மொபைல்ல CHARGE நிக்கலையை உடனே இதை OFF பண்ணுங்க -DOUBLE YOUR MOBILE PHONE BATTERY LIFE | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • DOUBLE YOUR SMART MOBILE PHONE BATTERY LIFE Battery Saving Tips And Tricks in tamil | skills maker tv
    Hello Friends indraya video la unga Smartphone Battery ye yeppadi Double/Extend seyvadhu.endru parpom mattrum Battery Saving Tips and Tricks . patryi um therindhukuvom. vanga
    வணக்கம் friends இப்பதான் நீங்க first time new mobile phone வாங்கிவிட்டு அதை எப்படி battery charging செய்வது என்ற குழப்பத்தில் இருக்கலாம் அல்லது உங்க phoneல் எயளவுதான் battery charging செய்ததாலும் சரியாக நீக்கவில்லை என்றாலும் அதை எப்படி improve (improve battery life )செய்து DOUBLE Battery LIFE ஆகா Saving செய்த்துக்கொள்வது என்ற Tips And Tricks சை இந்த வீடியோ வில் தெளிவாக சொல்லி இருக்கேன் மறக்காமல் கடைசி வரை பாருங்க
    பலன் பெறுங்கள் நன்றி
    #BatterySavingTips #HowToBattery #BatterySaving2020
    ..........................................................................................................
    🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
    🔥SUBSCRIBE MY SECOND CHANNEL ► : bit.ly/3qPnn1n | ★♥
    🔥SUBSCRIBE MY ENGLISH CHANNEL ►: bit.ly/3dSab6t | ★♥
    🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
    ..........................................................................................................
    ✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
    ✅ Best Gadgets & TH-cam Equipements I had used & recomend to TH-camrs :
    ✅my gadgets for youtube :www.amazon.in/...
    1. DSLR Camera - amzn.to/3dRTCI6
    2.Vlogging Camera - amzn.to/3dSFr5p
    3.Wireless Mic - amzn.to/36ypA8d
    4.Mic for Voiceover - amzn.to/3hIqu72
    5.Wired Collar Mic - amzn.to/3yBUDMj
    6.Dual Mic for Interview - amzn.to/36h04nL
    7. Windows Laptop for Video Editing amzn.to/36hKQyP
    8.My Macbook pro - amzn.to/3yAJ5sn
    9.My iMac amzn.to/3hnyifr
    10.Ultra Wide Monitor Screen(32 inch ) - amzn.to/3ACacoX
    10.Tripod Stand - amzn.to/3yxVkGh
    11.Smartphone Gimble - amzn.to/3jU5MUu
    12.Dslr Gimble - amzn.to/3dSuKjr
    13 . Lighting setup - amzn.to/36h9Aak
    14.Green Screen - amzn.to/3jRPcod
    15. Smartphone Camera - amzn.to/36hjc4L
    16. Drone Camera - amzn.to/3AAtkUd
    17. Lense 50mm prime - amzn.to/2UuY3BA
    18.Lense 70-200mm Zoom - amzn.to/3ABfOzR
    19.Lense 24-105 mm Indoor - amzn.to/3yySHnw
    20.Gopro - amzn.to/3xquVKf
    ♥ Follow me ►Telegram :t.me/skillsmak...
    ..........................................................................................................
    VIDEO TOPIC SOLVED RELATED TO THIS QUESTION:
    How to save my smartphone battery:Tips and Tricks video queries solved in this video tutorial
    How mobile charging cycle works?
    What is fast Charging?
    Should you charge your smartphone overnight?
    Do you need to use original Chargers?
    What should be the charging atmosphere while charging your smartphone?
    How to keep your smartphone battery healthy when not in use?
    How to keep your smartphone battery stretch longer using wallpaper?
    How to control brightness of your smartphone?
    How often you should update your smartphone software?
    Do you need to check apps Usage?
    How much time you should keep on screen timeout?
    How often you should use battery saver mode?
    Should you use battery Saving Apps?
    When do you need to replace your smartphone battery?
    Thank you for Supporting Skills maker tv
    Contact skills Maker tv to review your App Products Software etc.
    I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data harmful or dangerous content.

