Ambulance-ல சிகிச்சை பண்ண கூட ஆள் இல்ல - வெளுத்து வாங்கிய Rangaraj Pandey | Marina Air Show | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #newsglitz #dmk #airshow #pandey
    Ambulance-ல சிகிச்சை பண்ண கூட ஆள் இல்ல - வெளுத்து வாங்கிய Rangaraj Pandey | Marina Air Show | DMK..
    ------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
  • บันเทิง

ความคิดเห็น • 210

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 3 ชั่วโมงที่ผ่านมา +39

    நான் என் மனைவி என் மகன் என் மருமகள் என் பேரப்பிள்ளைகள் நாங்கள் கஷ்டப்படாமல் இருந்தால் போதும் இறந்தவர்கள் பற்றி எனக்கு கவலை கிடையாது இதுதான் எங்கள் திராவிட பாரம்பரியம்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 2 ชั่วโมงที่ผ่านมา

      இதுதாண்டா திராவிடம் மாடல் ஓட்டு போட்ட இல்ல அனுபவிங்கடா

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 5 ชั่วโมงที่ผ่านมา +29

    மிக மிக துரதிஷ்மானது மரனம் இது ஐய்வர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி ப்ரார்த்திக்கிறேன்.

    • @RamachandranRam-vv3vs
      @RamachandranRam-vv3vs ชั่วโมงที่ผ่านมา

      உன் வீட்டில் நடந்தால் பிராத்தனை பன்னு வியா. அத சொல்லு.

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 4 ชั่วโมงที่ผ่านมา +57

    திறமையற்ற அரசு அவ்வளவு தான்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 ชั่วโมงที่ผ่านมา +14

    மாநாடு நடத்த. 22 கேள்வி கேட்க தெரியும் ‌ !!! ஆனால் 15 லட்சம் மக்கள் கூடும் போது அரசு நடவடிக்கை போதுமான அளவில் இல்லாததால் 5 பேர் உயிரிழப்பு !!!

  • @sivashankaran5458
    @sivashankaran5458 3 ชั่วโมงที่ผ่านมา +12

    நன்றி உங்கள் பேச்சு ❤️

  • @Srilakshmitraders279
    @Srilakshmitraders279 4 ชั่วโมงที่ผ่านมา +15

    தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுப்பற்றை நோக்கி பயண தயாராகிறார்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 ชั่วโมงที่ผ่านมา

      அதெல்லாம் ஒண்ணுமில்லை. அடுத்து 5,000/10,000 எப்ப கிடைக்கும்ன்னு may 2026க்காக நாக்கை தொங்க போட்டுட்டு உக்காந்து இருக்காங்க.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 4 ชั่วโมงที่ผ่านมา +16

    Superb Well spoken Pandey You are Nadu nilai Nayagan Well done Keep it up

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 3 ชั่วโมงที่ผ่านมา +9

    இது தான் இவங்க திறமை.

  • @rasumaniv200
    @rasumaniv200 2 ชั่วโมงที่ผ่านมา +10

    2026 தேர்தலில் இந்த பிரச்சனையை மக்கள் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • @senthilvelan79vs80
      @senthilvelan79vs80 ชั่วโมงที่ผ่านมา

      எவ்வளவு வயதானாலும் இன்றும் flight சென்றால் வானத்தை நோக்கி பார்ப்பவர்கள் நிறைய பேர் உண்டு..விமான சாகச நிகழ்ச்சி என்றால் அதுவும் கடற்கரையில் என்றால்,பள்ளி விடுமுறை நாள் என்றாலும் மக்கள் கூட தான் செய்வார்கள்..But Mr Rangaraj is Bluffing that they are all BJP supporters ..😂

  • @honestyalways7
    @honestyalways7 4 ชั่วโมงที่ผ่านมา +17

    Well said Pandey

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 3 ชั่วโมงที่ผ่านมา +13

    கூட்ட நெரிசலில் மக்கள் படும் வேதனைகளை நான் பார்த்தேன். எனக்கும் மிகவும் தாகம். மெரினா கடற்கரையிலும் குடிநீர் இல்லை. நிகழ்ச்சி முடிந்து வரும் போது கடைகளிலும் தண்ணீர் BOTTLE காலி. தாகத்துடன் கிலோமீட்டர் கணக்கில் வெயிலில் நடந்து வந்தோம். முக்கால் மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வரவில்லை. மேட்ரோ ட்ரெயினில் ஏறி வீட்டிற்க்கு வந்து சேர்ந்தேன். நமது இந்திய ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வரும் லட்சக்கணக்கான மக்களுக்காக மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் குடிக்க கூட தண்ணீர் கொடுக்காதது மகா கேவலம்.

