ஈழத்தமிழனை அகதி என்றும் பிழைக்க வந்தவன் என்றும் விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்லை.திராவிட சங்கிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சீமானை எங்கு கண்டாலும் செருப்பால் அடிப்பேன் என கதறும் திராவிட சங்கி.
    ஈழத்தமிழனை அகதி என்றும், நாய் என்றும், பஞ்சம் பிழைக்க வந்தவன் என்றும் விமர்சிக்க உலகில் எவனுக்கும் அருகதை இல்லை.திராவிட சங்கிகள் வாய் பத்திரம்.
    #Seeman #NaamThamilar #TamilNews #DiravidaSanki #Tamils

ความคิดเห็น • 777

  • @chandranmutitah5043
    @chandranmutitah5043 3 ปีที่แล้ว +136

    புலிகள் இல்லாத இடத்தில் நரிகலின் ஆட்டம் அதிகம்.
    மிக அருமையான பதில் அடி மிக்க நன்றிகள் தம்பி ஜீவன்

  • @தமிழன்செல்லப்பாண்டி

    சரியான பதிலடி கொடுத்தார் ஜீவன் அண்ணன்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏💯💯💯💯💯

  • @sekarsekar127
    @sekarsekar127 9 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் ஜீவன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐 நாம் தமிழர் நாமே தமிழர் 👌👌👌💪💪💪👍

  • @jeyapalankajavaku1537
    @jeyapalankajavaku1537 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவய துணை
    வெல்க தமிழர் வெல்க தமிழ்

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 3 ปีที่แล้ว +209

    சிறப்பு
    என்னை அடித்து கொன்றாலும் சொல்வேன் தமிழ் தேசியத்துக்கு மட்டுமே எனது உயிருள்ளவரை ஆதரவாக இருப்பேன் நாம் தமிழர்

    • @stephenraj9992
      @stephenraj9992 2 ปีที่แล้ว

      மிக சிறப்பு தம்பி

  • @ஈழத்தமிழன்லெனின்
    @ஈழத்தமிழன்லெனின் 3 ปีที่แล้ว +104

    அருமை சிறப்பு தரமான சம்பவம் வாழ்த்துக்கள் தொடர்ந்து இப்படி போட்டு தாக்கவும்

  • @kamalanathan2408
    @kamalanathan2408 3 ปีที่แล้ว +3

    தம்பி ஜீவனுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான கருத்துரை

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 ปีที่แล้ว +59

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

  • @sakthivelramaswamygunaseka1571
    @sakthivelramaswamygunaseka1571 3 ปีที่แล้ว +231

    செருப்படி பதிவு. வாழ்த்துகள் தம்பி. நாம் தமிழர் ஆஸ்திரேலியா 💪💪💪

  • @arulraja1680
    @arulraja1680 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நாம் தமிழராக இனைய வேண்டும்

  • @sasmarisan1136
    @sasmarisan1136 3 ปีที่แล้ว +126

    அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமையான செருப்படி விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 3 ปีที่แล้ว +43

    மிக நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஜீவன் அவர்களே, நாம் தமிழர், அபுதாபி, ஐக்கிய அமீரகம்.💪💪💪

    • @SivasuntharamKanakaratnam
      @SivasuntharamKanakaratnam ปีที่แล้ว +1

      மிக்க சிற‌ப்பு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Aazhi2023
    @Aazhi2023 3 ปีที่แล้ว +191

    இவனை எங்கு பார்த்தாலும் முகத்தில் காரி துப்ப வேண்டும் ... நாம் தமிழர் 💪💪💪

    • @rajensam4031
      @rajensam4031 3 ปีที่แล้ว +4

      Yes true...

    • @gjulius2876
      @gjulius2876 3 ปีที่แล้ว +4

      துப்புவது ஈழத் தமிழனின் பதிலாக இருக்காது அவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

  • @manakumar1309
    @manakumar1309 3 ปีที่แล้ว +83

    நான் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழன். வாழ்த்துக்கள் தம்பி ஜீவா.

