இதில் தம்பிராசா தேவை இல்லாத ஒருவர் அவர் மீதுஉள்ள மரியாதை போய் விட்டது (நான் மட்டாக்களப்பு அர்சுனா வந்ததுக்கு பிறகுதான் நிறைய தகவல் எங்களுக்கும் தெரிய வருது வாழ்க அர்சுனா நீங்களும் மிகவும் அருமையாக தொகுத்து வளங்குகின்றீர்கள்)
இருவருக்கும் வாழ்த்துக்கள்.மாகாணசபைக்கும் சுகாதார திட்டமிடல் இருக்கு.மாவட்டத்திற்கும் திட்டமிடல் இருக்கு.இவை எதுவும் இல்லாமல் தான் வைத்தியசாலைகள் எல்லாம் இயங்குகின்றன.ஒருதிட்மிடல் இல்லாமல் மருத்துவநிர்வாகம் எப்படி சீராக இயங்கும்.?
கோடயில் நீர் இல்லாத இடங்களில் களங்களைப்புனரமைக்கவேண்டும் முக்கியமாக பூநரி தீவுப்பகுதிகள்மன்னார் வவுனியா போன்றவரட்சியானபகுதிகளில் பளமன்னர்மார் அமைத நீர்நிலைகளைப்புனரமைக்கவேண்டும் முடிந்தால் கொஞ்ச மரங்களயும் நடலாம்
நல்ல செய்திகள்.. வாழ்த்துக்கள்.. அமைச்சர் எந்த தகுதியும் இல்லை என்று தெரிகிறது. திட்டம் போட்டு நாட்டில் நடவடிக்கை முன்னேற்றம் பற்றி கூட தெரியவில்லை அமைச்சருக்கு. ஜனாதிபதி எப்படி
சின்னாவும், முருகனும் முதலில் எனக்கொன்று மிகவும் முக்கியமாக தெரிவிக்க வேண்டும் என்னவென்றால். ஏதோ நிகழ்சி செய்வதற்கு உடகார இடமில்லாதா மாதிரி ஏதோ பனம் குத்தியில் அதுவும் சிறிய குத்தியில் நெருக்கமாக இருந்து வில்லங்கமாக சின்னா முருகனைதிருப்பி பார்த்து மிகவும் கஸ்ரப்படுகிற மாதிரி இருக்கு நெருங்கி உட்காராமல் கொஞ்சம் பிரியாய் இருந்து நிகழ்ச்சியை செய்யுங்கோவனப்பா !
இருவரின் இதயங்களை தொட்டவன்.நகச்சுவை மூலம் செய்திகளை பாமரமக்களுக்கும் கொண்டு செல்லும் இருவருக்கும் வாழ்த்துகள்.
அன்பு வணக்கம் 🙏இருவருக்கும் அருமை அருமை நல்லதொரு செய்திகள் 👌👌👌👍👍அர்ஜுனா வாழ்க வளர்க வளமுடன் 👍👍💪💪💪
இதில் தம்பிராசா தேவை இல்லாத ஒருவர் அவர் மீதுஉள்ள மரியாதை போய் விட்டது (நான் மட்டாக்களப்பு அர்சுனா வந்ததுக்கு பிறகுதான் நிறைய தகவல் எங்களுக்கும் தெரிய வருது வாழ்க அர்சுனா நீங்களும் மிகவும் அருமையாக தொகுத்து வளங்குகின்றீர்கள்)
அருமை, அருமையான கலந்துரையாடல்❤❤ சின்னா முருகன்
Excellent 👍.Dr Arrchuna is very important to US
Super தம்பிமார்களே
தொடரட்டும் இந்த சேவை❤
நீங்கள் இருவரும் சந்தோசமான முகத்துடன் பதிவிடும் பதிவுகள் மிக மிக நன்று👍👏 இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
❤❤❤❤❤
இருவருக்கும் வாழ்த்துக்கள்.மாகாணசபைக்கும் சுகாதார திட்டமிடல் இருக்கு.மாவட்டத்திற்கும் திட்டமிடல் இருக்கு.இவை எதுவும் இல்லாமல் தான் வைத்தியசாலைகள் எல்லாம் இயங்குகின்றன.ஒருதிட்மிடல் இல்லாமல் மருத்துவநிர்வாகம் எப்படி சீராக இயங்கும்.?
