எங்க காதலுக்கு அம்மா Daisy OK சொல்ல காரணம் | Dr. Sharmika Tharun About Her Untold Love Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Stories #WeddingStories #drsharmikatharunlover #wedding #Tharun&SharmikaWedding
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

ความคิดเห็น • 347

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 ปีที่แล้ว +99

    😍 தாயின் நல்ல வளர்ப்பு ஷர்மியின் நாகரிகமான பேச்சில் எப்போதுமே வெளிப்படுகிறது. வாழ்த்துகள்! கலா.

  • @sachinganapathy1278
    @sachinganapathy1278 ปีที่แล้ว +2319

    Siramila mam yarukkalam pidikum orulike pannuga

    • @nirmalapackiaraj3571
      @nirmalapackiaraj3571 ปีที่แล้ว +2

      @@simplerecipestamil9455 😭😭😭😭

    • @bharathimeenat8838
      @bharathimeenat8838 ปีที่แล้ว +6

      Avar pure herbal ah, ayurvedic ah - siramila nu paera type pannitaaru.. konjam make up, foundation chemical mix panna Sharmika nu paeru !

    • @dharshan1728
      @dharshan1728 ปีที่แล้ว

      Meeeeeee

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கு

    • @edeepi6233
      @edeepi6233 ปีที่แล้ว

      Ungaluku yen like podanum.sharmika ku nanga like potupom

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +177

    அனைத்தும் இப்போ இருக்கும் பெண்களுக்கு நல்ல குறிப்புகள் வாழ்த்துக்கள் நீடுழிவாழ இதே சந்தோசமா இருக்க ❤🌹😍

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว +1

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கு

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 ปีที่แล้ว +28

    எல்லா கேள்விகளுக்கும் சார்மிகாகிட்ட பதில் இருக்கும். அதுதான் அவங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @thilakasenthilthilakasenth2178
    @thilakasenthilthilakasenth2178 ปีที่แล้ว +24

    கடவுள் சேர்த்து னவத்த தம்பதிகள் பல்லாண்டு வாழ்க 💕

  • @mathavidhandayuthapani9889
    @mathavidhandayuthapani9889 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் சர்மிகா என் மகள பார்பது போல் இருக்கும் எனக்கு

  • @uthayarajvalarmathi5695
    @uthayarajvalarmathi5695 ปีที่แล้ว +3

    👌👌 ம்மா உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோஸ் நிறைய பார்ப்பேன் கேட்பேன் .முடிந்ததை கடைப்பிடிக்கிறேன் டெய்சி அம்மாவின் எல்லா வீடியோவும் கேட்பேன் . வாழ்க வளமுடன் 🙏🙏💖💖

  • @megsansai7760
    @megsansai7760 ปีที่แล้ว +19

    Totally matured thoughts... Thank you doc... For sharing...

  • @Kuttiesgallata935
    @Kuttiesgallata935 ปีที่แล้ว +7

    👌, Congratulations 👏, Neenka Solluradu 100% Correct

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 ปีที่แล้ว +2

    அம்மாவுக்கு இந்த அளவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பருவ வயதை அடைந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை .

  • @manippuraponnusamy7101
    @manippuraponnusamy7101 ปีที่แล้ว +14

    God Bless both of you.

  • @revathijr1314
    @revathijr1314 ปีที่แล้ว +9

    God bless you ❤️😍 praise the lord

  • @thilagavathikrishnan8449
    @thilagavathikrishnan8449 ปีที่แล้ว +10

    Namma aaluuu vera level ponga doctor

    • @kalaisaivarsan5055
      @kalaisaivarsan5055 ปีที่แล้ว

      நானும் நினைத்தேன்

  • @elizabethranielizabethrani1909
    @elizabethranielizabethrani1909 ปีที่แล้ว +11

    Happy married Life all the best ❤️❤️❤️❤️

  • @cschanel8236
    @cschanel8236 ปีที่แล้ว +3

    Comments Panna ellorukkum thanks 😊

  • @amaiyacademy4228
    @amaiyacademy4228 ปีที่แล้ว +2

    Recently I started to watch u in the you tube. Very nice of u mam. Happy to meet u. Ur voice is super. Message excellent

  • @jeneferbabu
    @jeneferbabu ปีที่แล้ว +7

    Vanga ponga solreenga but I saw a video of yours it’s like Dea vada tharunn da and all

  • @rajamechengg
    @rajamechengg ปีที่แล้ว +3

    Beauty with brain....

