நான் தஞ்சாவூர் அங்கு பெரியகோவிலில் பின்புறம் மரத்தில் இருக்கும் அதை தேடி பார்ப்பது கஷ்டமாக இருக்கும் ஏனென்றால் மரமும் பல்லியும் ஓரே மாதிரி இருக்கும் அதை காண்பது அதிர்ஷ்டம் என்பார்கள்.
எங்க வீட்ல 3 பல்லி இருக்கு .... கிச்சன் ல ஒன்னு...சாமி ரூம்ல ஒண்ணு....ஹால் ல இருக்க பல்லி சாப்பாடு வைத்தால் வந்து சாப்டும்....ஆனால் ஒரு நாள் கூட சத்தம் போட்டது இல்ல😢
பல்லி வீட்டின் சுவர்கள் தரை எல்லா இடத்திலும் அசிங்கம் செய்து வைக்கும் என் வீட்டில் இருந்தால் அடித்து போட்டு விடுவேன் பல்லி என்ற உச்சரிப்பை கூட சரியாக கூற முடியாது மஹா லெஷ்மி ஆந்தை பல்லி என் ஃப்ரெண்ட்ஸ் ன்னு யார் கிட்ட சொன்னாங்க 😂😂
எங்கள் வீட்டில் அஷ்ட்டலக்ஷ்மி படம் உள்ளது படத்தின் பின் பகுதியில் எப்போதும் ஒரு பல்லிஇருந்துக்கொண்டிருக்கும் விளக்கத்திற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Yanga veetil um ullathu
Thank u for the information mam
பல்லி சத்தம் போட்டாலும் போடாவிட்டாலும் நமக்கு நடப்பது கண்டிப்பாக நடக்கும் எல்லா உயிரினமும் வீட்டிற்குள் வரத்தான் செய்யும்
3:50 content starts here only
Correct
நான் தஞ்சாவூர் அங்கு பெரியகோவிலில் பின்புறம் மரத்தில் இருக்கும் அதை தேடி பார்ப்பது கஷ்டமாக இருக்கும் ஏனென்றால் மரமும் பல்லியும் ஓரே மாதிரி இருக்கும் அதை காண்பது அதிர்ஷ்டம் என்பார்கள்.
😊 காலதேவன் என்கிறது தான் உண்மை
Unmai nanbha
Sir enga veetla balli iruku but sattam podala ithu paravaillaya
Answer 3.45
சில வருடங்களாகவே முயற்சி
பண்ணிட்டு இருக்கேன்
சிருஷ்டி ஒளி போக
எனக்கு இன்னும் பிராப்தம்
கிடைக்கல❤
Enakkum romba bayam same anna nanum
Mayil iragu pooja room la iruku sir adhuku pakathulaye palli pogudhu ...what to do
எங்கள் வீட்டில் பல்லி இருக்கிறது ராஜபாளையம் இருக்கிறது ஆனால் சகுனம் சொல்லவில்லை என்ன காரணம் தயவுசெய்து கூறுங்கள்
எங்கள் வீட்டில் 2,3 பல்லி இருக்கிறது. ராஜ பல்லி கூட இருக்கிறது. ஆனால் சத்தம் போட மாட்டேங்குது. என்ன செய்வது mam. பூஜை அறையில் கூட இருக்கும். நன்றி
Raja palli enral enna sis
Periya balli@@TrendandtraditionalcookF-uu6hz
Enga vitla Kuda satham podamattudhu.. yennu nu thericha share pannuga..
சாம்பிராணி புகை போடுங்க
ராஜ பல்லி என்றால் என்ன எப்படி இருக்கும்
Enya vittola Ulla naa yena pananum
வீட்டில் பல்லி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்,.பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்......
No Palli In my House. Why sir
Lalli illai sir naa yena pannarathou sir Sami illaya
கிருஷ்ணாவுக்கு வைக்கும் பாலை தினமும் பல்லி நக்குகிறது. இது நல்லதா கெட்டதா?
