ரிஷபம் ராசி|லக்னம் யாருடன் கவனமாக இருக்க வேண்டும்? | rishaba rasi palan 2023 |Taurus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @jpm289
    @jpm289 ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் எனக்கு மிகச்சிறப்பாக பொருந்தும். நல்ல வேலையில் தான் இருக்கிறேன் வெளிநாட்டில் ஆனால் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது. இது உண்மை. தாயை கடவுளாக வழிபடுகிறேன் உண்மை. தந்தை இல்லை உண்மை. நான் பலரை கைப்பிடித்து மேலே ஏற்றி விட்டிருக்கிறேன். அதோடு மன உளைச்சல் வரும் என்று சொன்னதும் உண்மை.. காசு பணம் எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் பந்த பாசங்களுக்கே அவ்வளவு பணமும் செலவாகிறது என்பதும் உண்மை. மனைவியோடு கருத்து மோதல் உண்மை.. இப்படி பல விஷயங்கள் நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 ปีที่แล้ว +19

    Well Said Bro. Help panavargal backla kuthitanga. Correct.

    • @vj4023
      @vj4023 ปีที่แล้ว

      Yes correct..rishabham help panna kudauthu..pavam pakka kudauthu..ethhu namekey back fire aiyudum...

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว +1

    குடும்பம், உறவு, நட்பு அனைவரிடமும் கவனமாக இருக்க வேண்டும்

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb ปีที่แล้ว +1

    Nanri sir corecta sollrenga

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை

    • @elangovanelango7488
      @elangovanelango7488 ปีที่แล้ว

      உண்மையில் இதுஎல்லாம்நடந்து

  • @arshree5726
    @arshree5726 ปีที่แล้ว +1

    100% True
    10q Sir for Ur Speech n Explains abt this

  • @annaichitra4368
    @annaichitra4368 ปีที่แล้ว +2

    முற்றிலும் உண்மை.

  • @ashokvani3344
    @ashokvani3344 ปีที่แล้ว +1

    Really your speech 100%good sir

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb ปีที่แล้ว +1

    Nanri.sir..unmai.,....

  • @saralaa2210
    @saralaa2210 ปีที่แล้ว +1

    Super sir 💯 unmai sir

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 ปีที่แล้ว +2

    உண்மை

  • @kannandevi9441
    @kannandevi9441 ปีที่แล้ว +1

    Unmai, sariya sonninga. Neenga sonnathuthan nadakuthu, thanks sir

  • @Nandhini430
    @Nandhini430 ปีที่แล้ว

    Supar sir
    நீங்க சொன்ன பதிவு மிகவும் சிறப்பு. எனக்கு 5வருடமாக ரொம்ப பிரச்னை sir

  • @vasudevadeva4838
    @vasudevadeva4838 ปีที่แล้ว +1

    Real is good very good

  • @iswaryasumathi9917
    @iswaryasumathi9917 8 หลายเดือนก่อน +3

    அய்யா உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு அமௌன்ட் கேப்பிங்க ayya

  • @vivek-p7k7k
    @vivek-p7k7k 15 วันที่ผ่านมา

    Yes in my life sir

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @Seyon144
    @Seyon144 ปีที่แล้ว

    Correct ha solringaaa

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 ปีที่แล้ว +1

    Thaks

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 ปีที่แล้ว +1

    Correct my Servant maid do the Same

  • @velraj6426
    @velraj6426 ปีที่แล้ว +1

    Good 👍👌🙏

  • @umananthini4562
    @umananthini4562 ปีที่แล้ว

    Nice video 👏🏼👏🏼👏🏼👍🏼🙏🏼

  • @vijayragavan520
    @vijayragavan520 ปีที่แล้ว

    Super Anna nalla sonninga

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக்க நன்றி

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 ปีที่แล้ว +3

    அக்டோபர் மாதம் வரை என்றால் வருடமே முடிந்து விடும்.அப்ப எங்க ரிச பத்திக்கு நல்லம்.. சூநியம் செய்த வருடம் இந்த வருடம்
    ரிஷபம்,ரோகினி

  • @svskumar100
    @svskumar100 ปีที่แล้ว

    Correct 100%

  • @vimalamala7689
    @vimalamala7689 ปีที่แล้ว

    U ar welcome aiya💖🙏💖Tq very much
    for ur horoscope
    Prediction message
    aiya🙏🏼🙏🏼Yes aiya it's
    really very true,Wat u
    have said aiya🙏🏼🙏🏼🙏🏼 It's happened in
    my life🙏🙏🙏I really
    believe and trust on
    ur horoscope prediction Rasipalan
    message aiya 🙏🏼🙏🏼🙏🏼 May god bless u
    &ur family always aiya ❤️👌❤️ Anbe Sivam 🙏🏼🙏🏼🙏🏼

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் என்று எப்பொழுது நல்லது நடக்கும் ஐயா?

  • @arulmurugan9396
    @arulmurugan9396 ปีที่แล้ว +1

    Super

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 ปีที่แล้ว

    Thanks

  • @kamatcisundarikamatcisunda8902
    @kamatcisundarikamatcisunda8902 ปีที่แล้ว +2

    மிகவும் உண்மை உதவி கேட்டு இல்லை என்று சொல்ல முடியுமா

  • @ganesanganesan8515
    @ganesanganesan8515 ปีที่แล้ว

    100 true ...sir..

