சாமி ஆடுவது உண்மையா | சாமி வரவைப்பது எப்படி | Sai nima Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 152

  • @shyamalaselvam4868
    @shyamalaselvam4868 2 ปีที่แล้ว +20

    அம்மா நீங்கள் சொல்லும் அணைத்தும் பயனுள்ள தகவல் நன்றி

  • @Suganya-Rajkumar
    @Suganya-Rajkumar 2 ปีที่แล้ว +3

    Amma ungal padhivu romba useful ah iruku ma.... Thank you❤🌹🙏ma

  • @sugaslifestyle6852
    @sugaslifestyle6852 2 ปีที่แล้ว +10

    Ammaaaaaaaaa ungala yanaku romba pidikum 😘

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 2 ปีที่แล้ว +3

    சரியான பதில் அம்மா நன்றி

  • @hemnathk866
    @hemnathk866 2 ปีที่แล้ว +6

    Amma unga புடவை romba alaga eruku ❤️❤️❤️

  • @selvamyuvanselvam197
    @selvamyuvanselvam197 2 ปีที่แล้ว +6

    அம்மாநீங்கள் சொல்வதைஉண்மை தான் அம்மா.

  • @ravikkumar.ravikkumar.8063
    @ravikkumar.ravikkumar.8063 2 ปีที่แล้ว +9

    உண்மைதான் அருமையா சென்னிங்கம்மா

  • @pandiarajanr6929
    @pandiarajanr6929 2 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் அம்மா.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம்

  • @dhanalakshmig265
    @dhanalakshmig265 2 ปีที่แล้ว +23

    அம்மா சாமி அருள் உடம்பில் ஏற்ற இந்த உடல் சரியான்னு பார்க்க ஒரு முறை இருக்கு என்று சொல்லி இருக்கீங்க அந்த முறையை போடுங்கள் அம்மா

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      பெண் தெய்வத்துக்கு வனப்பான உடலில் ஏறப் பிடிக்கும்.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 ปีที่แล้ว +2

    Nice&good reply.thanks.

  • @jayarajt88
    @jayarajt88 2 ปีที่แล้ว +3

    Rompa super Ma arumaya sonnenga

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 ปีที่แล้ว +6

    அருமை மா

  • @RamyaRamya-mi7sm
    @RamyaRamya-mi7sm ปีที่แล้ว

    Om sakthi kulanthai angalaparameshwari thunai...🙏🙏💕💕

  • @blackwhiteraja3976
    @blackwhiteraja3976 2 ปีที่แล้ว +2

    Saree Nala colour combination Amma my favourite violet

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 2 ปีที่แล้ว +1

    Arumaiyana dthagavalkal amma

  • @vv.gaming6725
    @vv.gaming6725 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

  • @harishrajan1995
    @harishrajan1995 2 ปีที่แล้ว +4

    First comment amma

  • @menumenu1535
    @menumenu1535 2 ปีที่แล้ว

    Amma thamburatti Janani thaye ammaye orupad ishttayitto ammave pakkanam

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว +12

    ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் 🙏🤲🙏

  • @parthibanparthi1018
    @parthibanparthi1018 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @subalakshmi4341
    @subalakshmi4341 2 ปีที่แล้ว

    Ama amma correct amma very very thanks

  • @sathish7900
    @sathish7900 2 ปีที่แล้ว

    Amma super explanation

  • @moganasri2535
    @moganasri2535 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அம்மா 🙏🙏🙏🙏

  • @harikarthickharikarthick3115
    @harikarthickharikarthick3115 2 ปีที่แล้ว +4

    🙏👌

  • @sivaanand8577
    @sivaanand8577 2 หลายเดือนก่อน

    அம்மா நான் எங்கள் ஊர் திருவிழாவில் 10 வருஷமா காளிவேடம் கட்டுறேன் தீச்சட்டி எடுக்கிறேன் கும்பம் எடுக்கிறேன் இதுவரை காணி அருள் வரவில்லை நீங்கள் அருள் ஏற்றி தருவீங்களா

  • @blackwhiteraja3976
    @blackwhiteraja3976 2 ปีที่แล้ว +17

    Varahi Amman pathi solunga amma

  • @isaialagar8054
    @isaialagar8054 ปีที่แล้ว +2

    அம்மா நான் தினமும் கருமாரி அம்மனை வணங்க போவேன் நா 3 வருசமாக கும்பிட்டு வருவேன் ஆனா எனக்கு அருள் வந்ததே இல்ல அதுக்கு எதனா வலி சொல்லுங்க அம்மா

