டன் கணக்கில் நெத்திலி கருவாடு ரெடி பண்றோம் பாருங்க மக்களே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 5 หลายเดือนก่อน +149

    மதனி இந்த நெத்திலி கருவாடு நீங்கள் நேரடியாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் விற்கலாம் நியமான விலையில் ஒரே‌ நாளில் விற்பனை முடிந்துவிடும்

  • @sudhaepsi4096
    @sudhaepsi4096 5 หลายเดือนก่อน +155

    சூப்பர் ஆனா ரொம்ப கஷ்டம் யாருக்கெல்லாம் கருவாடு ரொம்ப பிடிக்கும்😋👌👍

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 5 หลายเดือนก่อน +18

    மதினி நீங்களே நேரடியாக விற்பனை சொய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.கம்பெனியில கொடுத்தால் நஷ்டம் தான். நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க❤❤❤❤❤❤❤❤❤

  • @Premalatha027
    @Premalatha027 5 หลายเดือนก่อน +6

    எங்கள் ஏரியாவில் நெத்திலி மீன் விற்பனைக்கு வருவதே இல்லை 😢( தூத்துக்குடி சிதம்பர நகர், பிரையன்ட் நகர்) நெத்திலி மீன் சாளை மீன் இரண்டும் ஒமேகா 3 சத்துக்கள் அதிகம் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த மீன்.எங்களுக்கு கிடைப்பது இல்லை.யாராவது விற்பனைக்கு கொண்டு வாருங்கள்.பானு தங்கச்சி உங்கள் subscribers இன் அன்பான வேண்டுகோள் 😊❤ சாளை 50 ரூபாய்க்கு 5 மீன் 😢 நேற்று 100 ரூபாய்க்கு 10 மீன் அதுவும் சுமார் தான் வாங்கி குழம்பு வைத்தோம்.சாளை நெத்திலி க்கு ஏமாந்து போய் இருக்கிறோம்.பிள்ளைகளுக்கு சாளை ஒரு நாள், நெத்திலி ஒரு நாள் என்று குழம்பு வைத்து கொடுங்கள்.மிகவும் நல்லது.

    • @AnguselviMeenakshisundaram
      @AnguselviMeenakshisundaram 5 หลายเดือนก่อน +1

      மிக மிக கஷ்டமாக இருக்கும் என்ன மதினி. திடீரென மழை பெய்தால் எப்படி கருவாட அள்ளுவிங்க.

  • @josephmanickarajan3577
    @josephmanickarajan3577 5 หลายเดือนก่อน +25

    கருவாடு 1kg எவ்வளவு

  • @jaanu21110
    @jaanu21110 5 หลายเดือนก่อน +10

    Unga akkam pakathu veedu unga area video podunga sis

  • @vishvavishva2981
    @vishvavishva2981 5 หลายเดือนก่อน +10

    எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு நான் உங்க விட்டுக்கு வரலாமா பிலிஷ்

  • @blazeyt24
    @blazeyt24 5 หลายเดือนก่อน +25

    அக்கா நெத்திலி கருவாடு கிடைக்குமா உங்க போன் நம்பர்

  • @PunniyaKotti-hi3ji
    @PunniyaKotti-hi3ji 5 หลายเดือนก่อน +3

    1KG கிலோ எவ்வளவு விற்பிங்க

  • @nivethanivetha9611
    @nivethanivetha9611 4 หลายเดือนก่อน

    Akka eavvalavu unga kitta irunthu eapdi vangurathu nu details sollunga

  • @karthickbr3618
    @karthickbr3618 5 หลายเดือนก่อน +3

    Nalla velai. Yevalo peru nalla sapida poranga.unga yelarukum romba nandri sisters

    • @jayak4824
      @jayak4824 4 หลายเดือนก่อน

      Super madhini.

