MOBILE STORAGE : How To Clear "INTERNAL STORAGE" -Internal Storage Full Problem In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • how to Clear Internal Storage -internal Storage Full Problem in tamil
    #mobilestorage வணக்கம் நண்பா இந்த வீடியோவில் எப்படி உங்க internal Storage Full Problem மை எந்த ஒரு files சையும் delete செய்யாமல் எளிதில் உங்க mobile Internal Storageஐ Clear செய்வது என்று தெளிவாக சொல்லி இருக்கேன் மறக்காமல் கடைசி வரை பாருங்கள் பலன் பெறுங்கள் நன்றி #increaseinternalstorage #storage_space_running_out
    Apps links:
    Google drive:
    Google photos:
    Gmail:
    ..........................................................................................................
    🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► :goo.gl/m6HhsK | ★♥
    🔥SUBSCRIBE MY SECOND CHANNEL ► : bit.ly/3qPnn1n | ★♥
    🔥SUBSCRIBE MY ENGLISH CHANNEL ►: bit.ly/3dSab6t | ★♥
    🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ► bit.ly/3xoPzdZ
    ..........................................................................................................
    ✅MY video editing software : invideo.io?ref=skillsmaker
    ✅ Best Gadgets & TH-cam Equipements I had used & recomend to TH-camrs :
    ✅my gadgets for youtube :www.amazon.in/...
    1. DSLR Camera - amzn.to/3dRTCI6
    2.Vlogging Camera - amzn.to/3dSFr5p
    3.Wireless Mic - amzn.to/36ypA8d
    4.Mic for Voiceover - amzn.to/3hIqu72
    5.Wired Collar Mic - amzn.to/3yBUDMj
    6.Dual Mic for Interview - amzn.to/36h04nL
    7. Windows Laptop for Video Editing amzn.to/36hKQyP
    8.My Macbook pro - amzn.to/3yAJ5sn
    9.My iMac amzn.to/3hnyifr
    10.Ultra Wide Monitor Screen(32 inch ) - amzn.to/3ACacoX
    10.Tripod Stand - amzn.to/3yxVkGh
    11.Smartphone Gimble - amzn.to/3jU5MUu
    12.Dslr Gimble - amzn.to/3dSuKjr
    13 . Lighting setup - amzn.to/36h9Aak
    14.Green Screen - amzn.to/3jRPcod
    15. Smartphone Camera - amzn.to/36hjc4L
    16. Drone Camera - amzn.to/3AAtkUd
    17. Lense 50mm prime - amzn.to/2UuY3BA
    18.Lense 70-200mm Zoom - amzn.to/3ABfOzR
    19.Lense 24-105 mm Indoor - amzn.to/3yySHnw
    20.Gopro - amzn.to/3xquVKf
    ♥ Follow me ►Telegram :t.me/skillsmak...
    ..........................................................................................................
    VIDEO TOPIC SOLVED RELATED TO THIS QUESTION:
    TOPIC ALSO COVERED IN THIS VIDEO:-
    how to clear storage space running out?
    internal storage full problem in tamil?
    How to fix phone storage problem?
    internal storage running out my phone?
    phone storage full but nothing on phone?
    internal storage full but no apps?
    how to free up space on android internal memory?
    how to clear internal storage on android?
    Thank you for Supporting Skills maker tv
    Contact skills Maker tv to review your App Products Software etc.
    I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data harmful or dangerous content.
    Disclaimer- Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 2.5K

  • @gajapathikanniah5210
    @gajapathikanniah5210 3 ปีที่แล้ว +20

    நண்பரே மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகவும் இதனை எம் போன்ற பாமர மக்களுக்கும் புரியும்படி இந்த வீடியோ பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள். வாழ்த்துக்கள் நண்பரே. 🙏🏿🌷🙏🏿

  • @madhavanmadhavan8250
    @madhavanmadhavan8250 3 ปีที่แล้ว +33

    உண்மையில் மிகவும் பார்ரட்டா வேண்டிய தகவல்.வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வையகம்.