  • @lglg9785
    @lglg9785 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா
    தலைவரே சொல்லிருக்கின்றார்
    நாம் செல்லும் பாதையில் கல்லு முல்லு பள்ளம் மேடு மலை எல்லாம் இருக்கும் அதை எல்லாம் தாண்டி செல்வது தான் எமக்கான இலக்கை வெல்ல முடியும் என்று

  • @karukodi8242
    @karukodi8242 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா! உங்கள் சேவை தமிழ் தேசியத்தை நோக்கி பயணிக்க வாழ்த்துக்ககளும் நன்றிகளும்!

  • @mohann9780
    @mohann9780 3 ปีที่แล้ว +7

    சரியான செருப்படி பதில் கொடுத்துள்ளீர்கள் . உண்மையில் நம் தலைவரையும் தமிழ் தேசியத்தையும் தமிழன் என்று கூறிக்கொண்டு விமர்சிப்பவனின் பிறப்பு சந்தேகத்திற்குறியது . தமிழர்களின் முழுத்துரோகி திராவிடர்களே .

  • @youtubecrater350
    @youtubecrater350 3 ปีที่แล้ว +7

    இது போல நம்மவனே சோரம் போவதால்தான் வந்தவனெல்லாம் ஆளத்துடிக்கிறான்
    சீவன் அண்ணா..!

  • @அகில்அகில்-ய8ய
    @அகில்அகில்-ய8ய 3 ปีที่แล้ว +19

    தமிழனாக காட்டிக்கொள்ளும் திராவிட நரிகளை இனம் காண்போம்💪

  • @gopalt7789
    @gopalt7789 2 ปีที่แล้ว +2

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

  • @savarirajsavariraj7558
    @savarirajsavariraj7558 3 ปีที่แล้ว +107

    மிக சரியான தெளிவான பதிவு. இதுபோன்ற நம் இன துரோகிகளை பார்க்கும்போது மிகுந்த மனவருத்தம் ஏட்படுகிறது. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம். உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள். நாம்தமிழர் 🇲🇪

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 ปีที่แล้ว +1

      Pl ela thamizhar don't believe that bastard DMK telungan

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 ปีที่แล้ว +1

      devida pyyan telungan serruppal adi telungu nai nai nai

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 ปีที่แล้ว +1

      devida pyyan dakshimurthy oru thirudan

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 3 ปีที่แล้ว +33

    ஜீவன் அருமையான பதில் எங்களை அகதி என்று சொல்லும் அனைத்து தமிழ் நாட்டு தமிழருக்கும் அவர்கள் தாங்கள் நாட்டில் அகதி என்பது உணரும் நாள் விரைவில்

  • @கடகம்
    @கடகம் 2 ปีที่แล้ว +5

    ஜிவன் அண்ணா அருமை , தொடர்ந்து வீர நடை போடுங்கள்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 ปีที่แล้ว +8

    சிறப்பு ஜீவன் தம்பி சரியான பதிலடி நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை உறுதியாக வெள்வோம் நண்றி வணக்கம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு

    • @jansiranik2178
      @jansiranik2178 ปีที่แล้ว

      இனத்தின் , வெல்வோம்,
      நன்றி , சிவன் வாக்கு
      ஒன்று தான் என்று
      சொற்களைச் சரியாகப்
      பதிவிடவும் சகோ !!!! 🙏

  • @thulasiramanac37
    @thulasiramanac37 3 ปีที่แล้ว +4

    சிறப்பு .....நல்லபதிவுவாழ்த்துக்கள் சீவன்

  • @ranga3581
    @ranga3581 3 ปีที่แล้ว +130

    சட்ட பலம். அரசியல் பலம்.
    ஊடக பலம். பணபலம்.
    அதிகாரபலம். ஆள்பலம்.
    இதில் ஏதும் இன்றி உலகில் ஒரு இனம் வாழ்கின்றது என்றால். அது நம் தமிழினம் தான். அதனால்தான் பிற இசைக்கு இழிவான வேலையை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