ความคิดเห็น • 4.1K

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว +56

    மிக மிக வேகமாக சொல்றீங்க இன்னொரு பொறுமையாக பதிவை இட வேண்டுகிறேன்.

    • @paalmuru9598
      @paalmuru9598 3 ปีที่แล้ว +3

      Okay MR yourself

    • @vijayant6706
      @vijayant6706 3 ปีที่แล้ว +10

      அப்பொழுதுதானே திரும்பவும் பார்பீர்கள்

    • @manoahh.d5972
      @manoahh.d5972 3 ปีที่แล้ว +4

      @@vijayant6706 like

    • @gevathagevatha9125
      @gevathagevatha9125 3 ปีที่แล้ว +4

      Nice tips

    • @rams5474
      @rams5474 3 ปีที่แล้ว +2

      Click the 3dots and reduce the speed that way we can understand the super sonic speed or very very slow talk videos and many voice not clear.

  • @SanthoshKumar-wo4bp
    @SanthoshKumar-wo4bp 3 ปีที่แล้ว +495

    Video paakama comments paka vanthavainga like pannuingaaa

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 2 ปีที่แล้ว +5

    மொபைல் பாவனையாளர்களுக்கு மிக மிக தேவையான நல்ல பதிவு உங்களை இறைவன் ஆசிர்வ்திப்பானக.

  • @GayathriP-vt1io
    @GayathriP-vt1io ปีที่แล้ว +3

    Thanks Anna romba usefulla iruku

  • @pusparajponnambalam9038
    @pusparajponnambalam9038 3 ปีที่แล้ว +112

    நீங்கள் சொன்ன இந்த வீடியோ ரொம்பவும் அருமை நான் இன்றைக்கு சார்ஜ் போடவே இல்லை அப்படியே இருக்கிறது ரொம்பவும் நன்றி நண்பா

  • @sundaresanmahadevan1909
    @sundaresanmahadevan1909 3 ปีที่แล้ว +22

    இது போன்ற வீடியோக்களை வழங்குவதும் ஒரு பொது சேவையே.... உங்களின் பொது சேவை வெற்றி பெற எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே. வாழ்க வளமுடன். உங்களின் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் _ மதுரை சுந்தரேசன்

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி

    • @mohamedazeem3147
      @mohamedazeem3147 3 ปีที่แล้ว +2

      @@SkillsMakerTV good vedio sir

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +1

    நல்ல தகவல், ஆனால் தாங்கள் கொஞ்சம் பொறுமையாக சொன்னால் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் போடற வீடியோ 15 நிமிடங்கள் ஓடுது இது பார்ப்பதற்கு உள்ள இருக்கிற சார்ஜ் போயிடும்.

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว +6

    last time neenga sonna ideas use paane romba speed eirundadu thanks

  • @leelag7078
    @leelag7078 3 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி. நல்ல தகவல் 🙏

  • @jigh5116
    @jigh5116 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி நட்பே

  • @vinothashanmugakumar4691
    @vinothashanmugakumar4691 2 ปีที่แล้ว +2

    Nice tips.
    Vanakam thalaivaa.
    Very thanks thalaa😘😘❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +5