நல்லஇடத்தில்இருந்துபேசுங்கள்.சம்பாசணை.மிகவும்.அருமை..வாழ்த்துகள்.
மிகவும் சிறப்பான உரையாடல்
வாழ்த்துக்கள்
அர்சுனா அம்பை விடு super
❤அர்ச்சுனா இனி மாஸ்ரர்தான்
Murugan semma comedy ah kondu poguringa❤
தம்பிராசா தேவையில்லாத வேலை
வணக்கம்🎉🙏🎉✌️
அருமை அருமை❤
கோடயில் நீர் இல்லாத இடங்களில் களங்களைப்புனரமைக்கவேண்டும் முக்கியமாக பூநரி தீவுப்பகுதிகள்மன்னார் வவுனியா போன்றவரட்சியானபகுதிகளில் பளமன்னர்மார் அமைத நீர்நிலைகளைப்புனரமைக்கவேண்டும் முடிந்தால் கொஞ்ச மரங்களயும் நடலாம்
அர்ச்சுனா றியல் கீறோ
நல்ல செய்திகள்.. வாழ்த்துக்கள்.. அமைச்சர் எந்த தகுதியும் இல்லை என்று தெரிகிறது. திட்டம் போட்டு நாட்டில் நடவடிக்கை முன்னேற்றம் பற்றி கூட தெரியவில்லை அமைச்சருக்கு. ஜனாதிபதி எப்படி
மாஸ்டர் பிளான் முழுக்க தனியார் வைத்திய சாலையில்தான் அரச வைத்திய சாலையில் இல்லை தம்பிமாரே..... தம்பி மூர்த்தி என்னய்யா இப்படி பண்றங்கோ
உண்மைதான்...
தும்பிராசா. தேவையில்லாத பிரச்சினை.Mp,Dr தூள் கிளப்பினார்
Very good job
பத்திரணவின், Master, District, Annual plan எஎல்லாமே சத்தியமூர்த்திதான்!
Super ❤❤❤
கழிவுத்தண்ணி அல்ல, மேலதிகமான நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. கட்டுக்கரை குளமும்தான்.
நல்ல விளக்கமாக சென்றீர்கள்.
சொன்னீகள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤️❤️👍🇩🇪
Superb ❤
❤❤❤❤❤❤❤
Who is arjuna.
Who is his mother?
Singala. Where is his mother living?
Arjuna,think can receive money from Forien tamils?
Not possible.
Super 👍
அது சுகாதார அமைச்சர் அல்ல,
வடக்கு மாகாண சுகாதர பணிப்பாளர் "சமன் பத்திரன".
Goo6
சின்னவனின்
உண்மையான பெயரை கூறமுடியமா
👍
Super
❤
இவன் அருச்சுனா எங்கு போனாலும் பிரச்சனைதான்.
Last time people's should demo about bar and also why past mp quiet
தாழையடிகடல்நீர்திட்டம்நிறைவடைந்துகுடிநீர்கொடுக்கப்படபோகின்றது
Ningkal entha payithiyathai thukkivaithu kathaikinrirkal. Evarin pinpulam engke ullathu
Anpathai
Pinputhan arivirkal !
அலட்டலாக வீடீயோ போடாதயிங்க
நல்ல விசயங்கல் பேசுரிங்க… வால்த்துக்கல்
சின்னாவும், முருகனும் முதலில் எனக்கொன்று மிகவும் முக்கியமாக தெரிவிக்க வேண்டும் என்னவென்றால்.
ஏதோ நிகழ்சி செய்வதற்கு உடகார இடமில்லாதா மாதிரி ஏதோ பனம் குத்தியில் அதுவும் சிறிய குத்தியில் நெருக்கமாக இருந்து வில்லங்கமாக சின்னா முருகனைதிருப்பி பார்த்து மிகவும் கஸ்ரப்படுகிற மாதிரி இருக்கு
நெருங்கி உட்காராமல் கொஞ்சம் பிரியாய் இருந்து நிகழ்ச்சியை செய்யுங்கோவனப்பா !
Very good job
❤❤❤❤❤
❤❤❤❤❤