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இதுதாண்டா திராவிட மாடல்

  • @janarthanang4046
    @janarthanang4046 4 ชั่วโมงที่ผ่านมา +12

    மிகு‌ந்த சோகம் ஆனால் மக்கள் 2026 திமுகக்கு 🗳 போடும் இதுவே தமிழ்நாட்டின் தலைஎழுத்து

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Exactly Pandey, It is the public support for the nationalism, Support for Bharat. திராவிட / திமுக கழிசடைகளுக்கான எதிர்ப்பு மனப்பான்மை.

  • @logaprabhu3859
    @logaprabhu3859 2 ชั่วโมงที่ผ่านมา +7

    அதிமுக, திமுக இரண்டும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவே என்றும் வெல்லும்.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤ Pandey ji

  • @srimathi9149
    @srimathi9149 4 ชั่วโมงที่ผ่านมา +9

    Pandey 👍

  • @karthikeyan2118-t9t
    @karthikeyan2118-t9t 4 ชั่วโมงที่ผ่านมา +30

    திருமா :இவை அனைத்தும் மோடி யால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டிராபிக் ஜாம் 😂😂

    • @NameIsNothin
      @NameIsNothin 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Vaiko : America Agadhibathiyathin Sadhi.....
      RSB : Paarpanar Sadhi

  • @arunkutty7001
    @arunkutty7001 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Correct

  • @ktrchannel91
    @ktrchannel91 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Waste government 😢

  • @rahulkumars8254
    @rahulkumars8254 4 ชั่วโมงที่ผ่านมา +23

    ஜல்லி கட்டு போராட்டத்த விட பெரிய கூட்டத்த காட்டிட்டோம்னு நாளைக்கு உருட்டலாம்னு நினைச்சானுக எல்லாம் போச்சு😢😢😢😢

  • @komethen3602
    @komethen3602 2 ชั่วโมงที่ผ่านมา +1

    As usual Pandey sir super excellent

  • @arularasi1382
    @arularasi1382 4 ชั่วโมงที่ผ่านมา +17

    திரண்ட ஒரே காரணம் இந்தியாவை காக்கும் சக்தியை காண தான்.... அதில் உள்ள உள் அர்த்தம் தேசத்தின் மீது உள்ள பக்தியும் பற்றும்.... வாழ்க....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @KRISHNA-kp2cu
      @KRISHNA-kp2cu 3 ชั่วโมงที่ผ่านมา +2

      சகோதரி, நீங்க சொன்னது நூறு சதவிகிதம் உண்மை . மிக மிக சரியாக சொன்னீங்க. YOU ARE GREAT.

    • @meeraraghavan1581
      @meeraraghavan1581 5 นาทีที่ผ่านมา

      இதைத்தான் பாண்டே சொல்கிறார்

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Good

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 4 ชั่วโมงที่ผ่านมา +8

    எப்பொழுதுதான் இந்த 17 மாசம் முடியுமோ தத்திரிய புடிச்சு ஆச்சு முடியுமோ தெரியவில்லை

  • @PraveenKumar-kq8gn
    @PraveenKumar-kq8gn 3 ชั่วโมงที่ผ่านมา +3

    🔥🔥🔥

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Panday said absolutely correct✅. Poor administration and no proper arrangements. Should be avoid the same in future.

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 2 ชั่วโมงที่ผ่านมา +1

    On the 4th during the regarsal after the show was over I was finding it diffucult to walk back and a nice police officer who was standing in the beach from 7 Am came to my help hand holding me to a safe place. I felt so happy for the gentle police officer.