    எல்லா மொபைலையும் நல்லா நோண்டி நோண்டி பாத்திருக்கீங்க.... நைஸ் டிப்ஸ்நண்பாஆஆஆ❤️

  • @user-gh5mk9vq5n
    @user-gh5mk9vq5n 3 ปีที่แล้ว +3

    Bro ivalavu thelivaa Enakku yarume sonnathilla romba thanks bro

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 2 ปีที่แล้ว +1

    சார் இத்தனை நாளாதேடினது இன்னிக்கு தான் கிடைச்சது யாரும் இந்தளவுக்கு யாருக்கும் பிரதிபலன் பாக்காம ீசால்லிதர மாட்டாங்க உங்க நல்ல மனசுக்கும் பேட்டரி பவர் இன்க்ரிஸ் பத்தி அக்கு வேறஆணி வேறாபுட்டு புட்டு வச்சதுக்கும நன்றி. சர்வீஸ்பண்றங்களுக்கு கூட இவ்ள தகவல் தெரிஞ்சிருக்காது. ப்ளிஸ் இூத பாக்றவஙக முழுசா ஸ்கிப் பண்ணாம பாருங்க பல வஷயம் கத்துக்கலாம் நன்றி நன்றி நன்றி

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  2 ปีที่แล้ว

      நன்றி சாகோ

  • @rockfrd744
    @rockfrd744 ปีที่แล้ว +1

    தலைவா வேற லெவல் ல இருக்கு

  • @srisree9139
    @srisree9139 2 ปีที่แล้ว +3

    Nice இது அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய நல்ல விஷயம்

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி. Nice tips

  • @p.chinnasamymondikkundu2901
    @p.chinnasamymondikkundu2901 2 หลายเดือนก่อน +1

    Pro your all videos very useful . thanks pro mobail number vaithu address eduppathu eppadi video podunga

  • @ananthraj9650
    @ananthraj9650 2 ปีที่แล้ว +3

    Super thalaiva👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @user-rg5hh5vl7v
    @user-rg5hh5vl7v 2 ปีที่แล้ว +9

    உங்கள் அனைத்து தகவல்களும்.. சிறப்பாக உள்ளது.. அதிலும் குறிப்பாக இந்த மாதிரி.. தகவல் அருமை அருமை அருமையான பதிவு சார்

  • @SanthoshSanthosh-yr5ph
    @SanthoshSanthosh-yr5ph 3 ปีที่แล้ว +7

    Bro 💥neenga 💥vera 💥 level👍👍

  • @rbakkiyarajraj7197
    @rbakkiyarajraj7197 ปีที่แล้ว +1

    உண்மையாகவே nice tipes nanba.....

  • @leninl418
    @leninl418 2 ปีที่แล้ว +1

    sir your explain is nice good.please oppoA1K Phonela eppadi pannurathu explaine pannunga

  • @loganathankullapillai3346
    @loganathankullapillai3346 3 ปีที่แล้ว +4

    உங்க நல்ல மனசுக்கு என் வாழ்த்துக்கள்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +4

    அருமை நண்பா
    அசத்திட்டிங்க
    10 விடியோவில் போட
    வேண்டியதை
    ஒரேவீடியோவில் பா
    எவ்வளவு பேர் உங்களை
    வாழ்த்துவார்கள்
    தெரியுமா
    தணக்கு தெரிந்ததை
    மற்றவர்களுக்கு கற்று
    கொடுப்பது மணிதன்
    வீடியோவில் காசு
    சம்பாதிப்பது பெரிய
    மணிதன்
    தங்கள் மணிதணாக
    இருங்கள் தண்ணால்
    எல்லாம் கிடைக்கும்
    வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @vadivels3588
      @vadivels3588 3 ปีที่แล้ว +2

      u great man sir u long life happy sir

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @sankarathasmedia957
    @sankarathasmedia957 ปีที่แล้ว +2

    என்னுடைய OPPO A3s மொபைல்-ல அபௌட்- ல டச் செய்தால் நீங்கள் சொல்லும் ஆப்சன் வரவில்லை அய்யா ‌என்ன செய்வது அய்யா ?

