அடுத்த சிவாஜி நான் தான் 😂 Insta Viral Dr.Diwagar Prank | Katta Erumbu
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
- Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
DISCLAIMER
THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
There was no disturbance to the public during the SHOOT.
Everyone who attended the shoot. Without any coercion.
Participants. Broadcast only after their full consent.
The purpose of this show is only comedy .
It is not meant to offend anyone.
***************************************************
For Advertisements :
Insta : / kattaerumbuofficial
Mail Id : kattaerumbuofficial@gmail.com
***************************************************
Directed By: Stalin
/ stalin_prankster_official
Camera: Aruvi
/ aruvi_official_0102
Editing: Mani Bharathi NK
/ manibharathink
***************************************************
Click here to also watch:
Kaathu Karuppu Kalai Pranks :-
• Kaathu Karuppu Kalai P...
GP Muthu Pranks :-
• GP Muthu Pranks
Rowdy Baby Surya Pranks :-
• Rowdy Baby Surya Pranks
Ultra Legend Mannai Sathik Pranks :-
• Mannai Sathik Prank
***************************************************
Follow Our Social Media :
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaeru...
For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
Wings Media Cinematic
/ wingsmediacinematic
***************************************************
#kattaerumbu #diwagar #instareels #comedyreels #prank - บันเทิง
👀 Part 2 🔗 th-cam.com/video/kTWni0BQ88Q/w-d-xo.html 🤣
Intha video ku apram inimel prank video panrathu illanu mudivu panirupengale 😂😂😂😂😂😂
Bloopers videos podunga ji
Solla onnum ella **********
Encounter vellai durai ippa athigama interview kudukuraru mudinja avara try pannunga pakkalam nalla irukkum
Bro enga pathiga avara mental hospital la bro interview
வழக்கமா உன்கிட்ட தா யாராவது மாட்டுவங்க... ஆனா இன்னைக்கு நீ தா அவன்கிட்ட மாட்டிகிட்ட 😂😂😂
Unnmai
😂😂😂😂
சினிமாவால் வாழ்வை இழந்த பலபேரில் இவர் ஒருவர்...
He is a physiotherapist da lusu 😂
@@sriram93rகிறுக்கு டா அவன் 😂😂😂😅😅
இவரை காமெடியாக தான் பார்க்கிறீர்கள் ஆனால் இவருடன் பழகிப் பாருங்கள் மிகவும் சிறந்த நண்பர். தனது கடின முயற்சியால் உயர்ந்தவர். இவருடன் பழகிப் பார்த்தால் கூறுகிறேன்..
என்ன டா இப்படி சொல்லிட்ட உண்மையாவே இவன் பைத்தியம் டா,
முடிஞ்சா அவனுக்கு நல்லது சொல்லற
Pothum 😅stop panu
அப்போ அவர் கிட்ட போய் ஒழுங்காக பிசியோதெரபி வேலையை பார்க்க சொல்லுங்க.... இப்பிடி பேசி பெயரை கெடுத்துக்கொண்டால், எல்லோரும் இவரை comedy பீஸ் ஆக தான் பார்ப்பார்கள், பிசியோதெரபி பிழைப்பு போய்டும்....
