இந்த கருவி இருந்தால் நீங்களே மரம் ஏறி தேங்காய் பறிக்கலாம் | Tutorial on using the Multi Tree Climber

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 57

  • @madhavana3946
    @madhavana3946 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    வாழ்க வளமுடன்.
    🌹🤝👏🙌🤔🙏🕉️🇮🇳🇮🇳

  • @yernenikaleswararao4142
    @yernenikaleswararao4142 2 ปีที่แล้ว +1

    Very fine video demo explaining the speciality of the device. Easy to learn climbing for a wide variety of trees with straight and tall stems even by ordinary persons

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 2 ปีที่แล้ว +1

    Super 👌 congrats thambi

  • @mathanmathan5386
    @mathanmathan5386 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @samsundar5553
    @samsundar5553 3 ปีที่แล้ว +1

    Arumayana pathivu

  • @feenice
    @feenice 3 หลายเดือนก่อน

    Super excellent 👌❤❤❤

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 3 ปีที่แล้ว +13

    சீர்காழி தொலைகாட்சி நிர்வாக குழு வினர் மற்றும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிங்க

  • @நேசன்-ன8ர
    @நேசன்-ன8ர ปีที่แล้ว

    சிறப்பான கருவி. மரத்தின் மேல் இருந்து மறு பக்கத்திற்கு திரும்ப முடியுமா?
    இலங்கைக்கு அனுப்ப முடியுமா?

  • @kaviyarasukaviyarasu4781
    @kaviyarasukaviyarasu4781 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @Gobisankar.
    @Gobisankar. 3 ปีที่แล้ว +2

    Super

  • @ralphsingh8821
    @ralphsingh8821 2 ปีที่แล้ว +1

    I have 2 machine in same brand it's good

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel 2 ปีที่แล้ว

    Think this creates damage to the tree........Can you please confirm

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 3 ปีที่แล้ว +5

    கிளைகள் உள்ள மரத்திற்கு ஏற்றவாறும் கருவி உருவாக்கவேண்டும்.

  • @harivaradharaj7380
    @harivaradharaj7380 2 ปีที่แล้ว

    ஐயா இந்த மெசின் உபயோகிக்கும் போது கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறதுங்களா

  • @pv.naturals
    @pv.naturals 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @gayathrimotherdad3078
    @gayathrimotherdad3078 3 ปีที่แล้ว

    How to get and ehr is this place

  • @gayathrimotherdad3078
    @gayathrimotherdad3078 3 ปีที่แล้ว

    I need this machine

  • @சமுகஅக்கரை
    @சமுகஅக்கரை ปีที่แล้ว

    Price

  • @manjuraj4747
    @manjuraj4747 ปีที่แล้ว

    Rate evlo enga kidaikum

  • @selvakumar8773
    @selvakumar8773 ปีที่แล้ว +1

    4000க்கு கொடுக்க முடியுமா

  • @AntonyRaj-zc1dq
    @AntonyRaj-zc1dq 7 หลายเดือนก่อน +1

    எவ்வளவு அண்ணே

  • @opabiyt4132
    @opabiyt4132 ปีที่แล้ว

    How much

    • @SirkaliTV
      @SirkaliTV  ปีที่แล้ว

      Number in description

  • @somnathumapathi3557
    @somnathumapathi3557 3 ปีที่แล้ว +3

    வீட்டில் பனை மரத்தை நடலாம? அதனின் வேர் வீட்டை பதுக்குமா?
    வீட்டுக்கு முன் 1500 சதுரடி இடம் இருக்கு.

    • @venkatdamodarannaidu5114
      @venkatdamodarannaidu5114 3 ปีที่แล้ว +5

      பனை. எங்கும் நடலாம் எந்தவிதமான இடைஞ்சலும் கொடுக்காதுங்க

    • @seshoo76
      @seshoo76 2 ปีที่แล้ว +1

      @@venkatdamodarannaidu5114 true

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 ปีที่แล้ว

      Panai nadalam ver padhikkadhu, thennai padhikkum

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 2 ปีที่แล้ว

      வீட்டின் சுவர்களில் இருந்து 4அடிகள் இருந்தால் போதும்.