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 ปีที่แล้ว +3

    Thank you brother.i too have the same problem.🙏

  • @anwarbasha61
    @anwarbasha61 3 ปีที่แล้ว +7

    நல்ல விஷயங்கள். கடைகளில் கொண்டு போய் கொடுத்தால் 50/= ₹ வாங்குவார்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @pusparajponnambalam9038
    @pusparajponnambalam9038 3 ปีที่แล้ว +8

    நண்பா கொன்றுட்டீங்க நான் பாவித்த பிறகு தான் சொல்றேன் சூப்பர்

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 2 ปีที่แล้ว +2

    Thank you very much brother

  • @user-hm6fi9vh2s
    @user-hm6fi9vh2s 2 หลายเดือนก่อน +1

    Nice tips thanks thank you so much😊 Anna

  • @ramchandranram234
    @ramchandranram234 3 ปีที่แล้ว +12

    The tips given by you are very useful Thanks a lot expecting your next vlog

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว +1

      Thanks Bro

    • @PraveenPraveen-xl3fr
      @PraveenPraveen-xl3fr 2 ปีที่แล้ว +2

      Pro pogom2 mobile 🔋🔋🔋🔋 battry reset code podinga plese replay

  • @sahanashastik8348
    @sahanashastik8348 3 ปีที่แล้ว +10

    நல்ல டிப்ஸ் ❤️❤️❤️

  • @Robinhood-rw7mf
    @Robinhood-rw7mf 2 ปีที่แล้ว +2

    Very nice tips bro....👍👍👍👍

  • @BHUVANESH2825
    @BHUVANESH2825 8 หลายเดือนก่อน +1

    உங்க டிப்ஸ் சூப்பர் அண்ணா

  • @mayaa007
    @mayaa007 3 ปีที่แล้ว +33

    Redmi mobile க்கு idea சொல்லுங்க

  • @venkatrajanramakrishnan9541
    @venkatrajanramakrishnan9541 3 ปีที่แล้ว +9

    Explanation is nice. But you can reduce your speed of talking so that we can follow.

  • @akashgamer7116
    @akashgamer7116 2 ปีที่แล้ว +2

    Nice tips

  • @hmasath6429
    @hmasath6429 2 ปีที่แล้ว +2

    Super bro thanks👍

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 3 ปีที่แล้ว +4

    உங்கள் பொது சேவை பாராட்டத்தக்கது.
    நிறைய டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட/பயனுள்ள விஷயங்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @UsmanAli-ek7lr
    @UsmanAli-ek7lr 2 ปีที่แล้ว +5

    Bro ..I followed ur tips.. it's working !!but after I completed these instructions my headset is not working for some apps ..I don't know y this is happening ?..plz clear my doubt ..give any solution for me !! Waiting for ur reply !

  • @SanthoshSanthosh-bi1yj
    @SanthoshSanthosh-bi1yj 2 ปีที่แล้ว +2

    Nice Tips Nejamave neenga Sonna thala illa Najamare Super

  • @arsath__since_2k788
    @arsath__since_2k788 ปีที่แล้ว +4

    தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக நன்றி நண்பரே

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว +14

    நல்ல வழிகாட்டல்கள்.(nice tips)

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว +13

    brother, vanakkam. excellent information. thank you. you are a genious. wonderful memory power. amazing. I am proud of you. sorry brother. you are very fast in your speech. I could not note down on paper. you can publish your narration in print format and make it available through a link in description. it would be easy to follow by persons with weak memory like me. please help. thank you.

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 ปีที่แล้ว +1

    NICE VERY USEFUL GOD BLESS U

  • @City-farm-breedings
    @City-farm-breedings 2 ปีที่แล้ว +1

    Masha allah nalla irikkidhu Brother tnx

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 ปีที่แล้ว +5

    உங்கள்தகவல்மிகசரி.பயன்உள்ளதகவல். பாராட்டுக்கள்.

  • @sureshkumar-hg1vo
    @sureshkumar-hg1vo 3 ปีที่แล้ว +12

    Really More useful updates bro thank you so much 🙏👍

  • @balurao5265
    @balurao5265 ปีที่แล้ว +1

    Pl explains step-by-step all your valuable info.Old people like me will be delighted. Wonderful. Thank you Sir.