  • @ponpandiant2771
    @ponpandiant2771 ปีที่แล้ว

    Thx

  • @sivaprakash6042
    @sivaprakash6042 ปีที่แล้ว +1

    Sir, This Suitable for rishaba lakkanam

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว +2

    தாயும் தந்தையும் அன்பாக இருந்தனர்

  • @venkatvenkat7035
    @venkatvenkat7035 ปีที่แล้ว

    Unique Ayya

  • @elangoelangovan8441
    @elangoelangovan8441 ปีที่แล้ว +1

    🙏👍🙏

  • @ArumugamArumugam-nl8zl
    @ArumugamArumugam-nl8zl ปีที่แล้ว +6

    நண்பர்களை நம்பி நம்பி நாசமா போன ரிசிப ராசி நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 😢😂

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว +1

    அனைவரும் சுயநலவாதிகள்

  • @vallishanmugam6739
    @vallishanmugam6739 ปีที่แล้ว +1

    Neenga sonna anaithum unmai sir

  • @narayaniraj8236
    @narayaniraj8236 ปีที่แล้ว +1

    True . But what about our friends,sanda potu poitanga. Thirumba varuvangala

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +1

      They will realize

    • @Tea10127
      @Tea10127 ปีที่แล้ว

      Varavenam
      Pls
      Adipatta naan solren kelu thambhi

  • @karunamoorthy7705
    @karunamoorthy7705 ปีที่แล้ว

    ஐயா மிகவும் சரியான உண்மை ஐயா நன்றி ஐயா நாங்கள் ஸ்ரீ வைணவர்கள் அதற்கு ஏற்ப பரிகாரங்கள் இருந்தால் கூறவும் நன்றி வணக்கம்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +1

      ஸ்ரீரங்கம் அற்புதமான ஸ்தலம் அங்கு சென்று வழிபாடு செய்யலாம்

    • @karunamoorthy7705
      @karunamoorthy7705 ปีที่แล้ว

      அடியேனுக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 ปีที่แล้ว

    ❤❤❤

  • @maninila9911
    @maninila9911 ปีที่แล้ว +1

    Crt sonninga

  • @purdammahassantimper2151
    @purdammahassantimper2151 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் ஆயிரம் பத்தாயிரம் யூ டூப் சேனல் பார்த்து இருக்கேன் அதில் இரண்டு மூன்று சேனல் நான் பத்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன் நிம்மதியான ஒரு சாணலும் எனக்கு இல்லை என் குலதெய்வம் வந்து நேரடியாக சொன்ன மாதிரி இருந்தது நூற்றுக்கு 100 நீங்கள் சொன்னது உண்மை

  • @mkbabubabu7253
    @mkbabubabu7253 ปีที่แล้ว

    Thank you sir

  • @RaviKumar-xb1jn
    @RaviKumar-xb1jn ปีที่แล้ว

    OK

  • @azhagurangolip.a.s6294
    @azhagurangolip.a.s6294 ปีที่แล้ว +1

    Amanga sir yen mamiya rompa glosa irupanga ippa yenakku nu virodhiya aydanga sondhagaranga pechei kettukittu yenna yen kanavarai avlo kodumai pannudhu🤦‍♀😭😭😭rompa kastama irukku yen pillayum mamiyer kittedha povan yen kitta kuda varamatan yenkunu ye kanaver mattudha yenkuda glosa irukkaru avaru yeppa poga poraroo😁😁😁na yeppavume thaniyadha iruppa yar kudaiyum pesamaten yena yenkuda pesaravangala yamathara vangaladha irukkanga adhanala na yer kittaiyum pesamaten

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว

    பிறருடைய மனதை படிக்க முடியவில்லையே ஐயா

  • @sajithasatheaseelan7054
    @sajithasatheaseelan7054 ปีที่แล้ว +1

    Love??

  • @akileshtamilmanavan1943
    @akileshtamilmanavan1943 ปีที่แล้ว

    மானவர்கள் time எப்படி இருக்கு (star : கார்திகை)

  • @mrnada429
    @mrnada429 ปีที่แล้ว

    வேலையை விட்டு
    நிறுத்துகின்றனர் என்ன செய்வது ஐயா ?

  • @vasundharasarees9412
    @vasundharasarees9412 ปีที่แล้ว

    Unmai unmai unmai

  • @vasupazhamalai1262
    @vasupazhamalai1262 ปีที่แล้ว

    Good

  • @kumarananth5918
    @kumarananth5918 ปีที่แล้ว +1

    ஐயா பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இருக்கு

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  ปีที่แล้ว +1

      உண்மைகள் எப்போதும் பொய்யாக தான் தெரியும்

  • @தமிழன்என்றுசொல்லடா

    Usuru mattum dhaa irukku

  • @vanithasarasal7839
    @vanithasarasal7839 ปีที่แล้ว

    Super 🙏

  • @saisilver5026
    @saisilver5026 ปีที่แล้ว

    🙏👌🏿

  • @vanithasarasal7839
    @vanithasarasal7839 ปีที่แล้ว

    Super 🙏