  • @karthitamil9845
    @karthitamil9845 5 หลายเดือนก่อน +60

    நெத்திலி கருவாடு கிடைக்குமா அண்ணி

  • @lathaanbu1787
    @lathaanbu1787 4 หลายเดือนก่อน

    Mathini karuvadu kidaikkuma

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 5 หลายเดือนก่อน +14

    ரொம்ப கஷ்ப்பட்டு உழைக்கிறீங்க. எல்லாரும் சூப்பர்

  • @abcollection66
    @abcollection66 4 หลายเดือนก่อน

    Malai vanthal rompa kastam thane sister epti udane Ella karuvadaium edupinga

  • @tamilmaran124
    @tamilmaran124 5 หลายเดือนก่อน +4

    Amma karuvadu kedaikkuma

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 หลายเดือนก่อน +5

    Super work mathani kastapatal tan valkeiyel muneramuteum

  • @yuwaraniyuwarani2230
    @yuwaraniyuwarani2230 4 หลายเดือนก่อน

    Akka neththi karuvadu oru moota enna rate tukku sell pannuvinga akka

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 หลายเดือนก่อน +5

    Wow superb akka ❤❤all does so much hardwork great job all of you👌👌👏👏

  • @giriv7928
    @giriv7928 5 หลายเดือนก่อน +1

    விலைக்கு கிடைக்குமா

  • @bsrinivasan6905
    @bsrinivasan6905 5 หลายเดือนก่อน +3

    Madani neenga pakara work super👍

  • @murali931
    @murali931 3 หลายเดือนก่อน

    Karuvadu vadai thangamudiyathu, eppadi velai seiyreenga.....pavam.

  • @angelat3728
    @angelat3728 5 หลายเดือนก่อน +1

    மதனி லண்டனுக்கு ஒரு 5 கிலோ அனுப்பிவிடுறீங்களா. பார்க்கும்போதே வாய் ஊறுகிறது

  • @gowris8146
    @gowris8146 4 หลายเดือนก่อน

    Karuvaadu 1 kg evlo akka

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 5 หลายเดือนก่อน +2

    Rendu nalaiku munnala verumaya ponathuku kadavul vatti yum muthaluma kuduthrukkaru. Kadavul ku thanks sollungo

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 5 หลายเดือนก่อน +7

    1kg rate yevvalavu

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 5 หลายเดือนก่อน +4

    நெத்திலி மீன் கருவாடு நல்ல விலைக்கு போகும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayasudhabobbili6606
    @jayasudhabobbili6606 4 หลายเดือนก่อน

    Jaya Sudha. Super Super. Super

  • @yasmeena341
    @yasmeena341 5 หลายเดือนก่อน +1

    NETHILI KARUVADU VELAKI THARUVINGALA YENNA VILAI

  • @ashwinashwin2886
    @ashwinashwin2886 4 หลายเดือนก่อน

    நெத்திலி கருவாடு கிடைக்குமா

  • @jayak4824
    @jayak4824 5 หลายเดือนก่อน +3

    I like to whatch this type of video super i am enjoying thank you madhini

  • @kkr3443
    @kkr3443 4 หลายเดือนก่อน

    கருவாடு எங்களுக்கு வேணும் எப்படி வாங்குவது மதனீ?

  • @vijis1803
    @vijis1803 4 หลายเดือนก่อน

    Karuvaadu vanuna anupivigala mathani

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 5 หลายเดือนก่อน +2

    அருமையா எல்லாரும் வேலை செய்கிறார்கள் சூப்பர்

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 5 หลายเดือนก่อน

    Lovely nethli karuvaadu...neatly done and no salt preservatives...perfect yummy

  • @RasuRasu-dm6rf
    @RasuRasu-dm6rf 5 หลายเดือนก่อน

    அக்கா நிதில்லி கருவா டு தரமுடியூம்மா

  • @BanuBanu-nh4ym
    @BanuBanu-nh4ym 4 หลายเดือนก่อน

    1Kg price pls

  • @deepachandru9845
    @deepachandru9845 4 หลายเดือนก่อน

    Akka karuvadu rateku thanka

  • @shanthim1215
    @shanthim1215 5 หลายเดือนก่อน +1

    Very Nice Video Super Sister. Pavam Kashtamana Work. God Bless your Family

  • @ttfraceing3025
    @ttfraceing3025 5 หลายเดือนก่อน

    அக்கா...எனக்கு வியாபாரம் செய்ய கருவாடு வேண்டும்.. தயவுசெய்து தொடர்பு எண் அனுப்பவும்

  • @subabaskaran2353
    @subabaskaran2353 5 หลายเดือนก่อน

    Pall sors karuvadu venum tharuvingala

  • @Leenu1012
    @Leenu1012 5 หลายเดือนก่อน

    நெத்திலி கருவாடு விற்பனை செய்கிறீர்களா.