  • @KowsiSubu
    @KowsiSubu 2 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு முதல் முறையாக எங்க மாரியம்மன் பண்டிகையில், எங்க அம்மா 𝐚𝐥𝐚𝐠𝐮 𝐤𝐮𝐭𝐡𝐮𝐧𝐚𝐚𝐧𝐠𝐚 நானா மாவு தட்டம் எடுத்தேன். அப்பொழுது எனக்கு சாமி வந்தது ஆக்ரோசமாக கத்திக்கொண்டு வந்தேன். பாம்பை ஒலி இல்லை.

  • @kuttykutty9390
    @kuttykutty9390 2 ปีที่แล้ว +3

    அம்மா நான் அம்மன் பக்தை எனக்கு ஒரு ஆசை6திருநங்கைகளை கூப்பிட்டு ஒரு பூஜைபோட ஆசை எப்படி போடவேண்டும்தயவு சொல்லுங்கள் அம்மா

  • @ruthramoorthy8713
    @ruthramoorthy8713 2 ปีที่แล้ว +3

    அம்மா ஒரே முடியில் 10 மேற்பட்ட சாமிகள் ஓரே நேரத்தில் அடுத்து அடுத்து வந்து அருள்வாக்கு கூறுவது பற்றி உங்கள் கருத்து

  • @suriyae5880
    @suriyae5880 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @mutharamman1270
    @mutharamman1270 25 วันที่ผ่านมา +1

    Amma yennaku arul vare na enna seivathu na dami aadi kuri sollanum Amma pls solluga

  • @chellapandi4303
    @chellapandi4303 2 ปีที่แล้ว +3

    உண்மை

  • @muthukumarmuthukumar897
    @muthukumarmuthukumar897 3 หลายเดือนก่อน

    Amma yen kudumpathil ullavar meethu suwamy arul varuhirathu athu yenkalugu pidigavillai athai eppadi niruthuvadu please thayau seithu sollunga Amma

  • @sakthircraj1500
    @sakthircraj1500 ปีที่แล้ว +2

    அம்மா அடியேன் சமயபுரம் மாரியம்மன் னுக்கு 16 வருடம் மாலை அனிந்து பாதையாத்திரை செல்கிறேன் இதுவரை அருள் வந்ததே இல்லை. இத கேட்ட நீ பக்தியா இல்லை னு மனம் நோகும் விதமாக சொல்ராங்க ஆனா அடியேன் தினமும் அம்பாளையும்,சிவ பெருமானையும் வணங்குறேன்.அருள் வந்ததே இல்லை ஆனா ஏதாவது நிகழ்வு நடக்க போவதை கனவில் அம்பாளோ,அப்பனோ சொல்லிடுறாங்க.அடியேனுக்கு அருள் வர என்ன செய்ய வேண்டும்.

    • @pattulogesh1762
      @pattulogesh1762 ปีที่แล้ว

      அய்யா. உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்கள்

  • @RajkumarRajkumar-yx2gu
    @RajkumarRajkumar-yx2gu 2 ปีที่แล้ว

    Superamma

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 2 ปีที่แล้ว +2

    Good

  • @muthuselvi7181
    @muthuselvi7181 2 ปีที่แล้ว +7

    அம்மா நான் பிரமசக்த்தி அம்மண் ஆடுவேன் அருள் வாங்கு கோவில் கோடை அன்று கோவில் வலாகத்தில் சொல்வேன் வீட்டில் இருந்து பொகும் பொது நினைத்தது இல்லை ஆனா அங்கு சென்று மக்கலுக்கு சொல்லிருப்பேன் நிறையா விசையம் சிலவங்கலுக்கு நடந்திருக்கு சிலபேருக்கு தாமதமாக ஆகிருக்கு ஆனா சிலபேர் நா வெனும்னு சொல்ரேன் சொல்லி மணச கஷ்ட்ட படுத்துராங்க சில நெரம் அலுகையா வரும்