  • @sad-yv8pq
    @sad-yv8pq 2 ปีที่แล้ว +11

    சிறந்ததகவல்கள்
    பயன் உள்ளது
    ஆனால்
    மெதுவாக நிறுத்தி தெரிவித்தால்
    நன்றாக புரிந்துகொள்ள முடியும்

  • @muthuramalingammahalingam4683
    @muthuramalingammahalingam4683 ปีที่แล้ว +17

    சூப்பர் தம்பி இவ்வளவு விஷயங்களை ஒரே சமயத்தில் சொல்வதை எங்களால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லையே வாழ்க அருமை

  • @maniks7904
    @maniks7904 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் தான் உங்க வேகம் எங்களுக்கு எந்த உபயோகமும் இல்லை

  • @hari1518
    @hari1518 3 ปีที่แล้ว +24

    எதை long press பன்னாலும் uninstall னு தான் வர்றது .. நீங்க பாட்டுக்கு கட கட ன்னு machine ஓட்டிக்கிட்டு போறீக .. இருங்க ஒரு நிமிஷம்.. நான் போய் சுவத்துல முட்டிக்கிறேன் ..டொம் ..டொம்..டொம்..😭😭

    • @njeya30
      @njeya30 2 วันที่ผ่านมา

      அய்யோ பாவம்‌. சுவத்துல முட்டிக்கற அளவிற்குப் பண்ணிடீங்களே சகோ. அப்ப நாங்களும் முட்டிக்க வேண்டியதுதான்.

  • @Abujack-jm4tk
    @Abujack-jm4tk ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் காணொளிகள் அனைத்தும் அவசியமான பயனுள்ள காணொளிகள் உங்களுக்கு மிகவும் நன்றி

  • @ManiMani-ss3vt
    @ManiMani-ss3vt ปีที่แล้ว +2

    இந்தத் தடவை அதிகமான விஷயங்களை தெரிவித்திருக்கிறீர்கள் தம்பி. மிக்க நன்றி நன்றி நன்றி

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 ปีที่แล้ว +4

    தங்களின் விளக்கம் மிக அருமை. நன்றி......

  • @janeshbalaa
    @janeshbalaa 3 ปีที่แล้ว +47

    இதை இரண்டு வீடியோவாக போட்டிருக்கலாம்.ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது.

    • @palanivelgovind6940
      @palanivelgovind6940 3 ปีที่แล้ว +3

      என் மெயில் வந்த சேவைகள் டி லைட் செய்துவிட்டேன் அதை எடுத்து தரமுடியும் மா தொடர் புகொள்ளவும்

    • @karthikaselvi6970
      @karthikaselvi6970 2 ปีที่แล้ว +1

      ஒரு வருஷத்துக்கு முன்னாடி அடிச்சு போட்டோவை எப்படி ப்ரோ எடுக்கிறது

    • @karthikaselvi6970
      @karthikaselvi6970 2 ปีที่แล้ว

      Bro aur WhatsApp Kumar photo

    • @ethirajannagarajan117
      @ethirajannagarajan117 2 ปีที่แล้ว

      Semma

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி🙏 நிறைய ஐடியாவ ஒரே வீடியோவில் புரியும்படி சொன்னீங்க நன்றி🙏💐👏👏👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🤝🤘

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y ปีที่แล้ว +4

    அருமையான ஆய்வு தகவல்கள் விளக்கம் 👌🌹

  • @Megaaravind143
    @Megaaravind143 3 ปีที่แล้ว +5

    Super❤👌 but ithe video va ipo updated la irukura phone ku use agura mari video podunga..

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +13

    மிகவும் பயனுள்ள தகவல்.. பாராட்டு கள்

  • @malinipriya8877
    @malinipriya8877 2 ปีที่แล้ว +1

    Super neraya video pathen but unnga video than satisfied ha irunthuchi

  • @boopathiboopathi6799
    @boopathiboopathi6799 ปีที่แล้ว +4

    Ellathukume clear data kudutha file, documents ellame delete aagiduma 😖😖pls sollunga

  • @mohammedlariff23
    @mohammedlariff23 3 ปีที่แล้ว +8

    Tha speed at which you speak ......
    Speak in comfort without rushing you...
    If not how to know the unknown ....
    Think......

