மிரள வைத்த மக்கள் திரள் தி.நகராய் மாறிப்போன கும்பகோணம் 😱🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • மிரள வைத்த மக்கள் திரள் தி.நகராய் மாறிப்போன கும்பகோணம்.
    Kumbakonam 360 Fb link 👇👇
    / %e0%ae%95%e0%af%81%e0%...
    -----------------------------------------
    Kumbakonam 360 insta link 👇👇
    www.instagram....
    #Kumbakonam360
    #DegreeCoffee
    #templecity

ความคิดเห็น • 4

  • @mahizlmuhzl8977
    @mahizlmuhzl8977 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ...நம்ம கும்மாணம் எப்பவுமே கும்மாளம் தான்..மற்ற அனைத்து டவுன் வியாபாரத்தை விடவும் கும்மபகோணமே சிறந்தது என்று‌ பல தெருக்கடை நமது சொந்தங்கள் குடந்தையை தேடி வர காரணமே இங்குள்ள மக்களின் மனநிலை அறிந்த தாராள விற்பனை மற்றும் விலையில் அனசரனை இதுவே குடந்தையின் வியாபார சந்தோஷம்...யாரை வேணும்னாலும் கேட்டு பாருங்கள் கும்பகோண வியாபாரம்...தஞ்சை ..திருச்சி... மயிலாடுதுறை..சீர்காழி.. சிதம்பரம்..எங்கும் இல்லை...இல்லவே இல்லை..கூட்டம் இருக்கலாம் ஆனால் வியாபாரத்தில் லாபம் கும்பகோணம் மட்டுமே..சூப்பரான பதிவு நண்பரே....
    ..

  • @kesavangiri6891
    @kesavangiri6891 ปีที่แล้ว +1

    Vera level ji. Miss pandren dewali ya.

  • @mathi1960
    @mathi1960 ปีที่แล้ว +3

    நான் பிறந்த மண். தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😍👌🙌

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் பெரிய வர்த்தக ரீதியான ஊர்களில் கும்பகோணம் இருப்பதில் பெருமையாக இருக்கு
    இந்த ஊரை வச்சி பிழைப்பு நடத்திய யாரும் கும்பகோணம் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி சின்ன துரும்பை கூட கிள்ளி போட்டது கிடையாது