    • @funnyandmysterychannel5604
      @funnyandmysterychannel5604 3 ปีที่แล้ว +14

      மிகவும் சிறப்பான பதிவு 👍👍👍

    • @robertloppiah2844
      @robertloppiah2844 3 ปีที่แล้ว +13

      ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அனைத்துப் பலன்களையும் தமிழர்களை வைத்தே அந்நியர்கள் தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்துக்கின்றனர்.

    • @ranga3581
      @ranga3581 3 ปีที่แล้ว +7

      @@robertloppiah2844 உண்மைதான் நாம் எந்த அளவிற்கு அடிமையாய் இருக்கின்றோம் என்று நம் மக்களுக்கு உணர்த்தி விட்டாள் போதும். நன்றி நண்பரே.

    • @ranga3581
      @ranga3581 3 ปีที่แล้ว +11

      @@funnyandmysterychannel5604 உலகமெல்லாம் நம் தமிழினம் 13 கோடி மக்கள் வாழ்கின்றோம். இருந்தும் ஏன் நாம் எந்த பலமும் இல்லாமல் இருக்கின்றோம். இது என்ன சாபமா.

  • @rakkappann8821
    @rakkappann8821 2 ปีที่แล้ว +2

    ஈழத் தமிழர்கள் அனைவரும் எங்களின் தொப்புள் கொடி உறவுகளே

  • @ravisanthi6382
    @ravisanthi6382 3 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா செருப்படியான பதிலை கொடுத்துள்ளீா்கள் இவன் காசுக்காக காலை நக்கி பிழைக்கிறவன் தான். நன்றி அண்ணா.

  • @sureshsk2815
    @sureshsk2815 2 ปีที่แล้ว +7

    கனத்த இதயத்துடன் ,ஈழதமிழர் வேறில்லை ,தமிழ்நாட்டு தமிழர் வேறில்லை என்ற உண்மை அனைத்து தமிழர்களும் உணரவேண்டும்.யாரும் ஈழதமிழர்களை வேறுபடுத்தி பேசினால்,தவறாக பேசினால் அவர்கள் நிச்சயமாக தமிழர் அல்லாதவர்களே. தண்டனை கொடுக்க வேண்டும். நாம் தமிழர்.

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 2 ปีที่แล้ว

      Nayey enru solladhada nayey pesumpodhu,,,,seeman adipathai vidu...neeye adithikol.

  • @ragujammuna4138
    @ragujammuna4138 2 ปีที่แล้ว +1

    இது செருப்படி பதில் வாழ்த்துக்கள். ஜீவன்

  • @jothiraja5522
    @jothiraja5522 3 ปีที่แล้ว +12

    ஜீவன் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +5

    தமிழனுகாக குரல் கொடுக்கும் தங்கள் நீடுழி காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.அருமையானபதிவு.

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 3 ปีที่แล้ว +44

    நம் ஈழத் தமிழர்களை இந்த திராவிடர்கள் எப்படி அசிங்கப் படுத்தினார்கள் நினைக்கும் போது ரொம்ப மனசு வலிக்குது

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 ปีที่แล้ว +4

    உண்மை நண்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை உறுதியாக வெள்வோம் நண்றி வணக்கம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox 3 ปีที่แล้ว +62

    திராவிடனுக்கு பிறந்தவர்களும் திராவிட வளர்ப்புகளும் இப்படித்தான் பேசுவார்கள். அவன் முகத்தை காட்டாதீர்கள் காறித்துப்ப வேண்டும் போல் உள்ளது. நன்றி ஜீவன்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 ปีที่แล้ว +28

