ஜெகபர் அலியின் கடைசி நிமிடம்.. நக்கீரன் நிருபர் பகீர் தகவல்! நடுங்கவைக்கும் பின்னணி! Jagabar Ali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @pgrp1983
    @pgrp1983 12 วันที่ผ่านมา +88

    குற்றவாலிகளை காப்பாற்றுவதும். நல்லவர்கள் கொள்வதும் தான் திராவிட மாடல். வாழ்க திராவிட மாடல்🥺🥺🤫

    • @farooqdubai7666
      @farooqdubai7666 12 วันที่ผ่านมา

      எல்லாமாடலிலும்இப்படிதான்

    • @ganeshv3549
      @ganeshv3549 12 วันที่ผ่านมา +4

      Correct,true100%,but a speciality in DMK regime 😵

    • @dhineshsam03
      @dhineshsam03 11 วันที่ผ่านมา

      @@farooqdubai7666nee sootha moodu , odane muttu kuduka vandhuruvinga

    • @ManiMani-gu1hv
      @ManiMani-gu1hv 11 วันที่ผ่านมา +6

      எந்த ஆட்சி நடந்தாலும் இப்படித்தான்‌நடக்கும்.ஊழல் அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் மற்றும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் 😂😂😂😂

    • @maarannatarajan1258
      @maarannatarajan1258 11 วันที่ผ่านมา

      It's not about Dravida, Here all Parties are Bribing only

  • @jothimuniasamy5439
    @jothimuniasamy5439 12 วันที่ผ่านมา +63

    எதற்க்கு எடுத்தாலும் லஞ்சம் கேக்கிறார் கமுதி தாசில்தார்

  • @prabhakaranm840
    @prabhakaranm840 11 วันที่ผ่านมา +23

    அந்த தாசில்தார் முதல்குற்றவாலியாக சேர்க்கபடவேண்டும் .

  • @pushparajtamilselvi6501
    @pushparajtamilselvi6501 11 วันที่ผ่านมา +21

    குற்றவாளிகளே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு தண்டனை தரவேண்டும் இதுநடக்காது ஏன் நம் நாட்டின் சட்டங்கள் நல்ல பலமவாய்ந்தவை குற்றவாளிகள் தப்பிக்க வெளியே வாந்து மாமூல் வாழ்க்கை நடத்துவதற்கும் ஆதலால் குற்றம் செய்வீர் வளமுடன் வாழ்வீர்.

  • @jothimuniasamy5439
    @jothimuniasamy5439 12 วันที่ผ่านมา +34

    இதே மாதிரி தான் கமுதி தாசில்தார் செய்கிறார்

  • @மகேஷ்மகேஷ்-ர5ச
    @மகேஷ்மகேஷ்-ர5ச 11 วันที่ผ่านมา +14

    நக்கீரா நீ அவ்வளவு நல்லவன் அல்லவே சம்திங்

  • @madhuluckshath3427
    @madhuluckshath3427 12 วันที่ผ่านมา +30

    சுடலை என்ன சொல்வானோ

  • @pm-dp1eq
    @pm-dp1eq 11 วันที่ผ่านมา +18

    தி மு க ஆட்ச்சி கலைக்கப்பட வேண்டும்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 11 วันที่ผ่านมา +12

    யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு பரிசு அவர்களின் உயிரை இறைவனடி சேர்ப்பது தானோ...தமிழக மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 11 วันที่ผ่านมา +10

    இந்த குற்ற பின்னணியில் கோட்டாச்சியர் மாவட்ட ஆட்சியரையும் சேர்க்க வேண்டும் இவர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் உள்ளது

  • @farooqdubai7666
    @farooqdubai7666 12 วันที่ผ่านมา +18

    யாருசெய்தாலும் தவறுதான்..இன்று கேராளாவில்கொடுத்த தண்டனைமாதரி 6..மாதகாலத்தில் கொடுக்கனும்

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 11 วันที่ผ่านมา +5

    குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டனை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் தப்பிக்க விடக்கூடாது இறைவன் தண்டனை கோடுத்து விடுவார் நன்றி

  • @அக்கினிசிறகுகள்குணா
    @அக்கினிசிறகுகள்குணா 12 วันที่ผ่านมา +22

    நக்கீரா நீ சொம்பதானே? ஆளுங்கட்சி சொம்பதானே? திடீரென நல்லனாயிற

    • @sivag2032
      @sivag2032 11 วันที่ผ่านมา +3

      Dealing

    • @jagadeesansai
      @jagadeesansai 11 วันที่ผ่านมา +4

      காசு...பணம்.....money.,.. துட்டு... ......

