4 Roll SivanKan Basket/4 ரோல் சிவன்கண் கூடை-கட்டம் டிசைன்/SivanKan Kattam Koodai Tutorial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 60

  • @latham9168
    @latham9168 28 วันที่ผ่านมา +2

    நீங்க நல்லா சொல்லி கொடுத்ததற்கு நன்றி இதேபோன்று வேறு குடைகள் சொல்லி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அக்கா சூப்பர்

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  28 วันที่ผ่านมา

      @@latham9168
      Thank you 🥰கண்டிப்பாக கூடைகள் tutorial videos இன்னும் போடறேன். இதுவரை போட்ட playlists link கீழே👇 இதில் நிறைய கூடைகள் சொல்லிக்கொடுத்த videos உள்ளது. பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
      Plastic Wire Baskets 1
      th-cam.com/play/PLlAS3C-pSvFe3twcCDCZlNeSZ4qMON3WI.html&si=xcNtG9FFNHjjNzuJ
      Plastic Wire Baskets 2
      th-cam.com/play/PLlAS3C-pSvFfkDONSFE2SOegMXCLjP7kM.html&si=EVGQ1kCfmo4g3Vaz
      Plastic Wire Baskets 3
      th-cam.com/play/PLlAS3C-pSvFdtfq5XfIPRGU0VM0-_85yN.html&si=tRovL8eF2X3UQhzv

  • @mrsjeevitha
    @mrsjeevitha 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அழகா கூட பின்னி காமிச்சாங்க ரொம்ப நாளாச்சு இதெல்லாம் பார்த்து எப்படி செய்றது மறந்தே போச்சு, நல்ல பதிவு

  • @Vlogwithmahihome
    @Vlogwithmahihome 3 ปีที่แล้ว +1

    Romba azhaga seythu kattineenga ennoada ammaavum ithumathiri pannuvaanga superb

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 ปีที่แล้ว +1

    4 ரோல் சிவன் கண் முடிச்சு கொண்டு அழகிய கட்டம் போட்ட இரண்டு நிறங்களில் மிகப் பெரிய கூடை போட்ட விதம் ரொம்ப அருமை அம்மா அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் மிகப்பெரிய கூடையை மிகப் பொறுமையாக போட்டுக் காட்டி இருக்கிறீர்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் தனித்தனியாக பார்த்தாலும் ரொம்ப அழகாக இருக்கிறது இரண்டும் கலந்து வரும் இடங்களிலும் ரொம்ப அழகாக இருக்கிறது ரொம்ப அருமையாக கூடை போட்டு காட்டி இருக்கிறீர்கள் அம்மா எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக நான் இதை பார்த்து போட்டுக் கொள்கிறேன் வடிவு அம்மா

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஷர்மி. உன் comments ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. Thank you dear 🤩👍

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 ปีที่แล้ว +1

    மிக அழகான முயற்சி. வாழ்த்துக்கள்

  • @sahana1590
    @sahana1590 3 ปีที่แล้ว +3

    அழகாக இருக்கிறது சகோதரி👏👏👏👏

  • @vasudevp2352
    @vasudevp2352 3 ปีที่แล้ว +1

    அழகான கட்டம் design கூடை aunty 👌👏👏

  • @abimanyrecipes8796
    @abimanyrecipes8796 3 ปีที่แล้ว +1

    Wow superb beautiful sharing sister and stay connected

  • @sairamladoos5107
    @sairamladoos5107 3 ปีที่แล้ว +1

    Arumaiana seiymurai
    Ladoos

  • @noorakitchen8122
    @noorakitchen8122 3 ปีที่แล้ว +1

    Semma arumai arumai

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว +1

    Beautiful sivan kannu

  • @krishnan4259
    @krishnan4259 3 ปีที่แล้ว +1

    Super Koodai 👍🤩

  • @parthensamaithen6937
    @parthensamaithen6937 3 ปีที่แล้ว +1

    Super basket
    Beautifully demonstrated ❤️👍👍👍👍👍

  • @kimashouse
    @kimashouse 3 ปีที่แล้ว +1

    Great sharing
    Very beautiful work 👍💕

  • @ramgopal7046
    @ramgopal7046 3 ปีที่แล้ว +1

    wow 🤩 very beautiful basket 🤩👌

  • @ramkumarkumar2119
    @ramkumarkumar2119 2 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @ramkumarkumar2119
    @ramkumarkumar2119 2 ปีที่แล้ว +2