  • @Gokulraj-tz7gn
    @Gokulraj-tz7gn ปีที่แล้ว +3

    Really true words

  • @safwansafwan7935
    @safwansafwan7935 ปีที่แล้ว +24

    Lovely mam and lovely couple 👍🤩😍

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கிறது

  • @vijiathmalakshmi3575
    @vijiathmalakshmi3575 ปีที่แล้ว +1

    Wish u happy married life long travel partner to sharmika💖💝🎊👏👪

  • @mahendranguru965
    @mahendranguru965 ปีที่แล้ว

    சரியான வளர்ப்பு..... மிக அருமையான தெளிவு பதிவு
    ...நல்ல முறையில் வாழ்க்கை முறை என்பது dr.sharmika சொல்வது முற்றிலும்100% உண்மை

  • @yamunac8336
    @yamunac8336 ปีที่แล้ว +5

    அச்சோ.என்பையனுக்குபாக்கலாமான்னு யோசிச்சேன் சே.

  • @sivaselviselvan3062
    @sivaselviselvan3062 ปีที่แล้ว +5

    Unga ammava super mam

  • @geethaduraigeethadurai5183
    @geethaduraigeethadurai5183 ปีที่แล้ว +5

    Amma madhiriyea alaga solreenga eallathaum

  • @vigneshwara2098
    @vigneshwara2098 ปีที่แล้ว +5

    God bless you sister

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +5

    Good Interview

  • @anbusiva4222
    @anbusiva4222 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் 🌹🌹🌹💕💕

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 ปีที่แล้ว +7

    Daily daily sharmika mam mela mariyedai yerudhu

  • @dharanisantho3505
    @dharanisantho3505 ปีที่แล้ว +3

    Cute Akka ❣️

  • @sumaiyapeer3555
    @sumaiyapeer3555 ปีที่แล้ว +2

    Well matured 👏

  • @ashadivakar4441
    @ashadivakar4441 ปีที่แล้ว +1

    Super da sharmi

  • @bhuvaneshwaris3069
    @bhuvaneshwaris3069 ปีที่แล้ว +2

    Same story for my life

  • @aarthyschannel969
    @aarthyschannel969 ปีที่แล้ว

    Yeah that's correct...

  • @ikrojiraji4826
    @ikrojiraji4826 ปีที่แล้ว +3

    Really I like u mam

  • @machanurpaccs4110
    @machanurpaccs4110 ปีที่แล้ว

    I love sharmika akka

  • @geethaduraigeethadurai5183
    @geethaduraigeethadurai5183 ปีที่แล้ว

    Unga hospital covai na vanthirukka unga amma daisy mam ta counselling eaduthirukka mam enakku 2 daughters nu sollirukanga neenga younger sister ah akka erukangla

  • @shanthit1694
    @shanthit1694 ปีที่แล้ว +4

    எல்லாம் சரி....உங்க அப்பாவை பற்றி சொல்லுங்க....

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 ปีที่แล้ว +21

    என் மகள் love பண்றாள்ன்னு எனக்குத் தெரியும் திருமணம் நல்ல விதமாய் நடக்க வேண்டுமென்று நினேக்கிறேன்.

