பொன்னியின் செல்வன் | கேள்வி-பதில் | Ponniyin Selvan Q&A l PS -1 l Kalki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #ponniyinselvan #kalki #PonniyinSelvan #PS1 #maniratnam #Ponniyinselvan #adithakarikalan #hiddendetails #decodingponniyinselvan #hiddendetailsponniyinselvan #maniratnam #PS1 #rajarajachozhan #arulmozhivarman #jayamravi #chiyaanvikram #aishwaryarai #trisha #adithyakarigalan #gnanasambandan #gnanasambandam #historyintamil #story #history #trending #youtube #information
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 231

  • @ssvasanvv
    @ssvasanvv ปีที่แล้ว +21

    சரித்திரக்கதையானாலும், சமூக்க்கதையானாலும் thriller கதையாகத்தான் கல்கி எழுதுகிறார். Great man! 🙏

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P ปีที่แล้ว +89

    இந்த கால Web series எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அப்போதே எழுதி இருக்கிறார்...

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 ปีที่แล้ว +8

    கற்பித்துக்கொண்டே இருக்கும் எங்கள் ஆசானுக்கு வாழ்த்துக்கள். தங்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் அய்யா.என்றும் உங்கள் ஆசிகளுடன்🙏🙏

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 ปีที่แล้ว +47

    இராமாயணம் மகாபாரதம் இருக்கும் வரை பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் இருக்கும்...

    • @knaren6252
      @knaren6252 ปีที่แล้ว +1

      Very excellent 👌👌👌👌👌

    • @kalaichelviv.8430
      @kalaichelviv.8430 ปีที่แล้ว

      சிவகாமியின் சபதம் 👌

  • @v2flashviews438
    @v2flashviews438 ปีที่แล้ว +3

    அற்புதமான விவரிப்பு . கடல் அளவை கடுகில் புகுத்தியற்கு ஒப்பாகும் தங்கள் மறுமோழிகள்.நன்றி.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu ปีที่แล้ว +36

    சேந்தன் அமுதன் பாத்திரமும் ஒரு அருமையான படைப்பு, மர்மம் நிறைந்தது..

    • @rksafetyfirst48
      @rksafetyfirst48 ปีที่แล้ว +1

      அது உண்மை கதாபாத்திரம் இல்லை.

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 ปีที่แล้ว +1

      கற்பனை பாத்திரம்.

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 ปีที่แล้ว +39

    பெயர் பொன்னியின் செல்வன் என்று இருநதாலும் கதாநாயகன் வந்தியத்தேவன் தான் இதை கல்கி அவர்களே இரண்டாவது பாகத்தில் தெளிவாக கூறுகிறார்...

    • @santhoshkumarc2958
      @santhoshkumarc2958 ปีที่แล้ว +1

      Yes Sir..!!! You're Right..!!!

    • @nethra4164
      @nethra4164 ปีที่แล้ว +1

      Bull's eye...👏

    • @tamila-z9622
      @tamila-z9622 ปีที่แล้ว +1

      Real hero rajaraja cholan vanthiyathevan reel character

    • @nethra4164
      @nethra4164 ปีที่แล้ว

      @@tamila-z9622 குந்தவையின் கணவரும் பின்னர் சோழ அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவருமான வந்தியத் தேவன் யார்? !! அவரும் ஓர் கற்பனை தானோ!!

    • @tamila-z9622
      @tamila-z9622 ปีที่แล้ว

      @@nethra4164 உங்கள் கதை நாயகன் அவரா? அரசியின் கணவர் தூதுவரா?

  • @azhakarond5695
    @azhakarond5695 ปีที่แล้ว +20

    இந்த படம் எப்படி இருக்கும்? என்பதை தாண்டி ஒரு பெருங்கதை அல்லது நீண்ட நாவல் என்று பார்த்தால் அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தை மிஞ்சும் அளவுக்கு இனிமேல் எந்த ஒரு எழுத்தாளரும் சுவையான, தமிழ் இலக்கிய வாசனை மிகுந்த ஒரு அற்புதமான அமரத்துவம் மிக்க படைப்பை நமது தற்போதைய அல்லது எதிர்கால தலைமுறைக்கு தரமுடியுமா என்பது கேள்விக்குறிதான்...
    படமாக பார்க்கப் போனாலும் கூட இந்த நெடுங்கதையினை ஒரு முறையாவது படிப்பது தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் அவசியம் பெறவேண்டிய ஒரு அழகிய அனுபவம்தான்...