  • @prakashgeminiselvam9284
    @prakashgeminiselvam9284 3 ปีที่แล้ว +5

    அருமையான பயனுள்ள பதிவிற்கு நன்றி

  • @ksacpani9068
    @ksacpani9068 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன். Tips & Tricks மிகவும் நன்றாக Useful ஆக இருக்கிறது. என்னுடைய கூகுள் ட்ரைவ் ஸ்பேஸ் நிரம்பி விட்டது. காசு கொடுத்து வாங்க சொல்கிறது. சுலபமாக Google Drive Space copy or Empty செய்வது எப்படி என்பதை கூறுங்கள். நன்றி. ச. கு. சா.

  • @prema2345
    @prema2345 ปีที่แล้ว +1

    Romba nandri bro 😊 neenka sonna mathiriye pannunen ipo mbl use panna new ah mathiriye irukku tq u so much 😊😊

  • @anvenugopal3745
    @anvenugopal3745 3 ปีที่แล้ว +5

    Very useful information. Thank you so much.May God bless you.

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 3 ปีที่แล้ว +14

    Vivo போனில் எப்படி பண்ணுவது

  • @balak8619
    @balak8619 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி தம்பி

  • @banumathi4134
    @banumathi4134 3 หลายเดือนก่อน +1

    Thank you I'll try how to delete my unwanted photos.

  • @drumadevi6191
    @drumadevi6191 3 ปีที่แล้ว +3

    What is the diffce between clear cache and clear data. Thanks for good information for beginners

  • @gopalakrishnan4891
    @gopalakrishnan4891 3 ปีที่แล้ว +7

    இவ்வளவு ஸ்பீடா சொல்றீங்க நீங்களே ஒரு தர கேட்டுப்பாருங்க

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 3 ปีที่แล้ว +1

    naan innum seithu paargala irunthalum ungalukku nantry .from lanka.

  • @devilqueen2394
    @devilqueen2394 3 ปีที่แล้ว +1

    Thanks bro stoage full achu nu kavala paten enaku full stoage delete ayuduchu😍

  • @gurusankars9852
    @gurusankars9852 3 ปีที่แล้ว +17

    சூப்பர் ji. But slow வாக explain பண்ணமுடியுமா ஜீ ?

    • @Raja-rm4pl
      @Raja-rm4pl 3 ปีที่แล้ว +2

      Bro ennoda phone name vanthu vivo v9 system update pannalama

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว +1

      Surely but once research about update

    • @Raja-rm4pl
      @Raja-rm4pl 3 ปีที่แล้ว +1

      Pannalama

    • @Raja-rm4pl
      @Raja-rm4pl 3 ปีที่แล้ว

      Bro puriyala

  • @rajaseharang939
    @rajaseharang939 3 ปีที่แล้ว +21

    மிகவும் வேகமாக பேசுவதால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @lazaruschelladurai5965
    @lazaruschelladurai5965 2 หลายเดือนก่อน

    நன்றி பிரதர். வணக்கம். வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @govindharajgothandapani1073
    @govindharajgothandapani1073 3 ปีที่แล้ว +1

    nanri thambi. ungal channel already naan subscriber pa. pls explain little slowly. ungal mobile number thandhal doubt clear seiya vasathiyàga irukum pa. ennai pondra vayathu aanavargalukku udhavidenghal. nanri thambi. vazhgha ella nalamudan.

  • @masalamix4647
    @masalamix4647 3 ปีที่แล้ว +12

    Super detailed instructions. Thank you

    • @masterbala78
      @masterbala78 2 ปีที่แล้ว

      Sema

    • @thiagarajankalayanaidu4459
      @thiagarajankalayanaidu4459 2 ปีที่แล้ว

      இவ்வளவு வேகமாக சொல்தால் புரியவில்லை.உங்களுக்கு புரியலாம்.கேட்பற்கு புரிய வேண்டாமா?

