ஜோதிடம் படிக்கவோ பார்க்கவோ முடியுமா|Any planet as an astrologer| சிறந்த ஜோதிடர் ஆக முடியுமா| Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 72

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 3 ปีที่แล้ว +12

    நல்ல பதிவு ங்க
    நான் என்ன செய்வது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய போகிறோம்
    என்று மனம் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்து வந்தேன்
    தற்போது கால சக்கரத்தில் இத்தனை வருடங்கள் புரண்டு தற்போது ஜோதிடம் கற்று கொள்ள முயற்சி செய்து வருகிறேன் அதுவும் ஒரு நபரின் வழிகாட்டி போல காண்பித்த பாதை இது
    ஜோதிடம் பற்றி தகவல்கள் உங்க பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டு வந்தேன்
    எதார்த்தமாக இந்த பதிவை பார்க்க நேர்ந்தது
    இதில் நீங்க சொன்ன அனைத்து விஷயங்கள் என் ஜாதகத்தில் உள்ளது
    இது இதுநாள் வரை எனக்கே தெரியாத ஒரு விஷயம்
    உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா!கர்ம காரகர் சனி பகவான் தொடர்பில்லாமல் எப்படி ஐயா ஒருவர் ஜோதிடராக முடியும்

  • @muthukumar-pu5qw
    @muthukumar-pu5qw 4 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த பதிவு நான் நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்த பதிவு இது வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்

    • @kalpanaharesh0955
      @kalpanaharesh0955 ปีที่แล้ว

      ஐயா எனக்கு ஜோதிடம் கற்க வருமா அதை நான் தொழிலாக செய்ய முடியுமா பணிந்து கேட்டு கொள்கிறேன் ஐயா வணக்கம்
      Date of birth: 10/11/1987
      Time: 12:05..pm
      Place: Vellore

  • @amariajosephraj
    @amariajosephraj 2 หลายเดือนก่อน +1

    Excellent predictions and explanations 🙏
    Verified with natal charts taken up for analysis and found to be correct and true 👍
    Thank you Sir 🙏
    Regards...

    • @sivaram9944
      @sivaram9944 หลายเดือนก่อน

      😅😢😢

  • @A.B.C.58
    @A.B.C.58 6 หลายเดือนก่อน +1

    sir, one truth. no other you tube astrologer has shared this much of knowledge. beautiful analysis. I have little interest in astrology. wish to study just for time pass and to know my own destiny. apart from my interest, I am possessing extraordinary intuition powers, all for positive aspects. I have witnessed at least 600 to 700 incidents so far with 100% accuracy. most amazing intuitions. as for astrologer, I wish to know the planetary combinations for intuitions. are both astrology and intuition one and the same or different.

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் தாங்கள் கூறுவது முற்றிலும் சரியான சரி... சிறப்பான பதிவு ஐயா...தஙகளை ஆசிரியராக பெற்ற மாணவர்கள் மகா பாகயசாலிகள... குருவே சரணம்

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே வணக்கம்
    ஆர்வமாக உள்ளேன் ஜோதிடம் கற்க

  • @poothathan.k361
    @poothathan.k361 ปีที่แล้ว +2

    ஜோதிடராக வருவதற்கான கிரக சேர்க்கை விளக்கம் மிக மிக அருமை.

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 ปีที่แล้ว +2

    2 இடம் வாக்குதானம் பிறகு புதன் உச்சம் இருக்கா வேண்டும் பிறகு தசைபுத்தி கை கொடுக்க வேண்டும்

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j ปีที่แล้ว +3

    தனுசு லக்னத்தில் கேது பத்தாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் புதன் சனி ஜோதிட தொழில் செய்ய முடியுமாங்க சார்

  • @karunakaranmuthuvelayutham9877
    @karunakaranmuthuvelayutham9877 4 ปีที่แล้ว +1

    அய்யா! அருமை! அற்புதமான விளக்கம் - பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நன்றி! வணக்கம்!

  • @ashokkumar-pq2es
    @ashokkumar-pq2es 7 หลายเดือนก่อน +1

    என் பெயர் அசோக் குமார் எனக்கு பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் 2ல் செவ்வாய்.4ல் சூரியன், குரு,சனி, சுக்கிரன், புதன், ராகு.10ல் கேது 12ல் சத்திரம்,மாந்தி நான் ஜாதகம் படிச்சா முன்னேற்றம் உண்டுமா பதில் வரவும்

  • @chidambaramc2791
    @chidambaramc2791 4 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு.

  • @vijayaraghavan7395
    @vijayaraghavan7395 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு மிகக் நன்றி

  • @mgrajan3995
    @mgrajan3995 4 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு தொடர்பு இருந்தாலே,
    சிறப்பாக வரும் என்பதற்கு அறிகுறி.