    • @santhoshkumarc2958
      @santhoshkumarc2958 ปีที่แล้ว +1

      Addiction continues.. even after 4 th time of reading of whole parts..

    • @maruthachalamkrishnasamy2846
      @maruthachalamkrishnasamy2846 ปีที่แล้ว

      உண்மை நண்பரே.
      நான் பல முறை படித்திருக்கிறேன். தற்சமயம் வெங்கடேசன் எழுதிய "வேள்பாரி" நாவலையும் படியுங்கள்.
      அற்புதமாக இருக்கும்.
      நன்றிகள் நண்பரே.

  • @krishnanm2100
    @krishnanm2100 ปีที่แล้ว +2

    ஞானசம்பந்தன் பொன்னியின் செல்வன் படம் பற்றிய உறை அருமை வாழ்த்துக்கள்

  • @eyethousand
    @eyethousand ปีที่แล้ว +12

    ஐயா காணொளியில் ஒரு சிறு திருத்தம். ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் அல்ல குந்தவை பிராட்டி. குந்தவை நாச்சியார் என்பவர் அருண்மொழிவர்மரின் மகளாவார்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா 🙏
    அரிய சரித்திரப் பகிர்வு ஐயா 🙏

  • @anuradhav2070
    @anuradhav2070 ปีที่แล้ว +3

    Vandiyathevan character will be turning point to our young children. The movie like "Ponniyan Selvan" to be produced to our Tamil Directors. Our entire Nation will watch our ancestors character, brilliancy, patience, intelligence, balancing failure & success from childhood etc.
    If you feed good food and moral stories will build up our family and our nation cherish.
    Vaashthukkal.
    A. Vaidyanathan.

  • @karkakasadara974
    @karkakasadara974 ปีที่แล้ว +4

    அருமை அருமை! பொன்னியின் செல்வன் பத்தி பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம். குழந்தைகள் q &a section super!

  • @gunasekarsekar702
    @gunasekarsekar702 ปีที่แล้ว +1

    நன்றி...

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 ปีที่แล้ว +2

    வணக்கம் வாத்தியார் கதை விவரம் அழகுஅருமை .மணிரத்தினம்அவர்களுக்கு வாழ்த்துகள் .

  • @madavan3584
    @madavan3584 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை ஐயா

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว

    உங்கள் மூலமாக பொன்னியின் செல்வனை பற்றி கேக்கும் போது இன்னும் சுவையாக இருக்கிறது அருமை அருமை அருமை

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 ปีที่แล้ว

    மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @sv6svenkatesan
    @sv6svenkatesan ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு.
    காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் பதிவு.
    வழ்க! வாழ்த்துகள்!!
    எஸ் வெங்கடேசன்

  • @thagitharan9162
    @thagitharan9162 ปีที่แล้ว +1

    அருமை மகிழ்ச்சி

  • @gnivedha333
    @gnivedha333 ปีที่แล้ว

    மிக சிறப்பாக கேள்விகளை கேட்ட குழந்தைகளுக்கு நல்ல சுவாரஸ்யமான, அவங்க புரிந்துள்ள உதாரணங்கள் முலமாக விளக்கமாக கூறிய பதில்கள் அருமையான இருந்தது. நன்றி ஐயா. மேலும் தொடரட்டும் அடுத்த தலைமுறையுடன் தங்களுடைய தமிழ் தொண்டு.
    நீங்க தமிழ்ல குழந்தைகளுக்கான காமிக்ஸ் எழுதி, படமாக இயக்க நிறைய தமிழில் நூல்களாக உள்ளன. கட்டாயமாக உங்கள் தமிழ்ப்பணியாக இவற்றை முனையவும். நன்றி.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +3

    ஆஹா. தமிழ்நாட்டில் தமிழைப் புரிந்து கொள்ள ஆங்கிலப்பெயர்ப்பு.

  • @venugopalsuresh7154
    @venugopalsuresh7154 ปีที่แล้ว +1

    Sir,
    You are a genius .I salute your knowledge .Long live Sir.

