Southern railways MD கூட இந்த அளவு train travel பண்ணியிருப்பாரான்னு தெரியல.. anyways best wishes to cover maximum possible trains in all railway divisions
Super coverage of the Kerala route with monsoon downpours. Everything is green and lush. Agreed, food in Kerala is usually non veg so difficult to find veg unless you are in Palghat section. Thanks for the vlog.
Amazing to see monsoon season in Kerala ❤❤❤ Thank you very much for doing this Sabari Express Vlog. As you told this train has too much slag I think at least 2 hrs time can be reduced.
சபரி எக்ஸ்பிரஸ் முன்பு ஹைதராபாத் வரை சென்றது. இப்போது செகந்திராபாத்துடன் நிறுத்திவிட்டனர் எப்பவுமே தமிழ்நாட்டுக்குள் இந்த வண்டி LATE ஆக தான் வரும். கோவையில் இந்த வண்டிக்கு எப்பவுமே கூட்டம் ஏறும். நான் நீங்கள் திருவனந்தபுரம் டெல்லி ராஜ்தானி பயணம் செய்ய போகிறீர்கள் என்று நினைத்தேன். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Super Video Bro. Last Video um Romba Pudichirukku. Keep it Up and Kudos to u Bro 👏 🙌 👍 🎉🎊🫂💫🙏🙏 உங்களின் இந்த அற்புதமான பயண வாழ்க்கை இனிதே தொடரட்டும் 🫂🤗❤💫🙏🙏
I Really Love this part 1 train journey compilation of TIRUVANANTHAPURAM CENTRAL - SECUNDERABAD SABARI EXP 💛💛💛💛💯 Iam Eagerly waiting for next part ....FANTASTIC JOB BRO
இதுக்கு முன்னாடி இந்த இரயில்க்கு பாலக்காடு & த்ரீஸ்சூர் நடுவலா ஷோரணுர் ஸ்டாப்பிங் மற்றும் லோகோ ரீவர்சல் இருந்தது. இப்பு அது இல்லாம பைபாஸ் பண்ணி நேர்லா பாலக்காடு to திருச்சூர் போயிருந்தது.
Naveen Kumar super excellent coverage by Sabari Exp. The Scenic Greenery while travelling thru Kerala is really super. A visual treat for the eyes. Happy to note that you are able to get qulaity veg food. You have excellently captured all the stations upto Erode. Sorry for the Delayed visit. Fully loved and enjoyed this great digital travel with you. All the best to you. Take care. This train is halting at 40 stations between Thiruvananthapuram to Scunderabad. That is why the running time is more.
Kerala is best place for youths and senior citizens. After retirement, retired peoples may stay in Thirupunithra in ernakulam. Lot of temples around Thirupunithra. Chottanikara amme temple, Thirupunithrasa temple, chakkam kulankera mahadev temple, Ford kochi,Marine drive, Athirapally, vaikom, Alleppey, Munaar are nearer to Thirupunithra.
Regular train in my childhood from Hyderabad to Erode. From Erode, we used to take bus to Madurai. While going back, we used to have dinner at Salem or JOlarpettai and sleep after Katpadi, saying tata to Tamil Nadu. This train would go via Chittoor, Tirupati, Ongole, Guntur and Hyderabad.
Naa kooda edho North side dhaan long train journey pannaporeengalonnu nenachen........South India laye long train irukkannu enakku ippa dhaan theriyum.......But indha train enakku theriyum travel pannadhu illa naalum...... matha trains la lam neenga porappa sometimes indha train cross aagum Sabari secunderabad - Thiruvananthapuram Sabari express nu pottu adhu cross aagurappa mention Pannuveenga or Thiruvananthapuram - secunderabad Sabari express nu pottu mention pannuveenga.......youtube layum paathurukken oru sila videos la lam........indha train primary maintenance enga pandraanga trivandrum Laya illa secunderabad laya?........Indha train South Central railways ku Keela dhaan varudhu......adhoda rake idhu........yen vandhu lhb naa ac pantry car kudukkuranga icf naa non - ac pantry car kudukkuranaga?........iam waiting for part - 2 of this Train.........Good vlog this Sabari express from trivandrum to upto erode😊.