    அருமையான பதிவு தம்பி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நாம் தமிழர் நாமே தமிழர்.
    ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு.
    🌾🌾🌾🌾🌾🌾🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @seyedmohamed67
    @seyedmohamed67 9 หลายเดือนก่อน +3

    You are great my dear brother
    You have pure Tamil Blood
    GOD BLESS YOU

  • @thomaspandiyan698
    @thomaspandiyan698 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சரியானபதிலடி

  • @kalakala9786
    @kalakala9786 3 ปีที่แล้ว +2

    Vanakam Jeevan Sir😍. Nalla pativu .Ramesh oru sori nai😝. .Keedu ketta NAI!Paavam Siva ayya🙂

  • @thineshkumar3335
    @thineshkumar3335 3 ปีที่แล้ว +24

    அருமை அண்ணா அருமை எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @bharanis8675
    @bharanis8675 3 ปีที่แล้ว +7

    என் அன்பு அண்ணா.... தமிழர்கள் தன் பொறுமையய் இழந்துவிட்டால் எதிரிகள் மற்றும் துரோகிகளின் வவம்சத்தின் கருவை அறுதெரியப்படும் 😡😡 அப்படி இருந்து பொறுமை காப்பது நம் மாண்பு அண்ணா 🐯

  • @aathi6137
    @aathi6137 3 ปีที่แล้ว +13

    நாம் தமிழர் 💪 💪 💪 💪 💪 💪அருமை அருமை நண்பா

    • @nirmalannirmalan2797
      @nirmalannirmalan2797 ปีที่แล้ว

      என்ன மாட்டுக்கறி🐄 🐢 ஆமைக்கறி கட்சியின் ஆதரவாளரா

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 ปีที่แล้ว +1

    இவர்களை அருவருப்பானவர்கள்என்றுதள்ளு தம்பி ஜீவன் நாம் தமிழர்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 ปีที่แล้ว +9

    இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை 🔥🙏 நன்றி நாம் தமிழர்

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 3 ปีที่แล้ว +52

    அன்று தமிழருக்கு நடந்த துரோகத்தை தட்டி கேட்காததால் நம் இன அழிவை சகித்துக் கொண்டோம்.
    ஆனால் தமிழருக்கு எங்கு துரோகம் நடந்தாலும் இனி தட்டி கேட்போம். நாம் தமிழர் . சென்னை.

  • @jeevanmahan7563
    @jeevanmahan7563 3 ปีที่แล้ว +31

    திராவிட கட்சிகள் இவர்கள் அனைவரையும் கருவறுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை சகோதரா... நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா. இவன சாணியை கரைத்து முகத்தில் ஊற்ற வேண்டும். நாம் தமிழர் கட்சி 🇴🇲🇴🇲 ஓமன். திருச்சி மாவட்டம். லால்குடி தொகுதி.

  • @ratheskumar4746
    @ratheskumar4746 3 ปีที่แล้ว +7

    ஈழத் தமிழர்கள் ஒரு போதும் அகதி அல்ல தமிழ் இன வரலாற்றை மறந்து சோறு உன்ன மட்டுமே திராவிடம் தூக்கி பிடிப்பவனே அகதி ஜீவன் அண்ணா பணி தொடரட்டும் 🔥🔥🔥

  • @Makyrozy2197
    @Makyrozy2197 3 ปีที่แล้ว +57

    ஈழத்தமிழ் மக்கள் எங்கள் சகோதரர்கள் 🙏 🇮🇳 இந்திய வாழ் தமிழன் ❤️ இந்த விசர் பிராணியை பெரிதாக கருத வேண்டாம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றென்றால் முதலில் கொதிப்பது எமது ஈழத்தமிழ் சொந்தங்களே 🥲 நன்றி 🙏

    • @jeevanmahan7563
      @jeevanmahan7563 3 ปีที่แล้ว +2

      Nai nai nai nai indea yare solarangalo avenge than nai ivnuduya Nakkai arukka vendum