🙏😊
Athukeka even kiruku ku**I Mari ethachu pesuvan nanga ketkanum brother
அவர் பண்றத விட நீங்க குடுக்க ரியாக்சன் தான் செம🤣🤣
😂
Aama vera11😅😂😂
Stalin is more dangerous than other pranksters 😂
💯 correct 😂
😂
Stalin bro pranksters nu yaru soonaa
Crct😅🔥🔥🔥
Yeah it's true💯😂
அண்ணா ரொம்ப நாளுக்கு அப்புறம் என்ன மரந்து வாய்விட்டு சிரிச்சுருக்கேன் அவரு பன்னுரதுக்கு நீங்க குடுத்த ரியாக்ஷன் தான் super 😂😂😂😂😂😂
பக்கத்துல உக்காந்து சிரிக்காம இருக்குறதே பெரிய விஷயம் 😂😂😂😂😂
யோவ் கட்டெறும்பு உனக்கு மட்டும் எப்படி விதவிதமா கிடைக்கிறார்கள் பிராங்க் பண்றதுக்கு😅😅😅
இன்ஸ்டாகிராம் என்னும் கடலில் 🤡தற்குறிகள்🤡அலை ஓய்வதில்லை
Arumaiyan pathiuv🎉
Correct
அவரு உங்க கிட்ட மாட்டல நீங்கதான் அவரு கிட்ட மாட்டி இருக்கீங்க 😆😆😆😆
ஸ்டாலின்கிட்ட திவாகர் மாட்டல, திவாகர் கிட்ட ஸ்டாலின் மாட்டிக்கிட்டாரு 😄😄
நீ ஒரு பிசியோதெரபிஸ்ட்.....But immediate ஆ நீ பாக்க வேண்டிய ஆளு சைக்ஆர்ட்டிஸ்ட்.....
😂😂🎉
Vera leavel bro😅😂...
நீங்க வேற லேவல் ஆர்ட்டிஸ்ட் ப்ரோ❤😂
😅😅😅😅
நான் சொல்ல வந்தேன் 😂😂😂
கையே முடாதிங்கா உங்கள் நவரசம் தெரியாமலே போய்விடும்😂😂😂😂😂
எந்த நடிகருக்கு போட்டியா வர போரிங்க சிவாஜி கணேசன் க்கு (அதுக்கு அப்புறம் தான் டா லைக்கே போட்டேன் 😂😂😂)
Self confidence at its peak 👌
டாக்டர் பண்றாரோ இல்லையோ கட்டெறும்பு நல்லா நடிக்குது
அவர் டாக்டர் அல்ல. மருத்துவ உதவியாளர்.
யப்பா ஆனா இந்த ஆளுக்கு கொஞ்சம் கூட Camera Fear கொஞ்சம் கூட இல்லப்பா.....
Ippadi sli than mental pidichi alaiyuthu
Athu Act Pandravangaluku Irukkum Namma Nalla Nadikanum Yaarum nammala Kindle pannida Kudathu nu but Ivaru Looseuh Thanam Pannitu Irukkaru venumney So Intha Mathri Kena Thanama Publicity Paithiyam Pandravangaluku Irukkathu Camera Fear
Even that’s a talent
அவரவர் வாழ்க்கை வாய்ப்புக்காக அழைவது அவரவருக்குத்தான் தெரியும்😢அந்த வேதனை என்னவென்று❤
நீங்க இரண்டும் பேரும் சேர்ந்து எங்கள சம்பவம் பண்ணிட்டிங்களே ......😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
உங்களுக்கு கன்டென்ட் கொடுக்குறதுக்குனே மாசம் மாசம் புதுசு புதுசா ஆளு கிளம்பிகிட்டே இருக்காங்க 😂😂😂😂
😂😂😂😂
Ivanungaley kilappi vittu ivanunga content aakikiranunga 😂😂😂😂
Ivanungaley kilappi vittu ivanunga content aakikiranunga 😂😂😂😂
ஸ்டாலின் உங்ககிட்ட மாட்ல அவன்
நீங்க தான் அவன் கிட்ட மாட்டிங்க😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Ayya editor ayya vera level yaa nee 😂
😂 stress buster Stalin had a point this guy is good for comedy that's 100 percent right 😂
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிக்னஸ் சிறப்பான காமெடி அருமை அருமை ஸ்டாலின் அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤❤❤❤
தலைவரே வச்சி செஞ்சிருக்கீங்க இனி லூசு திவாகர எவனுமே இன்டர்வியூ கூப்பிட மாட்டேன்னு நினைக்கிறேன்
