Trinity explained in 7 minutes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @bereantrumpet8100
    @bereantrumpet8100 4 ปีที่แล้ว +3

    📢 தேவனுடைய நாமம் யெகோவா என்று வேதம் சொல்கிறது - உண்மை
    📢 தேவனுடைய குமாரனின் நாமம் இயேசு கிறிஸ்து என்று வேதம் சொல்கிறது - உண்மை
    🔎 ஆனால் இவைகளில் அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா? வாசியுங்கள்!
    இயேசு என்றால் இரட்சகர் என்று அர்த்தம்
    🗝️ தேவனுடைய குமாரன் என்றால் என்ன அர்த்தம்? அதில் தெளிவாய் இருக்கிறீர்களா?
    🗝️ புரியவில்லை என்றால் எங்களுடைய மற்ற Videos உங்களுக்கு உபயோகமாயிருக்கும்!
    🔎 தேவன் என்பவரும், தேவனுடைய குமாரன் என்பவரும் ஒரே நபர் என்று நம்புகிறவரா? இல்லை இரு வேறு நபர்கள் என்று சாதிக்கிறவரா?
    🗝️ "வெவ்வேறு நபர்கள்" என்று சாதிக்கிறவரானால், இன்னும் நீங்கள் கிறிஸ்தவராகவில்லை, சத்தியம் இன்னதென்று அறியவில்லையே?
    🔎 சிந்தித்துப்பாருங்கள்!
    நீங்கள் யேகோவா என்று சொல்கிறவர் சொன்ன ஒரு வார்த்தை இது:
    ஏசாயா 43:11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
    🔎அப்படியானால், "என்னையல்லாமல் ரட்சகர் இல்லை" என்று சொன்ன யேகோவாவே மனிதனாக (குமாரனாக) வெளிப்படவில்லையென்றால் எப்படி உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகமுடியும். என்றாவது சிந்தித்ததுண்டா?
    🔎 சொன்னவர் குமாரனாக வெளிப்பட்டாரா? ஆம் வெளிப்ப்ட்டார்!
    I தீமோத்தேயு 3:16a அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ...
    🔎 ஆகையால்தான் இயேசு சொன்னார்!
    யோவான் 8:24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
    🔎 "அவரே (யேகோவா) இவர் (இயேசு)" என்று விசுவாசிக்க முடிகிறதா? இல்லை இவர் வேறோருவர் என்று நீங்கள் நம்புகிற உபதேசம் சாதிக்க விரும்புகிறதா? Think of it, it is a matter of your Salvation.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 3 ปีที่แล้ว

      பிதா ஏன் இயேசுவை கைவிட்டார் .இருவரும் ஒன்றாக இருந்தால் அவரே கைவிட்டார் மற்றும் அவரே கைவிடப்பட்டவர் ஆவார்.

    • @vigneshnirmalram
      @vigneshnirmalram หลายเดือนก่อน

      I prayed to God, he said duetronomy 32:39

  • @yosephmagimai1506
    @yosephmagimai1506 ปีที่แล้ว +7

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நாமம் சதாக்காலமும் மகிமை படுவதாக.
    படைக்கபட்ட நமக்கே இவ்வளவு ஞானம் இருக்கும்போது நம்மை படைத்த கர்த்தருக்கு எவ்வளவு ஞானம் இருக்கும் அவரே திரித்துவம் திரியேக தேவன் என்ற வார்த்தையை வேதத்திலே போட்றுகலாமே ஆனால் வேதத்திலே 3 கடவுள் இல்லை 3 தன்மைகளைக் கொண்ட ஒரே தேவனாகிய இயேசுகிறிஸ்து என்றுதான் வேதம் சொல்கிறது இயேசுதான் முன்பு பிதாவாக இருந்து பின்பு குமாரனாக பூமிக்கு வந்து இப்போது பரிசுத்த ஆவியாக இருக்கிறார் நித்திய பிதாவாகிய ஒரே தேவனின் வல்லமையுள்ள நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த நாமத்தில்தான் ஒருவரை ஆசீர்வதிக்கனும் இந்த நாமத்தில்தான் ஞானஸ்நானமும் எடுக்கனும் என்று கர்த்தரே இதை சொல்லியிருக்கிறார்.

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว +3

    1 பேதுரு 1:3, தி.மொ.: “நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமானவர் ஸ்தாத்திரத்துக்குரியவர்.” (இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்றதைப் பின்தொடர்ந்துங்கூட, திரும்பத்திரும்ப, வேத எழுத்துக்கள் பிதாவை இயேசு கிறிஸ்துவின் “கடவுள் [தேவன்]” என குறிப்பிடுகின்றன. யோவன் 20:17-ல், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பின்தொடர்ந்து, அவர்தாமே பிதாவைக்குறித்து “என் தேவன்” என பேசினார். பின்னால், பரலோகத்திலிருக்கையில், வெளிப்படுத்துதல் 3:12-ல் பதிவுசெய்திருக்கிறபடி, அவர் அதே சொற்களை மறுபடியும் பயன்படுத்தினார். ஆனால் பிதா குமாரனை “என் தேவன்” என குறிப்பிட்டதாக பைபிளில் ஒருபோதும் அறிவித்தில்லை, மேலும் பிதாவோ குமாரனோ பரிசுத்த ஆவியை “என் தேவன்” எனக் குறிப்பிடுகிறதுமில்லை.)

    • @pradeeppremkumar241
      @pradeeppremkumar241 3 ปีที่แล้ว +1

      Good explanation against Satan's Trinity doctrine.
      இயேசு கிறிஸ்துதான்.அவர் கடவுள் கிடையாது. youtube Channel "pradeep premkumar" வில் Video " இயேசு கடவுளா? அல்லது மேசியாவா / கிறிஸ்துவா? பார்க்கவும். May God bless you

  • @pravinnadar6888
    @pravinnadar6888 2 ปีที่แล้ว +3

    God is one.He is one person.His name is LORD JESUS CHRIST

    • @esthermythili4083
      @esthermythili4083 ปีที่แล้ว

      Yes exactly .. Praise God Hallelujah Amen ....

