wy8jz หลายเดือนก่อน +1

    ❤❤❤அந்த நாராயணன் செல்வனையே நீ நாவினிக்கப்பாடு...🎉🎉🎉

  • @RanjithKumar-qr1ld
    @RanjithKumar-qr1ld 5 ปีที่แล้ว +58

    உண்மையின் வடிவம் என் ஐயன்

  • @ranjithkumarr4421
    @ranjithkumarr4421 2 ปีที่แล้ว +8

    Heartfelt meaningful Ayyappan Song 🙏🙏🙏 ...

  • @muruganr2895
    @muruganr2895 9 หลายเดือนก่อน +1

    🎉 very super ❤

  • @sanjay-cy7md
    @sanjay-cy7md 6 หลายเดือนก่อน +3

    சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை❤

  • @firebalaji.s.n2657
    @firebalaji.s.n2657 20 วันที่ผ่านมา

    வரிகள் கேட்கையில் மெய்சிலிர்கிறது...🔱🙏

  • @bhuvanabhuvana414
    @bhuvanabhuvana414 หลายเดือนก่อน +2

    Yellarume nalla erukanum athula naanum nalla erukanum aiyapa🙏🙏🙏🙏

  • @MahesI-d1q
    @MahesI-d1q 2 หลายเดือนก่อน +6

    என் தம்பி க்கு உடல் அந்த நோய் சரியாகனும்.பிறப்பில் அந்த நோய் இல்லை. படி க்கும் போது தான் வந்தது. எப்படி வந்ததோ அப்படியோ சரியாகனும்

    • @ArunpandiGunasekar
      @ArunpandiGunasekar หลายเดือนก่อน

      Ayyapanai nambungal kandippa gunam aagum Swamy saranam ayyappa

  • @manikandanprabhu1683
    @manikandanprabhu1683 3 ปีที่แล้ว +11

    சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @summaparuingavideo5713
    @summaparuingavideo5713 3 ปีที่แล้ว +19

    I am muslim i like song

    • @sasipresstools739
      @sasipresstools739 ปีที่แล้ว

      No religion for songs. Swamy ayyapan likes everyone and ayyapa will give whatever you want if you are in veratham and real bhakthi of ayyapan 🙏

  • @RanjaniTr-p6y
    @RanjaniTr-p6y หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சாமி சரணம் ஐயப்பா

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐சாமியே சரணம் ஐயப்பா சரணம் 🌺🌼🌸🌹💓💗❤️🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @Jancyjancy-u1j
    @Jancyjancy-u1j 12 วันที่ผ่านมา

    சரண ஐயப்பன் போத்தி என் மாப்பிளை இன்னைக்கு சபரிமலல ஐயப்பன் கோவிலூக்கு டிரைவர்யாக போறாங்க சாமி அவர் அவர்கள் உடனே சாமி மார்கள் எல்லாரும் பாத்து பத்திரமா வர வீட்டுக்கு வர வேண்டும் சாமி என் கணவர் பாத்து பத்திரமா வண்டி ஒட்ட வேண்டும் ஐயப்பன் சாமி அவர் கூட இருக்க வேண்டும் என் கணவர் ஐந்து வருடம் மாலை போட்டார் ஐயப்பன் சாமி எப்போதும் அவர் கூட இருக்க வேண்டும் ஐயப்பன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Hosur_vaasi
    @Hosur_vaasi 3 ปีที่แล้ว +20

    Veeeeramani Ayyaa!! What a lovely song you have given us 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bothirajabothirajas4992
    @bothirajabothirajas4992 ปีที่แล้ว +2

    Semma🎉🎉🎉super thala

  • @narayanan2001
    @narayanan2001 4 หลายเดือนก่อน +1

    No one can be compared to K.Veeramani swamy’s songs. He is a legend 🙏

  • @pandiselvam7189
    @pandiselvam7189 ปีที่แล้ว

    என் குலம் காக்கும் ஐயனே குருவின் குருவே ஓம்ஸ்ரீமஹாசாஸ்தா ஐயனே
    ஓம்ஸ்ரீதர்மசாஸ்தா ஐயனே
    சாமியே சரணம் ஐயப்பா

  • @Dr.Mani28
    @Dr.Mani28 9 ปีที่แล้ว +40

    it's a very nice song. swamyae saranam ayyappa .

