உன் கண்கள் "காணாத அதிசயத்தை" உனக்கு செய்வார்🔥 BENZ PASTOR / Tamil christian message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

ความคิดเห็น • 161

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 25 วันที่ผ่านมา

    ஆமென் ❤ ஆமென்❤ ஆமென்❤ உமக்கு ரொம்ப ரொம்ப நன்றி அப்பா🙌🙌🙌

  • @NirajanNira-tk7qw
    @NirajanNira-tk7qw 13 วันที่ผ่านมา

    இசேப்பா என் வேண்டுதலை கேட்டிங்களே பா நன்றி ஆண்டவரே

  • @pjcompetition
    @pjcompetition 17 วันที่ผ่านมา

    இயேசப்பா என் குழந்தை யின்சரீரவியாதி சுகமாகனும் அப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +7

    இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா என் பிரச்சினைகளை காட்டிலும் இயேசப்பா நீங்க பெரியவர் ❤

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 หลายเดือนก่อน +7

    இயேசு அப்பா எங்கள் வீடு கடன் 30 லட்சம் மாறனும்😣🙏✨ இயேசு அப்பா நீங்கள் எங்களுக்குத் உதவி செய்யும் அப்பா😢 இயேசு அப்பா நாங்கள் வைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கும் அப்பா😢😢😢

  • @user-qf9cw4cs7u
    @user-qf9cw4cs7u หลายเดือนก่อน +6

    இசப்பா என் சரிரத்திலே இருக்கிற மூல வியாதியை நீக்கிப்பபோடுங்கப்பா😭😭

  • @gopperundevir2069
    @gopperundevir2069 18 วันที่ผ่านมา

    Aakil Saudi Prometric exam pass Panna vendum Jesus prayer pannunga.... amen...arputham pannunga Jesus.... remba mana vathanaiyil irukkan... Jesus arputham pannunga Jesus....

  • @Neno1808King
    @Neno1808King หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா எங்களையுஅவர்கள்முன்பாகஃஉயர்த்தி வைங்க அப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +5

    இயேசப்பா உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகள் 💯💯💯 சுதந்திரத்துக்கு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagaarun3515
    @shenbagaarun3515 หลายเดือนก่อน +7

    😢 திருமண காரியங்கள் வாய்க்கனும் அதிசயம் நடக்கனும் வேண்டும் எப்படியாவது அவமானத்தை மாற்றிட வேண்டுகிறேன் 😢 அற்பமாக பார்க்கிறார்கள் 😢

    • @JeniferJeni-i5q
      @JeniferJeni-i5q 27 วันที่ผ่านมา +1

      உன் ஆரம்பம் அற்பமாய்இருந்தாலும் உன் முடிவு சம்புர்ணமாய் இருக்கும்

  • @sakewa1838
    @sakewa1838 หลายเดือนก่อน

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @suhirose5965
    @suhirose5965 หลายเดือนก่อน

    Amen . Yesappa an sonuku visa kedaika uthavi seiyunga yesappa . praise the Lord

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน

    Aandavare yentha thaguthiyum illatha yenakku parlour tholilai koduthorukireer vumakku kodikodi sosthiram Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️

  • @sakewa1838
    @sakewa1838 หลายเดือนก่อน

    Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @manimaran13151
    @manimaran13151 หลายเดือนก่อน +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙏🙌

    • @nehadas21
      @nehadas21  หลายเดือนก่อน

      Praise the lord brother 🖐️

  • @paulinedavid3144
    @paulinedavid3144 11 วันที่ผ่านมา +1

    Amen appa

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    கடனை அடைக்க உதவி பண்ணுங்கப்பா❤❤❤❤❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum nataitharapovatherku nantri yasapa

  • @umasangaria9484
    @umasangaria9484 หลายเดือนก่อน

    Yesappa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน +2

    Yesuve yen 2 paiyan galaiyum kurithana thittathai kaattilum vummudaiya aasivathamum thittangalum periyathu Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️🎚️

  • @JonesDeril
    @JonesDeril หลายเดือนก่อน +2

    என் கணவர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார் தொழிலில் ஆசிர்வாதம் காணவும் கடன்கள் தீரவும் ஜெபிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t หลายเดือนก่อน +1

    எனது மகள் BDS exam 4thyear எழுதினாள் அதில் 2 paper போய்விட்டது recorrection போட்டிருக்கிறோம் கர்த்தர் அதில் passmark கொடுக்க ஜெபிக்கவும் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் கர்த்தர் பெரிதானவைகளைத் தந்ததிற்காக ஸ்தோத்திரம் ஆமேன்