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 5 หลายเดือนก่อน

    கருவாடு வேண்டும் என்ன விலை

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 หลายเดือนก่อน

    எல்லோருமே அருமையா வேளை பாக்குறாங்க சூப்பர்👌

  • @Aysha78684
    @Aysha78684 5 หลายเดือนก่อน

    Thallura vandi maari ready pannikonga mathini

  • @victoriavictoria5678
    @victoriavictoria5678 5 หลายเดือนก่อน +1

    Enaku nethili romba pidikum mathini

  • @praveenasivaraman3436
    @praveenasivaraman3436 5 หลายเดือนก่อน +1

    நெத்திலி கேட்பவர்களுக்கு கொரியர் போட்டு விடலாமே... நல்ல லாபம் கிடைக்குமே.... கிலோ என்ன விலை? என்று சொல்லவும்...

  • @christopheramirtharaj6447
    @christopheramirtharaj6447 5 หลายเดือนก่อน +2

    மதினி செம்ம, உங்க Phone No தெரிந்தால் நலமாக இருக்கும் எங்களுக்கும் கருவாடு வேண்டும்

  • @mpunithavalli9423
    @mpunithavalli9423 5 หลายเดือนก่อน

    Mathani nethili karuvadu kidaikkuma courier pannuvingala .

  • @Nathiyalex
    @Nathiyalex 5 หลายเดือนก่อน

    Super amma congratulations 🎊

  • @rathy_v
    @rathy_v 5 หลายเดือนก่อน +1

    Great job and expand your livelihood.

  • @LittleBoyAmudhan
    @LittleBoyAmudhan 5 หลายเดือนก่อน

    Mathini karuvaato kitaikkuma

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 5 หลายเดือนก่อน

    Superb. Madani can we buy directly from you? One sakku how many kgs & how much is one sakku karuvadu? Pls msg us. Thank you. From Bangalore

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 หลายเดือนก่อน

    Hi Sister நெத்தலி Sssssoooooooooooooooopero Soper Sister 👌👌👌👍👍👍😍🥰❤️❤️❤️💐💐❤️❤️❤️❤️❤️❤️

  • @gobinathr4217
    @gobinathr4217 5 หลายเดือนก่อน

    Super vedio akka

  • @masi491
    @masi491 5 หลายเดือนก่อน +2

    நெத்திலி கருவாடு கிடைக்குமா பா

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 5 หลายเดือนก่อน

    Akka kaal sudalaya en seruppu illaya ka pagave siramama irukku ka nenga nalla iruganum

  • @vishvavishva2981
    @vishvavishva2981 5 หลายเดือนก่อน

    மாதிரி எனக்கு கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 หลายเดือนก่อน

    Akka enakku karuvadu venum eppadi vankuvathu.

  • @guna3112
    @guna3112 5 หลายเดือนก่อน +2

    Kadaluku poi meen pidikara video podunga

  • @AyshaShahani-x3m
    @AyshaShahani-x3m 5 หลายเดือนก่อน +1

    Edu ungaludaiya viyabarama?? Neegal sonthamaha seireegala?

  • @அம்ஜத்சில்லத்தூர்
    @அம்ஜத்சில்லத்தூர் 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. உங்கள் ஃபோன் நம்பர் தாருங்கள் சகோதரி

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz 5 หลายเดือนก่อน

    Akka willing to buy from you .

  • @sharmilams2368
    @sharmilams2368 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🤩🤩

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 5 หลายเดือนก่อน

    Mathani naanga antha netili karuvaadu thaan samaichi saapudurom 👍

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் வீடியோ அக்கா ❤❤❤👍👍👍👌👌👌.

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 5 หลายเดือนก่อน +1

    Hard workers all of you 🎉🎉❤❤❤❤ Weldon

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 5 หลายเดือนก่อน +1

    Banu oru velaiyum seiyatha

    • @chitra_luxica
      @chitra_luxica 5 หลายเดือนก่อน

      Vdeo yedukuren nu escape aagidum pola😂😂😂

  • @FranciskaMichalansalo
    @FranciskaMichalansalo 5 หลายเดือนก่อน +1

    Super sister

  • @Thaya-b6w
    @Thaya-b6w 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @islammotivation11
    @islammotivation11 5 หลายเดือนก่อน +3

    Hi madhani and banu sister... There is a huge demand for dry fish all over tamilnadu made in traditional way... So Pls sell dry fish, seafood pickles all over tamilnadu...it will be big income for u ... honestly if u start this dry fish nd pickle business for the subscribers your having you will earn more than youtube salary... So pls consider starting dryfish business... it will help ur family nd ur children education alot...

