Bro and Sister , எதை முதலில் சாப்பிட வேண்டும், எந்த order-ல் உணவை சாப்பிட வேண்டும் என்று research செய்து சில புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர். சாப்பிடும் முன் ஆப்பிள் Cider vinegar சாப்பிடுதல், fibre முதலில் அப்புறம் protien etc . அதை பற்றியும் மக்களுக்கு ஒரு video வை தட்டி விடுங்க please. eg. 'Glucose Revolution' என்ற புத்தகம்.
அண்ணா மிக மிக அருமை உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எபொழுது வரும் என எதிர்பார்த்துக் காத்து கொண்டு இருக்கேன் 🎉உங்களுடன்..நானும் நீங்கள் சொல்லும் கருத்துகளை எனது நண்பர்களுடன் பகிர்கிரேன்..நன்றி அண்ணா நன்றி அக்கா ❤❤❤❤❤
So lucky to hv a friend like pragadeesh bro ❤❤❤ very useful information for night shift workers & few eat dinner in very late night keep it up all funny in the end 😆😆😆👌👌👌👏👏
வணக்கம் நண்பர்களே நீங்கள் முதலில் சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடுகிறீர்கள் இதுவும் உடம்புக்கு ஒரு கெடுதலானது அப்புறம் வாழை இலையில் சாப்பிடலாம் பாலிதீன் பேப்பரில் சாப்பிடுகிறீர்கள் இதுவும் கெடுதல் தானே நண்பர்களே மற்றபடி நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்🎉🎉🎉
இதெல்லாம் சரிதான் ஃநட் வேலைக்கு போயிட்டு வர நாங்க கோவில் பக்கத்துல வீடு வச்சினு தினமும் காலில சாயிங்காலம்னு ரேடியோ போட்டு தூங்கவிடாம பன்றாங்க...அதுவும் ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவ ஒலிக்கும் மணியோசை சத்தம் இன்னும் தூக்கத்த கெடுக்குது...அரசாங்க அனைத்து மத வழிபாட்டு மேலிருக்கும் பொனல் வடிவ ரேடியோ தடை செஞ்ச நல்லா இருக்கும்...எங்களுக்கு
@@arunsmwebஎஙகளுக்கும் அதே பிரட்சினைதான். மசூதி பக்கத்திலே வீடு. தினம் பலமுறை கோன் ஸ்பீக்கர் மூலமாக அதிக ஓசையில் தொழுகிறார்கள். இறைவழிபாடென்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
Health ku tips thara nu pesitu erukigga last ha patha neeggale plastic cover potta plate la than sapdurigga , athula sapta cancer varum nu solli erukagga paathukogga 😂
@@iyyasamy4904 முதலில் இந்த உணவகங்களில் வாழை இலை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது... பிளாஸ்டிக் பேப்பர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
இவர்கள் தொழில் பப்ளிக் டாக்டர் சர்வீஸ் ஆச்சரியமாக உள்ளது இவர்கள் ஆச்சரியமான பட்டதாரிகள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு
இவர்கள் சொல்லும் உணவு முறைகளை இவர்களே follow செய்தால் பல்லாண்டு வாழ்வார்கள் :)
உங்களோடு நண்பர்களாக இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Bro and Sister , எதை முதலில் சாப்பிட வேண்டும், எந்த order-ல் உணவை சாப்பிட வேண்டும் என்று research செய்து சில புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர். சாப்பிடும் முன் ஆப்பிள் Cider vinegar சாப்பிடுதல், fibre முதலில் அப்புறம் protien etc . அதை பற்றியும் மக்களுக்கு ஒரு video வை தட்டி விடுங்க please. eg. 'Glucose Revolution' என்ற புத்தகம்.
அண்ணா மிக மிக அருமை உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எபொழுது வரும் என எதிர்பார்த்துக் காத்து கொண்டு இருக்கேன் 🎉உங்களுடன்..நானும் நீங்கள் சொல்லும் கருத்துகளை எனது நண்பர்களுடன் பகிர்கிரேன்..நன்றி அண்ணா நன்றி அக்கா ❤❤❤❤❤
2.56 kothu super
So lucky to hv a friend like pragadeesh bro ❤❤❤ very useful information for night shift workers & few eat dinner in very late night keep it up all funny in the end 😆😆😆👌👌👌👏👏
வணக்கம் நண்பர்களே நீங்கள் முதலில் சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடுகிறீர்கள்
இதுவும் உடம்புக்கு ஒரு கெடுதலானது
அப்புறம் வாழை இலையில் சாப்பிடலாம்
பாலிதீன் பேப்பரில் சாப்பிடுகிறீர்கள்
இதுவும் கெடுதல் தானே நண்பர்களே
மற்றபடி நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்🎉🎉🎉
Bro inum itha pathi detail la neraiya useful la sonningana romba helpful la irukum✨
அது இல்ல மணி...
கொத்து சொல்லி எவ்ளோ நேரமாச்சு......