    Thanks for reply mam.intha koodai price sollunga

  • @ammamagalkitchen4001
    @ammamagalkitchen4001 3 ปีที่แล้ว +1

    Nice sharing madam

  • @kalamhandicraftswirebasket5044
    @kalamhandicraftswirebasket5044 3 ปีที่แล้ว +1

    Nice basket colour super amma 👌

  • @kaviganeshlifestyle
    @kaviganeshlifestyle 3 ปีที่แล้ว +1

    Super Amma 👍

  • @journeywithsudheesh843
    @journeywithsudheesh843 3 ปีที่แล้ว +1

    very good video of basket, thanks for sharing

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen 3 ปีที่แล้ว +1

    Super ma

  • @mahamcooking2743
    @mahamcooking2743 3 ปีที่แล้ว +1

    Good

  • @ramkumarkumar2119
    @ramkumarkumar2119 2 ปีที่แล้ว +1

    Mam intha koodai Height and width sollunga.5 roll ithe model height and width sollunga

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  2 ปีที่แล้ว

      Thank you for your response 🤩 இந்த கூடை slide ல height 11 inches க்கு பதிலாக 5 inches என்று தவறாகப் போட்டுட்டேன். Measurements க்கு மட்டும் இந்த link பாருங்க.👇
      th-cam.com/video/t8pORF0uDJQ/w-d-xo.html
      இதே type 5 roll போடணும் என்றால் கட்டம் சிறியதாக்கி calculate செய்து போடணும்.ஆனால் 6 roll கூடை இதே மாதிரி கூடை measurements video இதோ 👇
      th-cam.com/video/G4ZCxRpzeH4/w-d-xo.html

  • @zeenathshaik5391
    @zeenathshaik5391 ปีที่แล้ว +1

    Madam suprazole Khuda Tere Karenge

  • @kavitharavi2051
    @kavitharavi2051 2 ปีที่แล้ว +2

    Wire enga purchase pandringa mam

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  2 ปีที่แล้ว

      Wires, Bangalore லும் வாங்குவேன். Erode லும் வாங்குவேன்.Bangalore ல் வாங்குவது மிகவும் கெட்டியாக இருக்கு. பின்னுவதற்கு கஷ்டமாக இருக்கு.இப்போதெல்லாம் Erode wires தான் வாங்கறேன்.

  • @MeMomOfTheLittleAngel
    @MeMomOfTheLittleAngel ปีที่แล้ว

    Mam ninga first base la 5 yellow dha add panninga... Yellow wire 16 dha cut pandringa... 18 wire venum la... But base mudikurappo yellow 6 irukku epdi mam... Please explain

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  ปีที่แล้ว +1

      Yes, 18 yellow wires cut பண்ண வேண்டும். Video வின் 8.23 minutes லிருந்து பாருங்க. 2 side லும் சேர்த்துட்டேன். Sorry beggining la நான் தப்பாக calculate பண்ணிட்டேன். Sorry. Thank you for your interest and clarification 👍

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets  3 ปีที่แล้ว +1

    Hi Friends, a small correction for Measurement of this Basket -
    Length - 13 Inches (32 Knots)
    Width - 6 Inches (15 Knots)
    Height - 11 Inches (25 Knots)
    Hi friends, In this video I am showing how to make SivanKan Kattam Koodai.
    Please watch my Wire Baskets playlists. Lot of baskets are there 👍
    Plastic Wire Baskets 1
    th-cam.com/play/PLlAS3C-pSvFe3twcCDCZlNeSZ4qMON3WI.html
    Plastic Wire Baskets 2
    th-cam.com/play/PLlAS3C-pSvFfkDONSFE2SOegMXCLjP7kM.html
    Plastic Wire Baskets 3
    th-cam.com/play/PLlAS3C-pSvFdtfq5XfIPRGU0VM0-_85yN.html

  • @TamilselviShankarlingam
    @TamilselviShankarlingam ปีที่แล้ว +1

    4 roll sivan kan koodai Rate yevvalavu amma

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets  ปีที่แล้ว

      நான் 4 வருடங்களாகவே தற்போது விற்பதில்லை. அதனால் தற்போதைய விலை தெரியவில்லை.

  • @parimalakanagavel3548
    @parimalakanagavel3548 2 ปีที่แล้ว +1

    4 roll meethi aagumaanga amma.