  • @tamilsunai
    @tamilsunai ปีที่แล้ว

    கேள்வி பதில் ..பதிவு அருமை

  • @abisiva87
    @abisiva87 ปีที่แล้ว

    Arumaiyana pathivu iya.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +11

    சாண்டில்யன்/கல்கி நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஐயா
    உங்கள் தெளிவுரை எங்கள் மனதை தொட்டு செல்கிறது
    தொடரட்டும் உங்கள் பணி வெற்றிகரமாக. வாழ்த்துக்கள்🎉🎊

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig ปีที่แล้ว +1

      சரித்திர கதை எழுதுவதில் கல்கி அவர்களும் சாண்டில்யன் அவர்களும் காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய எழுத்தாளர்கள் ஆகவே அவர்களின் படைப்புகள் அன்றும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது

  • @posadikemani9442
    @posadikemani9442 ปีที่แล้ว

    Subscribers 10 laks will come soon வாழ்த்துக்கள்

  • @janakavalli646
    @janakavalli646 ปีที่แล้ว

    பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கதாபாத்திரத்திரங்களின் விளக்கம் மிக அருமை

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P ปีที่แล้ว +4

    ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போது அந்த காலத்தோடு பயணிக்க வைக்கிறது....

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 ปีที่แล้ว

    Arumai

  • @anandananthan9466
    @anandananthan9466 ปีที่แล้ว

    அய்யா நான் உங்கள் ரசிகன் 🙏🏼

  • @pattusamy9363
    @pattusamy9363 ปีที่แล้ว

    மதுராந்தக சோழனுக்கு எங்களது ஊரிலே கஞ்சமலை ஈஸ்வரர் என்ற பெயரில் மிகப்பெரிய சிலையை வழிபடுகிறோம். அருகிலே மதுராந்தக நல்லூர் என்கிற. ஊர் இருக்கிது. 10 கி.மீ தொலைவிலே கந்தகுமாரன், சற்று தொலைவிலே கடம்பூர் அனைத்துமே வீரநாராயணன் ஏரி அருகில் பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர்கள் அமைந்திருக்கிறது.

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r ปีที่แล้ว

    நமசிவாயம் ஐந்தும் ஐந்தும் புராணம் ஆன மாயையும் நமசிவாயம் ஐந்தும் ஐந்தும் நம்முள்ளே இருக்கவே நமசிவாய உண்மையை நன்குரை நாதனே உயிர் மெய் அம்மையப்பன்

  • @hariharanshanmugasundaram1148
    @hariharanshanmugasundaram1148 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    மதங்களை பற்றிய தெளிவு அருமை.

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 ปีที่แล้ว

    நம் தமிழ்நாட்டின் ஆளுமை எப்படி இருந்தது என்று மக்கள் தெரிந்து கொள்ள சோழர்களின் வரலாறும் சேரர்களின் வரலாறும் பாண்டியர்களின் வரலாறு கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய ஞான சம்பந்தன் ஐயா உங்கள் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நீடூடி வாழ வேண்டும் ஐயா நீங்க வாழ்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்

  • @newsdove
    @newsdove ปีที่แล้ว +3

    Great sir, involving our next generation for QandA ❤👏🙏

  • @vairavelvel2142
    @vairavelvel2142 ปีที่แล้ว +25

    குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம் மிகவும் அருமை . இது போல் இன்னும் பல Q & A type session செய்யுங்கள் . குழந்தை களிடம் தமிழ் ஆர்வம் வ்ளரும்.

    • @ramasamy4570
      @ramasamy4570 ปีที่แล้ว

      Lll

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 ปีที่แล้ว +1

      அதே நேரத்தில் குழந்தைகளுக்கு மரியாதை சொல்லிக் கொடுப்பதும் அவசியம்...

  • @user-ep4dl2jh5h
    @user-ep4dl2jh5h ปีที่แล้ว

    ஐயா மகனே அருமை 😀

  • @vadivelp6673
    @vadivelp6673 ปีที่แล้ว +1

    There is a an Appàr madam in my native village Thennangudi,Thanjavur. I am proud of it

  • @poornamathisivakumar8757
    @poornamathisivakumar8757 ปีที่แล้ว +1

    Thank you sir. Well explained.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 ปีที่แล้ว +2

    Kunthavai vanthiyathevan love portion outstanding

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏🌹🌹🌹

  • @rameshraj49
    @rameshraj49 ปีที่แล้ว +2

    கடல புறா யவன ராணி பற்றியும் பேசுங்கள்

  • @rangals9214
    @rangals9214 ปีที่แล้ว

    நாராயணா நாராயணா

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf ปีที่แล้ว +1

    ஐயா மிக்க மிக்க நன்றி. உங்களுடைய விளங்கங்களுக்கு. ஏனென்றால் நிறைய பேர் பொன்னியின் செல்வன் என்பது ஒரு சரித்திர கதை மட்டுமே. சரித்திரம் அல்ல. இந்த கதையில் சரித்திரம் எந்தளவுக்கு உள்ளது கற்பனை கதை எந்தளவுக்கு உள்ளது என்பதை புரிய வைத்துள்ளீர்கள்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว

    Great Sir 🙏🙏🙏🌹🌹

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 ปีที่แล้ว +1

    ராஜ ராஜ சோழன் மறைவு பற்றி விரிவான விளக்கம் அரிய ஆவல்

  • @kamarajk1219
    @kamarajk1219 ปีที่แล้ว +11

    Slow, steady and explicit explanation of story
    of Ponniyin Selvan and clear answers to queries by kids are nice and impressive. Good wishes you sir.