  • @gokulam.
    @gokulam. ปีที่แล้ว +3

    Superb. Good explanation sir. Thanks for sharing. Best wishes 🎉

  • @sulochana48
    @sulochana48 2 หลายเดือนก่อน +1

    Very useful information,Thankyou

  • @brindasurigopal6787
    @brindasurigopal6787 ปีที่แล้ว +1

    Thank you nice information, you said about otg ,how much and where can I buy it what is the description like 16 mp ,32 mp

  • @kalyanmanimaran8139
    @kalyanmanimaran8139 3 ปีที่แล้ว +3

    Bro
    In IPhone i did long press on TH-cam icon but the option is coming for the complete delete option only instead of your recommended backup delete option

  • @dayasfelixfelix357
    @dayasfelixfelix357 3 ปีที่แล้ว +4

    Useful information bro thank you

  • @G.krushanG.krushna
    @G.krushanG.krushna 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @kkrishna4855
    @kkrishna4855 ปีที่แล้ว +1

    Good information bro. In some old phones there is no OTG facility. Only SD cards. In such cases please let me know how to transfer from phone to pendrive

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  ปีที่แล้ว

      Bro try to use pc or laptop 💻 for tranfer

    • @kkrishna4855
      @kkrishna4855 ปีที่แล้ว

      @@SkillsMakerTV
      Thanks bro

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 3 ปีที่แล้ว +3

    அருமையான வீடியோ நண்பா

  • @fowjerali8601
    @fowjerali8601 3 ปีที่แล้ว +7

    செம்ம்ம்ம ப்ரோ.. 😂👌🏼

  • @jothikumar4049
    @jothikumar4049 4 หลายเดือนก่อน +1

    Hello Skills Master.
    Thanks for your valuable tips🙏
    Hope you don't mistake me for making a suggestion -
    You have to talk SLOWLY and walk us (your virtual audience) through at a pace that we can try the skills along with you. It's hard for some of us to remember all the steps and try them later😢 No question that you are a MASTER OF SKILLS. But, you should become a TEACHER for your audience 😅
    Good luck and best wishes for your continued success 👍

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  4 หลายเดือนก่อน

      Thanks for the tip

  • @ramaniraj7473
    @ramaniraj7473 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே செம்ம தான்

  • @rajenderanrajmalar9399
    @rajenderanrajmalar9399 3 ปีที่แล้ว +6

    ஹாய்
    பிரதர் Delete பண்ணியதை
    திருப்பி எடுக்க முடியுமா
    தயவு செய்து கூறவும்

  • @anandnatarajan8736
    @anandnatarajan8736 3 ปีที่แล้ว +6

    Sema Bro, Very Useful information.

  • @aruldassjames
    @aruldassjames 2 ปีที่แล้ว +1

    THANKS for helping old age people THANKS ones again

  • @selvambalusakthivel3137
    @selvambalusakthivel3137 10 หลายเดือนก่อน +1

    Samaya Irriku - Very Use Full

  • @padmarao2333
    @padmarao2333 3 ปีที่แล้ว +6

    Informative. Explaining in detail. Sena God bless you.

  • @vzmvptp
    @vzmvptp 3 ปีที่แล้ว +3

    Very good and informative videos.thanks you

  • @somasundaram6679
    @somasundaram6679 ปีที่แล้ว +1

    Anna,super description. But fast.we are older one.pleasediscribe just slow.

  • @seniseni9381
    @seniseni9381 ปีที่แล้ว +1

    Super bro yelaingulukku nalla trick super trick

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 ปีที่แล้ว +4

    Very good video. Thank you for it.

  • @anandhlakshmi1777
    @anandhlakshmi1777 3 ปีที่แล้ว +10

    Sema bro👍👍👍

  • @nazeemunneeza9417
    @nazeemunneeza9417 3 ปีที่แล้ว +1

    Thanku brother useful thakavals🙏star makerle Drafts clear panna mudiyuma pls sollunga

  • @sameejdeejam7399
    @sameejdeejam7399 ปีที่แล้ว +2

    Useful video,tnx

  • @basheerummar1852
    @basheerummar1852 3 ปีที่แล้ว +5

    Ur phone old model
    Steps which u showing not avil in new models

  • @user-ub6zu2ks5j
    @user-ub6zu2ks5j 3 ปีที่แล้ว +3

    Semmaaa bro 😘😘

  • @premanand2016
    @premanand2016 3 ปีที่แล้ว +2

    Sema bro I m from malaysia

  • @sankarrao8409
    @sankarrao8409 ปีที่แล้ว +1

    Arumai thambi 👍👍

  • @sakthisenthil3535
    @sakthisenthil3535 3 ปีที่แล้ว +3

    Super ji,, "SAKTHI" SENTHIL.

