நல்லா பால் கறக்கும் மாடுகள்-கறந்து பார்த்து மாடு வாங்கிட்டு போங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
    திருக்கோவிலூர்
    திரு.ஓங்கோல் ராஜ் - 97878 88333
    திரு.சதிஷ் பாண்டியன் - 63800 12158
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/vgP.html...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal

ความคิดเห็น • 16

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 วันที่ผ่านมา

    கறவைகள் மீது பாண்டியன் சார் காட்டும் பாசம் வியக்க வைக்கிறது !!! இவரை நம்பி கறவைகளை தாராளமாக வாங்கலாம் !!!

  • @mrkrishnamoorthi4091
    @mrkrishnamoorthi4091 8 วันที่ผ่านมา +10

    நேற்று கன்னு போட்டது இன்றுபால் கெட்டியா இருந்ததா சீம்பால் அப்படித்தான் இருக்கும்.

  • @prakashkannan6587
    @prakashkannan6587 7 วันที่ผ่านมา +1

    மாடுகளை ரொம்ப மதிக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

  • @selvaraj5915
    @selvaraj5915 8 วันที่ผ่านมา

    Pandian education person your doing good job for people wish you all the best for your carrier bye God bless you

  • @user-fz8ff6yh3k
    @user-fz8ff6yh3k 3 วันที่ผ่านมา +1

    இவர் மிகைப்படுத்தி சொல்கிறார்
    1 .வெள்ளை- 5+6 லி
    2 .செவல 4+4 லி
    3 .கருப்பு 5+6 லி
    4 .செவல விரி கொம்பு max 5+6 லி
    5. சாஹிவால் - 5+4லி
    6. செவல 6+6 லி
    7. கருப்பு 4+4 லி
    8. பிள்ளை 6+5லி
    9‌. சுழி கன்று மாடு 3+3 லி
    மேற்சொன்ன அளவுகளில் ஒரு லிட்டர் அதிகமாக அல்லது ஒரு லிட்டர் குறைவாகவோ கறக்கலாம். இவர் காண்பித்த 1 அல்லது 2 மாடுகள் தவிர மற்றவை 2-3 மாதங்கள் மட்டுமே பால் peak yield ல இருக்கும் அதன்பின் பாதியாக குறைந்து 6-7 மாதங்களில் வற்றி போவதற்கு வாய்ப்பு அதிகம். நாட்டு மாடு மற்றும் அதன் கிராஸ் மாடுகள் ஆரம்பத்தில் பால் அதிகமாக இருந்தாலும் சராசரி பால் கணக்கிடும் போது மிக குறைவான அளவே இருக்கும்

  • @thurisamay34
    @thurisamay34 7 วันที่ผ่านมา +1

    Senthilkumar, Hai..

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 8 วันที่ผ่านมา

    Super nanba keep it up ❤

  • @Selva_Vivasayee
    @Selva_Vivasayee 6 วันที่ผ่านมา +2

    6 பல் போட்ருந்தா ஈத்து அதிகமா இருக்கும்ல அண்ணா. ஆனா நீங்க ஈத்து கம்மியா சொல்றீங்க

  • @NandaNanda-eg6dr
    @NandaNanda-eg6dr วันที่ผ่านมา

    Hi

  • @rajasekar8778
    @rajasekar8778 7 วันที่ผ่านมา

    Tirukkovilur la enga irukku bro

  • @prithivirajan3448
    @prithivirajan3448 4 วันที่ผ่านมา

    Attan the call

  • @velankanniguna5460
    @velankanniguna5460 6 วันที่ผ่านมา

    Ivanga kita erumai ketu oru vedio podunga... Y ninga erumai ku important kuduka matringa

  • @tn63tractersking37
    @tn63tractersking37 7 วันที่ผ่านมา

    Hii bro

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb 8 วันที่ผ่านมา +1

    Bro unga madu evlo pall karakuthu

  • @kannans1811
    @kannans1811 7 วันที่ผ่านมา

    Eallam Maaituku 10000rate high ya iruku paal rate ila