ப்ரெஸ் மீட்டில் ஓவராக பேசி வசமாக சிக்கிய சீமான் ... இனி சீமான் கதை ஓவர் | Mukthar | MY INDIA 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @sudhakar1808
    @sudhakar1808 47 นาทีที่ผ่านมา

    சீமான் தான் மாஸ் லீடர்

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 6 นาทีที่ผ่านมา

    மக்கள் வரி பணத்தில் வருடத்திற்கு வெறும் 15 நாட்கள் நடத்தப்படும் சட்ட மன்ற பாராளுமன்ற கூட்டு தொடர்கள் பற்றி எந்த ஊடகமும் விவாதம் நடத்துவதில்லை. மக்களின் பிரதான பிரச்சினைகளை தவிர்த்து தனி நபர் பேச்சு சர்ச்சை குறித்து முழு நேர வேலை திட்டமாக செயல்படும் நம் பிரதான ஊடகங்கள் நம் நாட்டிற்கு மிகவும் பலவீனம் என்று தான் கருத வேண்டி இருக்கிறது. ஆளும் கட்சிகள் வாக்குறுதிகள் இன்னும் என்னென்ன அமுல் படுத்தினார்கள் என்கிற ஒரு ஊடக தொகுப்பு விவாதம் நடத்தவில்லை. மாறாக அரசியல்வாதிகள் சம்பந்தபட்ட நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளின் தற்போதைய ஸ்டேட்டஸ் , மக்களையும் எதிர்கால சந்ததியரையும் நேராக பாதிக்கும் அனைத்து அரசு திட்டங்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், இயற்க்கை வளங்கள் சூறையாடல், சுற்று சூழல் பாதுகாப்பு, பொய் சர்ச்சை பேச்சுக்களின் உண்மை தகவல்கள் மற்றும் சமூக நலம் குறித்த விழிப்புணர்வு குறித்து தினசரி எல்லா நேர்மையான ஊடகங்கள் தங்களின் முழு கவனம் செலுத்த வேண்டுகிறேன். இரு கோடுகள் தத்துவத்தில் பிழைக்கும் சுயநல அரசியல்வாதிகளை நீங்கள்தான் மக்களுக்கு தோலுரித்து காட்ட வேண்டும்.