  • @drajivgandhi2865
    @drajivgandhi2865 3 ปีที่แล้ว +4

    சிறப்பு அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 3 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த பதிவு . தமிழன் உள்ளவரை , மாறத மடுவாக அமைந்த செயல்களே தி.மு.க செய்தவேலை. நன்றி தம்பி

  • @cholapandiyan1239
    @cholapandiyan1239 2 ปีที่แล้ว +2

    தமிழினத்தை நினைத்தால் மனவேதனை அடைகிறது 😔😔😔 🙏

  • @sahadevant5538
    @sahadevant5538 3 ปีที่แล้ว +14

    பதில் பதிவு மிகச் சிறந்த பதிவு சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் இங்க திமுகவில் இருக்கும் தமிழர்களும் அப்படித்தான் சூடு சொரணை எதுவுமே கிடையாது வசதி வாய்ப்பு கிடைத்தால் போதும் உணர்வு இல்லாமல் உணர்ச்சி இல்லாமல் திமுகவிற்கு ஆதரவாக இன்றுவரை இருந்து கொண்டு இருக்கிறார்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 3 ปีที่แล้ว +10

    ஜீவன் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் சாகவில்லை இந்த எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்களுக்கு நல்ல சாப்பாடு உண்டு மீண்டும் நன்றி ஜீவன் FROM U .K

  • @lakshmi1049
    @lakshmi1049 3 ปีที่แล้ว +14

    அருமையான பதில் அடி 👍

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว

    நன்றி ஜிவன்.

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf 6 วันที่ผ่านมา +1

    Nam tamilar srilanka ❤❤❤❤❤❤❤

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 ปีที่แล้ว +71

    பதிவுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏.நம் தமிழர் இனத்தில் மட்டும் தான், துரோகிகள் அதிகம் உள்ளனர் 😭😭😭😭😭.

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว

      நல்ல தரமான பதிலடி.

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 ปีที่แล้ว +1

      நாய்.நன்றி உள் மிருகம்
      நீங்கள் காசுக்ககா ஒவ்வொரு
      குரைக்கும் நாய்களுகு பதில்
      சொல்ல வேண்டிய அவசியம்
      இல்லை
      ழ எல்லா

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 ปีที่แล้ว +18

    அருமை
    அருமையான பதிவு
    வாழ்த்துகள்
    நாம் தமிழர்

  • @mikhaildp5362
    @mikhaildp5362 3 ปีที่แล้ว +20

    இலங்கை தமிழர்கள் எந்த ஒரு பிற நாட்டு அரசிடமும் கையேந்தாமல், தாமாகவே தாயகத்தில் உழைத்து வாழ, சாதிக்க முடியும் என்ற பொறிமுறையில் வாழ முயற்சி செய்வோம். இதற்கு உலகத் தமிழர்க ளின் முதலீடுகளும் தேவை.

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 ปีที่แล้ว +20

    அவர் ஒரு விசர்நாய் இப்படித்தான் குலைக்கும், சரியான செருப்படி நண்பா,ஈழத்தமிழன்

  • @pathmandanvelusamy4347
    @pathmandanvelusamy4347 ปีที่แล้ว

    சிறப்பான. பதிவு நாம்தமிழர்

  • @murugesanvalli815
    @murugesanvalli815 ปีที่แล้ว

    என் ஜீவன் அண்ணாவுக்கு நன்றி அருமையான பதிவு 🎉🎉

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 2 ปีที่แล้ว +2

    தமிழ்மண் தமிழினத்திற்கு சொந்தமான மண். இதில் எம் ஈழ சொந்தங்களும் அடங்கும். எங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை.

