டிக்ரீயில் (Degree) பலன் பார்ப்பது எப்படி ? | Horoscope prediction using Degree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 18

  • @pmuthusamy9846
    @pmuthusamy9846 5 หลายเดือนก่อน +2

    லக்ன நகவு ஒரு டிகிக்கு நான்கு நிமிடமா இரண்டு நிமிடமா தெளிவு படுத்த வேண்டுகிறேன் அய்யா
    உங்களுடைய மிகவும் பயனுள்ளதாக இருகின்றது வாழ்க வளமுடன்..

    • @pmuthusamy9846
      @pmuthusamy9846 5 หลายเดือนก่อน

      நன்றியுடன் பொ. முத்துசாமி அரியலூர்

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  5 หลายเดือนก่อน +1

      லக்கினம் என்பது, ஒரு ராசியில் தோராயமாக 2 மணி நேரம் இருக்கும். ஒரு ராசி என்பது 30 டெக்ரீ.. லக்கினம்.ஒரு டெக்ரீயில் தோராயமாக 2 நிமிடங்கள் இருக்கும்

  • @srigurujothidam341
    @srigurujothidam341 11 หลายเดือนก่อน +2

    பாவம் + கிரகத்தின்
    டிகிரி பற்றிய
    விளக்கம் அருமை
    ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  11 หลายเดือนก่อน

      மிக மிக நன்றி சார்
      🌹🙏🌹🙏🌹🌹🙏🌹🙏🌹🙏

  • @ajayagain5558
    @ajayagain5558 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அய்யா

  • @prakashselvam9709
    @prakashselvam9709 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா 💐💐💐

  • @hariharasubramanian2792
    @hariharasubramanian2792 6 หลายเดือนก่อน +2

    Mt data of birth 9th august 1964 time 1.25 am

  • @radhikaarun835
    @radhikaarun835 ปีที่แล้ว +1

    சார், குரு அப்போ பாரம்பரியத்தில் ஏழாம் பாவத்தின் பலனை தரும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  ปีที่แล้ว +1

      நீங்கள் என்ன விதியை பாரம்பரியத்தில் பயன்படுத்துகிறீர்களோ அதன் படியே எடுத்து கொள்ளலாம் சார்

  • @pavir9027
    @pavir9027 11 หลายเดือนก่อน

    Enku chandran athikama degree sir suryan kamiya degree la erugu na na seiya

  • @jaikumar7646
    @jaikumar7646 ปีที่แล้ว

    Super ji

  • @infinitesoul8663
    @infinitesoul8663 7 หลายเดือนก่อน

    sir நீங்க சொல்ற அந்த பாவ புள்ளி ஆரம்ப புள்ளியா இல்ல மத்திய புள்ளியா

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  6 หลายเดือนก่อน +2

      லக்கினம் விழும் டெக்ரீ சார்

    • @infinitesoul8663
      @infinitesoul8663 6 หลายเดือนก่อน

      @@astrosundarkp3336 thank you sir