    • @prabun1334
      @prabun1334 11 วันที่ผ่านมา +5

      நானும் இதைதான் யோசிச்சேன்

  • @britishtamilan4942
    @britishtamilan4942 11 วันที่ผ่านมา +12

    எனது ஊரில்தான் இது நடந்தது. முழுக்க முழுக்க பண திமிரால் இந்த கொலை நடந்துள்ளது. அவர்கள் இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன் ஊர் மக்கள் பலர் இனைந்து போராட்டம் நடத்தினோம். ஒவ்வொருவரும் சொந்த காரணங்களாலும் சிலர் இவர்களால் மிறட்டப்பட்டதாலும் வெளியேறினர்.

    • @NaveenselvaNaveenselva-q9e
      @NaveenselvaNaveenselva-q9e 11 วันที่ผ่านมา

      Unmaina

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 11 วันที่ผ่านมา +4

      மீண்டும் திமுக வுக்கேய் வாக்களியுங்கள் ஊர் மக்களே இதே போல சிறப்பான ஆட்சி இருக்கும்😅😅😅😅😅😅😅

    • @johnsonsara5834
      @johnsonsara5834 11 วันที่ผ่านมา +2

      அருமை​@@SelvaKumari-q5g

    • @KklMarixar
      @KklMarixar 11 วันที่ผ่านมา

      Aamam bjp kku votu podunga Nadu nasama pogum

    • @KklMarixar
      @KklMarixar 11 วันที่ผ่านมา +1

      Anil kku vote podunga paniyur Le sattmandram nadakkum

  • @selvamiya8661
    @selvamiya8661 11 วันที่ผ่านมา +11

    ஏண்டா நடக்குறது மக்களாட்சியா இல்ல கட்டுமர மன்னராட்சியா.சிவபெருமானே நல்ல மனிதனை கொன்றவனுக்கு நீ தாப்பா தக்க தண்டனைகொடுக்கவேண்டும்.

  • @autocadcreo4988
    @autocadcreo4988 11 วันที่ผ่านมา +4

    எப்ப அரசு ஊழியர்கள் ஒழுங்கா செயல் பட்ராங்களோ அப்பதான் நம் கணிம வளம் பாதுகாக்க முடியும்...

  • @jaganjagan7382
    @jaganjagan7382 12 วันที่ผ่านมา +13

    தாசில்தார் ஐ பெண்ட கலட்டனும்

  • @loganathank2785
    @loganathank2785 12 วันที่ผ่านมา +13

    2:39 திமுக பாய் கவனத்திற்கு..... இறந்தவரும் அதிமுக பாய்தான்......கொஞ்சம் பொங்குங்க.. கொத்தடிமையா இருக்காதீங்க

    • @sivag2032
      @sivag2032 11 วันที่ผ่านมา +3

      Avunga vera bhai

    • @vinothr6357
      @vinothr6357 11 วันที่ผ่านมา +1

      பதவி பணத்திற்கு முன்னாள் மதம்,மார்க்கமெல்லாம் சும்மா

  • @farooqdubai7666
    @farooqdubai7666 12 วันที่ผ่านมา +17

    யாருடாஅந்ததாசில்தார்‌ உண்மையா

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 11 วันที่ผ่านมา +9

    சார்.நீங்க.திமுக.ஆதரவு.ஊடகம்.அதமறந்துஉண்மையசொல்றிங்க.ஆச்சர்யமாயிருக்கு.சீக்கிரம்மாத்திப்பேசுங்க

  • @AadhithVelan
    @AadhithVelan 11 วันที่ผ่านมา +5

    அரசு நீதியை தராத போது, பொதுமக்கள் நீதிக்காக களம் காண வேண்டியது உள்ளது...
    #நீதி
    #மனிதநேயம்