  • @vanniarajaraja7170
    @vanniarajaraja7170 4 ปีที่แล้ว +1

    நன்றி சார். விளக்கம் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 2 ปีที่แล้ว +1

    Awesome message to the future astrologers ❤️

  • @muthusamy1711
    @muthusamy1711 11 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது போல் அனைத்தும் உள்ளது ஒரு படிநிலை மாறாமல் உள்ளது அண்ணா நன்றி

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว +2

    Thanks OM SIVAYANAMA OM

  • @selvakumarasamya1266
    @selvakumarasamya1266 2 ปีที่แล้ว +2

    Sir. வணக்கம்.
    ரிஷப லக்---3ல் - குரு - உச்சம்
    10-ல் (கும்பம்) - சந்+ கேது
    11-ல் (மீனம்)- செ+சு-உச்சம்
    11-ல் (மீனம்) - புத- நீசம்
    12-ல் (மேஷ) - சூ- உச்
    4 -ல் - (சிம்மம்)சனி + ராகு
    ஜோதிடராக வாய்ப்பு உள்ளதா?
    ஆர்வம் உள்ளது.

  • @விதுரர்_ஆசி_ஜோதிட_நிலையம்

    விருச்சிக லக்னம் பத்தில் சூரியன் புதன் கேது மீனத்தில் செவ்வாய் ஏழில் குரு எட்டில் சுக்கிரன் லக்னத்தில் சனி சந் எனக்கு எப்படி அண்ணா

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் அருமை.

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 3 ปีที่แล้ว +1

    10 bhavam chandran in ashwini
    Kadagha lagnam lagnathil guru +kethu
    7 il புதன்

  • @muthiahkarthikeyan7916
    @muthiahkarthikeyan7916 4 ปีที่แล้ว +1

    Sir vanakkam. I long lasting searched for it. Thank you 🙏🙏

  • @ravisankar8774
    @ravisankar8774 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @all-rounderselva9757
    @all-rounderselva9757 ปีที่แล้ว +1

    Thanks a lot sir... very informative

  • @user-ev6lk4lk3m
    @user-ev6lk4lk3m 3 ปีที่แล้ว +1

    தனுசு[ல]ரேவதிமீன்]1.லில்,ரா.2லில்சுக்.3லில்,குரு,புத.4லில்,சூ,சந்.6லில்செவ்.7லில்.சனி.கேது12.லில்மாந்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 ปีที่แล้ว +1

    Aarvam endral enna vendum, luck adrustam vidhi etc which have to be given by God through horoscope.

  • @mymuseum3420
    @mymuseum3420 17 วันที่ผ่านมา

    Ayya oruvar ku chellaprani valarkum yogam unda; enna valarpaar; eppoludhu valarpaar, kuripaaga naai valarkum yogam unda; pondravatrai jodithathin moolam ariya mudiyuma

  • @Vetrivelan789
    @Vetrivelan789 8 หลายเดือนก่อน

    புதன்+ கேது சேர்க்கை

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு sir

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம். ரிசப லக்னமாகி லக்கினத்தில் சுக்கிரன் +புதன், 2 ல் ராகு, 7 ல் குரு (வ) +சந்திரன், 8 ல் கேது, 12ல் சூரியன் +செவ்வாய். ஜோதிட த்தில் புகழ் கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா.

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 4 ปีที่แล้ว +1

    Really great explaination sir.thank u sir.

  • @ra7gh
    @ra7gh 4 ปีที่แล้ว +1

    Understand sir, good speech
    🌷👌

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +1

    Very nice explanation

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 3 ปีที่แล้ว +1

    Good explanation sir. Am having. Moon Ketu , and Guru Budhan conjunction. Can I read Astrology. Pl. Advise. Thanks.

  • @bavadharani8768
    @bavadharani8768 4 ปีที่แล้ว +1

    Very useful message thanks sir

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 3 ปีที่แล้ว +1

    🙏 அற்புதமான தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @ffplayer8943
    @ffplayer8943 2 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னம் துலா ராசி ரிஷப லக்னத்திற்கு 3ஆம் இடம் கேது லக்னத்துக்கு ஆறாம் இடம் சந்திரன் லக்னத்துக்கு ஏழாமிடம் குரு லக்னத்துக்கு எட்டாம் இடம் தனுசில் செவ்வாய் லக்னத்திற்கு 9ம் இடத்தில் ராகுவும் சுக்கிரனும் இணைந்து லக்னத்திற்கு 11ம் இடத்தில் சூரியனும் புதனும் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சனி நீச்சம் அடைந்து நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியுமா தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @ThiruPathi-io4fu
    @ThiruPathi-io4fu ปีที่แล้ว +1

    Meenathula ragu,kanni la ketu, thanusu il suriyan puthan jhothidam interest iruku vaipu irukun solringa unda 3.6.1986,4.45am please tell me shall I study astrology

  • @RAJKUMAR-yj3vz
    @RAJKUMAR-yj3vz 4 ปีที่แล้ว +1

    Nallathu Ayya.🙏🙏🙏

  • @ganesannarayan9833
    @ganesannarayan9833 3 ปีที่แล้ว +1

    Beautiful..

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว +1

    Nice video sir.

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 11 หลายเดือนก่อน

    Iam in second option sir as y Said my jathagam is y are correct

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri 5 หลายเดือนก่อน

    Only 5TH place will work for intuition.

