MGR 90 | எம்ஜிஆர் விழாவில் பிரபு விருந்து |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 36

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 3 ปีที่แล้ว +10

    அருமை புரட்சித்தலைவர்

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 2 ปีที่แล้ว +5

    புரட்சித்தலைவர் அற்புதமான மாமனிதர் ஒருமனிதவடிவ தெய்வம்

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 3 ปีที่แล้ว +13

    அற்புதமான இரு பெரும் திலகங்கள் பற்றி அருமையான தகவல். நன்றி.

  • @killerwhale4515
    @killerwhale4515 2 ปีที่แล้ว +1

    Thank you bro 👍

  • @murugadas5686
    @murugadas5686 3 ปีที่แล้ว +4

    🤩Arumai Arumai Sir Nantri💖

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +5

    இளைய திலகம் பிரபு அவர்கள் புரட்சித் தலைவரை பெரியப்பா என்று அழைப்பது மிகவும் அருமையாக இருக்கிறது🙏🙏🙏

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 หลายเดือนก่อน

      பிரபு எல்லாவிதத்திலும் பெரிய குடும்பத்துப் பிள்ளை.தரமான மனிதர்,இன்றுவரை அழகான,கம்பீரமான மனிதர்.

  • @veerapandian7159
    @veerapandian7159 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ...

  • @renganathannr1504
    @renganathannr1504 3 ปีที่แล้ว +3

    Good, jai hind, jai bharat greater india

  • @SCHRaghul
    @SCHRaghul 3 หลายเดือนก่อน

    புரட்சி தலைவர் என்றுமே
    நிரந்தர மானவர் தான்

  • @rathikankh7292
    @rathikankh7292 2 ปีที่แล้ว

    Amzng speech prabu sir mayel saami sir enga devam MGR ..neenga avara pati swt memories enkira share panikitathuku remva 🙏 🙏🙏🙏🙏🙏..inda madiri nenga elam peysunga Enga Deivatha pati nanga tetnjiki mudiyethu so adukuhahavey ubgaluku agian thank panikiren 🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @ravivenki
    @ravivenki 3 ปีที่แล้ว +12

    தலைவர் எல்லோரையும் கவர்ந்தவர். இனி காண முடியுமா அவர் போல் ஒரு மாமனிதரை? பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    அற்புதமான காலம்

  • @kamalsk3339
    @kamalsk3339 3 ปีที่แล้ว +3

    Super

  • @caldwellp8499
    @caldwellp8499 ปีที่แล้ว +1

    Sivaji Avargal Nadippai Avarudaiya Rasigargal Pugazhuvathai Paarungal,Avraipol Yaarum Nadikka Mudiyaathu Entru..Atharkku Adutha Vaarthai Puratchi Thalaivarai Kandabadi Kuraithupesuvarhu...Yeyaa ? Ungalukku Ithaivida Onnum Theriyaathaa?Pirarai Vendumentre Avamathithaal Ungalukkuthaan Avamaanam Vanthu Serum..MGR Avargalai "Periyappaa" Entru Azhaikkumbadi Thanathu Magan Prabu Avargalai Valarthirukkira Nadigar Thilagam Sivaji Avargalin Rasigar Entru Solla Ungalukkellaam Enaa Yokkiyathai Irukku?.Pirar Manam Nogaamal Vazhnthavar,Vaazha Sonnavar Engal Thanga Thalaivar MGR.Athanaalthaan MGR Avargalaipol Yaarum Veeramaaga Nadikka Mudiyaathu,Avaraipol Yaarum Makkalukkaaga Vaazha Mudiyaathu, Entru Naangalum Maarthatti Solluvom,Aanaal Pira Nadigargalai Kuraithu Pesamaattom.Ovvoru Nadigargalukkum Thanithani Thiramaigal Undu Entruthaan Solluvom....

  • @rathikankh7292
    @rathikankh7292 2 ปีที่แล้ว

    Enga deivam MGR

  • @mohamedkasim478
    @mohamedkasim478 8 หลายเดือนก่อน

    பிரபு சூப்பர்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +8

    அமூல் பேபி பிரபு நீங்கள் அப்பவே அப்படினா இப்ப மட்டும் சொல்லவா வேண்டும்.

  • @umapathye3779
    @umapathye3779 หลายเดือนก่อน +1

    MGR

  • @MosesGeetha
    @MosesGeetha 3 ปีที่แล้ว +4

    MGR is gold man.......