  • @dineshkumardinesh5128
    @dineshkumardinesh5128 11 วันที่ผ่านมา +12

    Vao, சமூக ஆர்வலர், அடுத்தது யாரோ கேள்வி கேட்டால் உயிர் போகும் சூழலில் நம் நாடும் நாட்டு அரசியலும் உள்ளது 😢

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 11 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டு அரசியல்😅😅😅😅😅😅😅😅

  • @AmeerAmeer-bs3wu
    @AmeerAmeer-bs3wu 10 วันที่ผ่านมา +2

    பின்னணி இசையால் எதுவுமே புரிய மாட்டேங்குது

  • @yogipillai
    @yogipillai 11 วันที่ผ่านมา +4

    டேய் தாயோலி யார் அந்த சார்னு மறைக்க எவ்வளவு போராடிட்டு இருக்கீங்க 😂

  • @Nilagirison
    @Nilagirison 12 วันที่ผ่านมา +7

    நக்கீரன் இதில் ஏதோ திரிபு செய்ய இந்த செய்தியை வெளியிடுகிறது. கடைசியில் ஆட்சியாளர்களுக்கு உதவத்தான். இது. போகப்போகத்தான் தெரியும்.
    கோட்டா போய் சேராமல லிருக்க வாய்ப்பு இருக்கு

  • @cubikurama
    @cubikurama 9 วันที่ผ่านมา +1

    இந்த சம்பவம் நீதியை காட்டுவதற்க்காக அல்ல கனிமவள கொள்ளையை தடுப்பவர்கள் உயிரோடு வைக்கமாட்டோம் என்ற மிரட்டலை தான் இந்த அரசு முன்வைக்குறது.

  • @TGAProMKM
    @TGAProMKM 12 วันที่ผ่านมา +7

    இதில் ஏதோ தப்பு உள்ளது...

  • @srirammanaa2118
    @srirammanaa2118 10 วันที่ผ่านมา

    அண்ணா பல்கலைக்கழகம் இதேபோல் நக்கீரன் இதழில் வெளியான சூப்பர் இருக்கும்.

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 10 วันที่ผ่านมา +1

    அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளே மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்கு உண்மையாக சேவை செய்யுங்கள்

  • @SureshKumar-nt6xk
    @SureshKumar-nt6xk 11 วันที่ผ่านมา +5

    என்னடா நக்கீர சேம் சைடு கோல் போடுற இதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்கே

  • @SubashChandrabose-q7j
    @SubashChandrabose-q7j 11 วันที่ผ่านมา +1

    மானம் கெட்ட மாமா மாவட்ட ஆட்சியர் மதிகெட்ட வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அதிகாரிகள் துரிதமாக செயலபட்டிருந்தால் இவர் காப்பாற்றபட்டிருக்கலாம்
    தே வேலை பார்ப்பதற்கு மட்டுமே சில அதிகாரிகள் இருப்பது வேதனைக்குரியது

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 6 วันที่ผ่านมา

    Government immediately should take action as against district collector, RDO, Thasidar and should be suspended. Or affected person 's family can file writ petition before high court, Madurai bench.

  • @ArunTraders-t9h
    @ArunTraders-t9h 10 วันที่ผ่านมา

    Yar antha sir case update enaga ya . Intha news update good .

  • @jayammurugan8676
    @jayammurugan8676 11 วันที่ผ่านมา +1

    முதல் சகுனிபயல்கள் வருவாய் துறையை சேர்ந்தவன்களை

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td 11 วันที่ผ่านมา +11

    இந்தத் துறைக்கு அமைச்சர் துரைமுருகன் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 11 วันที่ผ่านมา +6

      கொள்ளை அடிகிறவனே எப்படி கொள்ளைய தடுப்பான்

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 11 วันที่ผ่านมา +1

      😅😅😅😅😅😅😅😅

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 11 วันที่ผ่านมา +2

    துறை முருகன் மிகவும் நேர்மையானவர் ஆகவேத்தான் 1967க்கு பிறகு தமிழ் நாட்டில் ஆறுகள் மலைகள் மணல் வளங்கள் அப்படியே உள்ளது வரும் 23ஆம் தேதி கதிர் ஆனந்த கைதா திமுக திருந்துமா