    • @reporterjsan..8392
      @reporterjsan..8392 4 หลายเดือนก่อน

      Amen

    • @OliverNesarajS
      @OliverNesarajS 4 วันที่ผ่านมา

      ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
      யோவான் 8:24
      அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
      யோவான் 8:25
      உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.
      யோவான் 8:26
      பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
      யோவான் 8:27

  • @paulabraham9503
    @paulabraham9503 4 ปีที่แล้ว +3

    வேதத்தில் சந்தேகம் கேட்டால், பைபிளுக்கு சம்பந்தமில்லாத திரித்துவம் என்கிற புது வார்த்தையைக் கொண்டு தான் விளக்கம் கொடுக்க வேண்டுமா ?.
    வேதத்திற்கு வெளியே இருந்து போதிக்கப்படும் அனைத்துமே தவறானதாகத்தான் இருக்கும்.

    • @lightforall4003
      @lightforall4003 4 ปีที่แล้ว

      Dear sir.. if you have any meaningful dought don't hesitate to contact to me 8270756100

  • @prabakark.s9763
    @prabakark.s9763 6 ปีที่แล้ว +7

    Thank god.... Some yehova group disturbed me alot today and I got the answer from u... Be aware od yehova group

    • @rajs5280
      @rajs5280 4 ปีที่แล้ว +2

      Bro..
      Nan ungaluku explain pannalama..???
      Yaar enna sonnalum BIBLE words than True.. atha mattum Nambunga..
      Unga WhatsApp no kodunga..
      Ungaluku explain panna try panren.

    • @rajs5280
      @rajs5280 4 ปีที่แล้ว +2

      Neenga sinthika solren. Rope and Egg is not a good example.
      If you think
      ONION IS ONE, not three,
      POTATO IS TWO, not three
      Ipdi sonna Nenga nambalama???
      Ella questions kum Bible la Neraiya(minimum 2) Answers iruku..
      Thedi parunga...

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

    • @prabakark.s9763
      @prabakark.s9763 4 ปีที่แล้ว

      @@rajs5280 Don't come for any argumentation regarding this to me... Am not a fool as u guess...

    • @yuvarajt8432
      @yuvarajt8432 4 ปีที่แล้ว

      @@rajs5280
      உங்கள் நம்பர் கொடுங்கள்!!
      நான் தொடர்புகொள்ளுகிறேன்!!

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว +6

    யோவான் 10:30:
    “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” என்று சொன்னபோது, அவர்கள் சரிசமமானவர்களாக இருக்கிறார்களென இயேசு பொருள்கொண்டாரா? அவ்வாறே கருதினதாகத் திரித்துவக்கோட்பாடாளர்கள் சிலர் சொல்கின்றனர். ஆனால் யோவன் 17:21, 22-ல் இயேசு தம்மைப் பின்பற்றினோரைக் குறித்துப் பின்வருமாறு ஜெபித்தார்: “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்,” மேலும் அவர் “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி” என்பதையும் சேர்த்தார். “ஒன்றாய்” என்பதற்குரிய அதே கிரேக்கச் சொல்லை (ஹென்) இதில்வரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினார். இயேசுவின் சீஷர்கள் எல்லாரும் திரித்துவத்தின் பாகமாவதில்லை என்பது வெளிப்படையாயிருக்கிறது. ஆனால் அவர்கள் பிதாவோடும் குமாரனோடும் நோக்க ஒருமைப்பாட்டில் நிச்சயமாகவே பங்குகொள்வோராகின்றனர், இதே வகையான ஒற்றுமையே கடவுளையும் கிறிஸ்துவையும் ஒன்றுபடுத்துகிறது.

    • @punithadaniel8676
      @punithadaniel8676 4 ปีที่แล้ว +1

      5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
      1 தீமோத்தேயு 2:5
      6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
      1 தீமோத்தேயு 2:6
      6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
      1 கொரிந்தியர் 8:6
      th-cam.com/video/RBQH1lUgZWo/w-d-xo.html

    • @punithadaniel8676
      @punithadaniel8676 4 ปีที่แล้ว

      Yes brother.. th-cam.com/video/KA7DAG1C12s/w-d-xo.html

  • @OliverNesarajS
    @OliverNesarajS 4 วันที่ผ่านมา

    ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
    யோவான் 8:24
    அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
    யோவான் 8:25
    உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    யோவான் 8:26
    பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
    யோவான் 8:27

  • @shadrach8776
    @shadrach8776 4 ปีที่แล้ว +3

    பாஸ்டர் முட்டையைப் பற்றி சொல்லியிருந்தீர்கள் ஒரு மனிதன் முட்டை கடையில் பேய் தோடு வெள்ளைக் கரு மஞ்சள் கரு கேட்டார் கடைக்காரங்க அந்த மனிதனே மனநிலை சரி இல்லாத மனிதன் நினைப்பாங்க முட்டையின் அதோட முழு பெயரைச் சொன்னால் தான் கடைக்காரர் கொடுப்பார்

  • @esthermythili4083
    @esthermythili4083 ปีที่แล้ว

    ஒரு மனிதன் தகப்பனாக மகனாகக் கணவனாக செயல்படும்போது நம்மைப் படைத்த ஆண்டவர் அதைவிட அதிகமாக செயல்பட முடியும் அல்லவா .. Praise the Lord Jesus Christ and glorify His great and victorious Name always.. Hallelujah Amen ...