  • @ExcitedCoastline-yz2nd
    @ExcitedCoastline-yz2nd 25 วันที่ผ่านมา

    , அப்பா எனக்கு இரங்குங்க ஐயா

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu หลายเดือนก่อน

    Amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน +2

    Yesuve pinmaripoyirukkum 2 pillaigalun kalvi, gnanam ,yethikalam Thai maatri thaguthi illatha yengalaiyum vuyarthuveer Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏

  • @nagomi8485
    @nagomi8485 หลายเดือนก่อน

    Amen Appa thank you jesus

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +2

    இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா உமக்கு சித்தம் இருந்தால் இதிலும் பெரிதானவைகளை காண்பேன் ' இயேசப்பா நான் குடும்பமாக சாட்சியாக வாழ விரும்புகிறேன் இயேசப்பா நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  หลายเดือนก่อน

      Kavalaipadathiga ungalukaga jebikirom ungali aasirvathipar 🛐

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING หลายเดือนก่อน

    ஆமென் 🙏🙏🙏

  • @MarybanuS
    @MarybanuS หลายเดือนก่อน

    Yesu appa reenavukku loyala collegel idam kidaikumpadi ummai Kenji ketkiren amen

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc 24 วันที่ผ่านมา

    Amen amen amen hallyaellyiah visuvasikirome

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 หลายเดือนก่อน

    பாஸ்டர் நாளை ஞாயிறு ஆராதனைக்கு எங்கள் திருச்சபைக்கு கர்த்தர் அநேக ஜனங்களை கொண்டு வரணும். ஆத்துமாக்களே இல்ல பாஸ்டர். ஆனா நாங்களும் எங்கள் தேவாலயத்தை நிச்சயம் விரிவாக்கும் படி கர்த்தர் செய்ய போகிறதற்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். இதிலும் பெரிதானவைகளை நிச்சயம் என் கண்கள் காணப் போகிறதற்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ப்ளீஸ் பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +15

    இயேசப்பா tomorrow phone call interview இயேசப்பா உமக்கு சித்தம் இருந்தால் மட்டுமே இந்த வேலையை பெற்றுக் கொள்கிறேன் இயேசப்பா நீங்க தான் ஞானம் புத்தியும் இருங்கப்பா ' pastor appa pastor amma please please pray panunga 🙏🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  หลายเดือนก่อน +1

      Kandipa pray panrom karthar aasirvathipar kavalaipadathiga 🛐

    • @PremaPonnupandian
      @PremaPonnupandian 19 วันที่ผ่านมา

      0:25

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน +1

    ஆம் ஆண்டவரே இதிலும் பெரிதானவைகளை தருவதற்கீய் நன்ற அப்பா❤❤❤❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 หลายเดือนก่อน

    நம்புறேன் அப்பா❤❤❤❤

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 หลายเดือนก่อน

    பாஸ்டர் இந்த வருடம் செப்டம்பர் முடிவதற்குள் நாங்கள் சொந்த இடத்தில் குடியிருக்கும் படி கர்த்தர் செய்ய போகிறதற்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sunderrajan18
    @sunderrajan18 24 วันที่ผ่านมา

    Please pray for my Driving and My Biblin to get Doctor job and jeesan to get cure from triceps and diabetic and good make business

  • @stellajebaselvi9859
    @stellajebaselvi9859 24 วันที่ผ่านมา

    ஆமென்

  • @jeringrace6827
    @jeringrace6827 29 วันที่ผ่านมา

    Thank you jesus

  • @SavariYammal-j5s
    @SavariYammal-j5s 10 วันที่ผ่านมา

    Glory to god🧎‍♀️🙏I have 4 elder sister's pls Blessings her familiar and Children. Pls give peace and healthy family life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithadass9262
    @anithadass9262 หลายเดือนก่อน

    Praise the lord. Amen appa.