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 ปีที่แล้ว

    Very Nice.

  • @Shivshiva1985
    @Shivshiva1985 ปีที่แล้ว +1

    Kalki is always ultimate.....

  • @jayaprakash3589
    @jayaprakash3589 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐய்யா... அன்று ஏதோ ஒரு பேட்டியில் சொல்லி இருந்திங்க, உங்கள் தந்தைக்கு கொல்லி வைக்கும் போது ஒரு பல்கலைக்கழகத்துக்கு தீ வைப்பது போல ஓர் உணர்வு என்று.. என்னை பொருத்த வரைக்கும் நீங்களும் ஒரு பல்கலைக்கழகம் தான்.. தலை வணங்குகிறேன் ஐய்யா... நான் உங்கள் ரசிகன்.. கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கு உங்களிடம்.. நன்றி வணக்கம்... வாழ்க தமிழ் வளரட்டும் வாசிப்பு பழக்கம்.. 🙏🙏🙏
    எழுத்து பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும்...

  • @vimalpoornima5041
    @vimalpoornima5041 ปีที่แล้ว

    ஐயா - வானாதிரையர்கள் புத்தகம் பற்றிய தகவல்கள் விரிவாக பகிருங்கள்

  • @josephvino9458
    @josephvino9458 ปีที่แล้ว

    Sorry., Vazhthukkal...

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf ปีที่แล้ว

    Navai is beautiful tamil word which was adopted in English language and adorned in one of the military unit, viz NAVAL

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 ปีที่แล้ว

    கல்கி அவர்கள் ராமாயணம் மகாபாரதம் போல் ஒரு இதிஹாஸத்தை படைக்க விரும்பி னார் அவர் வெற்றி பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது இதிஹாஸம் என்பது திரும்ப திரும்ப படித்தாலும் அலுப்படையாமல் இருப்பது👍👍👍👍

  • @josephvino9458
    @josephvino9458 ปีที่แล้ว

    Congratulations.,

  • @jayachandrank1075
    @jayachandrank1075 ปีที่แล้ว +6

    One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect

    • @jayachandrank1075
      @jayachandrank1075 ปีที่แล้ว +1

      Dear Gnanansambandam sir, you liking my post is a huge privilege for me. Thank you so much . You mean a lot to me. Respect to you.

    • @anianto20
      @anianto20 ปีที่แล้ว +1

      For your information..this is not history atall. Only the names and main events are retained.. otherwise the real history is not followed. So this may not be promoted in schools since it's not based on historical truths . It's like including bagubali and manaadhi mannan in school syllabus.

  • @kavithaganesh1979
    @kavithaganesh1979 ปีที่แล้ว

    Sir alvarukkuadiyan ku nambiyar karekta irukkum sir.naan avaraithan karpanaiyil kaangiran sir

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 ปีที่แล้ว +7

    Can't give rank for any character. Because if you remove any character, there will be no Ponniyin Selvan History.
    Everybody is Mandatory.
    Kalki is the Best Director.
    He has given good weightage for each character though there are imaginary characters & visions too.
    இராஜராஜ சோழனின் சமாதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை புதுப்பித்து கல்லறை கட்ட வேண்டும். இத் திரைப்படம் பார்த்த பிறகு, அது நடந்தால் அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் வண்ணம் இருக்கும்.

  • @vetriveldv
    @vetriveldv ปีที่แล้ว

    Yanaku pungulazhi,Manthagini Devi,Athithya karikalan, Nandhini Katha pathiram mikavum pidikum

  • @priyank25781
    @priyank25781 ปีที่แล้ว +1

    Kalki is a legend..!

