நானும் கலப்புத் திருமணம் தான் செய்துள்ளேன் 2015 இல் வேலை கிடைச்சிருச்சு இதில் ஆண் பெண் இருவருக்கும் வேலை கிடைக்கும் முதலில் கலப்பு திருமணம் சான்று வாங்க வேண்டும் பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் வாய்ப்புள்ளது
அண்ணா நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் எப்படி வேலை வந்தது உங்களுக்கு நான் கலப்பு திருமணம் சான்று வேலை வாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன் எப்படி அண்ணா அரசு வேலை வந்தது pls சொல்லுக அண்ணா
என்னேட நன்பர் கலப்பு திருமணம் தான் பன்னுனாரு மேரேஜ் சர்டிபிகேட் கலப்பு திருமணம் சர்டிபிகேட் வச்சு இருக்காரு அவருக்கு பதிவு பன்னா வேலை கிடைக்குமா சொல்லுங்க
Please tell about Dr Ambedkar Inter Caste Marriage Incentive Scheme i'm hindu mbc telungu chettiyar My husband is christian bc aadi dravidar We register our marriage under special marriage act on 6th April 2022 Can i apply?
Intercaste Love marrige panuna eruvar parents support m ellama bayanthu erukanga.parents support a ella.register pannanumna parents sigh venum.epdi pattavingaluku thirumanam aanathukundana aaatharam verum photo mattum tha.evangaluku Arasu munnurimai kodukuma
மிகவும் நன்றி..... கலப்புத் திருமணங்கள் ஏற்று அரசு அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கினால் போதும்....அனைவரும் உறவினர்கள் ஆகி விடுவார்....
எனக்கு கிடைக்கவில்லை
18 வருடங்களாகின்றன
Enta ellam proof irukku 2021 mrg pannen innum oru ellam apply panniten amount varala jop valla government konja nalla mutiuve etukkanum
நானும் கலப்புத் திருமணம் தான் செய்துள்ளேன் 2015 இல் வேலை கிடைச்சிருச்சு இதில் ஆண் பெண் இருவருக்கும் வேலை கிடைக்கும் முதலில் கலப்பு திருமணம் சான்று வாங்க வேண்டும் பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் வாய்ப்புள்ளது
கலப்பு திருமணம் சான்று என்று தனியாக உள்ளதா சகோ அல்லது திருமண பதிவு சான்றிதழ் தானா ? இது குறித்து விளக்கம் கொடுக்கவும்
Hi Bro, Please give your contact no.
Unmaya soltringalla bro pls unga number sent pannunga
சார்..... வணக்கம்.... நானும் கலப்பு திருமணம் செய்து உள்ளேன்..... மிகவும் கஷ்ட படுகிறேன்..... எப்படிச் வேலை பெறுவது..... தயவு செய்து சொல்லவும்......
அண்ணா நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் எப்படி வேலை வந்தது உங்களுக்கு நான் கலப்பு திருமணம் சான்று வேலை வாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன் எப்படி அண்ணா அரசு வேலை வந்தது pls சொல்லுக அண்ணா
ஐயா நானும் கலப்பு திருமணம் செய்துள்ளேன் எளிதாக அரசிலிருந்து உதவிகள் கிடைப்பதில்லை கிடைப்பதில்லை
Oru mannum evanukkum kedaikkurathu illa😤😡Collector office ku poona ethoo avanga veettu velai karanga madhiri nadathuranga intha certificate illa antha cerficate illanu solli sutha vittu apram 2 years aachi inime panna mudiyathunu sollidranga..Ithukku oru aaniyum pudungama(fund Announce pannama)irkalam😡
கடந்த ஆட்சியில் இதை நடைமுறை படுத்தவில்லை
Hindu marriage Act la register panalana... Athuku thaniya oru annexure iruku atha fill pani kodutha accept panipanga...
Naga intercast marriage panni 18 month aaguthu oru varusam kalichi than marriage regiester pannanum naga eppo Dr Ambedkar scheme kku apply pannalama
இதுவரை நிறைய நபருக்கு சரியான நிலையில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை
மேடம் நான் கலப்பு திருமணம் செய்து 12வருடம் ஆகிறது...நான்sc என் கணவர் oc ...பதிவும் செய்துள்ளேன்...இன்னும் வேலை வரவில்லை...