    • @muthuselvi7181
      @muthuselvi7181 2 ปีที่แล้ว +2

      @@சேரநாட்டுசூலூர்மைந்தன் நன்றி நன்றி

    • @muthuselvi7181
      @muthuselvi7181 2 ปีที่แล้ว +1

      @@சேரநாட்டுசூலூர்மைந்தன் 5 வருஷமா ஆனா ஒரு வருஷமா அருள் வாக்கு சொல்ரேன்

    • @muthuselvi7181
      @muthuselvi7181 2 ปีที่แล้ว +1

      @@சேரநாட்டுசூலூர்மைந்தன் குடும்ப கோவில்தா பெயருக்கு ஆனா என் அப்பாகுட பிறந்தவங்கதா பொராமை படுராங்க இவலுக்கு சாமி வந்திடுச்சி பிரச்சனை பன்ராங்க நா என்ன பன்ன வெனுனா பன்ரேன் மணச ரொம்பா வெதனை படுத்துராங்க ஆனா என் அம்மா சொல்ராங்க யார் என்ன வெனுனா பெசட்டும் நீ கண்டுக்ாத அந்த அம்மண் பாத்துப்பாங்க என்று

    • @muthuselvi7181
      @muthuselvi7181 2 ปีที่แล้ว +1

      @@சேரநாட்டுசூலூர்மைந்தன் அந்த கோவில் போனால் மட்டும் வரும் பூஜை நடக்கும்பொது எப்பவும் வராது என்றாவது ஒருநாள் மற்றபடி கோவில் கொடை மட்டும்

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 2 ปีที่แล้ว

      @@muthuselvi7181 enakum ippadi than karuppar arul vanthu vakku kudupen, enga kovil kodai appo Mattum, thee pandham thooki arul vanthu vakku kudupen ayya en mela vanthu 🙏

  • @Sakthisangeetha-g7l
    @Sakthisangeetha-g7l 28 วันที่ผ่านมา

    Amma enaku pamba udukai satham kettal anga nikka mudiyala avesama aduren angala parameswari irukanga ana kovindha ena kathala en

  • @skstudio-el1oz
    @skstudio-el1oz ปีที่แล้ว

    Kulatheiva koilil vanniya perumal samy ku arul vanthu samy ada ena ku arul puri ungal amma.....atharku Nan ena seiya vendum amma

  • @SuriyaPrakash-n3m
    @SuriyaPrakash-n3m 8 หลายเดือนก่อน +1

    Amma ungala enku romba pidikum na ungala chinna vaisala irruthu pakatan ma na unga kita etha marulu visiyam ma kojam pasanum soo epodi nu soulga pls reply

  • @jamruthbee7419
    @jamruthbee7419 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว

    Vanagam amaa

  • @vijiyakumare5876
    @vijiyakumare5876 ปีที่แล้ว +2

    என் மேலே எங்க குலசாமி வர வக்கணும்

  • @diodhanu8427
    @diodhanu8427 2 ปีที่แล้ว

    Supper amma

  • @muthulaksmi4746
    @muthulaksmi4746 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்.எனக்கு கோவிலுக்கு சென்றால் அழுகை வந்து சாமி வருது.வாய் திறக்கமாட்டங்து.சாமி கட்டிடாங்க நல்லா தெரியுது

  • @thilagamohanthilagamohan1856
    @thilagamohanthilagamohan1856 ปีที่แล้ว +1

    அம்மா என் பெயர்: திலகவதி என் ஊர்: போடி என் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரத்தில் துலா லக்கினம் எனக்கு இருமல் வர வாய்ப்பு இருக்கா

  • @kavitham5365
    @kavitham5365 2 ปีที่แล้ว +2

    🙏🌹🙏🙏 amma❤️I am Karnataka

  • @anandezhil9957
    @anandezhil9957 2 ปีที่แล้ว +3

    Amma naan oru Kovil poi irunthen angu oru amma Mel arul vanthathu enga kuladeivam angalamman vanthanga avanga Mel amma arul varum pothu en udambil yetho oru vibration achi... Athu yepdi na Kulathu thanila kal podum pothu oru kurippitta alavu vibration irukum la athu mathiri naan feel pannen...ethu ena nu enaku therila ma epdithan ammana unara mudiyuma

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 2 ปีที่แล้ว +1

    Amma thaye ungalai sivan sakthi aaga ninaithu ungalidam enkastathai solrean ma.ennoda manasu nimmathiya irukka ammanidam vendikkonga ma.enakkum sami varum aana edhum varthaiyum sollala aluthute poyudurean nu solranga.enna koli seigirargal ennoda manasu odainju poguthu ma.adhanala naan pambai adikkum idangalukku naan selvathillai.mudintha alavirku naan kovilukku selvathaye niruthi vittean.naan nimmathiya illa ma enakkaga prathai seiyungal amma.