வணக்கம் நவீன் குமார் அவர்களை உங்கள் வீடியோ மிக மிக அருமை குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி பார்த்தார்கள் டிவியில் கனெக்ட் செய்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது நன்றி மேலும் இந்த வண்டி அக்டோபர் இரண்டாம் தேதி இயங்காது என்று கூறுகிறார்கள் அதை பற்றி உங்களுக்கு தகவல் தெரிந்தால் பகிரவும்
திருப்பதி இண்டர்சிட்டி ரயிலுக்கு அடுத்தபடியாக கொங்கு மக்கள் திருப்பதி செல்வதற்கு பயன்படும் ரயில். கேரளா மற்றும் பூனே விரைவு ரயில்களில் இடம் கிடைக்க சில மாதங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
கேரளா எக்ஸ்பிரஸ் காணொளி வரும் என்று நினைத்தேன், அதற்கு பதிலாக சபரி எக்ஸ்பிரஸ் காணொளி வந்திருக்கிறது இதில் ஒரு முறை கோவையில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு நீங்கள் காணொளியில் காண்பித்ததை போல் பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, இவ்வண்டியை விட கோவையில் இருந்து திருப்பதி செல்வதற்கு அதிகமாக கேரளா எக்ஸ்பிரஸ் தான் பயன்படுத்துவார்கள் காரணம் கேரளா எக்ஸ்பிரஸ்(LHB coaches) இரவு 8,55க்கு கோவையிலிருந்து எடுத்து காலை 04,45மணிக்கு திருப்பதி சென்று விடும் தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் கேரளா எக்ஸ்பிரஸ் காணொளியை காண்பதற்காக காத்திருக்கிறேன்✌🏻✌🏻
Bro Super scenic route bro. Neenga konjam naal non veg saapida maatinga Naa eppavume sapita mudiyathu 50 vaanginathukku oru idli aditional la koduthirukkalam dialogue super
Part-1 Super and Excellent Bro 👌 👏. Especially Palakkad to Coimbatore via Walayar Ghat Section Travel and Overall Kerala Monsoon Climate Rains Vera Level Sago ⛈☔🌦👌😍💫. Very Eagerly Waiting for Part-2 Bro 🎉🥳 Upload Part-2 ASAP Bro ❤🫂💫🙏 Waiting-liye Vibe Aaguthu Bro 😊🤗🫂🙏🙏
Mr. Naveen Kumar. A small request. Kindly skip description of railway station (starting /on the way/end) this will wave time for the actual journey. I suggest please see the railway videos of Chinmaya Kole and Railway Getaway. They are soecific and covers all. Thank you for your unerstanding
யாருக்கெல்லாம் ட்ரெயின் வீடியோ புடிக்கும் 🥰🥰😍🥰🥰
Enakku romba pudikum bro train travel💞
Me
Me
Enakkum train journey video romba pudikkum bro. Train journey madhiri oru feeling adichikka mudiyathu. Adhu oru vera level.
Enaku
ரயிலின் காதலர்கள் லைக் பண்ணுங்க ❤❤
கொங்கு மண்டலத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் விரும்பக்கூடிய ட்ரெயின் சபரி எக்ஸ்பிரஸ் தான்❤
29:34 He is a legend
எனக்கு மிகவும் பிடித்த train மொரப்பூர் to திருப்பூர் வந்து இருக்கிறான் ❤❤❤
எங்கள் ஊர் நவீன் ப்ரோ பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்,❤❤❤❤
Southern railways MD கூட இந்த அளவு train travel பண்ணியிருப்பாரான்னு தெரியல.. anyways best wishes to cover maximum possible trains in all railway divisions
என்ன நண்பா ரெண்டு இட்லி ரெண்டு வடை 50 ரூபாயா. ரொம்ப அநியாயம் நண்பா. இன்னொரு இட்லி வைக்கலாம்னு சொன்னீங்க பாத்தீங்களா. அப்போது உங்க முகத்தை பார்க்கிறப்ப பாவமா தெரிந்தது. நமக்கே தர்மசங்கடம் ஆயிடுச்சு நண்பா. வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் பயணம் இனிதே அமைய❤❤❤
23:42 Define executive express
Shabri Express Trivandrum To Secunderabad Part 1 Video Views & Natural Wonder Is Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻
நவீன்குமார் நல்ல effort bro.வாழ்த்துகள்.
Super coverage of the Kerala route with monsoon downpours. Everything is green and lush. Agreed, food in Kerala is usually non veg so difficult to find veg unless you are in Palghat section. Thanks for the vlog.
