உபய லக்னத்திற்கு பாதகாதிபதி பலன்கள்|pathakathipathi palangal |பாதகாதிபதி பலன் பார்க்கும் முறை|tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #உபயலக்னத்திற்கு #பாதகாதிபதி பலன்கள்|pathakathipathi #palangal |பாதகாதிபதி பலன் பார்க்கும் முறை|tamil
    selvamastro@gmail.com
    Selvam astrologer Coimbatore
    Gemini school of astrology
    Call& WhatsApp number 9842780218

ความคิดเห็น • 56

  • @tjayakodi6323
    @tjayakodi6323 4 ปีที่แล้ว +2

    பாதகாதிபதி பற்றிய விளக்கம் மிக அருமை சார்.பலன் தரும் சூட்சுமம் பற்றி தெளிவான விளக்கம். சர ஸ்த்திர உபய லக்ன பாதகாதிபதி பற்றிய அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன். நன்றி சார்.

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 4 ปีที่แล้ว +2

    வணக்கம் செல்வம் சார். பாதகாதிபதி பற்றிய விளக்கம் மிக அருமை. அதிலும் குறிப்பாக ஸ்திர லக்னத்திற்கு பாதகாதிபதி 9 ம் இடம் என்பதைவிட 3 ம் இடமே என்ற தங்கள் விளக்கங்கள் ஆழ்ந்த அறிவுபூர்வமாக உள்.ளதை பாராட்டியே ஆகவேண்டும். வளர்க உங்கள் பணிகள். வணக்கம்.

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா..
    அடியேன் க்கு ராசி மிதுனம் திருவாதிரை நட்சத்திரம்..
    லக்கினம் மீனம் லக்கினத்தில் சுக்கிரன் ராகு...
    கன்னியா ராசியில் கேதுவும்...
    தனுசு இல் செவ்வாய் சனி இணைவு...
    தற்போது சனிதிசை குரு புத்தி.
    நடக்கிறது ஐயா..
    எனக்கு..பொருளாதார சிக்கல்கள் அதிக அளவில் உள்ளது...
    பலன் கூறுங்களேன் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @PREMKUMAR-mk1tv
    @PREMKUMAR-mk1tv 4 ปีที่แล้ว +1

    superb explanation on all bhavagathigal palangal

  • @subashgee8761
    @subashgee8761 4 ปีที่แล้ว +1

    Logic is good , Good explanation Thank you for your presentation

  • @chithrasrikant
    @chithrasrikant 4 ปีที่แล้ว +2

    Such a wonderful explanation!!🙏🙏

  • @psprakash1350
    @psprakash1350 4 ปีที่แล้ว +1

    Very important topic. Thank you so much for your knowledge sharing 🙏🙏👍👍

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 4 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பதிவு !வாழ்த்துகள் ஐயா

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா மிதுனம் லக்னம் உரிய புதன் தனுசில் இருந்தால் லக்னாதிபதி யே தன் திசையில் பாதகம் அல்லது உயிருக்கும் பாதகம் செய்வாரா

  • @rekhasenthilkumar6563
    @rekhasenthilkumar6563 4 ปีที่แล้ว +2

    Thanks for ur explanation sir...

  • @jegankbabu
    @jegankbabu 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள். விளக்கம் மிக அருமை.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว +1

    Nice explanation video sir.

  • @9planets467
    @9planets467 4 ปีที่แล้ว +2

    பாதகாதிபதி பற்றிய சந்தேகம் அனைத்தும் இப்பொழுது இல்லை நன்றி செல்வம் அய்யா

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    Ayya midhuna lagnam guru meenathil vakram petru irundhal nalladha please tell thanks Sundarrajan

  • @parimalavallig3301
    @parimalavallig3301 4 ปีที่แล้ว +1

    But your explanation is super and different from other assrologer particularly isthra laghnam. But I have one doubt sir. Example mithuna laghnam 2nd place guru 7 th place chandran. Both are sitting parivarthnai right?! Now which plannet give badaham?! Which dasa will be careful sir?! How we will take badhan and badagathioathi parivarthnai situation?! .how will take guru in 7 th place or 2 place?! Same . Chandran also 2nd place or 7 th place? I want clarification sir?! Pls.

  • @sivapriyabalaji90
    @sivapriyabalaji90 3 ปีที่แล้ว +2

    கன்யா லக்னத்திற்கு குரு ஆறில் மறைந்து திசை நன்மை செய்யுமா சுக்கிரன் 12ல்

  • @kanagaratnammurukathash6390
    @kanagaratnammurukathash6390 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று,
    தோடர்க சர்வீஸ்

  • @hariharansubramanian7809
    @hariharansubramanian7809 3 ปีที่แล้ว +1

    Very good explanation

  • @mkmadhavanmkmadhavan881
    @mkmadhavanmkmadhavan881 3 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம்

  • @ksubramanianksubramanian3995
    @ksubramanianksubramanian3995 ปีที่แล้ว

    Excellent speech dear sir மீனலக்னம் பாதகாதிபதி புதன் அவரே ராசியாதிபதி 11ல் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @balakumarbalasubramanian4488
    @balakumarbalasubramanian4488 4 ปีที่แล้ว +1

    I liked your video explaination.