இந்த வீடியோவை தியேட்டரில் ரிலிஸ் பண்ணுனா 100நாள் ஓடும்😂😂😂😂😂
Insta reels pathu vandhavangaa yaarellam irukingey
Na bro 😂
naan
Stalin Anna neenga vera mari 😂😂😂😂😂😂😂😂😂😂😂
அண்ணே இந்த விஷப்பூச்சி மதுரை தான் இருக்கா😂😂😂
K.Pudur la than irrukaru
K pudur
Panakadi pakkam
Diwakar annan kerala fans ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி ஆளுங்களுக்கு. எங்கள் அண்ணன் கட்டெரும்பு ஸ்டாலின் தான் கரெக்டான ஆளு
Yarulam insdala pathuttu vanthinha like pannunga😂😂😂😊
😂😂
From kerala😅😂
Hahahahaahah this made my day 😂😂😂. Semme kalai without insulting him in an offensive manner 👌
அடேய் அவன் உன்ன கலாய்கிரான்டா😂😂😂😂
Editing vara 11😂😂😂😂
அவன் உன் கிட்ட மாட்டல ஸ்டாலினு நீ தான் டா மாப்ளே அவன் கிட்ட மாட்டியிருக்க 😂😂😂😂
பிராங்க் பண்ணுவாங்களே பிராங்க் பண்ணிட்டான் என்ன நடிப்புடா சாமி 😂😂😂
இவரோட நரைய இன்டர்வியூ பாத்தேன் ஆனா இந்த இன்டர்வியூ தான் super oooo super 😂😂😂😂😂😂😂😂
தாத்தா பாட்டி னு யாராது இந்த காமெடிய பாத்தா சிரிச்சே செத்துப்போயிருவாங்க 😂
சரியான காமெடி பீசு! 😂😂😂😂
Thalaiva andha editor yaru thalaiva Vera maari po inime TH-cam la eavanum ipdi oru video upload panna mudiyadhu
இல்லம்மா சிரிக்காமல் இருக்க முடியவில்லை vera level
1985 to1990 வரை பிறந்தவர்கள் தான் உண்மையான 90s kid's
Yes ,correct
Vera level 😂😂😂 sathama sirichite irunthen 😂😂😂🤣🤣🤣
😢😢😢😢ஐயோ பாவம்.... அந்த ஆள விட்டுடுங்க! 😂😂😂😂
கட்டெரும்புக்கு கண்டென்ட் கொடுத்து களாய் வாங்குரத்துக்குண்ணு நெறைய பீஸ் கெலம்பிருக்கு😂😂
So innocent guy with film craze,
Editor vera level🎉🎊🔥 stalin anna asusual semma 😂 waiting for next part🤣
Stalin....vera level bro
Nee senjathaulaye urupadiyana vela iwana ippa senjadhu thn😂
Inum pathala bro
0:04 யோவ் கட்டெறும்பு நீ அவர்கிட்ட மாட்டுல அவர்கிட்ட நீதான் மாட்டிக்கிட்ட என்ஜாய் பண்ணு😂😂😂 நல்லா வச்சு உன்னை சமைத்து சாப்பிட்டு விடுவார் 😂😂😂😂😂
😂😂😂
Stalin nanba ne mass ya sirichu sethutom keep rocking machan😘😘😘😘😘😊
நீங்கள் போடுறா சாங்க்ஸ். மியூசிக் சூப்பரா இருக்கு வேற லெவல் எப்பா முடியல❤❤❤❤சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது❤❤❤❤
I want this confidence in my life 🤟🏻
Katta erumbu channel worst day ithu tha pola😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த விஷ பூச்சி எதுக்குன்னு எடுத்தீங்க😂😂😂😂😊
Intha bro...va... Director Bala kitaaa maati vitta semmmmaya irukum.... Semmma adi vilum
Stalin brother vera leval ponga 😂😂😂😂 seripu adaka mudila brother 😅😊😊
இது என்னடா ஸ்டாலினுக்கு வந்த சோதணை....
என் தலைவன் ஸ்டாலினையே சாச்சுப்புட்டியே டா....
Anna unga reaction tha anna nalla irukku........😂😂😂😂😂😂😂😂
I am literally waiting " kattarempu prank😂
Iwan yaru vachchi senjalum tirundha mattan bro...