Best train & important train for Andhra People for sabarimala, tirumala and Tiruvannamalai
நவீன் சூப்பர் வீடியோ. சிறந்த வாழ்த்துக்கள்
Superb narration so simple any one can understand that's why Naveen has a huge followers and fan club 👍👍👍👍💯💯💯💯💯🌹🌹🌹🌹
Amazing to see monsoon season in Kerala ❤❤❤ Thank you very much for doing this Sabari Express Vlog. As you told this train has too much slag I think at least 2 hrs time can be reduced.
Kerala route semaaa❤
40 minute vlog semma, adhuvum Kerala journey super 👌 waiting part 2
சபரி எக்ஸ்பிரஸ் முன்பு ஹைதராபாத் வரை சென்றது. இப்போது செகந்திராபாத்துடன் நிறுத்திவிட்டனர் எப்பவுமே தமிழ்நாட்டுக்குள் இந்த வண்டி LATE ஆக தான் வரும். கோவையில் இந்த வண்டிக்கு எப்பவுமே கூட்டம் ஏறும். நான் நீங்கள் திருவனந்தபுரம் டெல்லி ராஜ்தானி பயணம் செய்ய போகிறீர்கள் என்று நினைத்தேன். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Super Video Bro. Last Video um Romba Pudichirukku. Keep it Up and Kudos to u Bro 👏 🙌 👍 🎉🎊🫂💫🙏🙏
உங்களின் இந்த அற்புதமான பயண வாழ்க்கை இனிதே தொடரட்டும் 🫂🤗❤💫🙏🙏
NICE JOURNEY REVIEW BRO 🚂🚂🚂👌👌👌.
6 like for my side
Love you bro safe journey ❤
Part-2 also Super and Excellent Video Bro.
Eagerly Waiting for your Next Super Travel Vlog Video from Secundrabad Bro 🥳🫂💫🙏
நவின் குமார் முன்னேற்ற கழகம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் Naveen fans attendence.....🎉🎉🎉❤
யாருப்பா நீ எப்ப பார்த்தாலும் ஒரே கமெண்ட் போடுற யாருப்பா நீ எங்க இருக்க பா
Sabari Exp 🚈🚃🚃 Journey Awesome Beautiful Capture 🎉🎉
Dr. Naveen Kumar, very nice compilation
I Really Love this part 1 train journey compilation of TIRUVANANTHAPURAM CENTRAL - SECUNDERABAD SABARI EXP 💛💛💛💛💯 Iam Eagerly waiting for next part ....FANTASTIC JOB BRO
My favorite rail❤❤❤
Another excellent video bro , congratulations for your hard work and success. 👏🏽👏🏽👏🏽👏🏽
Enakum romba pudikum ❤❤❤❤
Vera level bro❤❤....
Most expecting vlog..
Fantastic sceneries
Vazhthukkal bro🎉🎉
My name is Naveen Kumar Ramanathapuram hi bro 🙏🏻😊
❤
இதுக்கு முன்னாடி இந்த இரயில்க்கு பாலக்காடு & த்ரீஸ்சூர் நடுவலா ஷோரணுர் ஸ்டாப்பிங் மற்றும் லோகோ ரீவர்சல் இருந்தது. இப்பு அது இல்லாம பைபாஸ் பண்ணி நேர்லா பாலக்காடு to திருச்சூர் போயிருந்தது.
Good vlog Naveen. part I enjoyed a lot. Eagerly waiting for part 2.❤
Trip is very beautiful filled with greenery. It is rainy also. ❤❤❤❤
Super vlog brother. Congratulations 🎉🎉🎉
Bro during Sabarimala Pilgrimage season Sabari Express will be full with Ayyappa Swamis from Andhra Pradesh and Telengana, it is very crowded then
Beautiful Naveen Kumar bro❤❤❤Sabari express Thiruvananthapuram to secunderabad vlogs always best❤❤ keep it up❤❤
I’ve used this train extensively during my college days to travel from CBE to Salem. A very handy one .. thx for the coverage…
Nice vlog bro❤informative and lovely. Romba naala odura train ah irunthalum innum antha palaya icf utkrisht coach vech than ottit irukkanga😢.