  • @lifetechs123
    @lifetechs123 3 ปีที่แล้ว +10

    ஏங்க இவ்ளோ ஸ்பீடா பேசறீங்க..

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 ปีที่แล้ว +1

    Excellent thambi
    .well explained

  • @thanigavelthanigavel7372
    @thanigavelthanigavel7372 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை

  • @kamaraj7l.676
    @kamaraj7l.676 3 ปีที่แล้ว +4

    Long press pannuna remove kekudhu ji

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 3 ปีที่แล้ว +7

    Mobile இல் game திரும்ப திரும்ப வருகிறது

  • @malathimeenachi1048
    @malathimeenachi1048 2 ปีที่แล้ว +1

    Same brother very useful information thank you very much 😊👍

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 2 ปีที่แล้ว +1

    Very good and useful great informations. TQ. Sir 🙂👍

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 ปีที่แล้ว +4

    Want more like this

  • @sathakkatthullahsyed3050
    @sathakkatthullahsyed3050 3 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @mohamedibrahimmohamedfaize9831
    @mohamedibrahimmohamedfaize9831 ปีที่แล้ว +1

    Very usefull video thanks

  • @sathish9788
    @sathish9788 3 ปีที่แล้ว +1

    Thank u brooo now a days me and my friends facing the same problem, this video gives solution to me, I will share it with my friends...... SEMA

  • @prettypretty12343
    @prettypretty12343 3 ปีที่แล้ว +3

    Bro whatsApp apdi clear storage pannunen, but yellame kaanam, group mattum tha irukku

  • @jesupathamrajakani8877
    @jesupathamrajakani8877 3 ปีที่แล้ว +3

    Very useful message. Thank you

  • @vijayakumarb2951
    @vijayakumarb2951 ปีที่แล้ว +1

    Sema talent person slow aa sollunga please

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @dinakaranj7168
    @dinakaranj7168 3 ปีที่แล้ว +4

    Useful.

  • @iswarymanuel5919
    @iswarymanuel5919 3 ปีที่แล้ว +5

    Semma

  • @shivmur6183
    @shivmur6183 9 หลายเดือนก่อน +1

    Super excited about this storage clean

  • @pandiiyarajana3862
    @pandiiyarajana3862 3 ปีที่แล้ว +1

    watch video at 0.75 playback speed

  • @YogeshKumar-ym5hg
    @YogeshKumar-ym5hg 3 ปีที่แล้ว +3

    Bro don't put fake thumbnail
    I know that you want views but don't cheat.
    Your information good but 5 years after mobile is not good.

  • @jayaramand2695
    @jayaramand2695 3 ปีที่แล้ว +4

    Sema..

  • @nirmaladevi7295
    @nirmaladevi7295 2 ปีที่แล้ว +1

    Thank you sema video I like it thank you so much..

  • @mega9449
    @mega9449 ปีที่แล้ว +1

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது சாரி தப்பா எடுத்துக்காதீங்க நீங்க சொல்ற செட்டிங்ஸ் சுத்தமா மாத்த முடியல நானும் எதெதுல போய் பாக்குறது அந்த செட்டிங்ஸ்க்குள்ள என்னால போக முடியல அதுக்கு என்ன பண்றது என்னோடது சாம்சங் கேலக்ஸி 1 கோர் அதுல அந்த செட்டிங்ஸ் இல்ல நீங்க சொல்ற நீங்க சொல்றது ஈசியா இருக்கு ஆனா எங்களால செய்ய முடியல பயன்படுத்த முடியல நீங்க எங்களுக்கு பயன் கொஞ்சம் செட்டிங்ஸ் சொல்லுங்க மாதிரி எங்களுக்கு சொல்றீங்க அது பயன்படுத்த முடியல ப்ளீஸ் எங்க செட்டிங்ஸ் எப்படி மாற்றுவது நாங்க எப்படி அதுல வந்து நீங்க சொல்றது எல்லாம் பயன்படுத்திக்கிறதுனு சொல்லிட்டு அத பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @govindharajkutty5856
    @govindharajkutty5856 3 ปีที่แล้ว +4

    Semma 🥰

  • @soundaramg9559
    @soundaramg9559 ปีที่แล้ว

    Good. Very good. Best wishes

  • @natarajkailasam414
    @natarajkailasam414 ปีที่แล้ว +1

    If I buy a new phone, how much memory should it have? 128 or 256 gb and Ram 6 or 8 or 12 GB? And which phone comes with Androud 12? Or should I wait till January 23?

