அண்ணாமலையை உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம் | ANNAMALAI | TUNGSTAN | ARITTAPATTI | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 157

  • @indhirani.p1800
    @indhirani.p1800 9 วันที่ผ่านมา +70

    அண்ணாமலை யை தேர்தல் நேரத்தில் மறந்து விடாதீர்கள்

  • @mohanmanikyam-qw6sf
    @mohanmanikyam-qw6sf 9 วันที่ผ่านมา +83

    MGR அவருக்கு அடுத்த தலைவர் K அண்ணா மலை
    வாழ்க தமிழகத்தின் தலைவா

  • @Rkpb65
    @Rkpb65 9 วันที่ผ่านมา +86

    இளம் புயல் அண்ணாமலை அவர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும்

  • @pandianpandian2411
    @pandianpandian2411 9 วันที่ผ่านมา +44

    இளம் புயல் அண்ணாமலை IPS வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ramesh-i8q4p
    @Ramesh-i8q4p 9 วันที่ผ่านมา +54

    கர்நாடக சிங்கம். என்றுபெயர்பெற்றநமது. ப. ஜ. க. தலைவர். அண்ணாமழை கூடிய விரைவில் தமிழக சிங்கம். என்று பெயர். பெற்றுவிலங்குவார். பாரத்மாதாகீ. ஜெய்

  • @RajeshwaranRajeshwaran-te3ym
    @RajeshwaranRajeshwaran-te3ym 9 วันที่ผ่านมา +50

    🙏... அடுத்தவர் கண்ணீரை துடைப்பவர் உண்மையான தலைவன் அவரே எங்கள் அண்ணாமலை அண்ணன்... 🙏

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 9 วันที่ผ่านมา +39

    அண்ணாமலைமனிதநேயம் மனிதமாண்பு அற்புதமான அருந்தவப்பிள்ளை அரசியலில் இப்படி ஒரு நேர்மையான உண்மையான அற்புதமான மனிதரை இளமவயதில பக்குவப்பட்டதலைமைப்பண்பின்இலக்கணத்தைப்பார்க்க இயலாது

  • @krishnansagadevan1895
    @krishnansagadevan1895 9 วันที่ผ่านมา +36

    மிக அருமையாக சேர்ந்து விட்டார் அண்ணாமலை மிக்க மகிழ்ச்சி கேட்க வேண்டும்

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 9 วันที่ผ่านมา +77

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வைப்பது மிகவும் அவசியம் . அதுதான் நன்றிக்கடன் ✍️

    • @rajanmk1707
      @rajanmk1707 9 วันที่ผ่านมา

      நீங்க வந்து என்ன செய்ய போறீங்க.... ஏதாவது ஒரு வட இந்திய சங்கி யிடம் ஆடு அண்ணன் தாரை வார்த்து விட்டு ஆடு மேய்க்க போயிடுவான்.. அல்லல் படுவது நீயும், நானும் தான்...

    • @vijimathi355
      @vijimathi355 7 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @SumathiSumathi-t9m
      @SumathiSumathi-t9m 7 วันที่ผ่านมา +1

      Annamalai vaalka velka

  • @ecofriendlyp
    @ecofriendlyp 9 วันที่ผ่านมา +38

    சாமானிய விவசாயின் மகன் மக்கள் மனதினில் நுழைந்து விட்டார்❤

  • @ramakrishnan9944
    @ramakrishnan9944 9 วันที่ผ่านมา +33

    அண்னாமலைநண்றி.......இவரைபோண்றவர்முதல்வர்வரவேண்டும்.மக்கள..நஷ்டத்தை.அறிந்தமாவீரன்.அண்னாமலை.தன்நலம்மற்ற.தலைவர்.இவருக்குதான்எங்கள்ஒட்டுஇணி.சின்னகாமராசர்

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 9 วันที่ผ่านมา +25

    மக்கள் நலன் மீது அன்பு கொண்ட தலைவர் அண்ணாமலை🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 9 วันที่ผ่านมา +48

    அண்ணாமலையிடம் சத்தியம் ஒன்று இருக்கிறது அவரை நம்பினால் தமிழ் நாட்டில் பல நன்மைகள் நிச்சயம் நடக்கும் அவர் இந்த தமிழ் நாட்டை ஆளுமை திறமை அவர் இடம் நன்றாக உள்ளது. அவர் 120 வருடங்கள் வாழவேண்டும்.