Most expected train vlog..... Super bro
வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹🌹
Naveen Kumar super excellent coverage by Sabari Exp. The Scenic Greenery while travelling thru Kerala is really super. A visual treat for the eyes. Happy to note that you are able to get qulaity veg food. You have excellently captured all the stations upto Erode. Sorry for the Delayed visit. Fully loved and enjoyed this great digital travel with you. All the best to you. Take care. This train is halting at 40 stations between Thiruvananthapuram to Scunderabad. That is why the running time is more.
I love traveling through train... My wish is to travel with you one day ❤
Super bro 😊😊 I didn't expect this travel🎉🎉🎉🎉🎉
Wow super scenic,why go to swiss when we have all here ❤🇮🇳❤🇮🇳❤🇮🇳
Happy enjoy traval Sir ❤❤❤.Take care 🎉🎉🎉
Wow enakku romba romba romba pudicha train sabari express
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
I expected it will be Sabari express .. my guess become right 😊
சூப்பரான டிராவல்❤❤❤❤❤
34:22 Heaven starts Nice capture bro 🎉
💖💖Vedio supper Naveen Kumar bro nice coverage bro 💝💝
Bro konkan route la ponga, romba naal achu.
Repeated routes paakama new ah paklame
Excellent coverage of beautiful ghat section, keep it up, Nice one...
Hi bro.. ur video very super..❤❤. Kashi tamil sangamam express and rameswaram to Ayodhya express travel pannunga bro
Kerala is best place for youths and senior citizens. After retirement, retired peoples may stay in Thirupunithra in ernakulam. Lot of temples around Thirupunithra. Chottanikara amme temple, Thirupunithrasa temple, chakkam kulankera mahadev temple, Ford kochi,Marine drive, Athirapally, vaikom, Alleppey, Munaar are nearer to Thirupunithra.
@NaveenKumarVlogs You should make a multipart video about the major rail routes in south India.
Bro, what is mean by SLR couch?
Full form..?
Beautiful greenery of Kerala bro ap bahut achi tarah samjhate ho nice video
Regular train in my childhood from Hyderabad to Erode. From Erode, we used to take bus to Madurai. While going back, we used to have dinner at Salem or JOlarpettai and sleep after Katpadi, saying tata to Tamil Nadu. This train would go via Chittoor, Tirupati, Ongole, Guntur and Hyderabad.
This train runs jam packed (150% occupancy) during Sabarimala season , mostly swami’s will be occupying the whole train from Hyderabad ..
Welcome to Kerala❤
Neenga reliway room eppadi book pannrinka
Naa kooda edho North side dhaan long train journey pannaporeengalonnu nenachen........South India laye long train irukkannu enakku ippa dhaan theriyum.......But indha train enakku theriyum travel pannadhu illa naalum...... matha trains la lam neenga porappa sometimes indha train cross aagum Sabari secunderabad - Thiruvananthapuram Sabari express nu pottu adhu cross aagurappa mention Pannuveenga or Thiruvananthapuram - secunderabad Sabari express nu pottu mention pannuveenga.......youtube layum paathurukken oru sila videos la lam........indha train primary maintenance enga pandraanga trivandrum Laya illa secunderabad laya?........Indha train South Central railways ku Keela dhaan varudhu......adhoda rake idhu........yen vandhu lhb naa ac pantry car kudukkuranga icf naa non - ac pantry car kudukkuranaga?........iam waiting for part - 2 of this Train.........Good vlog this Sabari express from trivandrum to upto erode😊.
Super naven brother this blog sabari express. TIRUVANANTHAPURAM TO SECUNDRABATH ❤❤❤❤❤🎉🎉🎉🎉
sabri express very super🎉
Excellent Naveen ji. Delighted to see your new vlog. Yr videos r interesting. Keep it up.
👌 உங்க வீடியோஸ் சூப்பரா இருக்கு நான் நவீன் அண்ணா
வணக்கம் நவீன் குமார் அவர்களை உங்கள் வீடியோ மிக மிக அருமை குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி பார்த்தார்கள் டிவியில் கனெக்ட் செய்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது நன்றி மேலும் இந்த வண்டி அக்டோபர் இரண்டாம் தேதி இயங்காது என்று கூறுகிறார்கள் அதை பற்றி உங்களுக்கு தகவல் தெரிந்தால் பகிரவும்
திருப்பதி இண்டர்சிட்டி ரயிலுக்கு அடுத்தபடியாக கொங்கு மக்கள் திருப்பதி செல்வதற்கு பயன்படும் ரயில். கேரளா மற்றும் பூனே விரைவு ரயில்களில் இடம் கிடைக்க சில மாதங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
Super vlog congratulations 🎉🎉
Super NK bro. Keep doing ❤
Devotees will be allowed from September 15th to view mount Kailash from vantage point.
