இறக்கும் முன் மருத்துவர் நவீன் பாலாஜி பேசிய கடைசி வீடியோ ! dr naveen balaji last video
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #drnaveenbalaji #naveenbalaji #doctornaveenbalaji
naveen balaji
dr naveen balaji
doctor naveen balaji
naveen balaji video
naveen balaji news
naveen balaji family
dr naveen balaji news
doctor naveen balaji video
doctor naveen balaji
naveen balaji last video
இன்று தான் இந்த தகவல் கேட்டேன். மிகுந்த வேதனையுற்றேன்.
என்னால் நம்பமுடியவில்லை இந்த நல்ல மருத்துவர் இறந்த செய்தி இப்போதான் அறிகிறேன். நன்றி.
ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம்.
என்ன தான் உடம்பை கவனித்துக்கொண்டாலும்,யாராலும் மரணத்தைத்தடுக்க முடியாது....
ஆழ்ந்த இரங்கல்....
இவ்வளவு உண்மையான நீங்கள் அவர் எங்கே எப்படி இறந்தார் அவரது கடைசி காரியங்கள் எல்லாம் எடுத்து போட்டு இருக்கலாமே . த்தூ
😢😢😢
இன்று தான் தகவல் தெரிஞ்சது. என்னால் நம்ப முடியவில்லை. நல்ல மனிதர். முருக பக்தர். RIP
நல்ல மனிதர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏
இறப்பை யாராலும் தடுக்க முடியாது. இறைவனின் நாட்டம். நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
😂😂😂😂
உண்மை கசக்கும் தான்.
பாவம் சிரிக்கிறது இங்கு....
தெய்வீக மருத்துவர் மரணிக்க மாட்டார் என்பது தான் இங்கு புரிய வேண்டியது......@@jayasasi9055
You will go directly to hell there is no allah exist
கபர்ஸ்தான்😂😂
Are you in coma stage go to youtube type it Christian Prince and watch ask 1000 question about Islam Islam is Satan mohamed false prophet and womeniser and child abuser. Study study and study study again and again
ஆழ்ந்த இரங்கல். இவர் வீடியோ நிறைய பார்த்து உள்ளேன். நல்ல விளக்கம் தருவார்
என்னாலே நம்பவே முடியல.மிகவும் நல்ல மனிதர்.இவர் முருகா கடவுளின் தீவிர பக்தர்.🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு body full check up பண்ணனும்னு சொல்லி 5500/ வாங்கிட்டாங்க...... டெஸ்ட் ரிப்போர்ட் ல எனக்கு ஒரு பெரிய problem இருந்தது....நான் அந்த problem க்கு தான் treatment போனேன்....ஆனால் மெயின் problem விட்டுட்டு... சின்ன problem ..அதுவும் வேற வியாதி பேர சொல்லி monthly treatment க்கு 6000 /- ஆகும் ன்னு சொல்லி பேரம் பேசினாங்க.....நல்ல வேலை நான் அவங்க கிட்ட treatment எடுக்கல....அப்படி அவங்க சொல்ற வியாதிக்கு treatment எடுத்திருந்தால்... என்னைக்கோ செத்துபோயிருப்பேன்....பிறகு வியாதியின் கொடுமை தாங்க முடியாமல் Gh Hospital வந்து treatment பார்த்து குணமானேன்...
நீ இறக்க வேண்டும் என்று இறைவன் நாடி இருந்தால் நீ இறந்திருப்பாய் அவரிடம் டிரீட்மென்ட் எடுத்து பல பேர் குணமடைந்து இருக்கிறார்கள் உனக்கு அவர் மீது கால் புணர்ச்சி அவர் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கமெண்ட் பண்ணி இருக்கிறoK
உண்மை.
எனக்கும் அனுபவம் உண்டு 5000 போச்சி
ஆமாம் எனக்கும் இவரோட ட்ரீட்மெண்ட் சுத்தமா பிடிக்கல
Same yanga ammakum ipaditha money pochu
கண்ட கருமத்தை எல்லாம் போடுவாங்க ஊடகம் நல்ல மனிதர் உடல் பாதித்த பலரின் வாழ்க்கை ஒளியேற்றிய கடவுள் இறந்ததை ஒரு அயோக்கிய ஊடகங்கள் கூட தெரிவிக்க வில்லையே மனசு ரொம்ப வலிக்குது Rip sir😢😢💐💐🙏🏻🙏🏻
😢😭
😢
உண்மைதான். அயோக்கிய ஊடகம் எப்படி சொல்லும்.