  • @RAJAANPV
    @RAJAANPV 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤

  • @krishnaveni2640
    @krishnaveni2640 3 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்கள்??????
    கோவிந்தா கோவிந்தா

  • @sksdevelopersSks
    @sksdevelopersSks 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இதில் எந்த உபி யாவது சிக்கி இருக்கானா....? இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள், அது எம்எல்ஏ வோ! எம்பி யோ! கவுன்சிலரோ யார் உங்களுக்கான தலைவர் என்று சிந்தித்து வாக்களியுங்கள், வாங்கிய காசுக்கு வாக்களித்தால் , இப்படி பட்ட தலைவர் தான் கிடைப்பார்....!

  • @balajisjv5098
    @balajisjv5098 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Super na

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu 3 ชั่วโมงที่ผ่านมา +2

    When will these anchor who is interviewing learn to stand with Common People and their struggles. Even at this stage they'll blame others and give muttu to this useless Govt 😮‍💨😮‍💨😡😠.
    Very well said Pandey

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகசம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஐந்து உயிர்கள் பரிதாபமாக உயிரிலந்துள்ளார்கள் மேலும் தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தகுதி அற்ற ஆளுமை தயவு செய்து 2026 இந்த திறமை அற்ற அரசுக்கு வாக்களிக்காதிற்கள் புதிய கட்சி வந்து இவர்களின் தலையெழுத்து மாறவேண்டும்

  • @umabalaji3120
    @umabalaji3120 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சாகசங்களை காணச் சென்றாலும் மரணிக்கிறார்கள். சாராயம் குடித்தும் மரணிக்கிறார்கள்.

  • @rajapandian2378
    @rajapandian2378 4 ชั่วโมงที่ผ่านมา +3

    இது மாமல்லபுரத்தில் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். சென்னையில் வைத்தது தவறு.

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Only BJP government than great my support Modiji annamalaiji IPS lndian army good Jai BJP

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜல்லிக்கட்டு போராட்டம் பண்ணும் போது எல்லாரும் நல்லா தானே இருந்தா மெயினா தண்ணீர் இல்லை அங்க அங்க தண்ணீர் வைச்சு இருக்கனும்

  • @Srinivasan-rt9io
    @Srinivasan-rt9io 58 นาทีที่ผ่านมา

    Super speech

  • @selvarajt2731
    @selvarajt2731 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தலைக்கு மேல் சாகசம் நடந்தது முதல் தவறு அடுத்து அரசுக்கு நிர்வகிக்க தெரியவில்லை

  • @gandhimathi7464
    @gandhimathi7464 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Mike announced panniirukalam.

  • @PrakashPrakash-m4o
    @PrakashPrakash-m4o 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Subar.pante.sir

    • @sveerode
      @sveerode 3 ชั่วโมงที่ผ่านมา

      Subar இல்லை Super

  • @kumarn2000
    @kumarn2000 4 ชั่วโมงที่ผ่านมา +2

    I can’t resist posting this. I couldn’t believe such an unfit and incapacitated government machinery in TN. It’s a national shame! Some supporters say it should not have been conducted! People deserve better government.

    • @rekhal.4942
      @rekhal.4942 4 ชั่วโมงที่ผ่านมา

      We deserve BEST GOVT👍👍
      But this DeeMuuGaa is offering to TN public,,,,BEST TIPS AND ENCOUREMENT IN THE FORM OF MONEY FOR VOTES,,,BIRYANI,,LIQUOR,,,ETC ETC. ETC,,,
      Finally performing worthless,cheap governance

  • @kalaiamuthuj
    @kalaiamuthuj 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தண்ணீர் பற்றாக்குறை... தேவையான தண்ணீர் கடைகளை திறந்து இருக்க வேண்டும் ...

    • @umabalaji3120
      @umabalaji3120 3 ชั่วโมงที่ผ่านมา

      எந்தத் தண்ணீர் ?

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த முறை நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே நிறைய விளம்பரம் செய்யப்பட்டது. சரியான வெயில் நேரத்தில் இதை நடத்தியது மிகவும் தவறு.

  • @MohanMoothattu
    @MohanMoothattu 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Entha nerathulae antha kudubathukku govt konjam edavuthu seyanum korikkai vainga sir please

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Agree there are lapses. On 4th Oct during final rehearsal lot of medias were present. That also traffic was hectic after show.Why no Media had not pointed out the lapses and cautioned? Media is also having responsibility instead of doing Post Mortem.
    Media must agree .