Engaluku government than help pannanum kalappu thirumanamaki 5 years aguthu innum yaru ethukala plz help me governmet
En nilaimaiyum ithan 😭
என்னேட நன்பர் கலப்பு திருமணம் தான் பன்னுனாரு மேரேஜ் சர்டிபிகேட் கலப்பு திருமணம் சர்டிபிகேட் வச்சு இருக்காரு அவருக்கு பதிவு பன்னா வேலை கிடைக்குமா சொல்லுங்க
கலப்பு திருமணம் செய்து 9 வருஷம் ஆகுது இதனால் வரும் வேலை கிடைக்கல
Employment la register panni irkkingala?
Nanum kalappu thirumanam panni 8 years aguthu certificate ellam employment kuduthu rampa varusam achi onnume kedakkala panam lancham kuduthathu tha west epo kedakkumo rampa kastda padaren dailium intercaste pannathala oru job kedacha tha nalla erukkum
Ayya vanakam 01/05/2024 nilavarapadi trb la intercaste marriage pannavangaluku arasu velai kidaikuma
Please tell about Dr Ambedkar Inter Caste Marriage Incentive Scheme
i'm hindu mbc telungu chettiyar
My husband is christian bc aadi dravidar
We register our marriage under special marriage act on 6th April 2022
Can i apply?
Yes sister ninga apply panalam... Unga oor thasildar kita kelunga
Illa panna mudiyadhu....bcuz any other caste with sc na dhan eligible....Christian na BC la varuvanga so idhu eligible kedayadhu
No use
இந்து முறைப்படி எப்படி திருமணம் செய்வது
Ennapa Pannitiya
Tamilnadu register marriage act,2009 itha hindu register marriage act,1955 ah change panna mudiuma
Mam naangalum intercaste marriage than naa SC avaru BC engaluku job kidaikuma
No .. devar vs sedule caste Mattum thn kidakum matha padi vaippu ila
சாதி மறுப்பு திருமணம் என்றால் கலப்பு திருமணமாங்க என்னவென்று புரியலிங்க.. .
Yes kalappu thirumanam thaan oruthar keezh jaathi oruthar mela jaathiya irkanum
Guys.. Idhu unmaya nadaimuraila iruka??
Please ennoda doubt ah clear pannuga 🙏 konjam positive va sollunga
Madras High court now recruitment
Nanum panni irukka but govt job venum
Many statements wrong
Study the GO Properly
Please innoru vedio detaila podunga
ICM certificate iruku.. apply epadi panalam
Ex servicemen dependents ida odhukeedu.. Velai vaaippu pathi video podunga
Chrstians ku ... Y benifits koduka maduranga... Caste change Christian s
Sir ippo stalin avargal oru go vitrukar atha pathi details podunga please
Intercaste Love marrige panuna eruvar parents support m ellama bayanthu erukanga.parents support a ella.register pannanumna parents sigh venum.epdi pattavingaluku thirumanam aanathukundana aaatharam verum photo mattum tha.evangaluku Arasu munnurimai kodukuma
No bro , intercaste marriage ku apply panna ponavae 1008 certificate ketkranga,so waste of time
இப்பொ register pannitingala sis
Waste illa but nama konjam menakattu manasu தளர விடாமல் try pannanum
பணம் சிபாரிசு வேண்டும்
Yes நிதி கிடைக்கல
How to apply centel govt 2.5 lak amount . Please explain
Bro atheylam waste bro neega.
2nd marriage kudigma
நான் இந்து husband முஸ்லீம் இதுவும் கலப்பு திருமணம் வருமா
Rejester marriage panitengala akka
Ama
@@adhiamar3893 same problem akka yangalukum na muslim en wife hindu🥺
Ist unga tahsildar office la poi vilakkam kelungal Nan anaiththu seyal muraigalai mudiththu vitten anal innum edhum vaippu varavillai
Negalo, unga husband 2 perla yarachum oru thavanga sc, st ya erukanum apa than kalapu thirumanam
அரசு செய்யுமா
2023 varai yentha use um ellai.poi velaya parunga
Neenga love marriage ji?
நான் கிறிஸ்தவ மதம் மனைவி இந்து கலப்பு திருமணத்தில் வருமா
No
Kedigarathu ila
7years aaduchi marriage pathivu pannala
எனக்கு கிடைக்கவில்லை 18 வருடங்கள் ஆகின்றன
Kidaikalana Olachu Valunga
ippa pathivu panna kidaigukuma
Sir 140 sc women intercaste marriage kidaikuma
Govt indha scehme amendment pannala sis.....1year munnadi govt sollirukanga avvolo tha.... amendment aagala sir.....
Oru velaum kidaikala
Tnpsc la priority eruka bro
⅞8
pls 50-50 reservation pathi pesuga ... men's ku support panuga