  • @tomatojuice7296
    @tomatojuice7296 2 ปีที่แล้ว +6

    Ayyappan suwami song very beautiful song veramani voice

  • @bhuvaneshwaranbhuvaneshwar8915
    @bhuvaneshwaranbhuvaneshwar8915 4 ปีที่แล้ว +31

    Swami saranam"ayyappa

  • @bhuvaneswaran7738
    @bhuvaneswaran7738 7 ปีที่แล้ว +19

    nice to hear in early morning......2 spiritual

  • @anujamanu9125
    @anujamanu9125 2 ปีที่แล้ว +3

    എത്ര കേട്ടാലാണ് മതിവരിക.,. 🙏🙏❤❤❤❤

    • @SUsha-i8b
      @SUsha-i8b หลายเดือนก่อน

      ❤❤❤

  • @thalapadaiyathalapadaiyapp2798
    @thalapadaiyathalapadaiyapp2798 2 ปีที่แล้ว +5

    Ayyappa manasu rompa kastama irukku prachanaikku mela prachanaiyae varu yellathayum neye pathukko ayyappa una vitta enakku yarume illa🙏 om samiye saranam ayyappa🙏

  • @ekambaramekambaram3280
    @ekambaramekambaram3280 2 ปีที่แล้ว +13

    Veeramani raju swamy voice is amazing

  • @alaguvelalagu7932
    @alaguvelalagu7932 ปีที่แล้ว +2

    My favourite song in iyyappan songs . Iyyappan na vanagu nal kastam marakum❤

  • @krishnanjay354
    @krishnanjay354 2 ปีที่แล้ว +10

    🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @k.subramani8323
    @k.subramani8323 3 ปีที่แล้ว +7

    ஐயனே ஐயப்பா உன்னை வணங்குகிறேன்

  • @ironman7865
    @ironman7865 หลายเดือนก่อน +1

    Swamyee saran ayyapan ❤❤❤

  • @Ayyanin_Adimai
    @Ayyanin_Adimai ปีที่แล้ว +3

    அவனின்றி அவனியிலே அனுவும் அசைவதில்லை❤

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn ปีที่แล้ว

    சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
    எனக்கு எப்போதும் உங்கள் அருள் வேண்டும பசித்தவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவ வேண்டும் சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @DJDharma-yd2xg
    @DJDharma-yd2xg 2 หลายเดือนก่อน +1

    ஐயப்பா உடல்நலமாக அருள் வேண்டும்...

  • @dharmadharma32
    @dharmadharma32 3 ปีที่แล้ว +7

    Very very beautiful nice song sema l like this song and video 🙏🙏🙏

  • @GaneshKumar-gf5uo
    @GaneshKumar-gf5uo 3 ปีที่แล้ว +4

    நா முருக பக்தன் ஐய்யப்ப பாடல் பிடிக்கும்

    • @rajeswariperumal3520
      @rajeswariperumal3520 3 ปีที่แล้ว

      Murugan,ayyapan,krishnar ellorom ondru than.oruvai kupittak moovarum vandhuviduvaargal

  • @aswathins8779
    @aswathins8779 6 ปีที่แล้ว +16

    it's really a treat

  • @balajibabu6178
    @balajibabu6178 ปีที่แล้ว +1

    Super awesome again again iam hearing this song from your voice God bless you

  • @murugavelthiyaagarajan3471
    @murugavelthiyaagarajan3471 5 ปีที่แล้ว +28

    அனாதை ரட்சகன்

  • @amirthadairymachinary2565
    @amirthadairymachinary2565 3 ปีที่แล้ว +10

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @sumathibala9956
    @sumathibala9956 ปีที่แล้ว

    Swamiye Saranam Iyappa...En Amma udalnalam sugamillamal irukkiraar sila kaalamaka ..En Amma poorna kunam adaiya Vendukiren en Iyane...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anjiraghu8507
    @anjiraghu8507 5 ปีที่แล้ว +20

    ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrajasekar641
    @mrajasekar641 4 ปีที่แล้ว +22