  • @dharanimmd7440
    @dharanimmd7440 2 ปีที่แล้ว

    தென் னை மரத்தில் ஏறும் வீடியோ போடவும்

  • @selvakumar8773
    @selvakumar8773 ปีที่แล้ว

    Emi கிடைக்குமா

  • @meganathank3089
    @meganathank3089 2 ปีที่แล้ว

    இதில் பனைமரம் ஏறமுடியுமா என்ன விலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா வில் உள்ள கிராமத்திற்க்கு அனுப்பிவைக்கமுடியுமா

  • @mvenkatchalapathi9813
    @mvenkatchalapathi9813 2 ปีที่แล้ว

    Need a machine

  • @skmfinance
    @skmfinance ปีที่แล้ว

    Normal siru vivasai vanga mudiyathu 8600 rs ku

  • @gayathrimotherdad3078
    @gayathrimotherdad3078 3 ปีที่แล้ว

    Where i can get

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      Number in description

  • @kumarr4808
    @kumarr4808 7 หลายเดือนก่อน

    phones under

  • @velperiyasamy9016
    @velperiyasamy9016 2 ปีที่แล้ว

    இதன் விலை எல்லா சொல்லவில்லை போண் போண்நேம்பர் தரவில்லை

  • @selvaganapathi9437
    @selvaganapathi9437 2 ปีที่แล้ว +2

    என்ன என்ன பண்றான் பாருங்க,மரம் வெற்ற கதையலாம் சொல்றாங்க.

  • @MrKingfisher143
    @MrKingfisher143 3 ปีที่แล้ว +1

    How much bro

  • @manirajyuvaraja7305
    @manirajyuvaraja7305 2 ปีที่แล้ว

    இதன் விலை
    இது திருச்சியில் கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      Number in description

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

      அடிச்சுக்கூட கேப்பாங்க விலை சொல்லிடாதீங்க.

  • @panneerselva7168
    @panneerselva7168 3 ปีที่แล้ว +1

    Rate is very high meterial one thousand and laber five hundred why you tell eight thousand this is not good

    • @jeromeimmanuvel3324
      @jeromeimmanuvel3324 3 ปีที่แล้ว +3

      Then you manufacture in that cost and send me ...You people criticize others innovation...If you didn't like don't buy the product...This is patented one...They spent their life time in discovering such a product..Does the time don't have any value..

    • @seshoo76
      @seshoo76 2 ปีที่แล้ว

      @@jeromeimmanuvel3324 well said. they can buy ropes at Rs100 do the same purpose why Rs 1500/-

    • @venkatdamodarannaidu5114
      @venkatdamodarannaidu5114 2 ปีที่แล้ว

      நீங்களோ அல்லது பெயர்பெற்ற நிறுவனங்களோ தயாரித்து கொடுங்கள் நாங்கள் உங்களது விலைக்கே வாங்கி கொள்கிறோம் நன்றி

  • @_kum_are_san_8864
    @_kum_are_san_8864 3 ปีที่แล้ว +2

    😂

  • @ramanathanvijayalakshmi8639
    @ramanathanvijayalakshmi8639 2 ปีที่แล้ว

    Pkú77kkkkûkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @AbdulHameed-zy2kb
    @AbdulHameed-zy2kb 2 ปีที่แล้ว

    தேங்காய் வெட்ட சரி வராது அப்பனும் மகனும் ஏறி வெட்டுங்க

  • @velperiyasamy9016
    @velperiyasamy9016 2 ปีที่แล้ว

    இதன் விலை எல்லா சொல்லவில்லை போண் போண்நேம்பர் தரவில்லை