கொத்துற சத்தமாவது கேக்குதா....... 😂😂😂
Romba super ithu mari neraya problem pathi pesunga and solutions solunga romba mukiyam tholarangale
100000% useful video ❤
சாப்பிட்டு முடித்து பின்னர்..பேச வேண்டும் ..இது போன்ற முக்கிய தகவல்கள்
இதெல்லாம் சரிதான் ஃநட் வேலைக்கு போயிட்டு வர நாங்க கோவில் பக்கத்துல வீடு வச்சினு தினமும் காலில சாயிங்காலம்னு ரேடியோ போட்டு தூங்கவிடாம பன்றாங்க...அதுவும் ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவ ஒலிக்கும் மணியோசை சத்தம் இன்னும் தூக்கத்த கெடுக்குது...அரசாங்க அனைத்து மத வழிபாட்டு மேலிருக்கும் பொனல் வடிவ ரேடியோ தடை செஞ்ச நல்லா இருக்கும்...எங்களுக்கு
2005 ல் சட்டம் இயற்றப்பட்டது. நடைமுறைபடுத்த படாமல் உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்❤
@@arunsmwebஎஙகளுக்கும் அதே பிரட்சினைதான். மசூதி பக்கத்திலே வீடு. தினம் பலமுறை கோன் ஸ்பீக்கர் மூலமாக அதிக ஓசையில் தொழுகிறார்கள். இறைவழிபாடென்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இரவு நேர பணிக்கு செல்பவர்கள் உங்கள் உடலை கொஞ்சம் பாதுகாப்பாக கையாளுங்கள் உங்களுக்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது❤😊
சூப்பர் 🎉🎉🎉
Mainly steamed foods is best for night
Fire Service Name சொன்னதுக்கு நன்றி.... Brothers.........
Thank you ❤😇🙏
Good one ☝️ bro
Salute to the team
Good info for night shift employees
Super
Super anna 🔥
After 12am to 6am you said don't eat anything it is good or bad to eat Banana, Idly after 12am
Ennaku thenneri idaivelai science channal night paatha nalla thukkam varum pragadesh bro 😂
Vazha Ilai la sapdunga bro
Best TH-cam channel❤ tq bro❤😊
🎉 thanks
நீங்கள் சாப்பிட்டு கொண்டு(தட்டில் பிளாஸ்டிக் பேப்பர்) ஊருக்குதான் உபதேசமா நண்பர்களே?
It's look like aluminium foil
@@janarthanannatarajan983 அதுவும் உடலுக்கு கேடு தான்
Sapdum pothu pesakudathu bro😡😡😡😡😡
Sylendra babu sir kitayum idhadha na sonnen ...adhuku andha periyavaru ...pesumbodhu sapdalam sila kaaranangalukaga nuh ...reply panirukaru ... 😂adhayum mass uhh nuh nenachiii oruthan mass nuh reply panran😂z
Congratulations super bro ❤❤❤
😊
Hai nan oru milk track driver so ella drivers hum payan patura mathiri health trips sollunga. ..
Night yaru kandapadi saptalum thappu than night shift mattum kedayathu
Super brothers and house wife ku tension illama iruka oru vedio podunga
seri panalam nu solama eruntha unga channel laiya thetuvanga athana 😂
Bro good information ni8 shift poraa pagal enna thuganalum thugra mariya ella brain thana pasuthu😂
Nice
Unkka videos best inthuthan
One Correction night shift people kindly don't take Peanut.
🤍🩶🖤🤎💜🩵💙💚💛🧡🩷❤️
Anna colon cancer pathi video podunga please please please please
Last video la paroota saapta vodambukku nallathu illannu sonneenga, but intha video la paroota neengalae saptuttu erukeenha 😅
ஐயா, நீங்க முதலில் வாழை இலை கேட்டு வாங்கி சாப்பிடவும் ஆரோகியத்துக்கு ரொம்ப முக்கியம். 😅 பேப்பர்ல போயி
Nanum night shifts 😴
Naanum apdi thaa thoongiruve
Health ku tips thara nu pesitu erukigga last ha patha neeggale plastic cover potta plate la than sapdurigga , athula sapta cancer varum nu solli erukagga paathukogga 😂
அது சரி நீங்க கடையில் சாப்பிடுறீங்க அது சரி, வாழை இலையில் சாப்பிடலாமே, அதை விட்டு விட்டு பிளாஸ்டிக் பேப்பர் ல சாப்பிடுறீங்க, அத கேக்கலாம்,
Correct question ❓
@@iyyasamy4904 முதலில் இந்த உணவகங்களில் வாழை இலை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது...
பிளாஸ்டிக் பேப்பர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
MG VIDEO PAARUNGA
KANDIPPA THOOKAM VARUM 😂😂
Thookkam kanna kadduthu 😂
Romba suthuringada 2min la information solrathuku 20 min paniringa
Super hot food on plastic
Night shift poravanga work out pana gym polama
😂😂😂😂😂😂😅😅😅
th-cam.com/users/shortsW-lqZJZ3mUo?si=niS5-RxkrTFHWavt