    Swamiya saranam iyappa 🙏🙏🙏🙏🙏

  • @lakshmanthamath940
    @lakshmanthamath940 3 ปีที่แล้ว +17

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🏻🙏🏻

  • @ManiKandan-vg8kg
    @ManiKandan-vg8kg 29 วันที่ผ่านมา +1

    Ayyappangod❤😊🎉

  • @udayakumarvkbrothers187
    @udayakumarvkbrothers187 3 หลายเดือนก่อน +2

    Swamiyea saranam iyappa❤❤❤

  • @sunathi8342
    @sunathi8342 2 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏

  • @harishaakshaya2852
    @harishaakshaya2852 6 ปีที่แล้ว +9

    Hort tuch song ayyappa
    Sridharmasasthra

    • @kavikuilmani4691
      @kavikuilmani4691 3 ปีที่แล้ว

      சுவாமி என்க்கு கல்யாணம் ஆகிய14வதுவருவஷம்தான்ஐயன்யாப்பன்அருளால்இரண்னடகுழந்னதபிறந்துஅரிகரன்அப்ரணாஅவர்தான்விட்ட

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏 Swamiyeee Saranam Ayyappa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @BillaMadhu-rh4tl
    @BillaMadhu-rh4tl ปีที่แล้ว +1

    வில்லாளி வீரன்...🏹

  • @BalaKrishnan-rp7yo
    @BalaKrishnan-rp7yo หลายเดือนก่อน +1

    Swamiyae saranam ayyapa❤❤❤

  • @kayaldinesh330
    @kayaldinesh330 23 วันที่ผ่านมา +1

    சாமியே சரணம் அய்யப்பா 🙏

  • @jinojrajan6257
    @jinojrajan6257 3 ปีที่แล้ว +10

    Amazing Voice

  • @nangalumsirkazhithan7277
    @nangalumsirkazhithan7277 หลายเดือนก่อน +1

    அய்யப்பா என் சகோதரிக்கு குழந்தை பாக்கியம் கொடு அந்த குழந்தை உண் பெயர் மணிகண்டன் என்று அழைக்கப்படும் 🙏🙏

  • @WesternDhili-vt7hw
    @WesternDhili-vt7hw ปีที่แล้ว +1

    Swamiye saran iyappa

  • @premaladevi8212
    @premaladevi8212 3 ปีที่แล้ว +4

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothvk7213
    @vinothvk7213 5 ปีที่แล้ว +5

    சாமி சரணம் ஐயப்பா

  • @JayKumar-hh3tt
    @JayKumar-hh3tt ปีที่แล้ว

    ஐயப்பன் கோவில் சாமியே சரனம் ஐயப்பா☺️💯👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaM-tk2qs
    @SaravanaM-tk2qs ปีที่แล้ว +1

    En magala pathukko muruga en veetula nimmathiya kodu ayya

  • @thamizhandaworld9739
    @thamizhandaworld9739 2 ปีที่แล้ว +3

    Fantastic 💯💯🥰🥰

  • @thirupathij.thirupathi8393
    @thirupathij.thirupathi8393 5 ปีที่แล้ว +7

    சரணம் ஐயப்பா

  • @Hosur_vaasi
    @Hosur_vaasi 2 ปีที่แล้ว +1

    AYYA enne UNGAL Tamil ucharippu!!! ANBEA SIVAM 🙏🙏🙏🙏

  • @suriyathangarasu4063
    @suriyathangarasu4063 5 ปีที่แล้ว +8

    My favorite song I like it...

  • @nandhagopal6624
    @nandhagopal6624 7 ปีที่แล้ว +12

    It is very nice song. sami Saranam Iyyapaa

  • @omnipresent8794
    @omnipresent8794 ปีที่แล้ว +2

    ఓం శ్రీ స్వామియే శరణమయ్యప్ప 🙏🙏🙏

  • @maruthamakalamtapset1699
    @maruthamakalamtapset1699 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🌺🌸💐✨❤

  • @gamer-qj4eh
    @gamer-qj4eh 6 ปีที่แล้ว +11

    Ayyappa pattukal

  • @MADHESHGAMING
    @MADHESHGAMING 3 หลายเดือนก่อน +2

    AYYAPPAN IS MY REAL HERO 😊😊😊😊