  • @peacematters7835
    @peacematters7835 3 ปีที่แล้ว

    what is the meaning of ONE ? - LORD JESUS prayed that WE should be ONE, just as the FATHER and JESUS are ONE, this does not mean that WE,GOD, AND JESUS are only ONE person [john 17:21-23 ] .For example :-
    [1] [john 17:11 ]...that they may be ONE, as we are. [2] [john 17:21-23 ]That they all may be ONE; as thou, Father, art in me, and I in thee, that they also may be ONE in us: that the world may believe that thou hast sent me.[3] [gal 3:28]There is neither Jew nor Greek ...bond nor free...male nor female but ye are all ONE in Christ Jesus

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    யோவான் 2:19-22:
    இயேசு இங்கே சொன்னதில், தாமே தம்மை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பிக்கொள்வாரென பொருள்கொண்டாரா? அப்போஸ்தலர் 2:32-ல்: “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்,” என்று சொல்லியிருப்பதால், அது இயேசு கடவுளென குறிக்கிறதா? இல்லவேயில்லை. அத்தகைய கருத்து கலாத்தியர் 1:1-உடன் முரண்படும், அதில், இயேசுவை உயிர்த்தெழுப்பினவர் குமாரன் என்று அல்ல, பிதா என்றே சொல்லியிருக்கிறது. இதைப்போன்ற சொல்-முறையைப் பயன்படுத்தி, லூக்கா 8:48-ல் இயேசு ஒரு பெண்ணினிடம் பின்வருமாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளது: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” அவள் தன்னைத்தானே சுகப்படுத்திக்கொண்டாளா? இல்லை; அவளுக்கு விசுவாசம் இருந்ததனால் கிறிஸ்துவின்மூலம் கடவுளிடமிருந்து வந்த வல்லமையே அவளைச் சுகப்படுத்தினது. (லூக்கா 8:46; அப்போஸ்தலர் 10:38) இவ்வாறே, இயேசு, மனிதனாகத் தாம் காட்டின தம்முடைய பரிபூரண கீழ்ப்படிதலால், தம்மைப் பிதா மரித்தோரிலிருந்து எழுப்பி, அவ்வாறு கடவுளுடைய குமாரனென ஒப்புக்கொள்வதற்கு நீதிக்குரிய ஆதாரத்தைப் பிதாவுக்கு அளித்தார். இயேசுவின் உண்மையான வாழ்க்கைப் போக்கினிமித்தம், அவர் உயிர்த்தெழுப்பப்பட்டதற்கு இயேசுதாமே பொறுப்புள்ளவராயிருந்தாரென சரியானபடி சொல்லப்படலாம்.

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    யோவான் 1:1, 2:
    UV-ல் வாசிக்கிறபடி: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.” (KJ, Dy, JB, NAB இதைப்போன்ற சொல்லமைப்பைப் பயன்படுத்துகின்றன.) எனினும், NW-ல் பின்வருமாறு வாசிக்கப்படுகிறது: “ஆதியில் அந்த வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை கடவுளுடன் [God] இருந்தது, அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது [a god]. இவர் ஆதியில் கடவுளுடன் இருந்தார்.”
    யோவான் 1:1, 2-ன் எந்த மொழிபெயர்ப்பு சூழமைவுடன் ஒத்திருக்கிறது? யோவன் 1:18-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.” 14-ம் வசனத்தில்: “அந்த வார்த்தை மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்,” எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மேலும் ஆதியில் அவர் “தேவனோடு” இருந்தாரென 1-ம் 2-ம் வசனங்களில் சொல்லியிருக்கிறது. எவராவது ஒருவரோடும் அதே சமயத்தில் அந்த ஆள் ஆகவும் இருக்க முடியுமா? யோவன் 17:3-ல் இயேசு பிதாவை ‘ஒரே மெய்த் தேவன்’ என அழைக்கிறார்; ஆகவே இயேசு “ஒரு கடவுளாக” வெறுமென தம்முடைய பிதாவின் தெய்வீகப் பண்புகளைப் பிரதிபலிக்கிறார்.-எபி. 1:3.

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

    • @BSA-v5x
      @BSA-v5x 2 ปีที่แล้ว +1

      உங்களுடன் பேசலாமா?