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 3 ปีที่แล้ว +3

    Well done Jeevan we Proud of you as A Elathamilan 👏👏👏❤️💕☝️👌👍💐🇨🇦🇨🇦🇨🇦

  • @தமிழரின்தாகம்-ம2ன
    @தமிழரின்தாகம்-ம2ன 3 ปีที่แล้ว +9

    தம்பி ஈழத்தமிழன் ஜீவனுக்கு என்னுடைய நன்றிகள். ஈழத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ஓர் ஏதிலியாக வாழும் தமிழனாகிய நான் கூற விரும்புவது யாதெனி்ல் இப்படிப்பட்ட கிருமிகளை வளர விடவே கூடாது. இதே போன்ற அருவருக்கத்தக்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கும் பட்சத்தில் இன்பத் (துன்பத்) தமிழ் வானொலி ஆஸ்த்திரேலியாவில் தடைசெய்யப்பட வேண்டி வரும். நன்றி

  • @seemaninthambi2925
    @seemaninthambi2925 3 ปีที่แล้ว +61

    தரமான சம்பவம் அண்ணா... நாம் தமிழர்🌾🌾🐅💪💪

  • @tharmaasa5653
    @tharmaasa5653 3 ปีที่แล้ว +9

    நன்றி ஜீவன்.
    பணத்துக்காக ஒரு சில ஈழத்தமிழர்கள் கூட்டிக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. ஈழத் தமிழர்கள் இவ்வாறன துரோகிகளை இனங்கண்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்.

  • @Abisekan121
    @Abisekan121 3 ปีที่แล้ว +26

    அண்ணா துணிந்து நில்லுங்கள் துரோகிகள் எண்ணம் ஆயிரம் துரோகிகள் வருவார்கள் துணிந்து நில்லுங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால்

  • @tmuthu4442
    @tmuthu4442 3 ปีที่แล้ว +77

    செருப்படி பதிலடி கொடுத்துள்ளார்
    ஜீவன் அண்ணா...
    தமிழ் மண்ணில் தமிழர் அல்லாத திராவிடர்கள் அகதி

    • @saravananshanmugam5968
      @saravananshanmugam5968 3 ปีที่แล้ว +3

      மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி ஜீவன்.

    • @user-tamil5671
      @user-tamil5671 3 ปีที่แล้ว +1

      Unmai

  • @jothiraja5522
    @jothiraja5522 3 ปีที่แล้ว +25

    2008 இன்று வரை என் இதயத்தில் ஆராத காயம் என் மனதில்

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 3 ปีที่แล้ว +25

    புலிகள் இல்லாத இடத்தில் நரிகலின் ஆட்டம் அதிகம்

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஜீவன் வாழ்த்துக்கள் தம்பி

  • @cuber518
    @cuber518 3 ปีที่แล้ว +20

    ❤️❤️❤️❤️❤️ நாம் தமிழர்

    • @thiruthiru3344
      @thiruthiru3344 ปีที่แล้ว +1

      இது.ஓரு.அசிங்கம்.திமுக.

  • @davidsalamon226
    @davidsalamon226 3 ปีที่แล้ว +16

    அண்ணா அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @saibags
    @saibags 3 ปีที่แล้ว +1

    நன்றி ஜீவன்

  • @muralijoseph4801
    @muralijoseph4801 3 ปีที่แล้ว +1

    Wonderful Anna jeevan

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 ปีที่แล้ว +5

    தமிழர்கள் குளிர்பானங்களை அழுக்கை நக்கிபிழைக வந்த சில சத்துக்கள் இருக்கத்தான் செய்யும் ஜீவன் தம்பி கடந்து செய்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை உறுதியாக வெள்வோம் நண்றி வணக்கம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว +8