  • @mohanasundari3002
    @mohanasundari3002 4 ปีที่แล้ว +2

    தனுசு லக்ணம் பேச ராசி லக்னத்தில் சூரியன் புதன் செவ்வாய் 3ல் சுக்கிரன் 5ல் குரு கேது சந்திரன் 8ல் சனி 11ல் ராகு கேது ரேகம்சம் 6 23 44 குரு ரேகம்சம் 28 00 18

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @Vetrivelan789
    @Vetrivelan789 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். எனக்கு ஜோதிடம் கற்று கொள்ள விருப்பம். எனக்கு அது பலிதமாகுமா... எனக்கு கொஞ்சம் உதவுங்கள். இராமகிருஷ்ணன். 6 நவம்பர்1982. 9.50pm. salem.

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 2 ปีที่แล้ว

    🙏🌹Very nice explanation 🌹🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +1

    Superb sir 🙏🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว +1

    தனுசுலக்னம் பாதகதிபதி புதன் ஆட்சி துலாமில் இருந்து குரு புதனன பார்பது ஜோதிடம் வருமா

  • @MK_10_OFFICIAL
    @MK_10_OFFICIAL 4 ปีที่แล้ว +1

    Nice post ayya🙏🙏🙏

  • @channel56guruji67
    @channel56guruji67 2 ปีที่แล้ว +1

    சோதிடம் பற்றி உண்மைக்கதை அறிய....

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว

    ஆறாவது அறிவு முழுமையா வேணும்.

  • @divyadurga6760
    @divyadurga6760 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @srikrishnasrikrishna5523
    @srikrishnasrikrishna5523 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 ปีที่แล้ว +1

    Sani + kethu epdi ayya... Jodidarku?

  • @SRILAKSHMINARASIMARJOTHIDANILA
    @SRILAKSHMINARASIMARJOTHIDANILA 4 ปีที่แล้ว +1

    புஞ்சைபுளியம்பட்டி ஆர். செல்வம் சார் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பெயர் எஸ். முத்துமாணிக்கம் வயது 27 நானும் ஒரு ஜோதிட மாணவன் சார் ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி வாட்ஸ்அப் குழுவில் உள்ளேன் சார் எனது பிறப்பு ஜாதகத்தில் குரு கன்னியில் 20.38 டிகிரியிலும் குருவுக்கு 9-ஆம் வீடான ரிஷபத்தில் கேது 24.27 ,குருவுக்கு 5-ஆம் வீடான மகரத்தில் சனி 27 டிகிரியிலும் உள்ளது சார் இந்த அமைப்பு இருந்தால் ஜோதிடத்தில் மேன்மை அடைய முடியுமா சார் ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஜோதிட மாணவன் என்ற முறையில் தங்களிடம் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் சார் தாங்கள் இதற்கான விளக்கத்தினை தர வேண்டும் சார் இன்னும் இதுபோன்ற ஜோதிட பதிவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜோதிட மாணவன் எஸ். முத்துமாணிக்கம் வயது 27 நன்றிகள் சார்

  • @user-ev6lk4lk3m
    @user-ev6lk4lk3m 3 ปีที่แล้ว +2

    ஐயாஇந்தஅமைப்புஅப்படியேஎனக்குஇருக்குங்கநான்அதிகம்பள்லிபடிப்புபடிக்கவில்லைஆனால்நான்ஜோதிடம்சொல்கிறேன்புகழ்கிடைக்கவில்லைஎன்படிப்புஐந்தாம்வகுப்புமட்டுமே

  • @tvrr2009
    @tvrr2009 2 หลายเดือนก่อน

    Ithinkonelyisgoodmemory cnsistantefort

  • @awesometextileintamil1365
    @awesometextileintamil1365 4 ปีที่แล้ว +1

    Thank you Sir, myself S. Karthik from Salem. Meena lagnam. kethu in second house puthan utcham looking lagnam. Part time job doing as an astrologer. Please give your suggestion to me.

  • @sundharirajesh2022
    @sundharirajesh2022 3 ปีที่แล้ว

    Sir langanathil erunthu kethu 10 erukgalama

  • @ramasamyk3431
    @ramasamyk3431 2 ปีที่แล้ว

    சம்பந்தம் என்றால் என்ன?

  • @user-no6bp6no8s
    @user-no6bp6no8s 6 หลายเดือนก่อน

    😁😁👍

  • @ra7gh
    @ra7gh 4 ปีที่แล้ว +1

    💯💯💯💯💯💯💯💯💯💯🙏

  • @radhakrishnan8054
    @radhakrishnan8054 3 ปีที่แล้ว +2

    ஐயா என்னுடைய ராசி சிம்மம் விருச்சிகம் லக்னம் 2 ல் ராகு 3 ல் சனி 8ல் சூரியன் கேது இனைவு 9ல் குரு புதன் இனைவு 10ல் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் இனைவு ஐயா நான் ஜாதகம் படிச்சா முன்னேற்றம் உன்டுமா

    • @radhakrishnan8054
      @radhakrishnan8054 3 ปีที่แล้ว

      என்னுடைய வாட்சப் போண் நம்பர் 8190032445

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 ปีที่แล้ว

    Super sir.