  • @robinson339
    @robinson339 7 ปีที่แล้ว +2

    குருடனுக்கு வழி காட்டும் குருடர்!
    தேவன் ஆவி! (யோவா.4:24)
    பரிசுத்தஆவியும் ஆவி! (அப்.2:4)
    (1) இதில் யாருடைய சாயலிலும் ரூபத்திலும் மனிதன் இருக்கிறான்?
    தேவன் ஆவி! (யோவா.4:24)
    பரிசுத்தஆவியும் ஆவி! (அப்.2:4)
    இயேசு பரிசுத்த ஆவியினாலுண்டானவர்! (மத்.1:18)
    பரிசுத்த ஆவியினால் உண்டான அவர், 30 ஆண்டுகளுக்குப்பின் ஞானஸ்நானம் எடுக்கும்படிச் செல்லுகிறார்!
    அவர்மேலிறங்குகிறவரும் அதே பரிசுத்த ஆவி!
    பேசுவதும் அதே பரிசுத்த ஆவி!
    (2) இதுதான் திரித்துவமா?
    (3) ஏலோகீம் என்றச்சொல் பன்மைச் சொல்தான்!
    அது திரித்துவத்தைக் குறிக்கிறதல்ல!
    அல்லவே அல்ல! தேவன் என்ற ஒருமை வார்த்தையின் கருத்திற்கு அழுத்தமும், முக்கியத்துவமும், வெகுமானமும் உன்னதமும் கொடுப்பதற்காகவேதான் இஸ்ரவேலர் ஏலோகீம் என்ற பதத்தை உபயோகிப்பபார்கள்!
    உதாரணம்:
    ஒரு மனிதன் வயதில் சிறியவனாக இருந்தாலும், வெகுமானத்திற்கு உரியவனல்லாதவனாக இருந்தாலும், அவனை, வா போ என்று ஒருமையில் கூறுவதுதான் நமது வழக்கம்!
    ஆனால்,
    நம்மைவிட வயதில் முதிர்ந்தவர்களையும், உயர்ந்த உத்தியோகஸ்தனையும், அதாவது, போலீஸ் ஆபீசர்களையும், கலக்டர், ஜெட்ஜி, மந்திரிமார் போன்றவர்களையும், வா போ என்று நாம் ஒருமையில் கூப்பிடவே மாட்டோம்.
    மாறாக, பன்மையில்தான் கூப்பிடுவோம்!
    அது ஒரே ஒரு மனிதன்தானே! அந்த மனிதனை வா, போ, என்று கூறாமல், வாங்க! உக்காருங்க! போங்க! என்று கூறுவதின் நோக்கமென்ன?
    அந்த மனிதனுக்குரிய வெகுமானமாத்தையும் அவனுக்குரிய கனத்தையும் கொடுத்து, பன்மையில் கூப்பிடுகிறோம் என்பதுதான் அர்த்தம்!
    அதே வேளையில் ஒருவராக அல்லாமல் அநேகராக வந்தாலும் அவர்களையும் நாம், வாங்க! உக்காருங்க! போயிற்று வாங்க! என்று பன்மையில்தான் சொல்லுவோம்!
    இதைப்போலவே, தேவத்துவத்தில தேவன் அல்லது ஏலோகீம் என்றச்சொல், மதிப்புக்குரியவர் என்ற அர்த்தத்தில் வருகிற வெகுமானச் சொல்லாகவும், பயபக்திக்குரிய சொல்லாகவும், சர்வ வல்லவர் என்ற சொல்லாகவும், தொழுகைக்குரியவர் என்ற சொல்லாகவும் உபயோகிக்கும் ஒருமைச் சொல்லேயல்லாமல் பன்மைச்சொல் அல்ல! அல்லவே அல்ல!
    தேவன் என்பது பன்மைச் சொல்லானால்,
    நியா.8:33-ல் பாகால்பேரீத் தேவன் (ஏலோகீம்). நியா.11:24-ல் காமோஸ் தேவன் (ஏலோகீம்). நியா.16:23-ல் தாகோன் தேவன் (ஏலோகீம்). 1இரா.11:5-ல் அஸ்தரோத் தேவன் தேவி (ஏலோகீம்) 2.இரா.1:2-ல் பாகால் சேயூப் தேவன் (ஏலோகீம்) 2இராஜா.19:37-ல் நிஸ்ரோக் தேவன் (ஏலோகீம்) என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது!
    அதாவது,
    நியா.16:23-ல் பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைகனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு அல்லது ஏலோகீமுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள் என்று எழுதியிருக்கிறது!
    அவ்வாறு,
    தெய்வத்துவத்தில் ஏலோகீம் என்றால் மூவரைக் குறிக்குமானால் மூன்று பாகால் பேரீத்! மூன்று காமோஸ்! மூன்று தாகோன்! மூன்று அஸ்தரோத்! மூன்று பாகால் சேயூப்! மூன்று நிஸ்ரோக் இருக்கிறார்களா? இல்லை!
    அப்படியானால்,
    தேவத்துவத்தில தேவன் அல்லது ஏலோகீம் என்றச்சொல், மதிப்புக்குரியவர் என்ற அர்த்தத்தில் வருகிற வெகுமானச் சொல்லாகவும், பயபக்திக்குரிய சொல்லாகவும், சர்வ வல்லவர் என்ற சொல்லாகவும், தொழுகைக்குரியவர் என்ற சொல்லாகவும் உபயோகிக்கும் ஒருமைச் சொல்லேயல்லாமல் பன்மைச்சொல் அல்ல! அல்லவே அல்ல!
    (4) பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பது 3 நபர்களை குறிக்குமானால், ஆவியானவர் அப்படி பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று கூறி ஞானஸ்நானம் கொடுத்திருக்கவேண்டுமே!
    அப்படி கொடுக்கவில்லையே! பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும் செயல்பட்டது கர்த்தர் இயேசுகிறிஸ்துதான் என்று இந்த வசனங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறாரே!
    (அப்.2:37-47; 8:12-17; 10:42-48; 19:1-6)
    இதை மறுதலிப்பவர்கள் யாராக இருப்பார்கள்?

    • @jayajarom7
      @jayajarom7 6 ปีที่แล้ว +2

      Robin son don't hang with one or two verses Mathew 24.36. Lord Jesus said everywhere he was the son of God. He came from heaven.he did everything's gods will. Read full Bible.

    • @MidhunDhanaKumar
      @MidhunDhanaKumar 6 ปีที่แล้ว +1

      ஒன்றை ஆராய்ச்சி செய்கையில் சொல்லப்பட்ட அனைத்து பொருள்களையும் கொண்டே ஆராய வேண்டும்.....இல்லையேல் அது தவறாகிவிடும் ..

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    மாற்கு 13:32: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும் சமமானவர்களாக, ஒரே கடவுள்தன்மை உள்ளடங்கியவர்களாக இருந்தால், நிச்சயமாகவே இவ்வாறு இராது. குமாரன் தம்முடைய மனித இயல்பால் அதை அறிவதிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தாரென எவராவது கூறினால், பரிசுத்த ஆவி ஏன் அறியவில்லை? என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.)
    மத். 20:20-23: “செபெதேயுவின் குமாரருடைய தாய் . . . அவரிடத்தில் [இயேசுவினிடத்தில்] வந்து, . . . உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: . . . என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், . . . ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.” (வாதாடுகிறபடி இயேசு கடவுளாயிருந்தால் இது விளங்கமுடியாததாயிருக்கிறது! இங்கே இயேசு தம்முடைய “மனித இயல்பின்படி” வெறுமென பதில் சொல்கிறாரா? திரித்துவக் கோட்பாட்டாளர் சொல்லுகிறபடி, இயேசு உண்மையில் “கடவுள்-மனிதனாக”-ஒருவரோ அல்லது மற்றொருவரோ ஆகவல்ல, கடவுளும் மனிதனுமான இருவருமாக இருந்தாரென்றால்-அத்தகைய விளக்கம் சொன்னது உண்மையில் பொருத்தமாயிருக்குமா? அதற்கு மாறாக, குமாரன் பிதாவுக்குச் சமமானவர் அல்லர், பிதா சில தனிச்சிறப்புரிமைகளைத் தமக்கென ஒதுக்கிவைத்திருக்கிறாரென்று மத்தேயு 20:23 காட்டுகிறதல்லவா?)
    மத். 12:31, 32: “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” (பரிசுத்த ஆவி ஓர் ஆளாகவும் கடவுளாகவும் இருந்தால், இந்த வசனம் திரித்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் முரண்படும், ஏனெனில் ஏதோவொரு முறையில் பரிசுத்த ஆவி குமாரனைப் பார்க்கிலும் மேம்பட்டதென இது குறிக்கும். அதற்குப்பதிலாக, இயேசு சொன்னது, அந்த “ஆவி” உரியதாயுள்ள பிதா, மனுஷகுமாரனாகிய இயேசுவைப் பார்க்கிலும் மேம்பட்டவரென காட்டுகிறது.)