அவருடைய வீடியோ
பாருங்கள். நல்ல செய்திகள் தான் கொடுக்கும்.
ஆழ்ந்த இரங்கல் 😂😂
Unmai
🥹🙏May his soul rest in peace
My Deepest condolences Sir 🙏🥹😭😭😭
விருத்தாசலம் வந்தப்ப நான் சீக்கிரம் செத்து விடுவேன்(kidnyfalut) என்று சொன்னார்... நான் இன்னும் இருக்கிறேன்.... Blood டெஸ்ட் க்கு 5000 வாங்கினார்... Test 3 நாள் ஆகும்சோன்னார்.. நான் போகவில்லை..... 2025...இந்த பதிவு...ஒரு நபருக்கு 5 செகண்ட் மட்டுமே கை நாடி பாப்பார்....
உண்மையா..!? சோரியாசிஸ் நோயாளிகளை குணப்படுத்தும் வீடியோ, அந்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் - நலமாகிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்..வைத்தியம் அறிந்தவர் தன்னை தான் காத்துக்கொள்ள மறந்து விட்டார்.. ஆழ்ந்த இரங்கல்..
அன்னாரின் குடும்பத்திற்கு இறைவன் உறுதுணை புரிய வேண்டுகிறேன்..
Blood test என்ற பெயரில் 5000 ரூபாய் வசூல் செய்வார்.... ரொம்ப ..........நல்லவர்.
😅
Yes.. I went.. He referred to allopathy scan center.. Then I understood he is a scamster
Am also gave 5000 for blood test
பதிவிற்கு நன்றி இவர் இறந்தது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் அவரின் ஆன்மா சாந்தியடைய 🙏🙏
Rip sir
Rip sir
My god I can not believe this a good dr
My god I can not believe this a good dr
இவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
ஊருக்கே வைத்தியம் பார்த்தவரு அவரை கவனித்து கொள்ள மறந்துட்டாறே ஆழ்ந்த இரங்கல்.
😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ajajajsjahsjsjsjajoajsjkjshahjsjsjssksjjsalkakala @@p.karthikeyanp.karthikeyan7394
Sariyaga sappida mattar,always unnanonbu. Very very sad
I taught only allapathy doctors nurses now to time to take care of self health and family members
அன்னரின்ஆன்மாஇறைவனடிசேர்ந்து சாந்தியடைய அவர்களும்அவரின்அன்பு குடும்பமும்வாழ்கவளமுடன் அம்மா
Inna lillahi w inna ilaihi rajivoon
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு என்று ஆழ்மனம் மற்றொன்று வெளி மனம் ஆழ்மனதை எந்த மனிதனாலும் கண்டுபிடிக்க இயலாது
எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு ஆச்சரியமா இருக்கு எப்ப இறந்தார் என்று ஏன் அவர் இறந்ததை சேனலில் வீடியோ வரவில்லையா எங்களுக்கு தெரியவில்லையே நாங்கள் அவனிடம் வைத்தியம் அருமையாக இருக்கும் என்று அகம் மகிழ்ந்து இருக்கிறோம்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
டாக்டர் நவீன் பாலாஜியின் ஆத்துமா சாந்தி அடையட்டும்.
இவர் ரொம்ப நல்லவர் என்று சொல்பவர்கள் எல்லாரும் இவரிடம் மருத்துவம் பார்த்தார்களா என்று தெரியவில்லை
..... Anyway Rest in peace
Correct .high fees waste
ஆம்.
@@padmanathan5653yes
பக்கா ப்ராட்
சென்னை திநகர் சுந்தர்ராஜன் தெருவில் இவன் க்ளினிக் பார்த்திருக்கிறேன்...பக்கா ப்ராட். இவன் என்ன படித்தான் என்ன வைத்யம் செய்கிறான் எத்தனை பார்க்க குணமாக்கினான் என்பதே யாருக்கும் தெரியாதவாறு யுட்யூப்ல நிகழ்ச்சிகள்லாம் வரும்...திருட்டுப்பய...எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நோயால் துன்ப்ப்படுபவர்களை குறிவைத்து பணம்பிடுங்கியவன் கடவுள் அவன் ப்ளக்கைப்பிடுங்கிவிட்டான்.. பாவத்தின்சம்பளம் மரணம்..
எதற்க்காக இந்த செய்தியை வெளியில் வராமல் மறைத்தார்கள் என தெரியவில்லை?
பலர் பாதிக்கப் பட்டதனால்.
நல்வர்களை ஒழித்துக் கட்ட சாத்தானின் கூட்டாளிகள் பூமியில் பரவி செயல்படுகிறார்கள் .சாத்தானைக் கடவுளாக வழிபடும் ஒரு குடடி நாடு முழு உலகையும் ஆட்டிப் படைப்பது அனேகருக்குத் தெரியும் .இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை தீர்த்துக் கட்ட அநத நபரின் வீட்டுக்குள்ளே ஆள் வைப்பார்கள் .வேலைக்காரன் ,மனைவி,சகோதரர் போன்றவர்களைக் கூட விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள் .உணவில் கூட உயிரைப் பறிக்க ஏட்பாடு செய்து விடுவார்கள்.இவர்கள் தங்களோடு நேரடியாக மோதுபவர்களைக் காட்டிலும் மக்களைத் தெளிவடைய வைப்பவர்களை விழிப்பணர்வை ஏற்படுத்துபவர்களை கடுமையான எதிரிகளாக பார்ப்பார்கள்.நடிகர் விவேக்,டாக்டர் நவீன்பாலாஜி ,இவர்கள் இந்தியாவின் முத்துக்களில் உள்ளவர்கள்
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் நன்றி அய்யா 🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்
Ethu unmai eilla
Nalla erukkuravangala sethupoitadha kattura endha u tube karanga endha vishayatha podave ella eppathan theriudhu evar ellannu
எந்த நியுஸ் சேனலிலும் இந்த செய்தி வரவே இல்லை இதை எப்படி நம்புவது
Clinic ph potu keten ama sonanga
இது உன்மை
இது உண்மையா யாராவது பதில் சொல்லுங்கப்பா
@@jayalakshmi2490 na keten sathiyama iranthuar nanum ivarta treatment aduthen iranthu 4 days
Clinic ph keten iranthu 4 days aachuma
நம்ப முடியலை....நிஜமா
ம ஒன்றை உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மனநலமும் மிகவும் முக்கியமான ஒன்று.
அவருடைய மருத்துவம் சார்ந்த வாழ்க்கை பாதையில் அவருக்கு ஓய்வு மற்றும் உறக்கம் சரியாக இருந்திருக்குமா?
என்பதும் தனது நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிய போதும் அவர்களின் ஆரோக்கியம் பற்றிய எண்ண சுழற்சி மற்றும் அதீத சிந்தனைகள் அவருக்கு தேவையான ஓய்வை தடுத்து அவருடைய உயிர் சக்தியை குறைத்திருக்கலாம்.
மேலும் சில எதிர்ப்பு சூழ்ச்சிகளும் இருக்கலாம் என்று பல்வேறு வகையான கருத்துக்கள் வந்த போதும்.
அவருடைய உயிர் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை அவர் மக்களின் நலனுக்காக அதீத அளவில் பயன் படுத்தியதே காரணமாக அமைந்தது.
இதை விடவும் இறை மஹா சக்திக்கு மட்டுமே அனைத்தும் தெரியும்.
இவருடைய காலம் மற்றும் தீர்ப்பு வழங்கும் சக்தி இறைவன் அருளால் நடந்தது.
அவருடைய ஆன்மாவை வேறு பரிமாணத்தில் ஒளிபெறச் செய்ய இறைவன் போதுமானவரர்.❤
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா
ஊர அடிச்சி உலையில் போட்டால் இதுதான் நிலை...... எனக்கு இவர் மருத்துவமனையில் கசப்பான அனுபவம் உண்டு.....அதீத பண ஆசை நூதனமோசடி
கடவுள் பெயரில் ஏமாற்றுபவன்...மோசக்காரன்..😡😡😡
நான் கூட 10வருடங்களுக்கு முன்பு இவரிடம் மருத்துவம் பார்க்க போனேன் வேற மருத்துவ மனையில் பார்த்த ரிப்போர்ட்டை பார்த்து இங்கு வேற எடுக்க வேண்டும் என்று சொல்லி 1500ரூபாய் வாங்கினார் அநியாயமா எவ்வித மருத்துவ ஆலோசனை கொடுக்கல ஆனால் கட்டணம் 1500ரூபாய் வாங்கியது அநியாயம் வயிறு எரிந்து வந்து விட்டேன்
Ss nanum ponen normal blood test ke 1500 vankittanga,romba money mind irukku .. irunthalum rip
எனக்கும் காசு வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க
Ivan oru hayokiyan
Just saw this news in your video. Very sad. He was a wonderful human being. He didn't have time for himself. Om Shanthi ❤
அவரால் குணமானேன் இறைவனுக்கு நன்றி
நல்ல மனிதனாக வாழ்ந்து மறைந்த நவீன் பாலாஜி புகழ் என்றும் மறையாது நன்றி
நடுத்தர மக்கள் இவரிடம்.பணம்.கொடுத்து.ஏமாந்துவிட்டார்கள்..தி.நகரில்.இவரின்பேச்சைகேட்டுநானும்.பணம்.கொடுத்து.மருந்துவாங்கியிருக்கிறேன்.
இவனால் நான் என் கணவரை இழந்த விட்டேன்..😓😓😰😰
நான் 76000 ஏமாந்துவிட்டேன்,திருப்பூரில்
My self 3000 /
நானும் தான். சரியான பணப் பைத்தியம்.
Na 2000 koduthen
My deep condolences😢
He was giving The Best Medical Services for the needy People... He was very good Doctor with great Humanity... 🙏
It's a Great Loss to the Society... 😢😢😢
யாருமா நீ. உன்னைப் பார்க்கனும் போலிருக்கு. சரியான டுபாக்கூர் டாக்டர்.
So shocking. Sad to note. RIP.
நேற்று நானும் செய்தி fb yil கேட்டு வருத்தமடைந்தேன்
1 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை, புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
ஏசாயா 57:1
2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
ஏசாயா 57:2
Amen
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
உண்மையா ஆழ்ந்த இரங்கல் சார்😢😢
அச்சோ....தெரியவே இல்லையே..... ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.
Dr நவீன் பணம் பிடுங்கி மகாதேவன். பயங்கரமான நூதன முறையில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் பறிப்பதை நேரில் பார்த்தேன்.
மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தி எவர் ஒருவரையும் விதி விட்டுவைக்காது போல 😢😢😢
நான் அவரு வீட்டை கிராஸ் பண்ணி போறப்ப நான் அந்த கட்டவுட் எல்லாம் பார்த்து இது உண்மை இல்லை என்று நினைச்ச யூட்டுப், நியூஸ் எல்லாத்தையும் இந்த செய்தி உண்மையான தேடிப்பார்த்தேன் பட் நீங்க தான் இந்த நியூஸ் போட்றுக்கீங்க
ஆழ்ந்த இரங்கல் 😢
Rip
Namba Midiyavillai Om Shanti 💐🙏🙏🙏💐
நல்ல மனிதர்கள் மக்களின் நலனுக்காக இருக்கும் போதும், அவர்கள் சொல்லும் விசயங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. மக்களுக்கான நல்ல மனிதர்கள் சூழ்ச்சி காரர்களால் சிக்கலில் இருக்கும் போது மக்கள் எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை. மக்கள் அனைவரும் சட்டம் பயின்று குற்றமில்லாமல் வாழ வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு நூல்களை எழுதிய திரு. வாரண்ட் பாலா அவர்கள் தற்போது சட்டவிரோதமான நீதிபதிகளின் சூழ்ச்சியால் தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில், மனித உரிமையை மீறி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வன்கொடுமை செய்து வருகிறார்கள். அவர்களின் வாசகர்களான நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், மக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளதால், அவரை கொலை செய்ய வேண்டும் என்று சூழ்ச்சிகாரர்கள் மிகக் கடுமையாக செயல்படுகிறார்கள்.
He Speaks So Nice Words, but, Medicines are Heavy Costly.. i have attended his Camp in Bangalore, Basic Medicine starts from Rs.20K and for Extremes are above Lakh. So Not Worth.
You mean his only idea is making money not enduring cure to affected individuals.
So many people would hv cursed him when they failed to get the promised cure. Karma.
We have to lost 60k for my mom's treament. 😢. Now My mom no more
கடவுளே இவர் இறந்து விட்டாரா😢😢 இந்த பதிவை நான் இன்று தான் பார்த்தேன், என்னால் நம்ப முடியவில்லை.😮😮
Ada kadavuley. Such a good soul..
எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது இந்த செய்தி😢😢😢
அவர் இறப்பைப் பற்றி அவருடைய யூடியூப் சேனல் போடவில்லையே
ஒருத்தருக்கு பீஸ் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 இவர் கிட்டபிளட் டெஸ்ட் க்கு ₹5000 மருந்து மாத்திரை ₹5000 நான் போய் இருக்கேன் போன வருஷம்
கரெக்டு தான் நீங்க சொல்றது
Sariyaana kollai
Yes நானும்
English medicine ஒரு வாரத்திற்ககே 3000 ,4000 வரும் 😅😅😅😅
S crt Ivar oru fraud
போனது நல்லது தான் பல ஏழைகளின் வயிறேச்சல் 1000ரூ நோட்டு மாற்றிய போது என் பணம் 2500 ஏமாத்திட்டான் கேட்டதற்கு அவன் கூட ரவுடிகளை வைச்சி மிரட்டிட்டான்
அளவுக்கதிகமாக பணம் பிடுங்கு வார்கள் இவரின் மருத்துவத்திற்கு.வசதி குறைந்த நோயாளியெல்லாம் இங்கு போனால் பணம் அதிகமாக செலவழிக்க வேண்டும்
ஆழ்ந்த இரங்கல்உங்கள்ஆத்மாசாந்திஅடைய இறைவனிடம்வேண்டுககன்றேன்🙏🙏
Hospital ல் பேசினேன் இந்த மரணம் உண்மைதான்
சரியான தகவல்
😂 Anari Naat Atma
❤❤❤❤❤❤❤❤இவ்வளவு அனுபவம் இனி யாருக்கு கிடைக்கும்
Deep condolence. I feel so much.
நன்றி நன்றி நன்றிகள் கோடி ❤❤❤❤❤
இந்த செய்தி உண்மையா என்னால நம்ப முடிய வில்லை
Sssss 😢😢😢😢😢
Yes
Yes near salem junction, I saw a banner indicating his demise last week 😢😢😢
ௐ சாந்தி !
இவரோட வீடியோ பார்த்து, மருத்துவம் செய்து குணமானது நங்களும்.. நன்றியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவிக்கின்றோம்..
ௐ சாந்தி
சேவை செய்ய ஆடி கார்,ஆடம்பர கிளினிக், அடியாட்கள், அடாவடி முன்பணம், அநியாய கட்டணம்,, செல்ஃபோன் அனுமதி இல்லை...கட்டாய கட்டணம்..அரசியல் துணை .இவை பாவம் இல்லையா...இறைவனுக்கு பிடிக்கலை....
