நான் இங்கு தான் கருவாடு வாங்குவேன் அரைகிலோ வாளை கருவாடு எண்பது ரூபாய்க்கு கிடைக்கும் ஆனால் மூலகொத்தள்ளம் கருவாடு மண்டி கடைகளில் அதிகபட்சம் நூற்று ஐம்பது வரை விற்கிறார்கள் அநியாய விலைக்கு
ஒரு முறை அந்த பகுதிக்கு சென்று பார்வையிடுங்கள் ஒரு குடை கூட கிடையாது கொளுத்தும் வெயிலில் கருவாடு காய்கிறது விற்பனையாளர்கள் அமர்ந்து உள்ளவர்கள் தீய்ந்து போய் உள்ளார்கள் அவர்களுக்கு வாழ்வு சாவோ அது மட்டும் தெரிந்த தொழில் உழைப்பவர்களை மனம் நோகும்படி பேசாதீர்கள் ஒருநாள் அந்த வார்த்தைகள் திரும்பி வந்து தாக்கும்
@@sasikumaren8731 வெயிலில்தான் கருவாடு காயும் அதுதான் அவர்களின் மூலதனம்.... பஞ்சப்பாட்டு பாடுவது தவறு உள்ளதை உள்ளபடி தெரிவிக்கவேண்டும்... எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் உள்ளது ஆனால் லாபம் சிறிதோ பெரிதோ லாபம் நிச்சயம் உள்ளது அதை சொல்லாமல் லாபமே இல்லையென்று சொல்லுவதால் எந்த பயனுமில்லை
Super
👍
⁴44444444⁴44434444⁴ģ⁵b
பூமா அக்கா எனக்கு தெரியும் ❤நான் காசிமேட்டில் வேலை பார்த்தேன்
துன்பங்கள் கஷ்டங்கள் இயற்கையானது 🌎🙏💐சந்தோஷம் செயற்கையானது 🌏🙏💐உங்களுக்கு துணை நம்மை படைத்த பிரபஞ்சத்தையும் படைத்தவன் தான் 🌍🙏💐
Nice Video bro. Share there location, I have plan for start a dry fish business. I am intrest to help to this people.
ஆன்லைன் விற்பனை தொடங்கினால் விற்பனை அதிகரிக்கும் ,அனைவரும் உங்களிடம் குறைந்த விலையில் வாங்குவார்கள்
நான் இங்கு தான் கருவாடு வாங்குவேன் அரைகிலோ வாளை கருவாடு எண்பது ரூபாய்க்கு கிடைக்கும் ஆனால் மூலகொத்தள்ளம் கருவாடு மண்டி கடைகளில் அதிகபட்சம் நூற்று ஐம்பது வரை விற்கிறார்கள் அநியாய விலைக்கு
Fisheries dept..college vet ..fishery university provide lote of guidance .food tech college Thanjavur .Do value addition .
Karuvattukaramma antha karuvadula erumbu marunthu poduvaggalame unmaiya naan vaggurathey illai reply
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் அனைவரும் . இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்.அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறார்.
Nakku setha payale
loosu
L̺o̺o̺s̺e̺
L̺o̺o̺u̺s̺
Ol poduvaar
Pure tribe trade🐝🌳🌧 need
Nethili price
😢😢😢😢😢😢
Evlo rate
எனக்கு dry fish குறைந்த விலைக்கு வேண்டும் ஆனால் இந்த வீடியோவில் தொடர்பு என் தரவில்லை
Yes
மீன் அநியாய விலைக்கு விற்கிறது காசிமேட்டில்
லாபம் இல்லையென்று பொய் பேசாதீர்கள்.... லாபம் இல்லையென்றால் ஏன் தொழிலை மாற்றவில்லை
ஒரு முறை அந்த பகுதிக்கு சென்று பார்வையிடுங்கள் ஒரு குடை கூட கிடையாது கொளுத்தும் வெயிலில் கருவாடு காய்கிறது விற்பனையாளர்கள் அமர்ந்து உள்ளவர்கள் தீய்ந்து போய் உள்ளார்கள்
அவர்களுக்கு வாழ்வு சாவோ அது மட்டும் தெரிந்த தொழில் உழைப்பவர்களை மனம் நோகும்படி பேசாதீர்கள் ஒருநாள் அந்த வார்த்தைகள் திரும்பி வந்து தாக்கும்
@@sasikumaren8731 வெயிலில்தான் கருவாடு காயும் அதுதான் அவர்களின் மூலதனம்.... பஞ்சப்பாட்டு பாடுவது தவறு உள்ளதை உள்ளபடி தெரிவிக்கவேண்டும்... எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் உள்ளது ஆனால் லாபம் சிறிதோ பெரிதோ லாபம் நிச்சயம் உள்ளது அதை சொல்லாமல் லாபமே இல்லையென்று சொல்லுவதால் எந்த பயனுமில்லை
@@sasikumaren8731 என்ன மனம் நோகும்படி பேசிவிட்டேன்.... லாபம் இல்லை என சொல்ல காரணம் என்ன?
Ella thozhililum labam iruka than seiunu avanga labam ilanu solrathu poi ellam ila kamiyana labamnu artham
avalo labam iruntha ivanga ethuku innum ingaye irukanga athiga labamna inneram MNC maari aagirupangale
I want m9bile no bro
😭😭😭🤦♂🤦♂🤦♂🤦♂🙏🙏🙏🙏
Dry fish cell number thanga bro
NTK AATCHI AVASIYAM VARANUM AMMA 2026 NAAM THANIZHAR THAN ANNAN SEEMAAN THAN NM UYIR ANNAN NEXT CM 2026
Enaku whole sale la karuvadu venum contact number kedaikuma
Bro அவங்களோட மொபைல் number தாங்க
Enna karuvadu venum bro
@@dio_raj இரா ப்ரோ
Super