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 ชั่วโมงที่ผ่านมา

      Media, if behaving responsibly, would have done so. But, here 99% of media is sold out to dmk; they won't say anything. Then, obviously, it means that Police (incl Int), Health, PWD, Transport, Chennai Corporation and most of all the Chief Secy, must have made a suo motu assessment.

  • @balak.622
    @balak.622 ชั่วโมงที่ผ่านมา

    மேலே அண்ணன்பாஜக தமிழகத்தில் தம்பி திராவிடம், இடையில் தமிழர் இதை தமிழர் உணரும்வரை தமிழர்நிலை கேள்விக்குறியே

  • @ranganathansampathkumar2703
    @ranganathansampathkumar2703 ชั่วโมงที่ผ่านมา

    2003 madam Jay run a great show. Not even single casuality

  • @jayganesh6902
    @jayganesh6902 4 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    திராவிட கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻
    தேசிய கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻
    இந்த கட்சிகள் தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
    மக்கள் திருந்த வேண்டும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharangounder8265
    @sridharangounder8265 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro main reason for all problems in state ..plss take sensex (population calculate) and make all government officials appointment according to sensex...and allocate mla seats according to this ....plss raise voice to take sensex

  • @enlightnedsoul4124
    @enlightnedsoul4124 2 ชั่วโมงที่ผ่านมา +2

    DMK will escape from this by claiming that the air force Pilots failed to look below check the ground while flying jets on the sky 😂

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 ชั่วโมงที่ผ่านมา +2

    விஐபி வானத்தில் இருந்து குதித்தவர்கள்

  • @balak.622
    @balak.622 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சும்மா இருங்கள் ரங்கராஜ் அண்ணே இது திராவிட இளவரசர்உதயநிதி ,கருணாநிதி 100ஆண்டு பார்க்க வந்தவர்கள்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 ชั่วโมงที่ผ่านมา +2

    பேசி என்ன பயன். 234/234

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆமாம் பிஜேபி ஆச்சி வரும்

  • @me-rn3or
    @me-rn3or 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சொல்லப்பட்ட எண்ணிக்கை 😢😢😢

  • @sabhapathitk9214
    @sabhapathitk9214 2 ชั่วโมงที่ผ่านมา +1

    It is curse for Tamilnadu & it's people to be ruled by a corrupt ,ineffective & selfish party.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 3 ชั่วโมงที่ผ่านมา

    இது நடக்கின்றது எனக்கு தெரியாது😅

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இதே சென்னை பட்டினத்தில் முதல்வர் குடும்பத்தினருக்கு ஒன்று என்றால் திமுகவினர் ஆயிரக்கணக்கில் கூட மாட்டார்களா? ஸ்டாலின் அரசு அந்த தொண்டர்களை உடனடியாக வரவழைத்து போக்குவரத்து குடி தண்ணீர் என்று 3 மணிநேரம் பணியாற்றி இருந்தால் கடற்கரையில் கூடி இருந்த 15 லட்ச மக்கள் கூட்டம் அசம்பாவிதம் இல்லாமல் வெளியேறி இருக்கும்.

  • @mukundanseshadri6392
    @mukundanseshadri6392 19 วินาทีที่ผ่านมา

    வாங்க மணி🤡 சார், உங்களுக்காக ஆபிஸ் கதவு ஓபன்'ஆ இருக்கு 🙋🏽‍♂️🤓😂

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran 24 นาทีที่ผ่านมา

    2 lakh people gathered fr a air show in Chicago 2 months bach n after d show, all were left within few minutes w/o any problem !! 😮😮

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 14 นาทีที่ผ่านมา

    @15'. டாஸ்மாக் மறந்து விட்டீர்களா? மதுவிலக்கு அமல்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு. ஸ்டிக்கர் வாங்கித் தர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஒட்டுவதற்கு வேண்டுமானால் மாநில அரசு பொறுப்பேற்கலாம்

  • @srinivasanr106
    @srinivasanr106 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr pandey
    Why Kani has not stopped her brother stalin and Udaya and other VIP To stay st home. They hv visited to witness the show and not to inagurate the show. Logic should appy to all.

  • @acmalokeshwaranr5987
    @acmalokeshwaranr5987 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Poor management by state government my self and my family suffered a lot no media person and police is there everyone literally suffered.