  • @MNB00711
    @MNB00711 ปีที่แล้ว +4

    நீங்க அந்த சங்கீ அம்மாவோட பொண்ணுன்னு நெனைச்சா எனக்கு மிகவும் வருத்தமா இருக்குது,,,,,, இதால உங்க மேல இருக்குற மரியாதையும் போய்டும்
    கட்சியில எந்த மாதிரியான லாவமே இருந்தாலும் நஸ்ட்டமே இருந்தாலும் உங்க அம்மாவ இவ்வளவு கீழ்த்தரமா பேசுர வார்த்தைய கேட்ட பிரகும் அந்த கட்சில நீடிக்கிரது உங்க அம்மாவுக்கு கொடுக்குர பேட்டி மூலமா ஒரு டாக்ட்டர் தொளில் என்பதை விட கட்சிஉங்களுக்கு முக்கியமாக போச்சி சூர்யா பேசுன ஆடியோவ. கேட்டு எங்களுகே முகம் சுளிக்கும்போது நீங்க அத சாதாரணமா எடுத்துகிரது இதவிட அசிங்கம் வேர எதுவும் இருக்கபோவதில்லை

  • @tamilwalkers9318
    @tamilwalkers9318 ปีที่แล้ว +154

    அம்மாடி உன்னோட நல்ல மனசுக்கு நீ ரொம்ப ரொம்ப நல்லா இருப்பமா

  • @jayaraj7293
    @jayaraj7293 ปีที่แล้ว +51

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்💐💐💐🥰🤩💐💐

  • @Priya-pr9mb
    @Priya-pr9mb ปีที่แล้ว +99

    Hi sister.....ungala parthaley oru positive vibe sister.....

  • @Rey4life2
    @Rey4life2 ปีที่แล้ว +80

    "Vaanga Ponga" that should i wish to call her
    Adhula oru magic iruku 😍😍❤️

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கிறது

    • @silviastanley8698
      @silviastanley8698 ปีที่แล้ว +2

      Really respect bond is very nice to hear and attitude.

  • @azulasan6760
    @azulasan6760 ปีที่แล้ว +62

    கடவுள் சேர்த்து வைத்த தம்பதிகள் நீடுழி வாழ்க

  • @aasimani5673
    @aasimani5673 ปีที่แล้ว +22

    Sharmika sister, u r my role model.
    Neenga pesuradhila oru bad opinion kooda yaarukkum poda varaadhu.

  • @thangavelus9468
    @thangavelus9468 ปีที่แล้ว +1

    நல்லாதாங்க போயிகிட்டு இருந்தீங்க . இதெல்லாம் தேவையா? இப்படியும் சம்பாதிக்கணுமா? இவன்னு பேசறது சரியில்லை.உங்கள ரொம்ப உயர்த்துதல் வச்சிருந்தேன்.... சமுதாய நன்மைக்கு ஏதாவது சொல்லுங்க..

  • @lavanyar6332
    @lavanyar6332 ปีที่แล้ว +15

    Doctor ah continue panunga politics kula vanthrama

  • @sathishmanickam720
    @sathishmanickam720 ปีที่แล้ว +14

    Ennathu sharmika ku marriage adicha😂

  • @yashifahmed4997
    @yashifahmed4997 ปีที่แล้ว +6

    Personal personala irundha nalla irukkum. Please

  • @niviraj3393
    @niviraj3393 ปีที่แล้ว +40

    Long live! Happy married life ❤mam

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 ปีที่แล้ว +16

    Periya.. periya..visayam ellam...romba casual ah solla.. unnala mattum than da mudiyum..superda sharmi..🥰🥰🥰🥰

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 ปีที่แล้ว +65

    Kalyaanam aaagiducha... Any body have heart broken moment

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +29

    இன்று போல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகள்

  • @kasalikasali6617
    @kasalikasali6617 ปีที่แล้ว +1

    Sharmika ku romba alaga valrathuku solikoduthurukanga avanga amma

  • @elizabethranielizabethrani1909
    @elizabethranielizabethrani1909 ปีที่แล้ว +7

    Mam unkalaku marriage ayedichea namba mudiyala I am shocked

  • @alexiashiva5750
    @alexiashiva5750 ปีที่แล้ว +42

    she is very clear in thought and practical. i like her vaazhga vaiyagam vaazhga valamuden