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சொந்தங்களே நாம் தமிழர்

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 3 ปีที่แล้ว +1

    சகோ ஜீவன் உங்களின் கண்டனம் ஒரு மானத்தமிழனுக்குரிய உணர்வு தலைவணங்குகிறேன் தமிழ்நாட்டுக்கு நக்கிபிளைக்கவந்த தேலுங்கனை தமிழன் ஆழவைத்ததால் வந்தவினையை இப்ப தமிழர் அனுபவிக்கிறாரகள் விரைவில் தமிழ்நாட்டு எம்தமிழ் உறவுகள் தக்கபாடம் கயவருக்கு காெடுப்பார்கள் அதேபோல நம் ஈழத்திலும் புலத்திலும் தமிழின துரோகிகள் என்னும் ஒயவில்லை இத்தனை துரோகிகளைத்தாண்டித்தான் எம்தமிழ்தேசியத்தை வழர்க்கிறாேம் வெகுவிரைவில் கயவர் நாதியற்றுநிற்பா் அன்று எம் தமிழ்தேசிய புலிக்காெடி வானுயர கம்பீரமா பறக்கும் அன்புன் ஈழத்தமிழன் யோ்மனி

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி 🙏

    • @nagamoorthynagamoorthy8348
      @nagamoorthynagamoorthy8348 3 ปีที่แล้ว

      அப்ப கண்டிப்பா ஆடு மாடு மேய்க்கிறது உறுதி

  • @mangaladevithangavel3023
    @mangaladevithangavel3023 2 ปีที่แล้ว

    அருமையான. பதிவு வாழ்த்துக்துக்குள் ஜீவா

  • @fgjanujan4387
    @fgjanujan4387 3 ปีที่แล้ว +19

    Congratulations 👍bro(Siva)
    Thank you for the information and explain jeevan 🙏🙏🙏🙏🙏🙏
    NAAM TAMILAR Germany

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 3 ปีที่แล้ว +10

    சிறப்பு அண்ணா சிறந்த செருப்படி பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @srinivasansasikumar
    @srinivasansasikumar 3 ปีที่แล้ว +3

    Genuine answer brother! That's true.

  • @tamizharasi-bml4940
    @tamizharasi-bml4940 3 ปีที่แล้ว +1

    சிறப்பான காணொளி அண்ணா

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா

  • @rmathivathanam4722
    @rmathivathanam4722 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👏👏👏

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +1

    நாம்தமிழர்

  • @rajap8349
    @rajap8349 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு தம்பி.

  • @jaigarsiddharth4206
    @jaigarsiddharth4206 2 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 ปีที่แล้ว

    👏👏👏🤙 Miga arumai Anna 👌 NAAM THAMIZHAR CANADA 🇨🇦

  • @RaniRani-qj1wf
    @RaniRani-qj1wf 3 ปีที่แล้ว +20

    சுப்பர்
    அண்னாஉங்கள்பனி
    தெடரவாழ்த்துக்கள்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 ปีที่แล้ว +1

    ஈழத்தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இந்த வேறுபாடு ரொம்பவும் மனம் வருந்தக்கூடிய செயல்பாடாக உள்ளது தமிழர்கள் இத்தனை தினங்களாக தமிழன் இங்கு பிறப்பிலும் தமிழன் எங்குப் பிறப்பிற்குப் தமிழன் தமிழன் தானே நன்றி தம்பி

  • @ganesanskmuthu2621
    @ganesanskmuthu2621 2 ปีที่แล้ว

    Thanks Jeevan,well decently said,tq.

  • @ramj7901
    @ramj7901 3 ปีที่แล้ว +10

    இப்படியான துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள் நிறைந்த ஈழத் தமிழர்ளுடன் இருந்து 30 வருடங்களாக ஒரு போராட்டத்தை எமது தேசிய தலைவர் பிரபாகரன் நடத்தியிருக்கிறார் என்பது சாதனை தான், எவ்வளவு சவால்களுக்கு முகம் கொடுத்திருப்பார்....இவ்வளவு களைகளா எம்முள்....

  • @srinivasanvasan3510
    @srinivasanvasan3510 2 ปีที่แล้ว

    Arumyi sar vaalthukal

  • @alexregan7070
    @alexregan7070 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா