வாழ்க்கை பாடம்: வறுமையும் வலியும் வாழ்க்கையில் வெல்வதற்கு உதவும், Tamil Motivation | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 592

  • @manimaran7375
    @manimaran7375 5 ปีที่แล้ว +20

    வறுமையும் திறமையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 🔥👌

  • @ibrahimbabu3000
    @ibrahimbabu3000 7 ปีที่แล้ว +13

    நம்பிக்கையால் எதையும் வெல்ல முடியும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் பதிவிற்க்கு நன்றி தோழரே.

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 ปีที่แล้ว +3

    இறைவன் எதனையும் காரணம் இல்லாமல் தருவதில்லை.நாம் அதனை எப்படி உள்வாங்கிக் கொள்கின்றோம் என்பதிலேயே அதன் பயன் அமைந்துள்ளது. நன்றி 🙏 வணக்கம் 🙏🙏🙏

  • @premalathar3232
    @premalathar3232 5 ปีที่แล้ว +17

    வறுமை தான் பலம் Super 👌👌

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 6 ปีที่แล้ว +40

    டாக்டர் . அஸ்வின் நீங்க சந்திச்ச நபர் வருமை வெற்றிக்கு வழினு சொன்ன தகவல் என் வாழ்க்கைல உத்வேகம் குடுக்கறதா இருக்கு ... நான் கஷ்டம் வரும்போது துவண்டு போவேன் உங்க பதிவு என்ன மாத்தி யோசிக்க வைக்குது... நன்றி...

  • @RAnj3193
    @RAnj3193 3 ปีที่แล้ว +5

    Sir உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் கேட்டு முடிக்கும் போது . என்னை அறியாமல் மனதில் புத்துணர்ச்சி பெற்று . கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது sir.

  • @chandrikab6300
    @chandrikab6300 ปีที่แล้ว +1

    Thank sir for saying about the great man💐

  • @karthikeyanr8398
    @karthikeyanr8398 7 ปีที่แล้ว +62

    நன்றி அண்ணா அருமையான பதிவு என்றும் அன்புள்ள உங்களுடைய சகோதர சகோதரிகள் உடன் உள்ளோம்... 😍

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    வாழ்க்கையில் பலபேரை மாற்றுவது இந்த வறுமை தான் அதை வென்றுவிட்டால் இந்த உலகத்தை வென்று விடலாம்... நன்றி வணக்கம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jeyachithira9750
    @jeyachithira9750 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை+முயற்சி=வெற்றி உங்கள் தன்னம்பிக்கை தரும் பேச்சுக்கு மனமார்ந்த நன்றிகள் 👍🙏

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 ปีที่แล้ว +1

    அழகான பதிவு உன்மையானவையும்
    கூட 😢

  • @ranjithkumar-lv9bc
    @ranjithkumar-lv9bc ปีที่แล้ว +1

    Once watch this video, I cried BRO. MOVE FORWARD, THANK'S for your TIME BRO..
    LIFE IS BEATIFULL.

  • @suganyav251
    @suganyav251 6 ปีที่แล้ว +4

    I realised even though I get everything... I blame myself that nothing is there with me, after seeing this I changed my mind set thank you sir.

  • @lojanayogarajah6748
    @lojanayogarajah6748 3 ปีที่แล้ว

    நீங்கள் ஒவ்வொரு தடவையும் நல்ல கருத்துக்களை தரும் உங்களுக்கு நன்றி அத்தோடு வாழ்த்துக்கள்

  • @enjoyableminutes148
    @enjoyableminutes148 3 ปีที่แล้ว

    My family too, நாங்களும் அப்படி தான் இருந்தம், God blessings நால் தா, இப்போ ந ல் ல position ல இருக்க ம், நீங்க சொ ல்லும் போது அந்த கால நினைவுகள் வந்தது, It's true Ashwin Vijay sir, We all loving you,🥰 well saying 👌

  • @maheshkkgr
    @maheshkkgr 6 ปีที่แล้ว

    நம்பிக்கை வேண்டும் என்பது தங்களது இந்த பதிவில் மூலம் அறிய முடிகிறது......நன்றி நன்றி நன்றி

  • @Sugunasupersir
    @Sugunasupersir 7 หลายเดือนก่อน

    அருமை சார் உங்க பேச்சு எங்களுக்கு வரம்❤

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 5 ปีที่แล้ว +5

    neenga intha mathri videos niraya pananum sir you are a my pain killer love u sir

  • @ushaaleksh130
    @ushaaleksh130 2 ปีที่แล้ว +2

    Really useful sharing this video "poverty is doesn't matter"....it is motivating in my self... thanks a lot Doctor Ashwin sir...

  • @leninselvam9672
    @leninselvam9672 7 ปีที่แล้ว

    உங்கள் தன்னம்பிக்கை நாயகர்கள் வாழ்க்கை வரலாறு எனது நம்பிக்கை மேலும் வலுவூட்டுகிறது இது காணோளி பதிவிடவும் நன்றி....

  • @minciyaamalraj9947
    @minciyaamalraj9947 4 ปีที่แล้ว +5

    Great lesson to learn from a achiever..... More over........ It's always awesome to listen from you sir such inspiration you are..... May god bless you sir..... Thank you so much for sharing 💐

  • @thirumaranl9333
    @thirumaranl9333 4 ปีที่แล้ว

    நன்றி.... தோழர் இந்த வீடியோவுக்கும் சேர்த்து உங்க சமூக ஊழியத்திற்க்கும்...நன்றி...

  • @vengadeshpaulraj4325
    @vengadeshpaulraj4325 5 ปีที่แล้ว

    Unga speech kettale ulla Oru power varuthu

  • @gomathikppadvocate6398
    @gomathikppadvocate6398 4 ปีที่แล้ว

    ரொம்ப அழகா சொன்னீங்க. மிக்க நன்றி.

  • @artandcraft8118
    @artandcraft8118 5 ปีที่แล้ว +5

    Good morning Dr. you are the most important person in everyone's life!

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      I Selvanayaki

  • @egalaivanravi9323
    @egalaivanravi9323 7 ปีที่แล้ว +4

    "GEOFFREY MUTAI" your great,
    Thanks doctor

  • @jeslinsuba9936
    @jeslinsuba9936 4 ปีที่แล้ว

    Anna..nenga intha nijam sollumpothu than athuku value eruku anna..na itha therinjiruntha oru story mathiri read pannitu vitrupen Anna..nenga engaluku god kudutha gift🙏

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 2 ปีที่แล้ว

    சார் உங்களுடைய இந்த பதிவு என்னை புரட்டி போட்டு விட்டது

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh 5 ปีที่แล้ว

    Super brother Nee sollurathu person pathi yaarukum theriyathu eppady irukagana self confidence irutha pothum awesome brother

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 5 ปีที่แล้ว +7

    inspiring one sir நெஞ்ச தொட்டுட்டாரு 🔥

  • @krupavijayanand5227
    @krupavijayanand5227 3 ปีที่แล้ว +3

    Subscribed to your channel very recently Doctor. There is some mental peace in your videos. Trying to watch and listen to as much as videos as possible. Keep rocking. All the very best to achieve great heights.

  • @vinodkumar3676
    @vinodkumar3676 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு doctor
    வாழ்த்துக்கள்...

  • @yagavelp5552
    @yagavelp5552 5 ปีที่แล้ว +1

    Excellent

  • @savariraj6779
    @savariraj6779 6 ปีที่แล้ว

    excellent jafferay muttai varumai tan avarukku thantha paadam super aswin sir

  • @thangamuthuthangamuthu3472
    @thangamuthuthangamuthu3472 4 ปีที่แล้ว

    "நல்ல பதிவு மருத்துவா் வாழ்க வளமுடன்"

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 6 ปีที่แล้ว

    சார் வணக்கம். பார்த்து வியந்த வார்த்தைகள் (வரிகள்) வாழ்த்துக்கள்.

  • @poonkodid8544
    @poonkodid8544 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ‌சார் வறுமை தான் ‌பலம்‌ உங்களுடைய அனுபவம் எனக்கு மற்றும் ‌எல்லாருக்கு ஒரு நல்ல சிந்தனை துளிகளா இருக்கும் நன்றி சார் வாழ்க வளமுடன் ‌சார்

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் அழகான பதிவு சார்

  • @haseenanazar227
    @haseenanazar227 5 ปีที่แล้ว +4

    Super sir negga tha ennoda role model 👍

  • @ishwaryaishu4704
    @ishwaryaishu4704 5 ปีที่แล้ว

    நான் ஒரு வழக்கறிஞர் ...மிகப் மிகப் போராடி கல்வியை முடித்தேன்... வழக்கறிஞராக பதிவு செய்து அதன் பின் நீ செத்துப்போனாலும் பரவாயில்லை என்று சொல்லி என் தாய் என்னை ஊக்கப்படுத்தினார்...பெண் என்பதால் நிறைய புறந்தள்ளல்கள் ,அடிமைத்தனவாதிகளால் பட்ட துயரம் அவ்வப்போது நினைவுக்கு வந்து செல்லும்.. வறுமையால் சமுதாயத்தில் பலரது கேளி கிண்டல்களும் என்னை வாட்டுகிறது...அதில் மெத்த படித்த மேதாவிகள் கூட விலக்கில்லை...நிச்சயம் வெற்றி காண்பேன் என்று நம்புகிறேன்...உங்கள் வீடியோக்கள் சற்றே ஆறுதல் கொடுக்கிறது...மிக்க நன்றி!..

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 ปีที่แล้ว

    VANAKKAM SIR,UNGAL SEITHI MEGAVUM PAYAN ULLATHAAGA ERUKKERATHI,NAAN NAMPUKEREN,MUYARCHI,NAMBIKAI, KANDEPAGA VEENDUM

  • @DiyanTamizh
    @DiyanTamizh 5 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sankaranarayanan551
    @sankaranarayanan551 3 ปีที่แล้ว +2

    Thank you sir..😊For your excellent motivation words...💪🏼

  • @diwageryogen4750
    @diwageryogen4750 5 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி.

  • @ashok4320
    @ashok4320 7 ปีที่แล้ว +27

    மகிழ்ச்சி அய்யா உங்களுடைய அனுபவம் மற்றும் நீங்கள் பழகிய நபர்களுடைய அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி!!!

  • @anuarunthathi4539
    @anuarunthathi4539 5 ปีที่แล้ว +1

    Thanks Anna intha motivation pathivukku ...

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍அன்பிற்குரிய Anu Arunthathi அவர்களுக்கு நன்றி

  • @MohammedImran-ev9cm
    @MohammedImran-ev9cm 6 ปีที่แล้ว +7

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @rajiraji2291
    @rajiraji2291 5 ปีที่แล้ว

    Nanu varumaila valthutu eruka ponnutha sir nega pesuratha kekum pothu kandipa sathikanum nu thonuthu nanu Tnpsc exam kaha prepare pannitu eruken sir romba kasta pataren oru nal kandipa achieve pannuvenu nampikai eruku sir... Thank u so much ethea mari nega motivate pannitea eruga sir....

  • @nivasnachunivas5761
    @nivasnachunivas5761 6 ปีที่แล้ว

    நன்றி அணணா

  • @DhamoDharan-nj8rd
    @DhamoDharan-nj8rd ปีที่แล้ว

    மிக்க நன்றி Dr.

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 5 ปีที่แล้ว +1

    Anna nalla motivation video Ithu Ella nanbargalukum oru uthvegam

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      KALAI R

  • @thirumalaiselvi.r1020
    @thirumalaiselvi.r1020 ปีที่แล้ว

    Good morning Dr most motivitional speech for every human in regular life

  • @ponmanirangaswamy8251
    @ponmanirangaswamy8251 4 ปีที่แล้ว +1

    Because of ur speech i started change my attitude sir tq. keep doing ur service to the society past 4 years I faced lot of difficulties still i am running now i got more motivated from ur speech sir tqqqa so much sirrrrr....

  • @Fearless_Fitness
    @Fearless_Fitness 5 ปีที่แล้ว +2

    Thank you sir .. my life improvement also a part of my poor.

  • @j.nanthakumar.pearlvine.6618
    @j.nanthakumar.pearlvine.6618 4 ปีที่แล้ว +3

    இந்த காலத்தில் motivation பேச யாரும் இல்ல sir எல்லாம் போறமை தான் அதிகம்

  • @samuelsam2711
    @samuelsam2711 6 ปีที่แล้ว +4

    நன்றி தோழா

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 6 ปีที่แล้ว +1

    Dr u only our hero.

  • @nsampathkumar3625
    @nsampathkumar3625 7 ปีที่แล้ว

    தங்களின் பதிவு ஊக்கம் தரும் வகையில் இருக்கிறது. நன்றி

  • @chitrap3035
    @chitrap3035 4 ปีที่แล้ว

    அருமை பதிவு சார்... Have a good day....

  • @SA-op2uz
    @SA-op2uz 7 ปีที่แล้ว +2

    This is really an inspiring video....Thank u so much..."Nothing is impossible for a willing heart"

  • @dharmaraja2008
    @dharmaraja2008 5 ปีที่แล้ว +1

    Very much motivational 😇

  • @PriyaPriya-oh6yc
    @PriyaPriya-oh6yc 6 ปีที่แล้ว

    thanks Anna manasa alavuela romba kastta pattukittu iruken unngaloda speech enaku oru manam mattram aaguthu Anna thank you anna

  • @estherbaby4484
    @estherbaby4484 4 ปีที่แล้ว

    Idhu padhivu enaku than.thank you sir

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு😢😢

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 7 ปีที่แล้ว +7

    சார் எனக்குமோட்டிவேனா இருக்குங்க சார் ரொம்ப நன்றிங் சார்

  • @eatingqueens8838
    @eatingqueens8838 5 ปีที่แล้ว

    Super bro nan feel panni irukuran nejima heart touching story nammala win panna mudiyum antha varumai nanum anubavithu irukuran athu namaku katturu koodutha lessons enkita onuma ila but happy ya irukuran enla miduyum nu nambikai iruku

  • @sathyasssseelan
    @sathyasssseelan 6 ปีที่แล้ว +1

    உபயோகமான தகவல் .. நன்றி ..

  • @jancyjancy2385
    @jancyjancy2385 5 ปีที่แล้ว

    manasu kastama erukku sir unga speech super

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 ปีที่แล้ว +2

    Yes...life is a lesson..correct... Thank you so much Doctor..👍💜💚💙

  • @rameshRAMESH-kc5lr
    @rameshRAMESH-kc5lr 6 ปีที่แล้ว

    அண்ணா மிக்க நன்றி

  • @poonkodid8544
    @poonkodid8544 4 ปีที่แล้ว

    Enaku kastam varumpothu la ungaloda vedios parpa sir download panni na veetu vellai seiumpothu audio va kettutu pannuva sir enaku konja relax ah erukum sir ,

  • @sarojinibalakrishnan4839
    @sarojinibalakrishnan4839 ปีที่แล้ว

    ❤ lm sarojini ,, from Sri Lanka, na romba love oda Ur message parpan! I love you too, annanda😊 all time oru smile 😊 : this is my 1st message any thing I make it mistake sorry I don't no English will, but I try,

  • @sugandhinimanjunathan2000
    @sugandhinimanjunathan2000 3 ปีที่แล้ว

    Sir I want to meet u , in any of the day, but I have to achieve my goal to reach my destination , u will always be my role model.