  • @prasannaraghavendran6414
    @prasannaraghavendran6414 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Poor Governance, failure of Govt machinery. Arrest concerned officials under sec :302,negligence leading to homicide

  • @murugankgenic9810
    @murugankgenic9810 2 ชั่วโมงที่ผ่านมา +1

    DHIRAVIDAM MODEL PREVENT PLANNING ONLY THROU TO CURREPTION

  • @jeganathan7732
    @jeganathan7732 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுக்கு முக்கிய காரணம் மோடி ஜி தான் காரணம்

    • @rajendranganesan4722
      @rajendranganesan4722 3 ชั่วโมงที่ผ่านมา

      Ada kommala

    • @joswastic4303
      @joswastic4303 2 ชั่วโมงที่ผ่านมา

      ஆம் தமிழர்களுக்கு தேசப்பற்று இருக்குதுன்னு காட்ட மோடி காரணம் தான்

  • @adiyogi1003
    @adiyogi1003 3 ชั่วโมงที่ผ่านมา +3

    திமுக அரசு 👎👎👎

  • @chithanathanr5512
    @chithanathanr5512 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Ithu bjp yoda sathi...dmk to bjp: nee yen vimaana sagasam panne😂😂

  • @theetharappann4155
    @theetharappann4155 4 ชั่วโมงที่ผ่านมา

    Wheat ,raw rice is not available in ration shops for more than 3 months

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Dravida model political and administration failed

  • @akmukilan9412
    @akmukilan9412 3 ชั่วโมงที่ผ่านมา +1

    உபி போலே பாபா 120 பேர் ஞாபகம் இருக்கா....நீங்கள் பத்திரிகையாளர் தானே அதைப்பற்றியும் பேசலாமே....

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 3 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்கிறீர்கள். மருத்துவக் கட்டமைப்பு உலகத் தரம் என்கிறீர்கள். பிறகு ஏன் உ.பி.யோடு ஒப்பிடுகிறீர்கள்? மக்கள் ஓட்டுப் போட்டது திமுகவுக்கு தானே?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 ชั่วโมงที่ผ่านมา

      உங்க வீட்ல ஒரு பிரச்சினைன்னு போலீஸ் கிட்ட ஓடு. "உ.பி ல இதை விட மோசமான நிலைமை"ன்னு ஆறுதல் சொல்வாங்க. கேட்டுட்டு சந்தோஷமா மிக்சர் சாப்பிடு. பிரச்சினை தீர்ந்துடும்.

  • @karthickmohan7935
    @karthickmohan7935 17 นาทีที่ผ่านมา

    Social influencer is second acquest

  • @JK-jl5ci
    @JK-jl5ci 3 ชั่วโมงที่ผ่านมา

    Government has to regulate the norms, and people have to support and educate others.
    This is something unusual expectations, but our officials have to plan some emergency expectations too.
    No VIPs, VVIPs haven't disturb and safely evaluated but people life?

  • @JRJTamil
    @JRJTamil 2 ชั่วโมงที่ผ่านมา

    Vip la mukkiyam bt makkal mukkiyam illai, TVK ku rules poda theriuthu, ivlo makkals vara meating rules follow panna theriela? Min suspension kooda illa

  • @melvind3724
    @melvind3724 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Worst ankar

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t 2 ชั่วโมงที่ผ่านมา

    Jaalraa 😁😊😊

  • @deepakabu
    @deepakabu 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Enga pa antha acting family karthi sir surya sir jo mam ethukku unga comment enga kanom 😂. Gosu parithabangal vedio innum kanum 😂😂😂😂

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 2 ชั่วโมงที่ผ่านมา

    It is easier to blame.

  • @kalpanajerry354
    @kalpanajerry354 ชั่วโมงที่ผ่านมา

    Mr. Anchor this is not a political party meeting... Every common people including me came with our children to watch only the Air show and not someone else.. Ask your questions sensibly... We really enjoyed watching the Air show... But sabatoged with the poor traffic maintenence which is the responsibility of a ruling party whomever it is... 😢😢😢

  • @sivaguru8071
    @sivaguru8071 ชั่วโมงที่ผ่านมา +1

    இத்தனை கேவலத்தை பார்த்த பின்னும் திமுக விற்கு தான் ஓட்டு போடுவேன் என்று சொல்லும் நபர்களை பற்றி உங்கள் கருத்து என்ன கமண்டில் சொல்லுங்க...