  • @sasirekhajason2107
    @sasirekhajason2107 20 วันที่ผ่านมา

    Amen amen amen

  • @kuwaita.manovamoses4736
    @kuwaita.manovamoses4736 หลายเดือนก่อน

    Thank you Jesus Jesus Jesus ❤

  • @MenagaKumar-r6w
    @MenagaKumar-r6w 10 วันที่ผ่านมา

    Praise the lord 🙏 please pray for my children 🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน +1

    Yesuve yen 1 paiyan Sujith vikash ku college la BSC IT kidaika sithamanal kitaikka kirupaithaarum ellaiywl neer kodutha B,Sc,Bot il vuyarthum Aandavare Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🎚️🙏🙏🎚️🎚️

  • @ExcitedCoastline-yz2nd
    @ExcitedCoastline-yz2nd 25 วันที่ผ่านมา

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏

  • @bharathikarthick742
    @bharathikarthick742 หลายเดือนก่อน

    Praise the Lord...Jesus...amen..

  • @sasirekhajason2107
    @sasirekhajason2107 20 วันที่ผ่านมา

    I believe I believe Amen amen

  • @ajayastar8071
    @ajayastar8071 หลายเดือนก่อน

    Amen Amen Amen🎉

  • @jothijothi4125
    @jothijothi4125 หลายเดือนก่อน +1

    Yesappa en kudumbathin kadan ellam maari oru vasal thiranthu thangappa

  • @Kanmani-us7cj
    @Kanmani-us7cj 29 วันที่ผ่านมา

    Jesus enna parisuththama valanum ennota sinthanaikkal thavaragavey pokuthu neraya paavam pandren enakku pavaththil irunthu vituthalai kitaikke prayer pannunga Anna ennala pavaththil irunthu vituthalai kitaikke prayer pannunga Anna na neraya Pavam pandren but more time Jesus ennota pavaththa manichu enna avarota pullayavey pathukkittanga but Jesus ennota appa en appa manasu kasta patuthuren enna manichirunga appa enakkaka prayer pannunga anna

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 หลายเดือนก่อน

    Tq daddy Amen❤

  • @bamathangaraj553
    @bamathangaraj553 หลายเดือนก่อน

    Thank you Jesus..

  • @jerushajerlin9695
    @jerushajerlin9695 19 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @Esther-w2n
    @Esther-w2n หลายเดือนก่อน +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🙇 ssssssssss Dad Amen Amen Amen Hallelujah 🙇

  • @Kalyanikumar-zu6or
    @Kalyanikumar-zu6or 15 วันที่ผ่านมา

    Amen

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 หลายเดือนก่อน

    Praise the lord

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i หลายเดือนก่อน

    Yesappa ennai kurithu enna plan vachinglo adhai thaanga pa,Nan namburen appa,,

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +2

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்

  • @arunmozhi855
    @arunmozhi855 หลายเดือนก่อน

    Amen nadakum pa thanks

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 หลายเดือนก่อน

    பாஸ்டர் நாங்கள் ஆராதிக்க சொந்தமான தேவாலயம் கர்த்தர் கொடுத்து விட்டார். அந்த தேவன் ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் புதிய தேவாலயமே நிரம்பி வழிகிற அளவிற்கு எண்ண முடியாத ஆத்துமாக்களை தரப் போகிறதற்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். ப்ளீஸ் ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hepzijohn9055
    @hepzijohn9055 28 วันที่ผ่านมา

    Amen Jesus

  • @dhinakarans4405
    @dhinakarans4405 หลายเดือนก่อน

    Glory to God....
    Thank you so much pastor for very prophetic message....
    Amen amen amen.
    Dhinakaran madurai India

  • @aditi2020
    @aditi2020 21 วันที่ผ่านมา

    அப்பா 13 லட்சம் கடன் 😢 வீடு இல்லை 😢 ஒன்னும் வாய்க்கவில்லை😢 நோய்

  • @ferozferoz327
    @ferozferoz327 3 วันที่ผ่านมา

    Yesappa ean thirumanam kareyathai vaikka pannugappa

  • @nethravkt
    @nethravkt หลายเดือนก่อน +2

    Amen நன்றி அப்பா

  • @ramyak2200
    @ramyak2200 หลายเดือนก่อน

    Yesappa please help me

  • @riya6109
    @riya6109 หลายเดือนก่อน

    Jessus tomorrow college nalla news varanum yasappa praise the lord

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Allaluya amen

  • @Esther-w2n
    @Esther-w2n หลายเดือนก่อน

    அப்பா நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🙏🙏🙏

  • @RaviKumar-nm6je
    @RaviKumar-nm6je หลายเดือนก่อน

    இயேசப்பா என் கணவர் தமிழ்நாடு மின்சார துறையில் 15 வருடம் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கிறார் அது நிரந்தரமான வேலை கிடைக்க ஜெபியுங்கள் நன்றி இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @nethravkt
    @nethravkt หลายเดือนก่อน

    இயேசப்பா என் தம்பியும் என் மகனையும் நீங்கள் உங்கள் கரத்தால் தொடுங்கள் இயேசப்பா ❤

  • @MargaretLourdhu
    @MargaretLourdhu 28 วันที่ผ่านมา +1

    Prayer for my family prablam please

  • @user-iv4kt5pt5f
    @user-iv4kt5pt5f 15 วันที่ผ่านมา

    Praise the lord
    Kindly pray for my daughter to get a good job.