  • @shadrach8776
    @shadrach8776 4 ปีที่แล้ว +2

    பாஸ்டர் உங்கள் கிட்ட ஒரு கேள்வி ஆவி ஆத்துமா சரீரம் ஒரு மனிதனிடம் இருக்கு அந்த மனிதன் சொத்து வாங்குறாங்க அந்தப் பத்திரத்தில் ஆவி ஆத்துமா சரீரம் கையெழுத்து போட முடியுமா அப்படி போட் டா பைத்தியக்காரன் என்பார்கள் அவங்க பேரு போட்டாதான் பத்தரம் செல்லுபடியாகும் அவங்ககிட்ட பேய் எனக்குள்ளே ஆவி இருக்கு ஆத்துமா இருக்கு சரீரம் இருக்கு சொல்ல முடியுமா

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    சங்கீதம் 102:25-27 கடவுளை நோக்கிப் பேசப்படுவதாக அந்தச் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கையில், எபிரெயர் 1:10-12 ஏன் அதை எடுத்து குமாரனுக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறது? ஏனெனில் சங்கீதக்காரன் அங்கே விவரித்துள்ள சிருஷ்டிப்பு செயல்களைக் கடவுள் இந்தக் குமாரன் மூலமே நடப்பித்தார். (கொலோசெயர் 1:15, 16; நீதிமொழிகள் 8:22, 27-30 ஆகிவற்றைப் பாருங்கள்.) எபிரெயர் 1:5b-ல் அந்த மேற்கோள் குறிப்பு 2 சாமுவேல் 7:14-லிருந்து எடுத்து கடவுளுடைய குமாரனுக்குப் பொருத்திப் பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்கவேண்டும். அந்த வசனம் சாலொமோனுக்கே முதல் பயன்படுத்தப்பட்டபோதிலும், பின்னால் அது இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தப்பட்டது சாலொமோனும் இயேசுவும் ஒருவரே என்று குறிக்கிறதில்லை. இயேசு “சாலொமோனிலும் பெரியவர்,” சாலொமோனால் நிழலாக முன்குறிக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுகிறார்.-லூக்கா 11:31.

  • @aravindhmass2873
    @aravindhmass2873 4 ปีที่แล้ว +1

    இதைவிடத்தெளிவாக திரித்துவத்தை யாராலும் விளக்க முடியாது..தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..தேவனுக்கே மகிமை உண்டாவதாக..

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i ปีที่แล้ว

    1 losse payen + 1 losse payen + 1 losse payen = 1 losse payen 😂😂😂this is bad spirit of Trinity 😂😂😂😂😂😂😂😂

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    அப்போஸ்தலர் 7:55, 56-ல் பரலோகத்தின் ஒரு காட்சி ஸ்தவானுக்குக் கொடுக்கப்பட்டதெனவும் அதில் “தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதை,” அவன் கண்டானெனவும் அறிவித்திருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியைக் கண்டதாக அவன் குறிப்பிடவில்லை. (வெளிப்படுத்துதல் 7:10; 22:1, 3.)

    • @vinoth6491
      @vinoth6491 4 ปีที่แล้ว +1

      பரிசுத்த ஆவியானவரால் நிரப்ப பட்டு அவர் அதை கண்டார்

    • @freedylo8124
      @freedylo8124 3 ปีที่แล้ว

      பரிசுத்த அவியனாவரே அந்த பரலோக தரிசனத்தையை காட்டினார்

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    யோவன் 1:23-ல் ஏன் ஏசாயா 40:3-ஐ எடுத்துக் குறிப்பிட்டு, முழுக்காட்டுபவனான யோவன் இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவதில் செய்ததற்குப் பொருத்திப் பயன்படுத்தியுள்ளது? ஏனெனில் இயேசு தம்முடைய பிதாவைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார் மேலும் அவர் தம்முடைய பிதாவுக்குப் பிரியமானவைகளையே செய்ததனால் அவருடைய பிதா அவருடன் எப்பொழுதும் இருந்தாரென்ற உறுதி அவருக்கு இருந்தது.-யோவான் 5:43; 8:29.

  • @veluanjalaa8235
    @veluanjalaa8235 7 หลายเดือนก่อน

    Pastor sariya bible padikala, semma

  • @pravinnadar6888
    @pravinnadar6888 3 ปีที่แล้ว +1

    Trinity is devil doctrine. God became father. God became son. God is Holy Ghost. God is one. His name is LORD JESUS CHRIST.Amen.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 4 หลายเดือนก่อน

      1 யோவான், Chapter 2
      22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
      Check ur spirit who is occupied you. Read bible properly and don't lose eternity. Don't use ur brain when u read bible