  • @manoharanp2527
    @manoharanp2527 8 วันที่ผ่านมา +17

    சொன்னதை செய்து காட்டினார் அண்ணாமலைஜி வாழ்க பல்லாண்டு வாழ்க🏆🏆🏆🏆🏆

  • @dharanidharanraghavan3036
    @dharanidharanraghavan3036 9 วันที่ผ่านมา +76

    மக்களே இப்போது பேசுவதை தேர்தல் நேரத்தில் காண்பியுங்கள் திமுக காரன்தரும் பணத்திற்காக அண்ணாமலை செய்த. நன்றியைமறந்து விடாதீர்கள்

  • @vij327
    @vij327 9 วันที่ผ่านมา +21

    இளம் புயல் அண்ணாமலை 🔥

  • @arulraja5515
    @arulraja5515 9 วันที่ผ่านมา +54

    அடுத்த தேர்தலில் பா ஜ க வுக்கு ஓட்டு போடுங்க

  • @palanikumar3881
    @palanikumar3881 9 วันที่ผ่านมา +26

    உண்மை அண்ணாமலை வாழ்க

  • @urtamilan
    @urtamilan 9 วันที่ผ่านมา +47

    இளம்புயல் IPS அண்ணாமலை. சரியான தலைவருக்கான தன்மைகள் அவரிடம்
    காணப்படுகிறது.

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 9 วันที่ผ่านมา +34

    சந்தோஷமாக பேசுங்கள் உண்மையை மட்டும் மறக்காதீர்கள்.

  • @Uthayamalar-s5q
    @Uthayamalar-s5q 9 วันที่ผ่านมา +45

    Real Hero Annamalai ips..❤❤

  • @VenkatesanVarun-g5y
    @VenkatesanVarun-g5y 9 วันที่ผ่านมา +36

    திரு அண்ணாமலை அவர்கள் பணத்தை நோக்கிப் போயிருந்தால் உங்கள் வாழ்வாதாரமே அணிந்திருக்கும் யாரோ ஒரு பெண் குழந்தை இறந்த ஒரு காரணத்தினால் தனது ஐபிஎஸ் வேலையை விட்டு வெளியே வந்தவர் அவர் அவர் வயதில் சிறுவர்களாக இருக்கலாம் ஆனா அவர மாதிரி ஒரு திறமைசாலி தமிழ்நாட்டில் எங்கும் இல்லை நான் எந்த அரசியல் கட்சியின் சாராதவன் வருகின்ற 26 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தயவு செய்து பொற்பாதங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறேன் படித்தவர் நாடாக வேணும் நம் மனம் பிடித்தவர் நாடாள வேண்டும் அத்தனைக்கும் உகந்தவர் நம் அண்ணாமலை ஜி அவர்கள் மட்டும்தான் சிந்தித்து செயல்படுவோம் ஒன்று கூடும் வென்றெடுப்போம்

    • @Nataraj-we8xm
      @Nataraj-we8xm 8 วันที่ผ่านมา

      2026ல்நடக்கவுள்ள தேர்தலில்அவரை ஆதரிக்க
      வேண்டும் பணத்தை கொடுத்து ஏமாற்றுவார்கள்
      பணத்தை வாங்கிகொள்
      இது நம்ம பணம் நம்ம வரி
      பணம் கொள்ளை அடித்த
      பணம்தான் வாங்கி மலைக்கு போடு .