  • @Hbnhgs
    @Hbnhgs 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Arasu eyandiram sariyaga seyalpadavillai

  • @baskarvenkat4488
    @baskarvenkat4488 ชั่วโมงที่ผ่านมา

    Disaster management plan & team ?

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 3 ชั่วโมงที่ผ่านมา

    கலவரக்கரா

    • @shanmugamshankar4931
      @shanmugamshankar4931 3 ชั่วโมงที่ผ่านมา

      நீ எப்ப செத்து போவ

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக ชั่วโมงที่ผ่านมา

    2031cm seeman
    2039pm seeman

  • @selvaprabu1266
    @selvaprabu1266 2 ชั่วโมงที่ผ่านมา

    13.unmai

  • @vinothm8726
    @vinothm8726 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Teramai attra seyal

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 2 ชั่วโมงที่ผ่านมา

    இதுதாண்டா திராவிட மாடல்

  • @DEEPAKKUMAR-jr6hd
    @DEEPAKKUMAR-jr6hd 2 ชั่วโมงที่ผ่านมา

    Sir chennai meyar ha mothala matha solluga waste fellow 😡😡😡😡

  • @protamilgaming2707
    @protamilgaming2707 ชั่วโมงที่ผ่านมา

    Anna panday ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK yachagala aracilvadhigalukku puthi varathu anna 🎉

  • @rajendranganesan4722
    @rajendranganesan4722 2 ชั่วโมงที่ผ่านมา

    Mani mara un name ennappa,sepstin mani marana

  • @bramesh680
    @bramesh680 2 ชั่วโมงที่ผ่านมา

    பிஜேபிக்கு விழுந்த ஓட்டு இல்லை கூட்டணிக்கும் விழுந்த ஓட்டு சந்தடி சாக்கில் பிஜேபி விளம்பரம் 😅😅😅

  • @jrajju
    @jrajju 3 ชั่วโมงที่ผ่านมา

    it should not be added in limca book of records
    because this plan is not successful and ended in human life loss.

  • @SakilaMani-bc9jo
    @SakilaMani-bc9jo ชั่วโมงที่ผ่านมา

    DMK ஒட்டு போட்ட மக்கள் அனுபவிக்கனும்

  • @manickamr4517
    @manickamr4517 45 นาทีที่ผ่านมา

    Vote for BJP

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 5 ชั่วโมงที่ผ่านมา +5

    விஷத்தை கலக்குவதே இவனது வழக்கம்-தொழில்

    • @sunil83d
      @sunil83d 5 ชั่วโมงที่ผ่านมา

      விஷேதா காக்கின எடுத்து குடிச்சுடு.

    • @kailasamswaminathan9252
      @kailasamswaminathan9252 3 ชั่วโมงที่ผ่านมา

      எவனது தொழில், தெளிவா சொல்லு, அது கலக்குவது இல்லை, கக்குவது. Poor in TAMIL.

  • @davidgnanarokiam6335
    @davidgnanarokiam6335 3 ชั่วโมงที่ผ่านมา

    Podah pandi

  • @sadiq4328
    @sadiq4328 5 ชั่วโมงที่ผ่านมา

    Athukku nee sethuru.

    • @sunil83d
      @sunil83d 5 ชั่วโมงที่ผ่านมา +4

      நீயும் கூட சேர்ந்து போலாமே

    • @rajamathavan2243
      @rajamathavan2243 3 ชั่วโมงที่ผ่านมา

      @sadiq4328 உன் வீட்ல ஒருத்தன் செத்தா தான் தாண்டா தெரியும் தேவிடியா பயலே😢😢😢

    • @sadiq4328
      @sadiq4328 3 ชั่วโมงที่ผ่านมา

      @@sunil83d porampokku avana sonna onkku enda soothu eriyuthu. Appo neeyum poyee saavu.

    • @loganathankanapathy9605
      @loganathankanapathy9605 ชั่วโมงที่ผ่านมา

      sadiq4328 - Neeyum Sethu poiyuru

  • @shaiknizamuddin8367
    @shaiknizamuddin8367 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Dmk katchi alivu uridi