  • @UginUgin-ui3yh
    @UginUgin-ui3yh 3 หลายเดือนก่อน +1

    Nice Tips thanks Bro.

  • @user-rr8ho1qx7w
    @user-rr8ho1qx7w 5 หลายเดือนก่อน +3

    Background check andu illaiye annna

  • @drsonidzutva
    @drsonidzutva 2 ปีที่แล้ว +5

    Appreciating your efforts... excellent..♥️♥️

  • @ksudalaimuthumuthu5748
    @ksudalaimuthumuthu5748 ปีที่แล้ว +1

    Anna super .. very nice .....thanks

  • @RajaRaja-fk3zq
    @RajaRaja-fk3zq 2 ปีที่แล้ว +1

    Thanks bro Super video 📸

  • @randomshorts...6990
    @randomshorts...6990 3 ปีที่แล้ว +5

    Video nice but brother neenga sonna 1st, 2nd tips ellam yen phone la illa adhukku edhachum tips sollunga bro I am eagerly waiting

  • @wtftyson2445
    @wtftyson2445 3 ปีที่แล้ว +13

    Anna nearby scanning device antha settings illa anna pls solunga device name Redmi note 7 pro. Reply anna enga irukum search pannalum varala settings la..?

  • @manomanodarshani8600
    @manomanodarshani8600 2 ปีที่แล้ว +1

    சூப்பர் bro மிக்க நன்றி ❤❤❤❤

  • @vadamavanthalvembakkam3990
    @vadamavanthalvembakkam3990 2 ปีที่แล้ว +1

    Nice tips vara level bro

  • @SivaSiva-dz2lm
    @SivaSiva-dz2lm 3 ปีที่แล้ว +5

    Enakku background. Check illaye en mobile. Samsung la

  • @gideonamritraj9502
    @gideonamritraj9502 3 ปีที่แล้ว +11

    Thank you for the USEFUL TIPS

    • @fareescool9843
      @fareescool9843 3 ปีที่แล้ว

      சுப்பர் ப்ரு

  • @sethuramanvalliappan4299
    @sethuramanvalliappan4299 5 หลายเดือนก่อน +1

    Nice. Thank you.

  • @suvi1949
    @suvi1949 2 ปีที่แล้ว +2

    Very us full thanking you brother

  • @l.warnasooriya.3084
    @l.warnasooriya.3084 3 ปีที่แล้ว +6

    Dear thambi, My phone battery didnt last for 3 hours, I followed your advice and it was amazing.Thank you so much. I am from Srilanka.

  • @user-wp4hw2pg4o
    @user-wp4hw2pg4o 2 ปีที่แล้ว +3

    Useful tips and tricks

  • @rangapk8212
    @rangapk8212 2 ปีที่แล้ว +1

    Nice 👌 thanks dips

  • @mani.smani.s1476
    @mani.smani.s1476 2 ปีที่แล้ว +1

    Nice explanation 🌹👍🙏

  • @jana8766
    @jana8766 3 ปีที่แล้ว +25

    Really nice tips, is there any security issue for the phone after doing the setting changes that saves battery life

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 3 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு. நன்றி.

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 ปีที่แล้ว +1

    அருமையான டிப்ஸ்.நன்றி...