  • @ckptguys6823
    @ckptguys6823 ปีที่แล้ว

    my favourite character vallavaraiyan vanthiyathevan

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 ปีที่แล้ว

    வரலாற்று நாவல் எழுதிய திரு கல்கி அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்.
    ஆனால் திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பிற்கால சோழர் வரலாறு மற்றும் முதற் குலோத்துங்க சோழன் வரலாறு இவ்விரு நூல்களும் மிக முக்கியமான வரலாற்று நூல்கள்.இது போன்ற விடயங்கள் நீங்கள்தான் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 ปีที่แล้ว

    ஒருங்கிணைந்தத் தஞ்சை மாவட்டம் ( சோழநாடு) கொள்ளிடக் கரையோரம், மாயவரம் அருகே; மணல்மேடு புத்தமங்கலம் அக்ரகாரத்தில் ; மணல்மேடு ( விஏஓ) மணியக்காரரான எளிய குடும்பத்தில் பிறந்த சாதாரண மனிதர் கிருஷ்ணமூர்த்தியா இவர் என்கிற போது மிக பிரமிப்பாக உள்ளது . காவிரிக்கரையில் பிறந்த இந்த மாமனிதர் கல்கி அவதாரம் எடுத்து, ராஜராஜசோழனைப் போல உலகப் புகழ்பெற்று தமிழகத்தின்பெருமையைவரலாற்றுடன் புனைந்து ; இப்படித்தான் நடந்திருக்கும் என்று; உலகுக்குஉணர்த்திய மகாபுருஷர்.இவரை முறையாக தமிழக அரசு கவரவிக்கவில்லை. அவர்பிறந்த மணல்மேடு புத்தமங்கலத்தில் மணிமண்டபம் கூட அமைக்கவில்லை. குறைந்த பட்சம், மண்ணின் மைந்தன் கல்கி. நினைவாக மணல்மேடு பேருந்து நிலையத்துக்கு இவர் பெயரை சூட்டி கவுரிப்பதே இப்பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வுள்ளது.ஏனென்றால் அவர் பத்திரிகை யாசான்,நாவலாசிரியர், என்ற நிலையைத் தாண்டி, இந்திய விடுதலைப் போருக்கு நாட்டு மக்களை ஈடுபடவைத்து, தலைவர்களுடன் சிறை வாசமும் அனுபவித்தவர். காந்திஜி, நேருஜி, வ.உ.சி, பாரதி, நேதாஜி, ராஜாஜி, காமராஜ் காலத்தில் நாட்டுக்குழைத்த மகான்.இதற்காகவாவது கல்கி பேரரசை மணல்மேடு பேருந்து நிலையம் சூட்டப்பட வேண்டும்.

  • @saravanakumar-wg1bq
    @saravanakumar-wg1bq ปีที่แล้ว

    Varalaritil cholarkal ettthanai aandukal aandarkal

  • @yoursdk
    @yoursdk ปีที่แล้ว

    podcast spotify la iruka unga channel?

  • @rkrajesh6355
    @rkrajesh6355 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்
    தங்களின் பேச்சுகள் அருமை...சிறிய திருத்தம். ...சமணத்தில் பகவான் மகாவீரர் 24- வது தீர்த்தங்கரர் ஆவார்...(தாங்கள் கூறியது 23 வது தீர்த்தங்கரர் என கூறினீர்கள்)
    நன்றி

    • @muthukumar6189
      @muthukumar6189 ปีที่แล้ว

      Yes

    • @thanabalakrishnan3052
      @thanabalakrishnan3052 ปีที่แล้ว

      மதிப்புமிக்க எங்கள் ஊர் ஐயா,, வணக்கங்கள் கோடி..🙏,, நிகழச்சி மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சி அளிக்கின்றதுடன் மேலும். மேலும் ஆவலை அதிகரிகின்றது....தொடரட்டும் சீரிய தமிழ்பணி💐💐💐💐💐

  • @arulselvamcr
    @arulselvamcr ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்
    பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை ஐயா
    எனக்கு ஒரு சந்தேகம் ?
    1.உதவி
    2.ஈகை
    3.தொண்டு
    இவை ஒவ்வொன்றிக்கும் இலக்கிய பெயர் என்ன ஐயா 🙏🙏

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว +4

    பொன்னியின் செல்வன் என்பது ஒரு கதை.நிஜ வரலாறு அல்ல என்பதை மக்கள் உணற வேண்டும். வரலாற்றில் வாழ்ந்த சிலரையும் கற்பனை கதாபாத்திரங்களையும் கலந்து புனையப்பட்ட ஒரு பெரிய நாவல் .