Vaa thalaiva bgm unakku thaya katta erumbu❤❤❤
அவன் நல்லா பன்றானோ இல்லையா 😂 அவன வைச்சு நீங்க நல்லா பன்றீங்க 😂😂😂
எது இவரு டாக்டர்ரா 😂😂😂
Ama bro😢
ஸ்டாலின் அண்ணனே வியந்துப் போய் பாக்குறாரு அவரு நடிப்பை 😂 அண்ணா ரியாக்ட் சூப்பர் 😜😂😂😂😂
I njoyed,,,, that fellow is innocent 😂😂😂😂😂
நிதாண்டா. இவனுக்கு correct 😂😂😂
யப்பா சாமி முடியல😅😅😅😅வேற லேவல்
To be honest, he will live for many days.. Such a happy soul he is
அடுத்த பிக்பாஸ் போட்டியாளர்...
Delusional Over Confidence is one thing..But this guy has a high pitch Clear Voice...😅
👍super anna insta open pannale evarode thollaya erukku enge manasule erukke barathayellam korachutenge part2 waiting👍
veeram scene ultimate 😂😂
Thalaiva nee vera level 😂😂😂😂😂😂
5:35 💯 கரெக்ட்
ஹாய் நான் காலைல போயிட்டேன் 😂😂😂😂
தம்பி சொல்றே நீங்க ஒரு காமெடியன் 😂
ஐயோ முடியால சாமி 😂😂😂😂😂😂 சிரிச்சு சிரிச்சு கண்ணுல வந்துருச்சு சூப்பர் salin அண்ணா 😅😅😅😅😅😂😂😂😂😂
இனிமே எவனும் interview கூப்பிட்டா போவே 🤣🤣🤣
9:55 At least someone finally told him the truth..!!! 🫡🫡🫡
எனக்கென்னமோ அவர் தான் உங்களை prank பண்ணுறார் போல😂😂
Vera level Stalin bro. Awaiting for part 2.
Edtiting vera leval😂😂
Next South Indian International Movie Awards ogaluku than Anna 😂😂
The physiotherapists are not allowed to portray themselves as registered medical practitioners by prefixing the word 'Dr' with their name.
மிக சிறந்த நடிகராக வலம் வர வாழ்த்துக்கள் நடிகரே
வருசத்துக்கு ஒரு கிறுக்கன் வந்துடறான்😀😀😀🤔🤔🤔🤔🤔😀😂😂😂😂😂
சிவாஜி ஐயா 😂 : இதுக்கு விதை நான் போடல உங்க அப்பன் தா,.... 😂😂😅
Unga video la Best video edhudha eppa padhalum 😂😂😂😂 dha varudhu vera level 😂😂😂😂
Editor vera level❤
Editor vera vera vera mari 😅
Yovv editor eh😂🔥
Pavam andha anna 😢yedhaiyum perusa yeduthukama sirichitu erukaru😊manasu kasta padra madhiri pesadhinga 😮mathavanga siripukaga yaraikum kasta paduthadhinga
Stress buster😂😂
அண்ணா உங்களுக்கு ரசிகர் மன்றம் நான் தான் முதல்ல வைப்பேன் அதுக்கு நீங்க வந்து திறக்க வரணும் நெல்லை மாவட்டம் அதுக்குள்ள பணத்தை மட்டும் கொஞ்சம் அக்கவுண்ட்ல போட்டு விடுங்க 😂😂😂
சீரியஸா என் ஹஸ்பண்ட் பார்க்கிற மாதிரி இருக்கு அவருக்கு ஆக்சன் இப்படித்தான் இருக்கும்
iwanuku Doctor solladinga....iwan oru psychopath....pola velangudu😂😂😂
Editer pinnitan ultimate diwagar paatha paavama irruku innocent dha pola 😂😂😂
Broooo awesome brooo vera level 😂😅
Vera Mari 😂😂 eagerly waiting for part 2
Yepdi broo 😂 ni ipdi vachi seira.. Yen manasula iruntha baaramey koranjidichu😁