யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற ஐஸ்கிறீம் 🍧 | Rio Ice cream | றியோ ஐஸ்கிறீம் 🍧🍨🍦

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @prasanthdurai9628
    @prasanthdurai9628 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி நண்பரே, இலங்கை வராமலே தமிழர்கள் வாழும் பகுதிகளை உங்கள் மூலமாக பார்க்கிறோம்...உங்கள் பயணம் தொடரட்டும்.. from தமிழ்நாடு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว +4

    ibaco Caramel ice cream with Fig and Honey and Assorted Nuts toppings - i love it.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 3 ปีที่แล้ว +5

    I love Sri Lanka food thirunelveli Tamilan

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @narayanansrinivasan3971
      @narayanansrinivasan3971 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView மிக்க நன்றி நண்பா திருநெல்வேலி இருந்து

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா ♥️😍..

  • @Tamilellam
    @Tamilellam 3 ปีที่แล้ว +7

    நான் இலங்கை வந்தால் தேடி றியோக்கு போய் குடிக்கிறான்.. எனக்கு மாம்பழ ஐஸ்க்ரீம் விருப்பம்.. ஞாபத்தை மீட்டமைக்கு மிக்க நன்றிகள் தம்பி....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @seyonthamil2727
    @seyonthamil2727 3 ปีที่แล้ว +2

    றீயோ 😎அந்த நாள் choco bar குச்சி ice 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அப்படியா .. ♥️😍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 ปีที่แล้ว +3

    Thank you so much Thampi ... I love rio icecream ... Mega special my favorite 💖

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான ஐஸ்கிரீம் கடை காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +2

    கண்ணாடிய கழுவி வச்ச மாரி சாப்பிட்டா 🤣🤣vera maari natpu 🤣👌👌🤣🤣🤣

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உண்மை தான் 😂😂😛😛😛 நண்பா ♥️

  • @darknighttamil007
    @darknighttamil007 3 ปีที่แล้ว +2

    Anna Superb I Love Jaffna Nuwara Eliya Irunthu Krish🤗

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      நுவரெலியா வர ஆசையாக உள்ளது 😢

    • @darknighttamil007
      @darknighttamil007 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView OMG Vango Anna Azhagana Places Irukku😍 Enakkum Jaffna Vara Romba Aasai Anna Jaffna la Vembady Enda Oor Irukkame Atha Shoot Pannunga Next😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      WhatsApp -. +94722484511. தொடர்பு கொள்ளுங்கள் நண்பா.

    • @darknighttamil007
      @darknighttamil007 3 ปีที่แล้ว

      @@ThavakaranView Ok Bro Kandippa Evening Pesuran👍💛

  • @jothitharani7151
    @jothitharani7151 3 ปีที่แล้ว +1

    Very nice 🍨🍧🍦🍧🍨

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @vathaniprem8182
    @vathaniprem8182 3 ปีที่แล้ว +1

    Neenga saapida naanga sappida maathiri , ana rompa miss pannuram , 20varudama bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Sis ... நிச்சயமாக வாருங்கள் யாழ்ப்பாணத்திற்கு 😍👍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @alexrobin6586
    @alexrobin6586 3 ปีที่แล้ว +1

    Delicious 🤤 icecream 🍨

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @Vetha000
    @Vetha000 3 ปีที่แล้ว +1

    Thank you .Brst wishes.....Thava.. I love Chocalate and nut.....

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      அப்பிடியா ... சுவையாக இருக்கும் ..மிக்க நன்றிகள் அக்கா ♥️😍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 ปีที่แล้ว +2

    Enjoy your meal 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @ARUVI1234
    @ARUVI1234 3 ปีที่แล้ว +1

    Super bro 👌❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @miyomiyo4492
    @miyomiyo4492 3 ปีที่แล้ว +1

    super nanba

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 3 ปีที่แล้ว +1

    Super 👍👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sanransanjeevsandran1441
    @sanransanjeevsandran1441 3 ปีที่แล้ว +1

    Super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +1

    Icecreamay ivvalavu supera irukku Jaffna vandu meril sappittal eappadi irukkum Mr Thavakara udaney courierley parcel anuppungo

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      கரைஞ்சிடும் அண்ணா 😂😛🍧. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 ปีที่แล้ว +2

    RIO ,ROLEX,LINGAM COOL BAR ANTHA KALATHIL FAMOUS.2019 IL VANTHU SUNDAY SPECIAL ICECREAM KUDITHIRUKIROM.FRUIT ICECREAM KUDITHIRUKIROM.NAANKAL VARUM POLUTHU SERIYANA RUSH.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 ปีที่แล้ว +1

    Enjoy 😉

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว +1

    Super bro 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thanks for your feedback 🙂♥️😍