    • @nadavijayabalan6445
      @nadavijayabalan6445 ปีที่แล้ว +1

      So Ramayana also not a real story. And still foolish people are worshipping Rama

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว

      It's a story based on true events and not a cooked up story like Mahabaratham

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P ปีที่แล้ว +2

    இந்த காணொளியை பார்த்து கொண்டு இருக்கும் நேரத்தில், இரண்டாவது முறையாக படித்து கொண்டு இருக்கிறேன். நான்காவது பாகத்தை படித்து முடித்து ஐந்தாவது பாகத்தை தொடர்கிறேன்.....

    • @sanjanavasu1838
      @sanjanavasu1838 ปีที่แล้ว +1

      இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்....

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P ปีที่แล้ว

      Play store la available

    • @sanjanavasu1838
      @sanjanavasu1838 ปีที่แล้ว

      @@Krishnamoorthy.P tq

    • @arthirensworld1163
      @arthirensworld1163 ปีที่แล้ว

      Naanum 3rd time vaasichu mudichiddan..

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h ปีที่แล้ว +8

    நல்ல வேளை MGR இந்த அருமையான கதையில் நடித்து நாசம் செய்யவில்லை...

  • @AVishnuDev
    @AVishnuDev ปีที่แล้ว

    "Kadaaram konda" as well.

  • @annliyamanu4241
    @annliyamanu4241 ปีที่แล้ว +1

    Nambi chacter good charter jayaramsir

  • @vadivelp6673
    @vadivelp6673 ปีที่แล้ว

    Correct. Savaite is the religion of great Cholas

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 ปีที่แล้ว

    பொன்னியின் செல்வன் தொடர்ச்சி நந்திபுரத்து நாயகி.விக்ரமன் எழுதியது.அதையும் படிக்க வேண்டும்.

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k ปีที่แล้ว +3

    பொருத்தமான புதுமுகங்களை நடிக்க வைத்திருக்க வேண்டும்.. உங்க கருத்து சொல்லுங்க பாஸ்

    • @psrgalaxy2682
      @psrgalaxy2682 ปีที่แล้ว +1

      Correct

    • @muralidharannatarajan228
      @muralidharannatarajan228 ปีที่แล้ว +1

      Kalki sandilyan akilan Napa are very very good writers u must see the writing ability not the caste or religion sandilyans writing I liked much

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy ปีที่แล้ว +6

    பொன்னி நதி
    ==========
    (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு
    என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
    பூவர் சோலை மயில்கள் ஆல
    புரிந்து குயில் பாட
    காமர் மாலை அருகு அசைய
    நடந்து வாடி பொன்னி!
    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
    மணிப் பூத்துணி போர்த்தி
    கருங்கயல் கண் விழித்து ஓல்கி
    நடந்து வாடி பொன்னி!
    (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின்
    சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில்
    'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து
    எடுத்து மாற்றி எழுதியவை)
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    (குழு:
    அச மாறி திச மாறி)
    ஆடி வரும் காவேரி!)
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    (குழு:
    வச மாறி எச மாறி)
    வாழி வாடி காவேரி!)
    குடகில் தவழ்ந்து
    பொகக்கல்லில்* விழுந்து
    தமிழில் கலந்து
    தஞ்சை அளந்து
    அந்த சோழ நாட்டினுள்ளே...
    ஆழி கலப்பதென்னே!
    (குழு:
    தெய்வத் திரவம் என்று,
    மறு பேரு உனக்கும் உண்டு!
    வானம் வரண்டு நின்னும்
    தானம் திரண்டு வரும் !)
    ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
    சொல்லோ
    புகழ் வாரி எறைக்க!
    நெல்லோ
    வெளஞ்சு வயல் நெறைக்க!
    (குழு:
    தாகம் தீர்க்கும் உன்னை
    தமிழ் தாய்க்கும் நீயே அன்னை!)
    வாழ்வில் விளக்கேத்தும்
    குல வாழையடி காக்கும்
    பொன்னியே!
    தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
    தத்தித் தரிகிட தரிகிட செல்!
    நீ அன்னையே!
    லாலி லில்லா லாலி லில்லா
    லாலி லில்லா பாடி செல்லும்!
    அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
    எட்டுவாயோ? பத்துவாயோ?
    வயலு முழுதும் பசும!
    வயசு முழுதும் இளம!
    பசிக்கும் வயிறுக இல்லாத
    வசிக்கும் உயிருக உன்னாலே!
    நீ இல்லாம வாழாதே!......
    தண்ணிய பொழிகிற மேகம்!
    உன்னைய பாத்ததும் கோவம்!
    சீறி அழுவுமே இடியாக!
    வீசி எறியுமே கொடியாக!
    அன்னையே உன்னோடு சேர்ந்திடுமே!
    வனங்களை, தனங்களை
    அள்ளித் தரும்
    இணையிலா இன்னிசையே!
    நெற்சரமா, பூச்சரமா
    துள்ளித் தரும்
    உனக்கிங்கு ஈடில்லையே!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
    பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)

  • @josephvino9458
    @josephvino9458 ปีที่แล้ว

    Nalla kathai about hinduism...