  • @robinson339
    @robinson339 7 ปีที่แล้ว +3

    திரித்துவம் தேவனால் உருவானதா? அல்லவே அல்ல! வஞ்சகனால் உருவான வஞ்சகம்!
    சமாரியா உருவானதைப்போல, திரித்துவம் உருவான வரலாறு:
    (A) இது இயேசுகிறிஸ்து மத்.24:24-ல் கூறின தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்!
    (B) இது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த பவுல், அப்.20:29; 2கொரி.11:12-15; 2தெச.3,9-12-ல் கூறின தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்!
    (C) இது இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த பேதுரு 2பேது.2:1-3-ல் கூறின தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்!
    (D) இது இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் 1யோவா.4:1-4-ல் கூறின தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல்!
    திரித்துவம் உருவானது எப்படி?
    1) ஆதி அப்போஸ்தல சபையின் காலத்தில், எல்லா இடங்களிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள்! இதை, பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்தில் கொடுக்க வேண்டும் என்று இரண்டாம் நூற்றாண்டில் கத்தோலிக்க சபையாரால் மாற்றப்பட்டது! ஆதாரம், (பிரிட்டானிக்கா. என்சைக்ளோபீடியா. (Britanica. Encyclopedia) 11-ம் பதிப்பு. VOL-3 பகுதி 365-368-வரை 82 காண்க.)
    2) ஆதிசபைகள் வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் கொடுத்து வந்ததையே பின்தொடர்ந்து வந்தார்கள்! அதாவது, அப்.2:38; 8:15; 10:48; 19:5; ரோம.6:3; 1கொரி.1:13; கொலோ.3:27. ஆகிய வசனங்களில கூறியிருக்கிறபடியே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள்! (இன்றர்பிரீட்டர் ஸ் டிக்ஷனரி ஆப்த பைபிள் (Interpreters Dictionary of the Bible) 1962. VOL-1 பேஜ்-351 காண்க)
    3) ஆதிசபை 2-ம் நூற்றாண்டுவரை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள்! (கானே, என்சைக்ளோபீடியா. ஆப் ரீலீஜியன் (Cane Encyclopedia of Religion) VOL-2 பகுதி 51-53-வரை காண்க)
    4) தங்களுடைய சபைகளில் ஞானஸ்நானத்தினுடைய கற்பனை மாற்றப் பட்டுள்ளதென்று இப்பகுதிகளில் அவர்களுடைய எழுத்தாளர்களே வெளிப் படுத்தினார்கள்! இதை (கேத்தலிக் என்சைக்ளோபீடியா (Catholic Encyclopedia) 1913. எடிஷன் VOL-2 பேஜ் 263-265 வரை காண்க)
    5) ஆதிசபைகளில் ஜஸ்டினுடைய காலம்வரையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது! பக்கம்; 377-378, 384-389-வரை. ஞாஸ்டிங்ஸ் என்சைக்ளோபீடியா. றெலிஜியன் ரூ எதிக்ஸ் (Hastings Encyclopedia Religion and ethics) 1924 VOL-2)
    6) மத்.28:19-ல் ஞானஸ்நானம் என் நாமத்தில் என்றுதான் இருந்தது! (பாப்டைஷிங் தெம் இன் மை நேம்) (தாஸ் இவாஞ்சிலிஸம் டெஸ் மால்தூஸ் இ. லோஞ் மேயர். வெர்ணர் செக்மஞ்சு; பேஜ- (Baptizing them in my name) Das Evangelism des Malthus E.Lohmeyr. Werner schmanch)
    7) ஞானஸ்நானம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என்பதிலிருந்து பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்று மாற்றுவதற்கு உதவிசெய்தது ஜஸ்டின் மார்டின் என்பவராகும்! (Catholic Encyclopedia) (கேத்தலிக் என்சைக ;ளோபீடியா VOL-8 காண்க.)
    8) புதிய ஏற்பாட்டு சபை, இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ் நானத்தை மட்டுமே அறிந்திருந்தது! (Scaff-Herzog. Religions Encyclopedia) (ஸ்காப் ஞெற்சோக் றெலிஜியன்ஸ் என்சைக்ளோபீடியா. VOL-1 பேஜ்-435)
    9) மத்.28:19-ல் கூறியிருக்கிறதான பிதா குமாரன் பரிசுத்தஆவி ஞானஸ் நானத்தை ஆதிசபைகளில் அறியப்படவில்லை! (Hasting Dictionary of the Bible) (ஞாஸ்டிங் டிக்ஷனறி ஆப் த பைபிள் 1963. பேஜ-88, 241,1015.)
    10) ஆதிசபைகளில் இயேசுகிறிஸ்துவின் நாமத்திலிருந்த ஞானஸ் நானத்தை திரித்துவ நாமத்தில் மாற்றப்பட்டது! (Attoxeick. A History of Christian thought) (கிஸ்டரி ஆப் கிறிஸ்டியன் தாட் 1965. VOL-1 பேஜ்-53)
    11) மத்.28:19-ல் சொல்லப்பட்ட பிதா குமாரன் பரிசுத்தஆவி என்ற வார்த்தைகள் பின்பு கூட்டிச் சேர்கப்பட்டதாகும்! (True Light messenger) (ட்று லைற் மெசெஞ்சர் வால்யம்-66, நம்பர்-1 ஜனுவரி, பிப்ரவரி, மார்ச், 1993, (D.M. Baille. The Tteology of the sacraments) டி.எம். பைலி. தெ தியோளஜி ஆப் தெ சக்றமென்ஸ்)
    12) திரித்துவ உபதேசம் வந்த பின்புதான் பிதா குமாரன் பரிசுத்தஆவி என ஞானஸ்நானம் கொடுக்கத்தொடங்கினார்கள்! (An Encyclopedia of Religion Mauriee canney page-53) என் என்சைக்ளோபீடியா அப் ரிலீஜியன் மௌரி கேனி.
    13) மத்.28:19-ல் பிதா குமாரன் பரிசுத்தஆவியில் கொடுக்கவேண்டும் என்று கூறியிருப்பது, இயேசுகிறிஸ்து சொல்லாததும் அப்போஸ்தலர்கள் செய்யாதது மாகும்! மத்.28:19-ல் சொல்லப்பட்ட ஞானஸ்நான கற்பனை களை என்பது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்பு கத்தோலிக்க சபையா ரால் திருத்தி எழுதப்பட்டதாகும்! (The International Standard Bible Encyclopedia Vol-4 Page-2637) இவைகள் மறுதலிக்கமுடியாத வரலாற்று ஆதாரங்கள்!
    இப்போது கூறுங்கள் திரித்துவம் தேவனால் வந்ததா? இல்லவே இல்லை!
    இது, முடிவு காலம்! இயேசு மத்.24:5,11,24-ல் கூறிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் தான் திரித்துவம்!

