| Miss S.S.Selvadurai | Teacher 1954 - 1995- [2004] | Copy Rights Reserved |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • Miss .S.S.Selvadurai Teacher 1954- 1995 - 2004
    யாழ்ப்பாணக் கல்லூரியின் பெருமைமிகு ஆங்கில ஆசிரியை என்றால் அது செல்வமணி டீச்சர் தான் .யாழ்ப்பாணக் கல்லூரியில் எந்த வகுப்பு படித்தவர்களும் செல்வமணி டீச்சரை தவிர்த்திருக்க முடியாது .எல்லா மாணவர்களோடும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர் .யாரோடும் அதிர்ந்து பேசாதவர் .English Teacher, Primary School Supervisor, Netball Coach , Sunday School teacher,என தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் யாழ்ப்பாண கல்லூரிக்காக அர்ப்பணித்தவர் செல்வமணி டீச்சர் .இப்போது 89 வயதில் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து வருகிறார் .வயதின் காரணமாக நினைவு சக்தி குறைந்திருந்தாலும் .யாழ்ப்பாணக் கல்லூரி வாழ்க்கை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டவுடன் முகமெல்லாம் மலர "OH ….Super aa பிடிச்சிருக்கு என்கிறார் நம் அன்புக்குரிய ஆசிரியை செல்வமணி டீச்சர் .
    என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
    Udayan Victor மற்றும் குழுவினர்
    "Roots Of Jaffna College"
    #rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #jaffnacollege
    #selvamaniteacher #jaffnacollegeprincipal

ความคิดเห็น • 17

  • @sangeethauthayasangar5563
    @sangeethauthayasangar5563 20 วันที่ผ่านมา +1

    Amazing interview… I couldn’t stop crying.. it brought tears to my eyes.. watching this beautiful interview…
    My amma ( late Shanthi Vignaraja) was a student of Selvamani teacher and I remember teacher playing the piano during my Amman’s funeral service..
    Teacher has now gone to rest at our saviour’s feet but we will always carry her memories with love ❤️

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน +1

    Sister SS Selvadurai music teacher contribution to the college is excellent.
    The different between Jaffna Diocese and Kanyakumari Diocese is Kanyakumari Diocese is built up by Britishers but Jaffna Diocese is built up by American Mission.

  • @jeevajoseph3109
    @jeevajoseph3109 3 หลายเดือนก่อน +1

    It's very inspiring for nowadays students. We should always remember our teachers, visit them and make them happy by good old memories. God bless you.

  • @SarahThavapalan
    @SarahThavapalan 3 หลายเดือนก่อน +1

    Very nice from Myla Australia

  • @maryloumachado9790
    @maryloumachado9790 3 หลายเดือนก่อน +1

    Absolutely beautiful interview

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 3 หลายเดือนก่อน +1

    யாழ்ப்பாணக் கல்லூரியின் அருமையான ஆசிரியை.
    1970_1980❤யாழ்ப்பாணக் கல்லூரி. ❤❤❤ .

  • @sivashankarsanmugam1897
    @sivashankarsanmugam1897 3 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றிகள் நீதி தேவன்.
    எங்களது அன்பிற்கு உரிய செல்வமணி ரீச்சர்.
    அன்புடன் பணிவுடன் முன்னாள் மாணவன் சிவசங்கர் 1978 O/L.

  • @RootsofJaffnacollege
    @RootsofJaffnacollege  3 หลายเดือนก่อน +1

    200 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டு
    இன்று வரை தொடர்ந்து கல்விப் பணியுடன் சமூகப்பணியையும் செய்து வருகின்ற யாழ்ப்பாணக் கல்லூரியின் பெருமையை உலகறியும்.
    அத்தகைய வரலாற்றுப் பெருமைகளையும், புகழையும், சாதனைகளையும் வரலாறாகக் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும் பல்வேறு காலப் பகுதிகளில் பணியாற்றிய மிஷனரிகளையும், அதிபர்களையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும், கல்வி சாரா ஊழியர்களையும் நாங்கள் மறந்து விட்டு கடந்து செல்ல முடியாது. அந்த வகையில் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளையும், பணிகளையும் என்றென்றும் அழியாது நன்றியுணர்வுடன் நினைவில் வைத்திருக்கவும்,
    எதிர் கால தலைமுறையினரும் எமது கல்லூரியின் வரலாற்றை அறிய வேண்டுமென்ற பேரவாவுடன் இந்த இந்த வலையொளியை முக்கியமான தகவல்களுடன் ஆவணப் படுத்துகிறோம் . இதில் இயன்ற வரையில் எலோருடைய தகவல்களையும் உள்ளடக்க முயற்சி எடுத்துள்ளோம். சிலரைத் தவற விட்டிருக்கலாம். அப்படித் தவற விடப்பட்டவர்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் அவற்றை எங்களுக்கு அறியத் தந்தால் நாங்கள் அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம். அத்துடன் இதில் ஏதாவது பிழைகள், தவறுகள், குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். அவற்றையும் உள்வாங்கி இணைத்துக் கொள்ளலாம். இந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், எண்ணங்களையும், பின்னூட்டல்களையும் நன்றியுடன் எதிர்பார்க்கின்றோம்.

    • @rudratheesanthiravianathan1092
      @rudratheesanthiravianathan1092 3 หลายเดือนก่อน +1

      அருமையான பதிவு என்று சொல்வதிலும் விட , அருமையான வரலாறு என்று கூறலாம். நன்றி,நன்றி கோடிநன்றிகள் சகோதரா. டென்மார்கிலிருந்து தீசன்

    • @RootsofJaffnacollege
      @RootsofJaffnacollege  3 หลายเดือนก่อน

      @@rudratheesanthiravianathan1092 Thanks for your comments