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 วันที่ผ่านมา

    Welcome to Nakkeeran media vison ok go ahead and bro sahubar ali was social worker and bro ruling politicians hand shaking with criminal officer's giving this good persons killing and honourable court taking self like cases welcomed and court cheasing govt salary from criminal officer's welcomed and thanks to media vison ok go ahead

  • @syedali-bd9dy
    @syedali-bd9dy 9 วันที่ผ่านมา

    தாசில்தார் தரிழத்திருந்தால் அவருக்கு வழங்காப்பட்ட நாசான்றிதழ் திரும்ப பெறப்படுமா?

  • @Abdulrasheed-ss3su
    @Abdulrasheed-ss3su 11 วันที่ผ่านมา +2

    கணிம வளத்துறையா கணிம கொள்ளைத்துறையா

  • @desinghk1432
    @desinghk1432 9 วันที่ผ่านมา

    Where is the district administration collector police department, not be sure very very Ba administration in the mines and minerals every citizen rights very important in the Indian constitution and fundamental rights Be aware be careful be alert home department judiciary human rights commission must be properly investigate and take necessary action immediately against the culprits save safety of every citizen rights.

  • @VinothVvino-e6o
    @VinothVvino-e6o 11 วันที่ผ่านมา +2

    அரசு அலுவலகர தூக்குல போடனும்..

  • @munirajuraju3153
    @munirajuraju3153 11 วันที่ผ่านมา

    Same in Krishnagiri dt Hosur near Koratagiri village illegal mining crusher running govt employees support and political party support....😅😅😅

  • @mathugr
    @mathugr 10 วันที่ผ่านมา +1

    திராவிடனாக தாடிக்காரனின் பேரனாக சந்தோஷமாக இருக்கிறேன்
    இது திராவிட்மாடல் மணல்/மலை போனதை பேசினால
    நீயும் போ!!!

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 10 วันที่ผ่านมา

    குற்றவாளிகளை ஏன் முகத்தை முடி அழைத்து செல்கிறீர்கள் அய்யா நாளைக்கு வேற யாரையும் கொன்றால் தெரியாமல் இருக்கவா

  • @NarashimmanNarashimman-u7w
    @NarashimmanNarashimman-u7w 11 วันที่ผ่านมา

    Tamilnadu muluvathum eppadithan.

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 10 วันที่ผ่านมา

    யார் டா அந்த தாசில்தார்

  • @abdulraheem1696
    @abdulraheem1696 11 วันที่ผ่านมา

    இதில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா பணத்தாசை பிடித்த அதிகாரிகள் நிறைய பேர் உள்ளனர்.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 11 วันที่ผ่านมา

    😢😢😢😢இந்த DMK ஆடுற ஆட்டம் முடிவுக்கு வருகிற நேரம் 😢😢😢

  • @francisassisi7436
    @francisassisi7436 11 วันที่ผ่านมา +1

    பக்கத்தில் இருந்தது போல் பேசுவாரே பிரகாஷ் அங்க இல்லையா.

  • @asgharali-xw1dg
    @asgharali-xw1dg 11 วันที่ผ่านมา

    Quary Owners are not having any control by Govt bcz of political touch , Pls look over Thiruvannamalai, Harur , Dharmapur & Salem District too if u r Geniine .

  • @kondriponnusamy1547
    @kondriponnusamy1547 11 วันที่ผ่านมา +2

    திருடர்களைவழர்த்துவிட்டதுதருதலைமக்கள்தான்அறுவடைசெய்கிரார்கள்வாழ்த்துக்கள்மக்களே

  • @doctorshankar
    @doctorshankar 11 วันที่ผ่านมา

    It should be the police personnel who should cover their face, not the Criminals

  • @s.kumaravelmdu7955
    @s.kumaravelmdu7955 12 วันที่ผ่านมา

    Why mask for these brutal murderers?😮

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd 12 วันที่ผ่านมา +1

    😭😭😡😡😡

  • @m.mohamedhafilyellowsapphi7457
    @m.mohamedhafilyellowsapphi7457 10 วันที่ผ่านมา

    தாசில்தாரங்க அவனை சார்ந்த குடும்பத்தினர்கள் உள்ள சொத்தை அரசுடமையாக்கப்பட வேண்டும்

  • @smichaelnicholas
    @smichaelnicholas 12 วันที่ผ่านมา +1

    ithula involve aana arasiyaal naigal yaaru??