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      லட்டுமா.... மற்றவங்கள பற்றி நீ ஏன்டீ கவல படுற??? ஆடுறது நீ இல்லையே... சாமி இல்லலையா..... அப்புறம் என்ன?
      உடம்ப சுத்தமா வச்சுக்க.

  • @parthibanramu3197
    @parthibanramu3197 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @BagyalakshmiNeethi-tu9kr
    @BagyalakshmiNeethi-tu9kr ปีที่แล้ว

    Hi amma

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 2 ปีที่แล้ว +1

    👌👌👌🙏

  • @SanthiSanthi-zu5ny
    @SanthiSanthi-zu5ny 6 หลายเดือนก่อน +1

    Samyvardu ana pasmdku trnu pata adakrtu

  • @rvi6739
    @rvi6739 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @buma3316
    @buma3316 ปีที่แล้ว

    Amma enaku oru thadaval Sammy aduravunga enaku vivuthi podathum Sammy vanthuruchu athu neram tharama irukuma amma sollunga but enaku kovil kulla pogum pothu udal siluthu kann kalani kanadam avunga Sammy alaipathuku munnadi amma

  • @sindhu7971
    @sindhu7971 ปีที่แล้ว

    Amma enaku bhampai adikum podhu azhugaiya varudhu Amma ean theriyala rombha azhaya varudhu Amma

  • @sheeladevimaran5702
    @sheeladevimaran5702 ปีที่แล้ว

    அம்மா நான் காரைக்கால் எனக்கு பிறந்ததில் விருந்து ரொம்ப கஷ்டம் முதல் கணவராலும் கஷ்டம் அவர் இறந்து விட்டார் அதற்க்குபின் இரண்டாவது கணவர் நிம்மதியில்லைம்மாஎன் பையனும் பிரச்சனை

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      உங்களுக்குஆண்கள் செட் ஆகல. ஆண்கள் உங்கள் உடலைக் கண்டே வருகிறார்கள். பார்வதிக்கு விரதம் இருங்கள்.

  • @mohantamil919
    @mohantamil919 2 ปีที่แล้ว

    Amma naa ungala maarii than ma Amman samiii kovil la irrukura Amman thivarthanam Lan seivan ma yenga kovil posariii velli sevvai samiku yedhuvum seila ma aprm naa panna aaramichitan yenna health nalla illa nu saamiii pullaiii ya samii kitta kuduthutan ga ma thath Thu kuduthutanga ma ippa yennaku samiii aarulll varudhu ma 12th thama saamiii namburan ma neraiya dhadava feel panni rukan ma

  • @santhoshkumar5811
    @santhoshkumar5811 2 ปีที่แล้ว +4

    1000... %unmai

  • @BagyalakshmiNeethi-tu9kr
    @BagyalakshmiNeethi-tu9kr ปีที่แล้ว

    Neegatha enaku our vali soluge

  • @Monikaselvi572
    @Monikaselvi572 ปีที่แล้ว

    Amma enaku vai thirakave matiki yellarum sluranga 3 varusham apram tha thirakum nu unmai ah athu

  • @surejana5295
    @surejana5295 2 ปีที่แล้ว +1

    Amma kuladeivam kandu pudipathu epdi nu solungha rombha nal ah kekura amma

  • @karuppaswamythunai
    @karuppaswamythunai ปีที่แล้ว

    செய்வினை இருந்தால் மந்திரம் சித்தி ஆகுமா அம்மா 🙏

  • @karthickhindu7525
    @karthickhindu7525 ปีที่แล้ว

    Amma na emela angalamman erangunana enna pannano sollunga

  • @sathisnandhini8477
    @sathisnandhini8477 ปีที่แล้ว +4

    அம்மா எனக்கு அருள் வருகிறது ஆனா வாய் இன்னும் திறக்க ல அதுக்கு என்ன பண்ணனும்

  • @KBM20111112
    @KBM20111112 2 ปีที่แล้ว +2

    🙏

  • @sivashankar4568
    @sivashankar4568 2 ปีที่แล้ว

    Amma Nan karuppaswamy odal la Iruka avara vendi iruka ana ennaku Kali innum utharavu kudukala na ena panrathu

  • @BagyalakshmiNeethi-tu9kr
    @BagyalakshmiNeethi-tu9kr ปีที่แล้ว

    Amma enodavaluke. Rubh. Kasutathala iruku

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      என்ன டா கஷ்டம்?