  • @paramasivam3715
    @paramasivam3715 9 วันที่ผ่านมา +34

    உண்மை தான்"அண்ணா"நல்ல ஒரு தலைவர் நம் தமிழகத்திற்கு எற்ற தலைவர்"இவர் நம் மதுரை"மேலுர் தொகுதியில் நம்"அரிட்டாப்பட்டியில்"டாங்ஷ்டன் சுரங்க"பாதை அமைப்பதை எதிர்த்து"போராடிய"நம் விவசாயிகள் மற்றும் ஊர் பொது மக்கள் இஞைகர்கள் மற்றும்"கல்லூரி மாணவ"மாணவிகள் மற்றும் சாதி மதம் இனம் அப்பார்பட்டு போரட்டத்திற்கு கலந்து"கொண்டு வெற்றி அடையும் நிலையை கொண்டு சென்ற அணைத்து நல்ல"உல்லங்கலுக்கும் நம்"மதுரை மன்னின்"சார்பாக,முதலில் நன்றி இந்த வெற்றி மக்கலுக்கு கிடைத்த மா பெரும் வெற்றி இந்த வெற்றியை மறவதிர்கள் மக்களே நம் போராட்டத்தில் கண்டு இந்திய அரசியல்"வரலற்றில் கிடைத்த ம பெறும் வெற்றி இந்தியாவேயே திரும்பி பார்க்க வைத்த போராட்டம் இது இந்த சொன்ன சொல்லை காப்பற்றியே திரு பாஜக தமிழக மாநில தலைவர் திரு அண்ணாமலைக்கு அரிட்டாப்பட்டி மக்கள் சார்பக மன மார்ந்த நன்றி இது போராட்டத்தில் நம்"மக்கள் மிது 111000 பேர் மிது"வழக்கு"போட"பட்ட"நம்"தமிழக அரசு மறவதிங்க மக்களே வழக்கு போடப்பட்டது நம்"தமிழக திமுக தான்"அந்த வழங்கை என்பதை கவனியுங்கள் மக்களே 2026 நல்ல ஒரு அரசை தேர்ந்து எடுங்க மக்களே

  • @praveenasaravanan1182
    @praveenasaravanan1182 9 วันที่ผ่านมา +50

    தயவுசெய்து அவருக்கு ஓட்டு போடுங்க

  • @DeepakMani-cm6vd
    @DeepakMani-cm6vd 9 วันที่ผ่านมา +22

    சூப்பர் star❤️அண்ணாமலை

  • @mariappanappan8409
    @mariappanappan8409 9 วันที่ผ่านมา +24

    அண்ணாலையே தனிப்பெ ரும்தலைர்

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 9 วันที่ผ่านมา +17

    அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக இருங்க

  • @MONISHARAVINDV
    @MONISHARAVINDV 8 วันที่ผ่านมา +7

    மிக்க மகிழ்ச்சி. மனதார வாழ்த்துகிறார்கள். நன்றி.

  • @Senthilramasamy-h6m
    @Senthilramasamy-h6m 8 วันที่ผ่านมา +10

    Ips ❤❤❤❤ அண்ணாமலை

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 9 วันที่ผ่านมา +21

    அண்ணாமலை வெரி குட் லீடர் அவர் தமிழ்நாடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilarasiC-x4b
    @TamilarasiC-x4b 9 วันที่ผ่านมา +41

    பேச்சேடுநிண்ணுவிடதிர்கள்பஜவுக்குஒட்டுபேடுங்கள்

  • @sekarand4348
    @sekarand4348 9 วันที่ผ่านมา +17

    Annamalai is the great strong leader valthugal

  • @kbalasubramaniyan7136
    @kbalasubramaniyan7136 9 วันที่ผ่านมา +24

    ஜெய் அண்ணாமவை

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 9 วันที่ผ่านมา +33

    Mgr ANNAMALAI anna is my excellent chief minister of Tamilnadu

  • @ennamopoonka26
    @ennamopoonka26 9 วันที่ผ่านมา +20

    அண்ணாமலை 🙏💐💐

  • @Meha15
    @Meha15 9 วันที่ผ่านมา +27

    நன்றி மக்களே

  • @DuraiPalam
    @DuraiPalam 8 วันที่ผ่านมา +11

    உண்மையைச் சொல்லும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🌹🌹🌹

  • @moganammogan5979
    @moganammogan5979 9 วันที่ผ่านมา +21

    அவரை வெற்றி பெறசெய்யவும்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 9 วันที่ผ่านมา +13

    Super மக்களே

  • @pavadharanim7939
    @pavadharanim7939 8 วันที่ผ่านมา +7

    எங்கள் உயிர் இருக்கும் வரை அண்ணாமலை அய்யா அவர்கள் ளை மறக்கமாட்டோம் இறந்தாலும் எங்கள் வாரிசுகளிடம் சொல்லி விட்டு செல்வோம்❤