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கிறது

  • @sivarajsivaraj5477
    @sivarajsivaraj5477 ปีที่แล้ว +7

    Sharmika akka so cute speech

  • @bepositive6547
    @bepositive6547 ปีที่แล้ว +13

    1st view 1st comment ungala rmba pidikum Dr

  • @supervlogb.s.shuruthi9987
    @supervlogb.s.shuruthi9987 ปีที่แล้ว +53

    Semma knowledge , all is true

  • @subaselvamsubaselvam5163
    @subaselvamsubaselvam5163 ปีที่แล้ว +10

    Ayoooo Soo cute 😍😍😍😍 recently addicted about you 😍😍😍😍

  • @sornalatha2663
    @sornalatha2663 ปีที่แล้ว +34

    😍😍 happy married life to 🌹🌹sharmika and Tharun🌹🌹

  • @sedhupathisedhu9031
    @sedhupathisedhu9031 ปีที่แล้ว +4

    இந்த சின்ன வயசிலேயே உனக்கு எப்படி தெரிஞ்சது 48 வயதான எனக்கு இத தெரிஞ்சுக்க இவ்வளவு நாள் தேவைப்பட்டுச்சு என் புருஷன் மாதிரி யாருமே இல்ல உலகத்துல ஒரு ஆளு தான் கண்ண மூடிகிட்டு நம்பிகிட்டு இருந்தேன் துரோகிங் தெரிஞ்ச உடனே ரொம்பவும் உடைந்து போயிட்டேன் இப்போ அதுல இருந்து எப்படி வெளிய வருதுன்னு தெரியல யார்கிட்டயும் பேசவும் பிடிக்கவில்லை

    • @ba1440
      @ba1440 ปีที่แล้ว +1

      Same situation enakkum...ungalukku 48 enakku 38 ..avlo tha difference

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible ปีที่แล้ว

      😂😂😂👏👏

  • @ROWTHIRAM-8847
    @ROWTHIRAM-8847 ปีที่แล้ว +2

    1st standard 🕺.... 💯💐🙌🏻👀wow சந்தோஷமா இருங்க 🙂

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +62

    விளம்பர பைத்தியம் சின்மயி சார்பாக வாழ்த்துக்கள் 🤗

  • @jeniferjohnson8821
    @jeniferjohnson8821 ปีที่แล้ว +10

    Good sister oru negative comment kooda varala

  • @tnkabaddi3605
    @tnkabaddi3605 ปีที่แล้ว +10

    தருண் என்ன செய்கிறார்கள்

  • @nagamaniscookingchannel6031
    @nagamaniscookingchannel6031 ปีที่แล้ว +63

    She is very brilliant girl 💞💞

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கிறது

  • @maxell008
    @maxell008 ปีที่แล้ว +75

    Stay blessed stay happy ❤️❤️❤️❤️❤️❤️

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கு

    • @sathyauvaraja4609
      @sathyauvaraja4609 ปีที่แล้ว

      @@fffnooneadhi9933 1q¹a

  • @Sindhu-ry1ts
    @Sindhu-ry1ts ปีที่แล้ว +1

    Uncle & Aunty க்கு செகண்ட் Marriage பண்ண மாதிரி இருக்கு💯💯💯🤮🤮🤮

  • @brindhaalance31
    @brindhaalance31 ปีที่แล้ว +12

    அக்கா தம்பி பாசத்தை பொழிந்தாங்களே பிஜெபி ல அந்த டெய்சி பொண்ணா மா நி

  • @sivamsivam6846
    @sivamsivam6846 ปีที่แล้ว +37

    தெளிவான சிந்தனை 👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ushajaanu8680
    @ushajaanu8680 ปีที่แล้ว +11

    Super speech mam happya irunga god bless u ❤

  • @eeramapoopbasha3215
    @eeramapoopbasha3215 ปีที่แล้ว +5

    Takkunu pakka antha anna simply sarth mathri irrukanga.. 😅

  • @revathikumarkumar8025
    @revathikumarkumar8025 ปีที่แล้ว +10

    She has very mesured and clear to own life

  • @selvisuresh3674
    @selvisuresh3674 ปีที่แล้ว +33

    Evalo peru heart vedikka podho😂

    • @thendral4581
      @thendral4581 ปีที่แล้ว +3

      Ammam edhu periya allu

  • @Chinnaponnukavi
    @Chinnaponnukavi ปีที่แล้ว +4

    Super mam God bless u neenga Anushka mathiri irukkinga.unga smile so nice

  • @chandramohanr4321
    @chandramohanr4321 ปีที่แล้ว +7

    Kalayanam aiducha 🥴😕🙁

  • @rizmimohamed1372
    @rizmimohamed1372 ปีที่แล้ว +8

    Good motivational speech .