  • @m.babubasha83
    @m.babubasha83 2 ปีที่แล้ว +1

    Bro var laval bri realy thanks work bro

  • @senthamil_official_1330
    @senthamil_official_1330 3 ปีที่แล้ว +8

    அருமையான தகவல்

  • @muhammadms2880
    @muhammadms2880 3 ปีที่แล้ว +11

    Background check ndre option eh illeye en phone le

  • @abinav___channel
    @abinav___channel 2 ปีที่แล้ว +1

    Thanks brother nice information

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r ปีที่แล้ว +1

    👍👍மிகவும் அருமையான தகவல்கள் நன்றி👍👍

  • @veeranphotography2171
    @veeranphotography2171 3 ปีที่แล้ว +5

    சகோ போன் சார்ச் சுலேவா ஏறுது வேகமாக.ஏற என்ன பண்ண வேண்டும்

    • @narojannarojan5247
      @narojannarojan5247 2 ปีที่แล้ว

      எனக்கு இதே பிரச்சனை தான்

  • @hariharanb07
    @hariharanb07 3 ปีที่แล้ว +7

    90-95 % charge pannale one day ku 2 time charge panna vendiyathaa iruku😀

    • @hariharanb07
      @hariharanb07 3 ปีที่แล้ว +1

      @Sky creation 🙌🙌😀😀

  • @user-Rose64
    @user-Rose64 5 หลายเดือนก่อน +1

    Nice dips and good program thank you pro

  • @carmelrosaryfernando9493
    @carmelrosaryfernando9493 2 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய குறிப்பு

  • @gv-.7918
    @gv-.7918 3 ปีที่แล้ว +6

    Very awesome information thank you sir.... congratulations and keep it up

  • @malathimeenachi1048
    @malathimeenachi1048 2 ปีที่แล้ว +3

    Nice Tips, hi brother very useful information thank you very much 😊👍

  • @madhanrishik1558
    @madhanrishik1558 2 ปีที่แล้ว +1

    Super & thanks bro

  • @aspikafathi7178
    @aspikafathi7178 2 ปีที่แล้ว +1

    Exllent nanba

  • @ggopalakrishnan8307
    @ggopalakrishnan8307 2 ปีที่แล้ว +5

    Thank you very much for the useful information.

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว +4

    அருமையான செய்தி

  • @rajaroy1287
    @rajaroy1287 9 หลายเดือนก่อน +1

    Thanks bro very use full information.

  • @gajagaja9620
    @gajagaja9620 2 ปีที่แล้ว +1

    Super bro
    Nice tips

  • @subramaniyanp319
    @subramaniyanp319 3 ปีที่แล้ว +3

    Super bro unga tips ellam enaku useful ah iruku excellent

  • @ameerhamza2651
    @ameerhamza2651 3 ปีที่แล้ว +4

    Nice tips
    Viewers ellarum izeh thane pakke vandheenge😁

  • @mohamedali-yf6vk
    @mohamedali-yf6vk ปีที่แล้ว +1

    SUPER BRO THANK you

  • @jeevajeeva3890
    @jeevajeeva3890 2 ปีที่แล้ว +1

    Bro new cella intha settings pannalama yesterday tha cell vagunean intha settings laam set pannama illa enthum problem varuma

  • @KB-ky4qr
    @KB-ky4qr 2 ปีที่แล้ว +6

    Bro battery 40 Percent reach aanonaye phone switch off aaidudhu . Enna problem?

  • @suvipounraj3510
    @suvipounraj3510 3 ปีที่แล้ว +7

    Enaku background check nu varavae ila bro

  • @heshvikids2624
    @heshvikids2624 ปีที่แล้ว +1

    Very Very Nice useful Tips

  • @kumarselva8758
    @kumarselva8758 ปีที่แล้ว +1

    Thanks bro very nice

  • @Krish-hv5hp
    @Krish-hv5hp 3 ปีที่แล้ว +8

    Ithella panrathukku , pesama phone ah switch off pannirunga , battery nalla nikkum

  • @umakeerthi2007
    @umakeerthi2007 3 ปีที่แล้ว +3

    Bro neenga solra ellam tipsum super bro god bless you bro and happy diwali

  • @pazhanivel8153
    @pazhanivel8153 2 ปีที่แล้ว +1

    Your video is very fantastic

  • @sampathgovindaraj4228
    @sampathgovindaraj4228 2 ปีที่แล้ว +2

    Nice Tips.Thank you Brother.