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 ปีที่แล้ว +1

    Thank you for your service

  • @balasubramaniam6229
    @balasubramaniam6229 4 ปีที่แล้ว

    சார் உங்க வீடீயோ தகவல் அனைத்தும் பயனுள்ளாய் இருக்கிறது.மிக்க நனறி.By. vedasandur.D.astro.Balu.k

  • @k.a.mani.kalimuthu9682
    @k.a.mani.kalimuthu9682 4 ปีที่แล้ว +1

    Nice explanation sir

  • @isfaqnokia
    @isfaqnokia 4 ปีที่แล้ว +2

    நன்றி..... செல்வம் ஸார்

  • @smartsolution5154
    @smartsolution5154 3 ปีที่แล้ว +1

    just awesome

  • @smartsolution5154
    @smartsolution5154 3 ปีที่แล้ว +1

    sir pathagathipathi, thirikonangalil irunthal keduthal illai unmaiya.... makara lagnam, 9, 11 parivarthanai... eppadi velaiseiyum

  • @natarajannavasaktiagency5056
    @natarajannavasaktiagency5056 4 ปีที่แล้ว +1

    Suppar

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 ปีที่แล้ว +2

    பாதகாதிபதி பற்றி
    பாங்காய் சொன்ன
    பன்பாளரே பலருக்கும்
    பயன்தரும் பசுமரத்தாணிபோல்
    பதியும்படி பலன் சொன்ன பதிவு

  • @kumarrathangiri905
    @kumarrathangiri905 4 ปีที่แล้ว +1

    7th dhanssu lo guru thanichi nidral midhunathil enda graham illame ponal..midhuna lagnamanal palan eppidi eduthukunam sir

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 4 ปีที่แล้ว +1

    Super

  • @sivagamisundari6332
    @sivagamisundari6332 4 ปีที่แล้ว +1

    SUPER SIR

  • @sekhar3676
    @sekhar3676 4 ปีที่แล้ว

    ஐயா தங்களின் விளக்கம் நன்றாக உள்ளது. என் சந்தேகம் ஜாதகத்தில் கேட்டால் பதில் அளிக்க முடியுமா தங்களால் ?தெரிந்து கொள்ள தான் கேட்டேன்

  • @rajeshs1503
    @rajeshs1503 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 3 ปีที่แล้ว +1

    What about midhunam and kanni and dhanush and meenam?

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว +2

    வணக்கம் மிதுனம்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @loganathanpr8331
    @loganathanpr8331 4 ปีที่แล้ว +1

    Loganathan Pondicherry please pridict my future and my political future 13/7/62. 11.35am

  • @indiancinemacompany107
    @indiancinemacompany107 3 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி உடன் கேது சூரியன் அடைந்தார் என்ன நடக்கும் தயவுசெய்து சொல்லவும்

  • @selvakumarkumar4113
    @selvakumarkumar4113 4 ปีที่แล้ว

    ஐயா மிக அருமை கன்னி லக்ண 7யில் எந்த கிரகம் இல்லை 2ல் குரு பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +1

    தனுஷ் லக்கினம் புதன் லக்கினத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.

  • @shanmugamsanfeas4421
    @shanmugamsanfeas4421 3 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @kanagaratnammurukathash6390
    @kanagaratnammurukathash6390 3 ปีที่แล้ว +1

    மிகவும் ந

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 2 ปีที่แล้ว

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி பெயர் ஜீவா பாரதி

  • @user-uc8uh5fz8r
    @user-uc8uh5fz8r 4 ปีที่แล้ว +1

    தாங்கள் இதுவரை பதிவிட்டுள்ள சர, ஸ்திர, உபய என்ற மூன்று லக்னங்களுக்கான பாதகாதிபதி பற்றிய விளக்கங்கள் அனைத்தும் மிக மிக அருமையான விளக்கங்கள் ஐயா தாங்கள் தந்த விளக்கங்கள் அனைத்தும் பயனுள்ளதாகவும் இருந்தது ஐயா நாங்களும் மிகமிக பயனடைந்து உள்ளம் ஐயா தங்களுக்கு என்னுடைய இருகரம் கூப்பி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

    • @Mr96325874123
      @Mr96325874123  4 ปีที่แล้ว +1

      Ok good luck Muthumanickam

  • @Sutha592
    @Sutha592 4 ปีที่แล้ว

    நான் உபய லக்கினம் 7ல் ராகு 6ல் புதன் சுக்கிரன்.பாதகாதிபதி புதன் தசை நடக்குது மாரகம் நடக்குமா.11.40Pm. 1983.4.27. Jaffna

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +1

    இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம் Sir அதுவே மிதுன லக்னத்தில் குரு இருந்து 7ல் சனி இருந்தால் என்னவாக இருக்கும் என்று சொல்லியிருக்கலாமே

  • @kannanayyappadas5544
    @kannanayyappadas5544 4 ปีที่แล้ว

    இதன் அடிப்படையில் பார்த்தால் அப்போது லக்னத்தில் உள்ள கிரகம் தான் லக்னாதிபதி என்று ஆகும் சார். சற்று விளக்கம் தேவை.

  • @raghu8059
    @raghu8059 4 ปีที่แล้ว

    7ல் பல கிரகங்கள் இருந்தால்