ஏழுமலையான் கோவில் / உடுமலை அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் தரிசனம்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
- திருப்பூர் மாவட்டம் உடுமலை to மூணார் சாலையில் அமைந்துள்ளது
கோயில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்
plastic பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி
யானை நடமாடும் பகுதியில் அமைந்துள்ளது அதனால் மற்ற நாட்களில் அனுமதி இல்லை
தமிழகத்தில் தென் திருப்பதி (ஏழுமலையான்) என்று பெயர் பெற்றது