தேவையில்லாத செய்தி போடுறாங்க இவர் இறந்த செய்தி ஏன் போடவில்லை
Nalla manither 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
இவர் டாக்டர் கிடையாது அக்குபிரசர் பயிற்சி 500 ரூபாய் கோர்ஸ் முடித்திருக்கிறார், நல்ல பேச்சுத்திறமை இருந்ததால் டீவியில் பணம் கட்டி நிகழ்ச்சியாக இவரே பேசுவார் சாதாரண சித்தவைத்திய புத்தகத்தை படித்து விட்டு நல்லா பேசுவார், தமிழகமெங்கும் கிளைகள் திறந்து அதில் சித்தவைத்தியத்தில் டிகிரி வாங்கியவர்களை வேலைக்கு அமர்த்தி வைத்தியம் பார்த்து இவரும் இடையில் உழப்பி 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார், ஆரம்பத்தில் நான் டீவி பார்க்கும் சமயத்தில் இவரே சொல்லி இருக்கிறார் நான் டாக்டர் கிடையாது என்று,
ஏனென்றால் போலி மருத்துவர் என்று கைதாகாமல் இருக்க ,
சும்மா வீடியோ பார்த்திட்டு எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து உணர்ச்சி பொங்க கமெண்ட் போட்டீங்கன்னா வீடியோ போட்ட அம்மணிக்கு குஷி தான், வருமானம் வருதில்ல
பொறுக்கித்தனமான பதிவுக்கு நன்றி.😢
Yes
Selfish crooked cheating criminal Govinda.
எனக்கு பிடித்த மிகவும் நல்ல மனிதர்.
இவர் டாக்டர் கிடையாது அக்குபிரசர் பயிற்சி 500 ரூபாய் கோர்ஸ் முடித்திருக்கிறார், நல்ல பேச்சுத்திறமை இருந்ததால் டீவியில் பணம் கட்டி நிகழ்ச்சியாக இவரே பேசுவார் சாதாரண சித்தவைத்திய புத்தகத்தை படித்து விட்டு நல்லா பேசுவார், தமிழகமெங்கும் கிளைகள் திறந்து அதில் சித்தவைத்தியத்தில் டிகிரி வாங்கியவர்களை வேலைக்கு அமர்த்தி வைத்தியம் பார்த்து இவரும் இடையில் உழப்பி 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார், ஆரம்பத்தில் நான் டீவி பார்க்கும் சமயத்தில் இவரே சொல்லி இருக்கிறார் நான் டாக்டர் கிடையாது என்று,
ஏனென்றால் போலி மருத்துவர் என்று கைதாகாமல் இருக்க ,
சும்மா வீடியோ பார்த்திட்டு எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து உணர்ச்சி பொங்க கமெண்ட் போட்டீங்கன்னா வீடியோ போட்ட அம்மணிக்கு குஷி தான், வருமானம் வருதில்ல
கடவுளும் இல்லை களிமண்ணும் இல்லை
இவர் கற்றறிந்த மருத்துவம் தவறு
அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை மனதார வேண்டிக் கொள்கின்றேன் செய்தி எனக்கு நம்பவே முடியவில்லை நான் ஒரு இறைவனோடு இணைய வேண்டும்
He is not good guy. Cheater. Only if u visit his plce u will come to know.
Yes he is cheater prad guy
S nanum emanthu irukan
Yea ena ache enna pannunaru
I too
@@MonishaMonisha-w9xhow bro?
உண்மையாகவே இறந்துவிட்டாரா எந்த மீடியாக்களிலும் இவருடைய செய்தி வரவில்லையே
வருத்தமாக இருக்கிறது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிரேன் சப்ப
Madem enakku thukuvai sar kudutha speechla athai pinpatrunen enakku eppa nallamuraiell pesukkeren sarudaya video Wei aliyakudathu makkalukku thariyappaduthaga
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🌸🙏🏽 மக்களுக்கு சேவை செய்தது போதும் என்று இறைவன் திருவடியை சேர்ந்து விட்டீர்களோ
உங்கள் சேவை இறைவனுக்கும் தேவை என்று நினைக்கின்றேன் ஐயா. இளைப்பாறுங்கள் என் அப்பன் ஈசன் பாதத்தில்🌸 ஓம் நமசிவாய 🙏🏽 சிவாய நம சிவாய நம