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe 8 วันที่ผ่านมา +9

    Anna malaji 🙏🙏🙏🙏இளம் புயல்

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian 9 วันที่ผ่านมา +14

    Annamali valkavalamudan ❤🎉

  • @oshonirmala7904
    @oshonirmala7904 9 วันที่ผ่านมา +29

    Annamalai cm sir 2026

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 9 วันที่ผ่านมา +9

    Annamalai ji is great

  • @KrishnaKumar-hc8qb
    @KrishnaKumar-hc8qb 9 วันที่ผ่านมา +16

    Future CM Annamalai sir

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM 8 วันที่ผ่านมา +13

    அண்ணாமலை நல்லவன்

  • @manuramesh1895
    @manuramesh1895 9 วันที่ผ่านมา +9

    Annamalai sir❤

  • @narayananraja8274
    @narayananraja8274 8 วันที่ผ่านมา +4

    சூப்பர் மோடி அரசு 🎉🎉🎉

  • @ramjassi1244
    @ramjassi1244 9 วันที่ผ่านมา +11

    if Annamalai ji comes has a CM happy to see🫡🫡🤗🤗👏👏🙏🙏

  • @MChezhian
    @MChezhian 8 วันที่ผ่านมา +4

    வாழ்க வளர்க அண்ணாமலை

  • @kumarankumaran963
    @kumarankumaran963 8 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன் அண்ணாமலை அவர்கள் 🙏🙏🙏🙏

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 9 วันที่ผ่านมา +7

    ANNAMALAYE. THAMILNATTIN. THALAIMAGAN ANNAMALAI ENDRA. ANN MAGANUKKU. UNGAL VAKKU. 🎉🎉🎉🎉❤❤❤

  • @madeshmadesh600
    @madeshmadesh600 9 วันที่ผ่านมา +15

    Annamalai mass ❤❤❤❤

  • @vigneshp7952
    @vigneshp7952 9 วันที่ผ่านมา +7

    Annamalai...❤

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 9 วันที่ผ่านมา +11

    Jai Annamalai Ji

  • @raja-hl8lz
    @raja-hl8lz 9 วันที่ผ่านมา +11

    I support annamalai ips BE mBA super power 🔋

  • @Raam490
    @Raam490 9 วันที่ผ่านมา +12

    Super

  • @KRATHEESHKRATHEESH
    @KRATHEESHKRATHEESH 9 วันที่ผ่านมา +9

    ❤ Annamalai IPS ❤️

  • @jeyakumar2320
    @jeyakumar2320 9 วันที่ผ่านมา +8

    Annamalai ❤

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 9 วันที่ผ่านมา +13

    Valthagla ❤❤❤

  • @arumugam0474
    @arumugam0474 9 วันที่ผ่านมา +19

    Mr Ananmalai best

  • @ThangarajThangaraj-kq5me
    @ThangarajThangaraj-kq5me 8 วันที่ผ่านมา +3

    அண்ணா மலை வாழ்க வாழ்க, வாழ்க

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 วันที่ผ่านมา +8

    Annamalai IPS is our only hope for our children's safety and bright future 🙏🙏🙏🙏

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 วันที่ผ่านมา +3

    Unmai...100% Annamalai is the correct..person..

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 8 วันที่ผ่านมา +3

    மக்கள் முதல் வர் அண்ணா மலை

  • @shivakumargk3992
    @shivakumargk3992 9 วันที่ผ่านมา +12

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤

  • @BalaKrishnan-m7s
    @BalaKrishnan-m7s 9 วันที่ผ่านมา +6

    👌👌👌👌👌👌

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 8 วันที่ผ่านมา +3

    📚📖🙏நன்றி

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn 8 วันที่ผ่านมา +3

    தேர்தல் நேரத்தில் ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப் படாமல் அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்து தமிழக முதலமைச்சராக ஆக்க வேண்டும்

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 8 วันที่ผ่านมา +5

    சத்தியவான் அண்ணாமலை அவர்களே.
    அவரை நம்பினால் தமிழகக் குழந்தைகளின் வாழ்க்கையை நல்ல முறையில் மேம்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 8 วันที่ผ่านมา +5

    இது போல பரந்துர் விமான நிலையம் ரத்து செய்ய வேண்டும் திரு அண்ணாமலை அவர்கள்.