  • @naturallife1895
    @naturallife1895 3 ปีที่แล้ว +4

    Semmae

  • @durairaj4545
    @durairaj4545 3 ปีที่แล้ว +4

    Romba speed a sollreenga

  • @msridharmsridhar632
    @msridharmsridhar632 2 ปีที่แล้ว +2

    super vera level thaliva

  • @manimekala1538
    @manimekala1538 ปีที่แล้ว +1

    செம சூப்பர்

  • @BOTGAMING-yl2lu
    @BOTGAMING-yl2lu 3 ปีที่แล้ว +3

    Sema bro

  • @subhasri5031
    @subhasri5031 3 ปีที่แล้ว +1

    Semma idea anna supper 👏👏👏👏👏

  • @prakashraju6797
    @prakashraju6797 ปีที่แล้ว +1

    Super video...thanks..

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 ปีที่แล้ว +4

    Redmi 3s prime overheating issues how to solve.

    • @vipin9479
      @vipin9479 3 ปีที่แล้ว

      Same problem

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว

      Try to see my video for overwriting problem solve 1)th-cam.com/video/FcRmZfosQGI/w-d-xo.html
      2)th-cam.com/video/t9ALruaojds/w-d-xo.html
      3)th-cam.com/video/RPv7G9-cWac/w-d-xo.html

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว

      Try to see my video for overwriting problem solve 1)th-cam.com/video/FcRmZfosQGI/w-d-xo.html
      2)th-cam.com/video/t9ALruaojds/w-d-xo.html
      3)th-cam.com/video/RPv7G9-cWac/w-d-xo.html

    • @AK-wt7jj
      @AK-wt7jj 3 ปีที่แล้ว

      Thanks for your reply,Iam not used back cover till now,and also Iam not a game player ,watched all your videos all instructions are enabled by Me again problem not solved.

  • @n.karpagavallin.karpagaval7328
    @n.karpagavallin.karpagaval7328 3 ปีที่แล้ว +1

    Am taking video for online class. So memoryfull problem. One doubt bro, we reset the phone after, all camera videos are in Google drive. Is in it.

  • @bhoomikaaritha2423
    @bhoomikaaritha2423 3 ปีที่แล้ว +2

    Sema.....💥

  • @tgbkesavan9893
    @tgbkesavan9893 3 ปีที่แล้ว +11

    Like no 5 🥰🥰🥰

    • @SkillsMakerTV
      @SkillsMakerTV  3 ปีที่แล้ว +1

      💥🙏🙏🔥❤️ Thank youuuuuuuu for your love and support Bro

    • @Logeshwaran-ju4ov
      @Logeshwaran-ju4ov 3 ปีที่แล้ว +1

      @@SkillsMakerTV sema

    • @Logeshwaran-ju4ov
      @Logeshwaran-ju4ov 3 ปีที่แล้ว

      Please anna unga ph.no tharingalaa

    • @Logeshwaran-ju4ov
      @Logeshwaran-ju4ov 3 ปีที่แล้ว

      Na yen ph.no thanen anna

    • @satheeshs3672
      @satheeshs3672 3 ปีที่แล้ว

      Anna yan. Mobile mis Aayadachu antha photo voice message Varamattarhu pls anna help me🙏🙏🙏🙏🙏🙏 pls

  • @sudalaimuthu194
    @sudalaimuthu194 2 ปีที่แล้ว +2

    Ok anna supper.....thanks

  • @madhavanseemadhavan2732
    @madhavanseemadhavan2732 3 ปีที่แล้ว +1

    நன்றி
    வாழ்த்துக்கள் தம்பி