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 ปีที่แล้ว

    வெளிவரப்போகும் மணிரத்தினம் ஐயா அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படம் முழுமையான ஒன்றா அல்லது பகுதியா ஐயா

  • @manithangavelu5583
    @manithangavelu5583 ปีที่แล้ว +1

    ஒற்றன் என்ற தகவல் பிட்பகுதியில்தான் தெரிய வருகிறது....

  • @msd1444
    @msd1444 ปีที่แล้ว

    Kudanthai jothidar original character kalki itha mention paniruparu

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அய்யா. செம்பியன் மாதேவி எல்லோரும் உண்மையாக வாழ்ந்தார்கள் என்பதை அழுத்தமாகவே சொன்னீர்கள். ஏனென்றால் இதுவும் கற்பனை என்று சொல்வதற்காகவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கும். 😀😀😀

    • @jayakumarithanikachalam7596
      @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

      செம்பியன் மாதேவி என்ற பெயரில் நிறைய கிராமங்கள் உள்ளன....விழுப்புரம் மற்றும்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்......

  • @tamilissweet
    @tamilissweet ปีที่แล้ว +2

    ஐயா ஆதித்த கரிகாலன் கள் அருந்தும் பழக்கம் உள்ளவராக படத்தின் முன்னோட்டத்தில் மணிரத்னம் காட்டியுள்ளார்.
    அப்டி எதுவும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இருப்பதாக தெரியவில்லை.
    இது அபத்தம் இல்லை யா?
    நீங்க மணிக்கு எடுத்து சொல்லக் கூடாதா?🙏

  • @jayandranm1317
    @jayandranm1317 ปีที่แล้ว

    What about aaseevaham religion?

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 ปีที่แล้ว

    ஐயா மணிரத்தினம் அவர்கள் மூலமாக முழுமையான படைப்பா அல்லது ஒரு பகுதியை மட்டும் படமாக்கியுள்ளரா

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว

    🙏🏻

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 ปีที่แล้ว

    பொன்னியின் செல்வன் பார்க்குமுன் தெரிந்து கொள்ள வேண்டியது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
    பொன்னியின்செல்வன் படம் பார்த்து சரித்திரபடத்தை புரிந்து கொண்டது என்று மக்கள் நினைக்காமல் இருந்தால் சரி.

  • @sriramagencies5564
    @sriramagencies5564 ปีที่แล้ว +10

    Most people should realize that this is part imaginary novel by Kalki with 60% real characters. Off course this would give us a glimpse of Chola era and their rule in South India. Administrative power of Chola regime is considered to be the best ever. My inspiration character in this movie or novel is Vandhiyathevan who was a chieftain under Chola command and belonged to Vanar group. No one knows if he was the friend of Karikalan as per novel but a wonderful warrior of all times. The way Kalki portrayed him is really unacceptable to me. He is portrayed as a playful, playboy, hasty decision maker in the novel. Once Rajaraja came to power he made Vandhiyathevan as the supreme commander of Chola forces and under his command, the Naval and the terrain forces attained astounding victories. Imagine if the princess of an ever powerful Tamil kingdom married a chieftain then how powerful he would have been in his times. Chola regime covered almost close to 40 Lakh sq. km during Rajendra son of Rajaraja and it all happened because of Vandhiyathevan. Kalki should not have portrayed this ever powerful warrior as a playful and hasty decision maker. After Vandhiyathevan, Chola power diminished in all aspects and after an invasion by Pandyan the Chola kingdom completely suffocated in strength and could not come up, who was considered to be the second longest ruling dynasty of the world after yamato dynasty of Japan.
    Murderers of Adithya Karikalan is not a myth anymore as a recent inscription found in Udayarkudi temple near Kadaloor clearly mention that Rajaraja in his second year of reign found the culprits and penalized them. No one knows if they were executed for the royal assassination. Only word which describe them is Thurogi (Drohi). Ravithasan, his brothers Soman, Paramesvaran, Malayanooran and their complete relatives were charged with the death of Karikalan and their wealth and lands were occupied by the Chola regime and gifted to a nearby temple. There should have been some kind of a punishment to them but nothing is clear. Some historians predict they were not executed but imprisoned in underground jail since the miscreants were Brahmans. They appear to be Brahmans as the inscription clearly mentions that they are Brahmans. Interesting that this info is not included by Kalki though he knows this inscription very well. Ravithasan has been portrayed as a Witch in the movie.
    So to my knowledge after reading the entire interesting chapters of Ponniyin Selvan, the story starts with Vandhiyathevan who rides a horse towards Tanjore fort and ends with Manimekalai, daughter of a chieftain who loved Vandhiyathevan, lays her head on his lap and dies.
    I do not know if Maniratnam really shot the cinema the same way Kalki portrayed or in a different cinematic way which appeals to everyone.