Enga.vitla.dalium.sadham.kudupom. I like u.balli
எங்கள் வீட்டில் வெள்ளை பல்லி அதிக அளவில இருக்கிறது அதுவும் மிக பெரிய அளவில் உள்ளது
7:14 பல்லி யா பள்ளியா
Always stays a white lizard in swami room.. Will see it early morning around 4.30 when i lit lamp... Also in other places..
எங்க வீட்ல 3 பல்லி இருக்கு .... கிச்சன் ல ஒன்னு...சாமி ரூம்ல ஒண்ணு....ஹால் ல இருக்க பல்லி சாப்பாடு வைத்தால் வந்து சாப்டும்....ஆனால் ஒரு நாள் கூட சத்தம் போட்டது இல்ல😢
Nandri
Veettei nareadichchuduthungge? Naan marunthadichiduven. Palli thollei thangge mudiyele 🤦🏼♂
Enga veetil palli neraya edukkuthu satham potutee erukuthu
சாமி பள்ளி இல்ல 😢 பல்லி என்று முனி நாக்கில் பேசுங்கள்😢
enga veetu la palli neraia iruku..
bedroom la palli every 15 mins dound paNnikite irukum
Raja palli na ethu eppadi irukkum
ஐயா Balli இல்ல Palli
பள்ளி இல்லை பல்லி
Enakku romba romba bayam. So naanume thurathi thaan vittuduven.
Balli veetil engrundhalum nalladhe.
எங்கள் வீட்டில் இரட்டை வால் பல்லி இருக்கிறது என்ன பலன் சத்தம் போடவில்லை பதில் சொல்ல வும்
பல்லி வீட்டின் சுவர்கள் தரை எல்லா இடத்திலும் அசிங்கம் செய்து வைக்கும் என் வீட்டில் இருந்தால் அடித்து போட்டு விடுவேன் பல்லி என்ற உச்சரிப்பை கூட சரியாக கூற முடியாது மஹா லெஷ்மி ஆந்தை பல்லி என் ஃப்ரெண்ட்ஸ் ன்னு யார் கிட்ட சொன்னாங்க 😂😂
பல்லி போக வழி என் ன செய்யவேண்டும்
Na 3days peramma முகூர்த்தம் velakku eathum pothu palli satham podu 3days me
Pl pronounce properly sir.
Usha😮
பல்லி
Comments ஆ commands ஆ..
எங்க வீட்டில் சாமிக்கு பூ வைத்தால் பல்லி அந்த பூவை எடுக்கிறது, இது நல்லதா
illai
Balli இல்லை palli ... Madam பள்ளி...
எங்க வீட்ல சமையல் அறையில் பல்லி இருக்கு நல்லதா கெட்ட தா
Yethukku Bayam.
எங்க வீட்ல பல்லியும் இருக்கு கேபியும் இருக்கு நீ குழந்தை அதை பார்த்து பார்த்து பயந்து பயந்து அழுகிறான்
Balliii ya...
சாமி கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறாரு....
😂😂deviya kutram agaiveetum
உச்சரிப்பு !!!! ???...,,,!!±. ±±. 😮
No VA,ha vazha come to the point
Its Bali only not palli
Pallicorrect, balli wrong
பல்லிசப்தசகுணம்என்பதுஉன்மையே
En veetla balli irukku aano nalla onnum illa kettathu mattum than neega sonna 3 balli irukku 😂
தயவு செய்து பல்லி என்பதை ஒழுங்காக உச்சரிக்கவும்.தாங்க முடியலை
Raja ppalli ah ?? Ithu ennada pudusa iruku😂
பல்லி-னாலே எனக்கு அலர்ஜி.பயம்
Same adichu poturuven
Payama iruku kitchen la, saami room la, rmba perusu, ipolam kutty a patha perusa theriala but enha vetla ellame perusu onnu iruku
Ivar en sariya pronounce panna mattengarar. Azhuthi soldrar. Adu thappu.