ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ?? l Who killed Aditya Karikalan in Tamil l
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ค. 2023
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
TH-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
TH-cam - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#adityakarikalan #ponniyinselvan #ponniyinselvan2 #ponniyinselvan2tamiltrailer #ponniyinselvankathai #ponniyinselvanstory #tamilspeechwhatsappstatus #moviereview #ponniyinselvan2 #review #ponniyinselvan #ponniyin #moviereviews #tamilmoviepublicreviews #tamilmoviereview #tamilmoviereviews #tamilmovienews #tamilmovienews #gnanasambandanspeech #gnanasambandam #gnanasambandan #tamilshorts #tamilreview #newmovie #newmovie2023 #gnanasambandan #trendingtamil #movierecap #bluesattaireview #bluesattaimaran #bluesattai #reviewshorts #tamilmoviereviews #moviereviewchannel #publicreview #publicreaction #maniratnam #vikram #trisha #trishakrishnan #karthi #vandhiyadevan #vandhiyathevan #adityakarikalan #tamilnews #whatsappstatustamil #aishwaryaraibachchan #nandhini #poonguzhali #aishwaryalekshmi #mgr #trendingtamil #shorts #shortstamil #jayamravi #arulmozhi #arulmozhivarman #arunmozhivarman #தமிழ் #Tamil #ps #ps2 #ps1
#ponniyinselvanteaserreaction #gnanasambandanspeech #gnanasambandan #tamilstatus #comedyspeech #shortstamil #nandhini #history #historical #historyfacts #historicalfacts #youtubetrending #youtubeshorts #tamilnewslive #தமிழ் #tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd
அருமை ஐயா. கல்கி அவர்களின் கதை ஓட்டத்தில் ஏற்படும் அதே விறுவிறுப்பு தங்களின் வாய்மொழியால் கதை கேட்கும்போது ஏற்படுகிது. வணங்குகிறேன் தம்மை
‘மர்மங்களின் முடிச்சு அவி்ழ்க்கப்படும் வரையில் கதை முடிவதில்லை’ உண்மைதான் ஐயா! சுவாரஸ்யமும், தேடலும் கூட முடிவதில்லை. அருமையாகக் கூறினீர்கள்
ஆதித்த கரிகாலன் மறைவில் உள்ள மர்மங்கள் இன்று வரை தொடர்கிறது.
அதை மிக சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைத்தீர்கள் ஐயா.
சில நேரங்களில் சில விஷயங்களின் முடிவுகள் தெரியாமல் இருப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
அப்படித் தான் ஆதித்தன் மறைவும்.
மிக்க நன்றி ஐயா 🙏
L
உண்மை. "மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படாத வரையில் கதை முடிவதில்லை"...கதையின் விறுவிறுப்பும் குறைவதில்லை. ஐயா...
தாங்கள் கதை சொல்லும் பாங்கு நன்று.கருத்துகள் மனதில் நின்றன வென்று .
வளைத்து வளைத்து பேசுபவர்கள் குறிப்பிடும் "உடையார்புரம்" கல்வெட்டு குறித்து பேசாமல் நழுவியது ஏன்????
Yes it is disappointing . Sir why you didn't mention the kalvettu ?
இந்த ஈனப்பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்.
Kalki novel la marachaaru , Mani Ratnam padathula marachaaru , Ivaru video la maraikkuraaru ..
Kalki's "Poi Maan Karadu" is also a good suspense thriller. I loved it. 💜
ஐயா தங்களை பெரிதும் மதிக்கிறேன், உடையார்கட்டு கல்வெட்டு ஆதித்த கரிகால கரிகாலன் கொன்ற குற்றவாளிகள் யார் எனத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன
நந்தினி ஆழ்வார்களின் பூங்குழலி போன்ற பாத்திர ங்கள் கற்பனையான பாத்திரங்கள் தெரிந்தும் சொல்லவில்லை
மிக மிக அருமை ஐயா
Arumai ayya
Kalki novel la marachaaru , Mani Ratnam padathula marachaaru , Ivaru video la maraikkuraaru ..
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
Kudandhai jodhidar scene miss anadhu yenakum varutham than sir
செமயா சொம்பு தூக்கறீங்க பேராசியரே😂😂
ஆதித்த கரிகாலனை உண்மையில் வரலாற்றில் இருந்து கொன்றது 6 சங்கிகள். (1) நீலகண்ட சாஸ்திரிகள் (2) கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி (3) எழுத்தாளர் சுஜாதா (4) சங்கி எழுத்தாளர் பாலகுமாரன் (5) மணிரத்தினம் (6) ஜெயமோகன் நாயர். காலம் காலமாக வரலாற்றை திரிபு செய்து மடை மாற்றம் செய்து வருபவர்கள் இந்த சங்கிகள்.
🙏
grate escape😆
பாலகுமாரன் எழுதிய நூல்கள் படித்தால் தெளிவு வரும் அய்யா.. உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.. உண்மையை சொல்லி இருக்கிறார்
No no no
👏👏👏👏👏
நல்லா கல்கி க்கு முட்டு கொடுங்கள் !
🤔
நான் 5 தடவை வாசித்தேன் பொன்னியின் செல்வனை
Aiya kaiththal uvaththal atri pesungal
Kondradhu pramanargal illaya vaathiyaare...
அது வரலாறு. இங்கு பேசுவது கதை பற்றி
Ponniyin sylvan kathaiyil mudivu theriyathu......aanal ikkathaiyin thodarchi thiru.WIKKIRAMAN awarhalal eluthap patta "NANTHIPURATHTHU NAAYAHI " yil herita warum...
Karikalanai kondrathu RAVITHASAN