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +6

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @chitras9984
    @chitras9984 2 ปีที่แล้ว

    Vazhga puratchi thalaivarin pugazh, Valzhga prabu sir.

  • @saravananecc424
    @saravananecc424 3 ปีที่แล้ว +3

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @veddipattaspatassbalu6406
    @veddipattaspatassbalu6406 ปีที่แล้ว

    MGR chief minister for ever in tamil makkal ❤

  • @umapathye3779
    @umapathye3779 หลายเดือนก่อน +1

    OK

  • @veddipattaspatassbalu6406
    @veddipattaspatassbalu6406 ปีที่แล้ว

    The great legend, dharma thalaivan

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +1

    தங்கத்தலைவன் புரட்ச்சித்தலைவர்

  • @s.parameshs.paramesh3701
    @s.parameshs.paramesh3701 2 ปีที่แล้ว +1

    Erandu. Tilagangal. Kanda. Tamilagam. Vaalga. Erandu. Tilagangalin. Pugal

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 2 ปีที่แล้ว

    மயில்சாமி சார் கிரேட்தான்

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 3 ปีที่แล้ว +2

    Matravargali maddum alla thannaii yethiri yentru ninaippavaraiyum than vasa paduthi kondavar thaan m.g.r.

  • @riyachmasmiya6272
    @riyachmasmiya6272 3 ปีที่แล้ว

    L

  • @sundarsudar97
    @sundarsudar97 3 ปีที่แล้ว +8

    பிரபு தனியா பேட்டின்னு வரும் பொழுது நல்லாத்தான் பேசுறீங்க...... நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட. விழான்னு வரும்பொழுது......நீங்க....உங்க. அண்ணாச்சி .ராம்குமார்....... ஆட்டோகிராப் சேரன் தம்பி ஒரு மாதிரியா பேசுறீங்க..... அந்த. ஆட்டோ கிராப் தம்பி உங்க. குடும்பத்துக்கு ரொம் ப. ஓவரா விசுறுறாரு..... MGR. ஐ. அது மாதிரி நடிக்கச்சொல்லுங்களேன் பார்ப்போம்னு சவாலெல்லாம் விட்டாரு அத. நீங்களும் உங்க. அண்ணாச்சியும் உச்சி கொட்டி விசிலடிச்சு ரசிச்சீங்க.. .... ஒன்னு தெரிஞ்சுக்குங்க. MGR. வெறிய்ர்கள் அத்தனை பேரும் சிவாஜி ரசிகர்கள் என்பதை (MGR)உட்பட. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.... தலைவர் முதலமைச்சராக. இருந்த. பொழுது .வெளிநாட்டு கலைக்குழு ஒன்று தமிழ் கலாச்சாரம் அறிய ஆசை பட்ட. போது தலைவர் (MGR) ...தம்பி சிவாஜி நடித்த. ' தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர்களுக்கு போட்டுக்காட்ட.ச்சொன்னார்....... அந்த. ஒரு சபை நாகரீகம் ஏன் சிவாஜியின் பிள்ளையான. உங்களிடத்தில் இல்லை..... அந்த. ஆட்டோகிராப் தம்பி இவரு(MGR)எப்புடி வந்தாருன்னு எங்களுக்குத்தெரியும்.....அப்புடிங்கிற. மாதிரி சொடக்கு போட்டு யாரையோ திருப்திப்படுத்த. உணர்ச்சிப்பூர்வமா பேசுனாரு.... யோசனை பண்ணி பாருங்க.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +4

      டேய் நாயே பொய் புரட்டு பேசுவது விசிலடிச்ச குஞ்சுகள் புலுவை இடுப்பில் மாட்டி அவுத்து உடுவது திருட்டு திராவிட அ தி மு க வேலை

    • @seenivasan7167
      @seenivasan7167 3 ปีที่แล้ว +2

      ஏன் இப்படி

    • @ravipamban346
      @ravipamban346 2 ปีที่แล้ว +3

      Prabhu pakka gentle man. he his great legend son.

    • @rathikankh7292
      @rathikankh7292 2 ปีที่แล้ว +1

      Bro ipodan na padichen.apo nwnga sona madiri teyvaki yetha maduri peysarangla enaku puriyala bt na reevera rasikan MGR enaku avlow ipdikym avara na vitu taramaten yaravathu ethavathu sona