அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு... Mrs.Ganga From London

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு... Mrs.Ganga From London
    #spiritual #meditation #wisdom #amma #thiyanam #spirituality #deeksha
    Sri Annapurani Arasamman temple
    Raja Thoppu, Kilpennathur
    Tiruvannamalai district
    contact: 9003095565

ความคิดเห็น • 9

  • @jananic25
    @jananic25 4 หลายเดือนก่อน

    அம்மா நன்றி அம்மா 🤲🙏

  • @archaeologynew-xr8tm
    @archaeologynew-xr8tm 4 หลายเดือนก่อน

    கணம் கணம் காத்தருளும் அன்பு தாயே நின் கருணைக்கு அளவே இல்லை அம்மா ❤ சரணம் தாயே ❤

  • @ramprasanth4137
    @ramprasanth4137 4 หลายเดือนก่อน

    எங்களை எல்லா பிரச்சினையில் இருந்து மிட்டு எடுத்து வாழ்வை கொண்டாட வைத்து கொண்டு இருக்கும் அன்பு தாயே 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி ஓம் அன்னபூரணி அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @saravanansaro5690
    @saravanansaro5690 4 หลายเดือนก่อน

    அம்மா மறுபிறவி கொடுத்து விதியை மாற்றி வாழவைக்கும் அம்மா எங்களை படைத்த தாயே சொர்கத்தின் கதவை திறக்கும் அன்னையே எங்களின் ஆதாரமே உன் திருவடி சரணம் அம்மா 🙏🙇‍♂️🤲🙇‍♂️🙏

  • @v.rameshv.ramesh6309
    @v.rameshv.ramesh6309 4 หลายเดือนก่อน

    அன்புதெய்வமே.எங்கும் உணர்வாய் நிறைந்திருக்கும் இறைசக்தியை உணர்த்துவதற்கு அவதரித்த இறைதாயே.வினைகளால் அவதிப்பட்டுக்கொண்டியிருக்கும் ஒவ்வொரு ஜீவனையும் அன்புணர்வால் பற்றி.படைத்த தாய் நான் இருக்கிறேன் என்று ஒவ்வொரு கணமும் எங்களை காத்தருளும் கருணைதெய்வமே.இந்த பிறவில உம்முடைய திருவடியில் எங்களை சேர்த்ததே பெரும்பாக்கியமாக உணருகிறேன் அம்மா.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி......ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி......உம் திருவடி சரணம் அடைந்தேன் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @sathishbabusathishbabu3426
    @sathishbabusathishbabu3426 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sathishbabusathishbabu3426
    @sathishbabusathishbabu3426 4 หลายเดือนก่อน

    Amma kadan sumai il erunthu viduthalai vendum 🙏

  • @neelavathiramesh5174
    @neelavathiramesh5174 4 หลายเดือนก่อน

    அம்மா அன்புதாயே தன் குழந்தைகளின் அனைத்து வினைகள்,கர்மாக்கள் அனைத்தையும் போக்கி கணம் கணம் உடன் இருந்து தன் அன்புணர்வால் காத்து அரவணைத்து வழிநடத்தி ஆனந்தமான வாழ்க்கையை வாழவைத்துக்கொண்டியிருக்கும் கருணைதெய்வமே கோடான கோடி நன்றிகள் தாயே உம் மலரடி சரணம் அம்மா நீங்களே துணை அன்னையே.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி...ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி...🙏🙏🙇‍♀️🙇‍♀️🧎‍♀️🧎‍♀️🌺🌺🌼🌼🌹🌹🙏🙏

  • @sathishbabusathishbabu3426
    @sathishbabusathishbabu3426 4 หลายเดือนก่อน

    🙏