  • @mangaip3866
    @mangaip3866 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @indhumathi9043
    @indhumathi9043 6 ปีที่แล้ว +5

    நன்றி அருமை

  • @jasminejas8278
    @jasminejas8278 3 ปีที่แล้ว +2

    You're incredible! every story tell it's impressive🔥

  • @abuimuabuimu4791
    @abuimuabuimu4791 6 ปีที่แล้ว

    Anna nega nalla nalla veachangal and nalla pathiovekalay sollrathu engaluku ore jaikerathukana ore thunttuthala iruku romba thanks anna

  • @ranjithkumar-lv9bc
    @ranjithkumar-lv9bc ปีที่แล้ว

    THANKS' FOR NATURE & GOD FOR YOUR'S AMAZING WORK & TIME BRO..🙏

  • @Positivemindset251
    @Positivemindset251 3 ปีที่แล้ว

    எனக்கும் ரொம்ப உபயோகமாக இருந்துச்சு

  • @bavaniprem3148
    @bavaniprem3148 4 ปีที่แล้ว

    Thnk u so much anna அருமையான பதிவு

  • @nallanmohan
    @nallanmohan 7 ปีที่แล้ว

    Excellent short and crisp message.

  • @ramanajax8343
    @ramanajax8343 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @geethasanjeevi1388
    @geethasanjeevi1388 4 ปีที่แล้ว

    U r healing more and more hearts dear

  • @muruganc7461
    @muruganc7461 6 ปีที่แล้ว

    நன்றி.

  • @d.chelladurai7726
    @d.chelladurai7726 6 ปีที่แล้ว

    u r really great human being...u r big role model for me

  • @devivishwanathan6700
    @devivishwanathan6700 7 ปีที่แล้ว

    Super annaa....Superb motivational speech...Enaku ippo ithu unmayave romba thevayana oru speech.Thanks a lot bro

  • @SMSivavairavamoorthi
    @SMSivavairavamoorthi 5 ปีที่แล้ว

    My hero Dr Ashwin Vijay

  • @mmr3928
    @mmr3928 5 ปีที่แล้ว

    Anna super. Ungala orumurai nerala pakanum.

  • @srini368
    @srini368 6 ปีที่แล้ว

    Feeling proud that i have met u in person...

  • @suhantalks2159
    @suhantalks2159 5 ปีที่แล้ว

    Sir.....
    Big motivation to the life
    Ethuvum illathirupathu palamey!
    Thank you so much mutai

  • @kamarajperumal6885
    @kamarajperumal6885 5 ปีที่แล้ว

    நன்றி

  • @indurani8799
    @indurani8799 ปีที่แล้ว

    சூப்பர் நன்றி அண்ணா

  • @gokilakoki5005
    @gokilakoki5005 5 ปีที่แล้ว +1

    Thanks you Anna 👨‍👩‍👧

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Gokila Koki

  • @vallivalli4895
    @vallivalli4895 2 ปีที่แล้ว

    உன்மை சார்

  • @maranacomedymemestamil2215
    @maranacomedymemestamil2215 5 ปีที่แล้ว +1

    intha video ippothan pathan sir nenga sollum vithame nalla motive ah iruku sir

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Pugal Pugazhenthi

    • @maranacomedymemestamil2215
      @maranacomedymemestamil2215 5 ปีที่แล้ว

      Strength India Movement - Tamil / தமிழ் sir unga videos pathu nan.with out alcohol nan 12 kg kg weight loss paniruken sir for 2 months
      Thank you sir

  • @naturalbreeth1052
    @naturalbreeth1052 6 ปีที่แล้ว

    We also happy sir. U are very positive attitude. I like ur speech. Anna super

  • @pathmanathann1058
    @pathmanathann1058 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @Advocatesaravana
    @Advocatesaravana 7 ปีที่แล้ว

    நான் கண்கலங்கிட்டேன்...👌

  • @karthikeyanp.c3283
    @karthikeyanp.c3283 7 ปีที่แล้ว

    Super, vaazgha valamudan, thiruchitrumbalam

  • @naveenkrishna2215
    @naveenkrishna2215 5 ปีที่แล้ว +1

    Nandri bro

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Naveen Krishna