  • @sktharsan4763
    @sktharsan4763 3 ปีที่แล้ว +1

    Yummy

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thanks for your feedback 🙂♥️😍

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +1

    👌👌👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      Thanks for your feedback 🙂♥️😍

  • @johnsonsundersingh7280
    @johnsonsundersingh7280 3 ปีที่แล้ว +1

    Super Thambi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். அண்ணா 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +1

    👍👍👌👌

  • @kumuthinysokkanathan5051
    @kumuthinysokkanathan5051 3 ปีที่แล้ว +1

    Super💜

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @fasmyrock528
    @fasmyrock528 3 ปีที่แล้ว +1

    வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்கள் அனைவரும் தவறாமல் சுவைக்கும் ஒரு விடயம் இருக்கும் என்றால் அது ரியோ ஐஸ்கிறீம்தான்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prembabum.r3800
    @prembabum.r3800 3 ปีที่แล้ว +1

    Thambi Thavakara ennakku oru Asai nan 1983 il KATHIRKAMAM Murugan Kovil visit seithen inru KATHIRKAMAM Entha alavi developmentil ulladu enre video eduthu portal nalla irukkum

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நிச்சயமாக போடுவேன் ... கொரோனா நிலமை சரியானதும் தருகிறேன். அண்ணா. மிக்க நன்றிகள் ♥️😍

  • @thushitkkarsu4003
    @thushitkkarsu4003 3 ปีที่แล้ว

    நான் திருநெல்வேலி பல்கலைக்களகத்தில் படித்த 4 வருடத்தில் பாதிக்காலம் றியோ ice cream கடையும் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா cream house லும் தான் நண்பர்களோடு காலத்தை கழித்தேன். எப்போ நான் ஊருக்கு வந்தாலும் குடும்பத்துடன் கண்டிப்பாக அதிகம் குடிப்பது ice cream தான். இதன் சுவைக்கு நிகர் ஏதும்மில்லை.

  • @maranjena5043
    @maranjena5043 3 ปีที่แล้ว +1

    you udiyarkaddu village visit please

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว +1

    Nanba ennaku ice cream pudikum nanba ilangai vanda intha shop varuvan madurai Tamizhan

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      நண்பா கட்டாயம் வா... நானே கூட்டீட்டு போறன் 😍🍧🍧♥️

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว

      @@ThavakaranView கட்டாயம் வருவான் நண்பர

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว +1

      @@subramaniamsarvananthan5622 nandri bro

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว

    அண்ணா திருப்பதி லட்டு இருக்கா

  • @miyomiyo4492
    @miyomiyo4492 3 ปีที่แล้ว +1

    I love Tamil ilam

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic 3 ปีที่แล้ว +1

    Bro how is northern sri Lanka now after war? Is everything back to normal? Are tamilians are Harrassed by sri Lankan army now? Do young tamil people still think about tamil eelam? This is prasad varshan from chennai.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      பழைய நிலையில் தான் உள்ளோம்.. பொருளாதார பின்னடைவு எல்லாம் தான் 😢 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @PrasadVarshanMusic
      @PrasadVarshanMusic 3 ปีที่แล้ว +1

      @@ThavakaranView manasuku kashtama iruku bro, engala la edhum pana mudila la, kandipa idhu ku oru vidivu kaalam varum, andha veri piditha naaygala kandipa pazhi vangapadum, epdi nu. Therila but they will have to pay for their bad deeds

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      சகோ உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️... தற்போது இலங்கை மிகவும் பின்னோக்கி செல்கிறது.. பொருளாதார பின்னடைவு.. பொருட்களின் விலை அதிகரிப்பு என ..
      நாங்கள் இந்தியா வர போகிறோம் .. 😂 எங்களை ஆதரிப்பீர்களா

    • @PrasadVarshanMusic
      @PrasadVarshanMusic 3 ปีที่แล้ว

      @@ThavakaranView bro nanga primary school run panrom, 2002 2003 time la nariya sri Lanka refugees ah naanga padika vechom, sila peruku free education koduthom, nan valandhadhe sri Lanka pasagaloda sad stories ketu than, adhum enga area la adhigam ah irundhanga, Nan CM ah irundha kandipa accept panipen plus education and ration kooda kodupen but i don't know about current CM,

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 ปีที่แล้ว +1

    அளிபெற ஐஸ்கிரீம் 3தடவை இந்த இடத்துக்கு வந்து உள்ளேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy 3 ปีที่แล้ว

    « அது என்ன “ கொட்டை” ஐஸ்க்ரீம்?🥴

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @maranjena5043
    @maranjena5043 3 ปีที่แล้ว +1

    udiyarkaddu Village you visit Please
    Cup lcecream

    • @ThavakaranView
      @ThavakaranView  3 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