    • @MidhunDhanaKumar
      @MidhunDhanaKumar 6 ปีที่แล้ว +1

      Robin son .....ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
      Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father,and of the Son, and of the Holy Ghost:

    • @MidhunDhanaKumar
      @MidhunDhanaKumar 6 ปีที่แล้ว

      இதன் அர்த்தம் என்ன அய்யா?

    • @MidhunDhanaKumar
      @MidhunDhanaKumar 6 ปีที่แล้ว +1

      இதை இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளில் ஒரு வசனம்

  • @ugenthiranmganeson5094
    @ugenthiranmganeson5094 6 ปีที่แล้ว +2

    Bro unge sonta explain vendam...bible ippadi solliruka?yesu ore iraivan tan sollirukar..engeyum 3+1 patti pesave ille...nambe tan sollikitu irukom...god 1 Jesus namudaya radchagar..

    • @rajs5280
      @rajs5280 4 ปีที่แล้ว

      True..
      Jesus is Gods son. Way of god, king of world etc...

  • @hemanthkumarn1372
    @hemanthkumarn1372 4 ปีที่แล้ว +1

    1timothy 3: 16according to this verse Trinity in false doctrine

    • @lightforall4003
      @lightforall4003 4 ปีที่แล้ว +3

      No brother.. according to 1 John 5:7 we should believe in Trinity..

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

    • @AshikJonathan
      @AshikJonathan 4 ปีที่แล้ว

      @@lightforall4003 show me the word trinity in the bible?

    • @lightforall4003
      @lightforall4003 4 ปีที่แล้ว

      @@AshikJonathan If you have any meaning ful question contact me through whatsapp.. 7708119801

    • @AshikJonathan
      @AshikJonathan 4 ปีที่แล้ว

      @@lightforall4003 ok will contact later. But i would like to challenge your stance. If that is okay for you. Else remove your contact someone else may abuse it

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    யோவான் 14:28: “[இயேசு சொன்னார்:] நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”
    1 கொரி. 11:3: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (அப்படியானால், தெளிவாகவே, கிறிஸ்து கடவுளல்ல, கடவுள் கிறிஸ்துவுக்கு மேலாக உயர்ந்த நிலையிலிருக்கிறார். இது, இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்று ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப்பின், கிட்டத்தட்ட பொ.ச. 55-ல் எழுதப்பட்டதென்பதைக் கவனிக்கவேண்டும். ஆகவே இங்கே கூறப்பட்டுள்ள சத்தியம் பரலோகத்தில் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவைக் குறிப்பிடுகிறது.)

  • @jesudaniel1773
    @jesudaniel1773 7 ปีที่แล้ว +5

    Trinity is not 3 GODS but One GOD in 3 person. The GOD of the BIBLE is triune in nature. I pray that GOD should give Jabadurai a right understanding.

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    மத். 26:39: “[இயேசு கிறிஸ்து] சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (பிதாவும் குமாரனும் தனி ஆட்களாயிராவிட்டால், இத்தகைய ஜெபம் அர்த்தமற்றதாயிருக்கும். இயேசு தம்மிடம்தாமே ஜெபிக்கிறவராயிருந்திருப்பார், மேலும் அவருடைய சித்தமே தவிர்க்க முடியாத நிலையில் பிதாவின் சித்தமாயிருந்திருக்கும்.)
    யோவான் 8:17, 18: “[இயேசு இந்த யூத பரிசேயருக்குப் பதிலளித்து:] இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.” (ஆகவே, இயேசு தாம் பிதாவிலிருந்து வேறுபட்ட தனியொரு ஆள் என தம்மைக்குறித்து திட்டவட்டமாய்ப் பேசினார்.)

    • @yuvarajt8432
      @yuvarajt8432 4 ปีที่แล้ว

      உங்கள் நம்பரை கொடுங்கள்! நான் தொடர்பு கொள்கிறேன்!!

  • @prabadurai8594
    @prabadurai8594 7 ปีที่แล้ว +4

    One God,Three Persons. Not three Gods.

  • @mdanielm5036
    @mdanielm5036 3 ปีที่แล้ว

    தவறான உபதேசம்....

  • @bereantrumpet8100
    @bereantrumpet8100 4 ปีที่แล้ว

    th-cam.com/video/Gx9a0Lo6I60/w-d-xo.html
    இயேசு தேவனுடைய குமாரன் என்பதன் விளக்கம்

  • @duraipkmduraipkm5189
    @duraipkmduraipkm5189 6 ปีที่แล้ว +3

    one God jesus

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 4 หลายเดือนก่อน

      1 யோவான், Chapter 2
      22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    திரித்துவத்தின் பாகமாயிருப்பதாகச் சொல்லப்படும் ஒவ்வொருவரும் கடவுளென பைபிள் போதிக்கிறதா?
    ஜெபத்தில் இயேசு பின்வருமாறு கூறினார்: “ஒன்றான [ஒரே] மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:1-3,

    • @arkofjesus7348
      @arkofjesus7348 4 ปีที่แล้ว

      One God three personalities three are considered as equal to God

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว

    1 கொரி. 8:5, 6: “வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” (இது பிதாவைக் கிறிஸ்தவர்களின் “ஒரே தேவன்” எனவும் இயேசு கிறிஸ்துவிலிருந்து தனிவேறுபட்ட படிநிலையில் இருப்பவராயும் காட்டுகிறது.)