  • @NiraNiranj
    @NiraNiranj 12 วันที่ผ่านมา +4

    அனுதாபி

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 11 วันที่ผ่านมา +1

    Nakkeran DMK RSB medeya ? 😆😆😆😆😆😆😆😆😆

  • @kanimozhisankar1399
    @kanimozhisankar1399 9 วันที่ผ่านมา

    C.vijayabaskar kooda intha nikalvirku varala..

  • @akumarakuma2307
    @akumarakuma2307 8 วันที่ผ่านมา

    Main aquest avan than

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 12 วันที่ผ่านมา +3

    All frauds...

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy 9 วันที่ผ่านมา

    NO SAFTY FOR PUBLIC

  • @rmraja3290
    @rmraja3290 11 วันที่ผ่านมา +1

    பத்து நாளைக்குள் ஜாமினில் வந்துவிடுவார்கள்
    அரசியல் வாதிகள்
    டீகடை பேச்சு

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 10 วันที่ผ่านมา

    அரசு வேலைகள் தேவையில்லாத ஆணி

  • @elizabethpriya780
    @elizabethpriya780 11 วันที่ผ่านมา

    தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது மத்திய அரசு தூக்குகிறது.

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 11 วันที่ผ่านมา

    Pavam summa vidathuda, sampantha patttavanlam visatha kudichudu

  • @impkdeltazone8664
    @impkdeltazone8664 10 วันที่ผ่านมา

    ர்ர் மகன் சரித்திர பதிவேடு குற்ற பின்னணி கொண்ட வர்

  • @sabansaban9444
    @sabansaban9444 12 วันที่ผ่านมา

    Nakeeran sir unga manse thangathu all government staffs no need to tell there posting all want money makkal yara naburathu sir ....pavam

  • @sabansaban9444
    @sabansaban9444 12 วันที่ผ่านมา

    Nakeeran sir pavam sir avaru pls nega political support pannama nermaya irunga sir pavam sir not for help his family just purinchukonga kadavele bayapadara mathari nadakuthu ...all for money money wat going to do with this money pavam sir

  • @srinivasann2365
    @srinivasann2365 11 วันที่ผ่านมา +1

    Anudhabi😂 katchikaran solla thupu illa

  • @VTMaaran23
    @VTMaaran23 11 วันที่ผ่านมา +2

    DMK anuthapigalam

  • @oilmill8468
    @oilmill8468 11 วันที่ผ่านมา

    Enda ellam ungala madhri arsiyal vathi seira தொழில் 😅

  • @monikandan5150
    @monikandan5150 6 วันที่ผ่านมา

    Tamilnadu DMK political ipedthan,

  • @selfmadex007
    @selfmadex007 12 วันที่ผ่านมา +1

    Enga Prakash raj, Sathyaraj, Dr.Sharmila yaaraiyum kaanom.. thoooooooo

  • @PerumalSamyS-r5b
    @PerumalSamyS-r5b 11 วันที่ผ่านมา

    Dmk 👎

  • @mtrajan8498
    @mtrajan8498 9 วันที่ผ่านมา

    எல்லாரும் திருடங்க

  • @Ganeshini
    @Ganeshini 11 วันที่ผ่านมา

    Intha Atchiyae thanae Makkal Virumbi vote podu kirargal...Kodumai...

  • @m.mohamedhafilyellowsapphi7457
    @m.mohamedhafilyellowsapphi7457 10 วันที่ผ่านมา

    ஏலே நக்கீரா அந்த தாசில்தார் கிட்ட போன் அடிச்சு என்னனு என்குயரி பண்ணுடா 😅

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 11 วันที่ผ่านมา

    என்று. லஞ்சம். ஒழிகிறதோ. அன்று. தான். நாடு உருப்படும். சில. அரசு. அதிகாரிகளின்.
    பேராசை தான்.