  • @sivaperuman7978
    @sivaperuman7978 8 วันที่ผ่านมา +2

    Super Weldon Jai Annamalai ji jai Modi ji

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 8 วันที่ผ่านมา +3

    உண்மையான இந்த மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் போது எங்கள் தலைவரை தெய்வம் காப்பாற்றும்🙏🏼

  • @NatarajanRajan-g5o
    @NatarajanRajan-g5o 9 วันที่ผ่านมา +35

    Annamalai mass

  • @patturaja6911
    @patturaja6911 9 วันที่ผ่านมา +11

    ❤❤❤❤

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 8 วันที่ผ่านมา +4

    Annamalai. is comming Tamilnadu. CM

  • @Chelladuraikumunthan
    @Chelladuraikumunthan 8 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை ஜி | மோடி ஜி நீடுழி வாழ வேண்டும்

  • @MChezhian
    @MChezhian 8 วันที่ผ่านมา +3

    மலை அண்ணாமலை

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 7 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை என்ற ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மட்டுமே நம்மிடம் உள்ளது.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 8 วันที่ผ่านมา +8

    புத்தி உள்ளவர்கள் அண்ணாமலை அவர்களின் வார்த்தையை நம்பி உள்ளனர்.

  • @BalaKrishnan-m7s
    @BalaKrishnan-m7s 9 วันที่ผ่านมา +5

    🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @raja-hl8lz
    @raja-hl8lz 9 วันที่ผ่านมา +11

    I support annamalai ips

  • @jayarajnair8535
    @jayarajnair8535 8 วันที่ผ่านมา +2

    Superxsuper 😮Mr.Annamalai IPS proved that he is a mass leader .How Stalin claims that he solved the tungsten problem with his single letter.?

  • @SamiNathan-v4r
    @SamiNathan-v4r 8 วันที่ผ่านมา +3

    My village all support only Anna ANNAMALAI Anna only BJP

  • @SomuSomu07
    @SomuSomu07 8 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajasekaransoma
    @rajasekaransoma 5 วันที่ผ่านมา

    Vetri NAMADHA THIRU ANNAMALAI Sir Thanks And and Thanks Yours

  • @muthupandi1169-wq4uo
    @muthupandi1169-wq4uo 6 วันที่ผ่านมา

    வாழ்க என் தலைவன் அண்ணாமலை

  • @muthusamyk4902
    @muthusamyk4902 8 วันที่ผ่านมา +2

    Annamalaiji must become chief minister of Tamilnadu soon
    Jai shree Ram

  • @muruganp2573
    @muruganp2573 8 วันที่ผ่านมา +7

    Support BJP. 👍

  • @rajatamaraiohm1652
    @rajatamaraiohm1652 7 วันที่ผ่านมา

    உங்கள் ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ அண்ணாமலை அவர்கள்.

  • @mohank8470
    @mohank8470 8 วันที่ผ่านมา +1

    Thalaivar annamalai ex IPS avargal next CM 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 วันที่ผ่านมา

    🌹என் தமிழ் சொந்தங்க‌‌ ளே ! நன்றி‌,மறந்து பழைய படி ஐநூறு,ஐயாயிரத்துக்கு காக,தறுதலை கட்சிகளுக் கு ஓட்டு போட்டு விடாதீர்க ள்.உங்களை வாழ வைத்த அண்ணாமலை அவர்களு க்கு வரும் 2026 தேர்தலில் வாக்களித்து நன்றியாக காட்டுங்கள் ! வாழ்க தமிழ ர்கள் ! வளர்க தமிழர்கள் ஒ ற்றுமை ! 🤗😎🙏

  • @SumathiSumathi-t9m
    @SumathiSumathi-t9m 7 วันที่ผ่านมา

    Real hero annamalai vaazhka

  • @MChezhian
    @MChezhian 8 วันที่ผ่านมา +3

    தேர்தலில் மறக்காதீர்

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 8 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalaparimala429
    @parimalaparimala429 8 วันที่ผ่านมา +1

    வெற்றி நாயகன் அண்ணாமலை ips❤️

  • @PonrajV-h6r
    @PonrajV-h6r 8 วันที่ผ่านมา +4

    இதுதான் உண்மையான நிலவரம். முதல்வர் கூட்டம் பூரா 200கு கூடும் கூலிகள்

  • @PandiGurusamy-k7p
    @PandiGurusamy-k7p 8 วันที่ผ่านมา +1

    Annamali.IPS🇮🇳❤️❤️🪔💯👍

  • @rajivgandhi7840
    @rajivgandhi7840 8 วันที่ผ่านมา +4

    500 1000 ரூபாய் வாங்கிட்டு ஓட்டுபோடமல் நீங்கள் காப்பாத்துங்க... அது போதும்..

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee 6 วันที่ผ่านมา

    Jai Shree Ram