Pompeii-ல் Pregnant Tortoise - ஆச்சர்யத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் | Ancient Roman Empire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • தொல்லியல் ஆய்வுகளில் உலகளாவிய கவனத்தை பெற்ற நகரங்களில், 2000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ரோமப்பேரரசின் நகரமான பாம்பேய் நகரத்துக்கு முக்கியமான இடமுண்டு.
    மூடிச்செறிந்த சாம்பலுக்குள் இருந்து முளைத்து வரும் திடீர் தொல்லியல் படிமங்களாலும், அகழாய்வுகளின்போது வெளிப்படும் ஆச்சரியமான ஊகங்களாலும் பாம்பேய் நகரம் எப்போதும் கவனத்துக்குரிய செய்தியாகவே இருக்கிறது.
    அந்த வரிசையில், தன் முட்டைகளோடு சாம்பலுக்குள் சமாதியாக்கப்பட்ட கர்ப்பிணி ஆமை ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    #Tortoise #Pompeii #History
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 19