  • @nazimaselva9812
    @nazimaselva9812 ปีที่แล้ว +3

    Super mam உங்களுக்கு கிடைத்தது கனவர் பே

  • @girijagirija5671
    @girijagirija5671 ปีที่แล้ว +6

    Ungala romba pidikum doctor

  • @DHALUKUTTYMA
    @DHALUKUTTYMA ปีที่แล้ว +21

    Unga love story than ennoda love story um kooda...I'm surprised.. stay blessed sharmi❣️🥰

  • @rajeswaris5571
    @rajeswaris5571 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன். 👍🏻சிறப்பு.

  • @aksharaasvlog2327
    @aksharaasvlog2327 ปีที่แล้ว +5

    Nenga pesurathe ketute iruaknum pola thonuthe

  • @VINOTHKUMAR-qe1uk
    @VINOTHKUMAR-qe1uk ปีที่แล้ว +9

    Unga husband very lucky mam

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 ปีที่แล้ว +2

    இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள் ஐ மிஸ் யூ டாக்டர் ஐ லவ் யூ

  • @umaranikumaresan1995
    @umaranikumaresan1995 ปีที่แล้ว +8

    Indru pol endrum valga valamudan

  • @soundariya8135
    @soundariya8135 ปีที่แล้ว +44

    Today only I saw ur reel video for ur first anniversary in insta the song and the video of yours was so adorable, stay blessed both happy years together ❤️

    • @fffnooneadhi9933
      @fffnooneadhi9933 ปีที่แล้ว

      TH-cam உருவான கதை பார்க்க என்னோட சேனலில் இருக்கிறது

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว +4

    டெய்ஸி அம்மாவை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப
    பிடிக்கும்.அவர்கள் தெய்வீக பிறவி.. ஷர்மிகா நல்லா இருங்க

  • @jaysj1985
    @jaysj1985 ปีที่แล้ว +14

    Same age ponnu marrige panikara pasangaluku seprate dhariyam veanum,he's very nice ❤️

    • @rithirathi
      @rithirathi ปีที่แล้ว

      Why sister

    • @jaysj1985
      @jaysj1985 ปีที่แล้ว +1

      @@rithirathi Sis mostly pasanga avangala vida age kammi ah erukara ponnugala than marrige pananum think pannuvanga ,same age na vendam set agathunu soldra pasanga than adhigam athan sonnean

    • @rithirathi
      @rithirathi ปีที่แล้ว +1

      @@jaysj1985 oh ok sister

  • @pooja6554
    @pooja6554 ปีที่แล้ว +13

    Soo sweet ❤️❤️❤️

  • @indianbikedrivin3d110
    @indianbikedrivin3d110 ปีที่แล้ว +6

    Wish you happy married life 👏👏👏👏👏for you.

  • @TheSabarirajan
    @TheSabarirajan ปีที่แล้ว +3

    Indha madhiri yarukku love kedaikkum

  • @punithajoseph5859
    @punithajoseph5859 ปีที่แล้ว +6

    ungaluku,,,Mrg aagiitaaaaaa?

  • @myvillagespecial635
    @myvillagespecial635 ปีที่แล้ว +8

    my soul sharmi mam...tq mam ur news...

  • @saisanthiya9384
    @saisanthiya9384 ปีที่แล้ว +14

    Lovely akka🥰🥰🥰🥰

  • @deetha
    @deetha ปีที่แล้ว

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +5

    Evangalukku kalyanam ayidicha

  • @jananiaaridesigner6873
    @jananiaaridesigner6873 ปีที่แล้ว +14

    Sharmi akka love you unga speech rompa nallaruku akka

  • @gayathrigirish583
    @gayathrigirish583 ปีที่แล้ว +3

    Amala u take care of ur husband very well. Nice