    • @islammotivation11
      @islammotivation11 5 หลายเดือนก่อน

      Pls reply what you are thinking regarding this business... Demand is heavy ... U can become millionaire in this with ur youtube audience itself madhani...pls think of it

    • @beaulailoveyoujesusrani4098
      @beaulailoveyoujesusrani4098 5 หลายเดือนก่อน

      Yes

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 5 หลายเดือนก่อน

      Kindly mention in Tamil.They don't know English.If you comment in Tamil,they will reply immediately.

  • @vpsgamingpro927
    @vpsgamingpro927 5 หลายเดือนก่อน

    Mathini karuvaato kitaikkumma mathini

  • @kanagarajr5666
    @kanagarajr5666 5 หลายเดือนก่อน

    அருமையான படைப்பு வாழ்த்துகள்
    சகோதரிகளே

  • @SwethaSelvan-uc4ud
    @SwethaSelvan-uc4ud 5 หลายเดือนก่อน

    சூப்பர் ❤

  • @Madrashomie
    @Madrashomie 4 หลายเดือนก่อน

    Start a karvanu business mam

  • @GowryRajappu
    @GowryRajappu 5 หลายเดือนก่อน

    Super mathini from swizerland

  • @KeerthanaAyyasamy
    @KeerthanaAyyasamy 5 หลายเดือนก่อน

    Very very hard work super

  • @Appa23686
    @Appa23686 5 หลายเดือนก่อน +9

    மதினி அருமை❤

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 5 หลายเดือนก่อน +1

    Kasttam than pavam

  • @Senthamarai-d7h
    @Senthamarai-d7h 5 หลายเดือนก่อน +2

    Hello sisters very nice ❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @KowsalyaSuresh-lk7pt
    @KowsalyaSuresh-lk7pt 5 หลายเดือนก่อน

    எங்கலுக்கு நேத்திலி மின் கருவாடு கிடைக்கும் அக்கா இது எந்த எந்த ஊருக்கு போகும் அக்கா

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 5 หลายเดือนก่อน +1

    Sales pandringla

  • @abiraminambi2829
    @abiraminambi2829 5 หลายเดือนก่อน

    நெத்திலி கருவாடு தயார் முறை உருமை மதினி🎉

  • @sangareeswarirajeshkannan581
    @sangareeswarirajeshkannan581 5 หลายเดือนก่อน +4

    Karuvadu ready panrathu evvalavu risk🤝🏻

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @VinodiniAnu
    @VinodiniAnu 5 หลายเดือนก่อน

    Eppo yarume mannile pottu unaka mattene😮

  • @RaniC827
    @RaniC827 5 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 5 หลายเดือนก่อน

    Super 👍👍❤❤❤

  • @radhaa1139
    @radhaa1139 5 หลายเดือนก่อน

    நீங்க விக்கிறது என்ன சொல்லுங்க நாங்கெல்லாம் வாங்கிக்கிறோம்

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 5 หลายเดือนก่อน

    Very very hard work 💪👌👌

  • @fathimabibi1800
    @fathimabibi1800 5 หลายเดือนก่อน +1

    Hard worker madhini and family.

  • @ThavamaniMani-ve3in
    @ThavamaniMani-ve3in 4 หลายเดือนก่อน

    Enga oorle1kg 200

  • @justinjustinjose7891
    @justinjustinjose7891 5 หลายเดือนก่อน

    God's prayers 🙏

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 5 หลายเดือนก่อน

    Super ❤super ❤super ❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 หลายเดือนก่อน +3

    Superma❤❤❤❤❤🎉🎉🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 หลายเดือนก่อน +2

    Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayak4824
    @jayak4824 5 หลายเดือนก่อน +3

    Super video madhini

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 5 หลายเดือนก่อน +3

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @ananiyabalu3215
    @ananiyabalu3215 5 หลายเดือนก่อน +2

    Akka enaku 2 kg venum

    • @ananiyabalu3215
      @ananiyabalu3215 5 หลายเดือนก่อน +1

      Unga number send me