இவர் டாக்டர் கிடையாது அக்குபிரசர் பயிற்சி 500 ரூபாய் கோர்ஸ் முடித்திருக்கிறார், நல்ல பேச்சுத்திறமை இருந்ததால் டீவியில் பணம் கட்டி நிகழ்ச்சியாக இவரே பேசுவார் சாதாரண சித்தவைத்திய புத்தகத்தை படித்து விட்டு நல்லா பேசுவார், தமிழகமெங்கும் கிளைகள் திறந்து அதில் சித்தவைத்தியத்தில் டிகிரி வாங்கியவர்களை வேலைக்கு அமர்த்தி வைத்தியம் பார்த்து இவரும் இடையில் உழப்பி 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார், ஆரம்பத்தில் நான் டீவி பார்க்கும் சமயத்தில் இவரே சொல்லி இருக்கிறார் நான் டாக்டர் கிடையாது என்று,
ஏனென்றால் போலி மருத்துவர் என்று கைதாகாமல் இருக்க ,
சும்மா வீடியோ பார்த்திட்டு எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து உணர்ச்சி பொங்க கமெண்ட் போட்டீங்கன்னா வீடியோ போட்ட அம்மணிக்கு குஷி தான், வருமானம் வருதில்ல
உண்மையாவா😢😢😢😢😢😢😢😢😢
குழப்பமாக உள்ளது ஆழ்ந்த இரங்கல்கள்
Very good
ஆழ்ந்த இறங்கள்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
நிஜமாவா😢
Trye
@@kavithakanakaraj9747என்ன சொல்ற மேதாவி
இவர் மாதிரி போய் சொல்ற டாக்டர் ஐ நான் பார்த்தது இல்ல செத்து தொலைஞ்சாது 😁
So Sad 😔
இவர் corporate கை கூலி... பணத்திற்காக பல பேருக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் ( தவரான சிகிச்சை முறை... நான் பாதிக்கப்பட்டேன்....
Yea ungaluku ena ache
Me too...l lost my husband..😰😰😰
When I ask appointment with them, someone called me & forced to take medicine by courier.. Medicine Cost is 8000/-.... Frauds.
Fraud 50000 thousand loss enaku
Very sad to hear the news.Dr Naveen Balaji was a doctor for the people.R.i.p.
எனக்கு இன்னிக்கு தான் தெரியும் எத்தனையோ வீடியோ மெடிக்கல் தகவல் டிரீட்மென்ட் முறை பற்றி ரொம்ப நல்லா கூறுவார்
ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா
ஆழ்ந்த இரங்கல்
Maranam enpadu neram kurikapatadu . siridu neram mundadu siridi neram pindadu. Noyitkum maranathitkum sambandamillai
ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி அமைந்துள்ளது
மக்கள் மேல் வெறுப்பு வரும் போது அவர்களுக்கு உதவும் நல்ல மனிதர்களை கடவுள் எடுத்துக் கொண்டு மக்களை தண்டிகிறார் என்று தெரிகிறது
S
ஆமாவா
100% unmai.kadavulukku nallavangalai niraya pidikum_😪😭😭😭😭
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
Unmaiya 😮😮
இவர் இறந்தது உண்மையா
அவர் திறமையான மருத்துவர்...ஆனால் அவர் இலவசமாக செய்வது இல்லை இல்லாதவன் நு கூட பாக்காம பவுன்சர்களை வைத்து பணம் வாங்கினார்...அதை மறைக்க செல் போன்களை உள்ளே அனுமதிக்கவில்லை..
அவர் திறமையை பணமாக்குவதில் குறியாக இருந்தார்...தற்பெருமை யை பாதி நாள் பேசுவார் பின்னர் வேலையை செய்வா ற்....
தரமான ❤மருத்துவ ர்❤மிக .மிக ❤நல்லமருத்துவர்❤
Sir age?
57
இந்த மாதிரி எல்லாம் தயவுசெய்து விளையாடாதீர்
It's true news
Romba nalla manidhar Dr Navin balaji Athma sandhi Adaiyattum
He was looking sick , looking like a serious patient
Yes ஏதோ தெரியவில்லை என்ன வியாதி
Cancer ah
Is it real??? Shock 😲😲😲😲😲😢😢😢😢
உங்கள் ஆன்மா சாந்தி அடையும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Unmaiyavea iranthutara sollunga
இவர் இறந்துவிட்டாரா இப்போதுதான் எனக்கு தெரியும்
200சதவீதம் உண்மை தான் pa