  • @franklinrajkumar8861
    @franklinrajkumar8861 6 ปีที่แล้ว +2

    Robin son : the word trinity is not in the Bible but the concept of trinity is found in the Bible, God is what he is, father son and holy spirit is who he is,this is not a contradiction, it is not three Gods, its three persons but one God, there is unity in the God head from eternity past, father loved the son and holy spirit son loved the father and the holy spirit from eternity past, if God is monotheistic than whom was he loving before he created anything, God is love only because there is relationship and love in the God head for eternity , God created human beings as a family to have unity relationship and love only because there is unitu relationship and love in tge God head between the father son and the holy spirit for eternity past, in begining was the word and the word was with God and the word was God,
    the word became flesh and dwelt amongst us
    the truth is very clear there are three persons in the God head the Father the son and the holy spirit,

    • @pradeeppremkumar241
      @pradeeppremkumar241 3 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்துதான்.அவர் கடவுள் கிடையாது. youtube Channel "pradeep premkumar" வில் Video " இயேசு கடவுளா? அல்லது மேசியாவா / கிறிஸ்துவா? பார்க்கவும். May God open your eyes.

  • @rajs5280
    @rajs5280 4 ปีที่แล้ว +3

    ‘இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபா. 6:4).

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

    • @esthermythili4083
      @esthermythili4083 ปีที่แล้ว

      @@gospeltvtamil கர்த்தராகிய இயேசு கிறிஸ்து .. Hallelujah Amen ....

  • @fshs1949
    @fshs1949 4 ปีที่แล้ว

    There is no word Trinity and no word religion of Jesus in the bible.

  • @Milton-td7fk
    @Milton-td7fk 2 ปีที่แล้ว

    Jhon 14:7, 8,9

  • @joslinjebaraj4372
    @joslinjebaraj4372 8 ปีที่แล้ว +2

    விளக்கம் செல்லுங்கள் என்றால் குழப்பி விடுகிற வேலையை செய்கிறீர்கள் ஐயா வேதத்தில் இருப்பதை போதியுங்கள் இல்லாததை போதிக்காதீர்கள் இயேசுவே பிதா என்று வேதம் சொல்கிறது

    • @ugenthiranmganeson5094
      @ugenthiranmganeson5094 7 ปีที่แล้ว

      RADHAKRISHNAN krishnan nabare nan ungal kulapathirku veedai tarukiren.....endrum tannai vilambaram pannikollum asai padum nabargalin pece kelathirgal....inru ungaluku solle vendum enbathu iraivanin asai endru nan ninaikiren....ningal kekka virumbinal kelungal.....nanba namaku thevan oruvartan avare sarve vallamai ullavar....avarudaye kumaran yesu kristu (namudaya radchagar)indru naam yesu kristu kill irukindrom endral athu thevan alaitatal tan.. ithey bible lil andarvaragiye esuve sonnathu(avar alaikavittal avan ennnidam vare mattan nan avane uyir telippavum maten) endru....nan yareum korai solle villai....ippothu ulla kala kattathi ungal pastor allathu ungal father ridam sathiya varteye kettalum ate muluthaga nambividathirgal vartheye ket...karanam satan kadasi kalathil ellarum melum achi seluthi varugiran....avan udaya ayutham.. theva vasanathe namidam kulapi vittale pothum ....nam visvasathi villunthu viduvom....ippoluthu irukure pope avargal pecayum mulusaga nambathirgal.....yesu sollirukirar (kelungal ungaluku kudukapadum) endru nanba ungal kulle irukum santegate ningal mandi pothu thevanidame kelungal avar karunai ungal mel irutal ungal kulapangal tirum....thevan oruvare namaku appa(father....yesu oruvare namaku guruvanar endru bible lil sollirukirathu.....indru naam suyamaga anmiga mupargalai parthu father ...guruvanavar endru satarana manithargalai patthu sollugirum....ningal tevanidam neraga kelungal...thevan oruvara ille moondraga oru tevan irukirara...endru bathil kadaikum....sagala vallamaiulle thevanidam kelungal...isravalin thevan karunai ungaluku iruntal ningal kettatu kadaikum...praise the lord

    • @CHRISTWITHSAHA
      @CHRISTWITHSAHA 6 ปีที่แล้ว +4

      There is only one god that is PITHAVAGIYA DEVAN . Jesus is son of god . Holy spirt is not a 3rd person of trinity ..that is power of god . So there is only two persos one is god other one is Jesus Christ

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว +1

      @@ugenthiranmganeson5094 Amen

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 5 ปีที่แล้ว

      @@ugenthiranmganeson5094 super explain

  • @prabadurai8594
    @prabadurai8594 7 ปีที่แล้ว +2

    ஒரே கடவுள்,மூன்று நபர்கள். மூன்று கடவுள்கள் அல்ல.

    • @ashwiniv6933
      @ashwiniv6933 5 ปีที่แล้ว +1

      Amen

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

    • @prabadurai8594
      @prabadurai8594 4 ปีที่แล้ว

      @@gospeltvtamil Don't suggest this book. This book is not good to understand our God.
      I believe in Trinity. But it speaks against Trinity.

  • @yahshua309
    @yahshua309 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வயதுக்கு இது தேவையில்லாத பிரசங்கம்.

  • @ashwiniv6933
    @ashwiniv6933 5 ปีที่แล้ว +1

    We miss u sir

    • @gospeltvtamil
      @gospeltvtamil 4 ปีที่แล้ว

      பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்?
      th-cam.com/video/b4Wl2lS48dU/w-d-xo.html

  • @selvikumar2055
    @selvikumar2055 7 ปีที่แล้ว

    nice explain superb brother praise the Lord for this video

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i ปีที่แล้ว

    Ammaa samy 😂😂😂Ammaa samy 😂😂😂Ammaa samy 😂😂😂

  • @ajohndlawrence
    @ajohndlawrence 7 ปีที่แล้ว

    Not even a single bible verse has been used in Mr. Jebadurais explanation.
    Use of psalm 121 to explain 3 gods is the greatest joke which even God, the Father Himself will laugh at.
    Mr. Sam jebadurai, can you please explain us psalm chapter 2.. Thank you..

  • @karthikr4829
    @karthikr4829 3 ปีที่แล้ว

    Man of God

  • @johnsondaniel6351
    @johnsondaniel6351 8 ปีที่แล้ว

    Good explained pastor