Sabari😌🔥
கேரளா எக்ஸ்பிரஸ் காணொளி வரும் என்று நினைத்தேன், அதற்கு பதிலாக சபரி எக்ஸ்பிரஸ் காணொளி வந்திருக்கிறது இதில் ஒரு முறை கோவையில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு நீங்கள் காணொளியில் காண்பித்ததை போல் பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, இவ்வண்டியை விட கோவையில் இருந்து திருப்பதி செல்வதற்கு அதிகமாக கேரளா எக்ஸ்பிரஸ் தான் பயன்படுத்துவார்கள் காரணம் கேரளா எக்ஸ்பிரஸ்(LHB coaches) இரவு 8,55க்கு கோவையிலிருந்து எடுத்து காலை 04,45மணிக்கு திருப்பதி சென்று விடும்
தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் கேரளா எக்ஸ்பிரஸ் காணொளியை காண்பதற்காக காத்திருக்கிறேன்✌🏻✌🏻
First like
Bro kochuveli to Mangalore new vanthe bharath inauguration yesterday erunthu y pogala😢
Madurai to UKKADAM via Pollachi government bus try panuga bro ela bus timings um solunga
Bro kodaikanal vlog new ha onu podunga bro❤❤❤
Salem to Hyderabad Hyderabad to Salem 7 years my travel in sabari express super train
Bro
Super scenic route bro.
Neenga konjam naal non veg saapida maatinga Naa eppavume sapita mudiyathu
50 vaanginathukku oru idli aditional la koduthirukkalam dialogue super
Anna please please please please please🙏🙏🙏🙏🙏🙏 Dharmapuri to chennai ku setc bus travel please please🙏🙏🙏🙏🙏
Sponsor panringalanu keparu
Dharmapuri la neenga enga bro ? Naanum dharmapuri thaa
@@tamilankarthick5765dharmapuri town
Part-1 Super and Excellent Bro 👌 👏. Especially Palakkad to Coimbatore via Walayar Ghat Section Travel and Overall Kerala Monsoon Climate Rains Vera Level Sago ⛈☔🌦👌😍💫.
Very Eagerly Waiting for Part-2 Bro 🎉🥳
Upload Part-2 ASAP Bro ❤🫂💫🙏
Waiting-liye Vibe Aaguthu Bro 😊🤗🫂🙏🙏
Cochin to hyderabad sabari express ,u r telling about new trains.
Than for the video bro.
Super bro.. Etha train than expect panan
My favourite train route👍🏻👍🏻👍🏻
I also like train videos and many more.....🚂🚂
Mr. Naveen Kumar. A small request. Kindly skip description of railway station (starting /on the way/end) this will wave time for the actual journey. I suggest please see the railway videos of Chinmaya Kole and Railway Getaway. They are soecific and covers all. Thank you for your unerstanding
Wonderful. You xaid it. Chimay kole is the best presenter.
@@rsramaswamy5292 Also Railway Getaway. The person who did the video is a mystery
Thalaivan back to form ❤❤❤❤❤❤
🙌🙌🙌🙌🙌🎉 my favourite train bruh
Bro
22613 Ramanathapuram to Ayodhya. ...shardha sethu express
22417 varanasi to new Delhi Mahamana express
Try pannuga bro ...❤my long time wish
Bro try changanaserry to velankanni ksrtc super fast bus vlog ❤️💥
கொஞ்சமா செமையான🤣😂 அதிகமாக பயங்கரம் பயங்கரம் பயங்கரம் அதி பயங்கரமான😂😂😂🤣🤔🤣நமது அண்ணன் மாவீரன் நவீன் அவகர்களது பாணியில் பதிவு 💞💞💞👏👏👆
18:35 Kerala,tamilnadu,Andhra,telengana full schedule la 29 hrs eppidi bro
Bro Sabari did not have stop at karunagappally etc, but season ticket passengers pressurised railway and got stops
Epdi bro naa nenaikare trains laam vlog vandhuturuku❤
Naveen Kumar Bro,
Patr--1 Thiruvananthapuram Central to Secunderabad Sabari super fast express train travel vlog super..........
Vlog amazing bro 🎉