    • @premnath96
      @premnath96 ปีที่แล้ว

      Very genuine comment except for the fact that we do not know much about vanthiyadevan and positioning him as the only reason behind chola laurels seems unfair.

    • @sriramagencies5564
      @sriramagencies5564 ปีที่แล้ว

      @@premnath96 No. I am not positioning his as the only reason why Cholas attained greatest heights. But he is among one of the reasons why Cholas attained fame. Because of superiority in commanding, the victories came on his way. There may have been umpteen number of commanders and soldiers who might have given their soul and life. But Vandhiyathevan to me stand against all odds.

  • @saravanakumar-wg1bq
    @saravanakumar-wg1bq ปีที่แล้ว

    Yen rajendra cholan patrika yaarum novel eluthala... Rajendran cholan kadal kadanthu aatchi seitharkala.. Thailand arasa kudumpam matrum korea arasa kudumpam cholarkalin varisukala

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 ปีที่แล้ว

    பேராசிரியர் அவர்களுக்கு ஒரு கேள்வி. இராசராச சோழன் திரைபடத்தில் ( சிவாஜி கணேசன் நடித்த படம்), இராஜராஜ சோழனின் மகள் குந்தவை என்று வருகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் புதினத்தில், இராஜராஜ சோழனின் தங்கையாக வருகிறார் குந்தவை. தயவு செய்து விளக்கவும். நன்றி.

  • @viddeosurfer
    @viddeosurfer ปีที่แล้ว +2

    The makers should make a video that has a collection of scenes in bahubali directly lifted from the novel ponniyin selvan and make it go viral by popular youtube influencers before release.... this will enhance the authentic branding of ponniyin selvan

  • @jayandranm1317
    @jayandranm1317 ปีที่แล้ว

    Mhathot nagaram in srilanka has some interesting history

  • @sathishkumarramachandran6453
    @sathishkumarramachandran6453 ปีที่แล้ว

    Read and then watch the movie. If you watch the movie first then it's like murdering your thoughts.

  • @karthikeyan-vx8zm
    @karthikeyan-vx8zm ปีที่แล้ว

    ❤❤❤

  • @grajendran4821
    @grajendran4821 ปีที่แล้ว

    மாமன்னர் ராஜேந்திர சோழன் வரலாற்றை எழுத ஒரு கல்கி வார வேண்டும். அதையும் திரைப்படம் எடுத்து ஆவணப் படுத்தி உலகம் போற்ற வேண்டும்.

  • @kaveene8559
    @kaveene8559 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @kannusamy3774
    @kannusamy3774 ปีที่แล้ว +4

    வேள்பாரி படித்து பாருங்கள்.அப்பொழுதான் மக்கள் வாழ்வு பற்றி தெரிந்து கொள்ளமுடியும்.

    • @arthirensworld1163
      @arthirensworld1163 ปีที่แล้ว +1

      100% True...

    • @chellammals3058
      @chellammals3058 ปีที่แล้ว +2

      மின்சாரம் கனினி போன் இல்லாமலேயே இந்த காலத்திலும் வாழ்ந்துவிடலாம் வேள்பாரி படித்திருந்தால் அவ்வளவு நுற்பமான பதிவுகள்

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig ปีที่แล้ว +1

      இக்காலத்திலும் சரித்திர கதை எழுத முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய கதை வேள்பாரி அது தமிழர் வாழ்வின் நெறிமுறை வீரம் பாரி போன்ற வள்ளல்கள் வாழ்க்கை நெறிமுறைகள் மிக எளிய தமிழில் எழுதப்பட்டது

  • @manisankar8096
    @manisankar8096 ปีที่แล้ว +14

    Great Work to the Entire Team. Love to see such innovative ideas. Easy to grab inputs and imagine the characters without reading the books. Q&A Session Editing was superb and this making us more interesting to watch this video...! Please keep doing.