  • @RGFamily-jl1zf
    @RGFamily-jl1zf 18 วันที่ผ่านมา

    Yesappa yenga appa veedla irukkara kadan problem and office problem la
    Irunthu viduthalai tharungappa

  • @estherjebarani1765
    @estherjebarani1765 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD JESUS CHRIST 🙏 AMEN 🙏 THANKYOU JESUS DAD GRACE 🙏 STHOTHRAM 🙏 HALLELUJAH 🙏......

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Nan yasapa vuku Nan nantri kan seiyaporan yasapa eithukanan thakuthieilayasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Nan visuvasikiran yasapa

  • @JonesDeril
    @JonesDeril หลายเดือนก่อน +2

    பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் ஞானம் புத்தி கூர்மை தெளிவான பேச்சாற்றல் கிடைக்க ஜெபிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @nehadas21
      @nehadas21  หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

    • @JonesDeril
      @JonesDeril หลายเดือนก่อน

      நன்றி பாஸ்டர்

  • @juliethelan3666
    @juliethelan3666 หลายเดือนก่อน

    Amen andavaray eanakkana vaarthainu nampuren andavaray. Neer periya kariyangalai saiveengappa. Nantry andavaray.

  • @poojaaruna2358
    @poojaaruna2358 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏நன்றி 🙏இயேசப்பா 🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน +1

    Natathu sentry vuliyam seiyaporan yasapa unkaluka vuliyam seiyaporan yasapa seiya vaipapar

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Nantriyasapa Yan pillaium ennaium einnaika yasapa

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Yanakuyasapa ellam tharuvaru

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up หลายเดือนก่อน

    Ame❤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Nan nampukiran yasapa

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน

    Yesuve yen 2 paiyan kalaiyum ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq หลายเดือนก่อน

    Praise the lord Amen 🎚🙌🎚🛐

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Unkalaithan namierukiran yasapa nataitharum yasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nan unkaluka ka vuliyam seiyaporan yasapa

  • @Nivi47
    @Nivi47 หลายเดือนก่อน

    Pastor.. Please pray for my family revival😢😢😢😢😢😢😢

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ หลายเดือนก่อน

    Yesuve yenakku yethanaiyo nanmaigalai seitheer eniyim seiveer amen Alleluyah praise the lord of jesus christ 🎚️🙏🙏

  • @user-dm8fp7zk1r
    @user-dm8fp7zk1r หลายเดือนก่อน

    Yesappa eggaludaya kudumbathukku niga seiyapogira adhisayaggalukkaga ithothiram 🙏🙏🙏♥️

  • @VijayarohanaVijayarohana
    @VijayarohanaVijayarohana หลายเดือนก่อน

    ஆமேன் 🙏🥰😙 என்றுமே என்னை காப்பவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதமே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 எனக்கு உடல் சிலிர்த்தது 100% நம்புகிறேன் ❤

  • @NandhiniN-xd9lc
    @NandhiniN-xd9lc 28 วันที่ผ่านมา

    இயேசப்பாஎன்கடன்களைமண்ணியுங்கள்உமக்குசித்தமானால்என்னைசுத்தமாக்கும்அப்பாஆமென்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Paviyan ennai nampi nankalai yasapa

  • @sajeevevs
    @sajeevevs หลายเดือนก่อน

    Praise the lord 🤍🪄

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்

  • @TheboralTheboral-k3b
    @TheboralTheboral-k3b หลายเดือนก่อน

    Appa my son sham Rishwa, Nibil kibson Prayer Pannuga appa

  • @Priyadarshani4
    @Priyadarshani4 หลายเดือนก่อน

    පාස්ටර් එනකාක ප්‍රේපණඟ එන්ඩ කඩන්කාගුම් 3:02 3:03

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    Ellarum natamatanu solrankayasa nataitharum yasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa

  • @altrinsuhish5202
    @altrinsuhish5202 หลายเดือนก่อน +1

    My sister jeeva family ku prayer pannunga