  • @marisamy9902
    @marisamy9902 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு அம்பாள் இருக்கணும் நான் என்ன பண்ணனும்

  • @sathishkumaru753
    @sathishkumaru753 ปีที่แล้ว

    Enmeala sami varala eppadi vara vaipathu eppadi sollungama

  • @g.srimathisrimathi9762
    @g.srimathisrimathi9762 2 ปีที่แล้ว +2

    Sivanidam nan sellumbodhu mattum adhigama azhugai varugiradhu why? sollunga please🙏🙏🙏

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      Which district you are ?

    • @jai96306
      @jai96306 2 ปีที่แล้ว

      Bakthi

  • @VishwaVishwa-hr3rt
    @VishwaVishwa-hr3rt 2 ปีที่แล้ว +3

    Amma mookudhi nalla iruku

  • @muthuselvi7181
    @muthuselvi7181 2 ปีที่แล้ว +2

    நா நினைப்பேன் இது எனக்கு அந்த அம்மண் தந்த வரம் என்று ஆனா இவங்க இப்டி பெசும்பொது மணசு வலிக்கு நான ரொம்பா பெரிய ஆல் இல்லதா வயசு கம்மிதா அதனா என்ன அப்டி சொல்ராங்களோ நினைக்குரென்

    • @muthuselvi7181
      @muthuselvi7181 2 ปีที่แล้ว

      @@சேரநாட்டுசூலூர்மைந்தன் நன்றி நான் திருச்செந்துர் நான் ஆடும் சாமி என் அப்பாவின் குலதேய்வம்தான் குடும்ப கோவில் யார் என்ன பன்னினாலும் பரவா இல்ல நாம எப்பொதும் நல்ல மணதொடு நம்பிக்கையோடு கடவுள் வேண்டி கொண்டால் சாமி பாத்துப்பாங்க

    • @manojmano1180
      @manojmano1180 2 ปีที่แล้ว

      Hi sister

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      ​@@muthuselvi7181அவங்கவங்களுக்கு அவங்கவங்க பிரச்சினை. எங்கம்மா எங்கப்பாவோட குடும்ப கோயில்ல ஆடுவாள். நாகயயட்சிக்கு ஆடுறாள். அவளது குடும்ப கோயிலில் பத்திரகாளிக்கும் ஆடுவாள். ஆனால் அப்பா குடும்பத்தில் அத்தைகளுக்கு பொறாமை. இவங்க ஆட்டம் பயங்கரமா இருக்கும். யாரும் பக்கத்துல போக முடியாது. போட்டிருக்குற டிரஸ் எல்லாம் அவிழ்ந்து போகும் தரையில கிடந்து ஆட ஆட....

  • @diodhanu8427
    @diodhanu8427 2 ปีที่แล้ว

    Amma arul erugum thaguthii erupadhu epdii kandupdipathu

  • @mohantamil919
    @mohantamil919 2 ปีที่แล้ว

    12th thama padikiran samiii kitta poiii amman valipatta than ma nalla irruku ma

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 ปีที่แล้ว

    Samayapura mariamman sollunga maa🙏

  • @sathyasathya8435
    @sathyasathya8435 2 ปีที่แล้ว

    Ayyanar samy penkal udampil irankuma amma

  • @muniyandimaxi3133
    @muniyandimaxi3133 2 ปีที่แล้ว

    Amma thirumanam mudintha piragu kalyana Malaiyai enna seivathu 5years aatchu .....pls reply pannunga

  • @anjanadevim6499
    @anjanadevim6499 2 ปีที่แล้ว +1

    Om sakthi

  • @poovizhi6556
    @poovizhi6556 2 ปีที่แล้ว +1

    ஆத்தா காளியம்மன்

  • @kallieswaranapparao5011
    @kallieswaranapparao5011 2 ปีที่แล้ว +1

    Amma please tell about arulvakku amma raaji amma .its ur guru ?.

  • @deepaerusappan9601
    @deepaerusappan9601 ปีที่แล้ว

    Amma en lover accident death aitaru please avaru anthma santhiadaya ventikka please

  • @dhanakodichellam3401
    @dhanakodichellam3401 2 ปีที่แล้ว

    அம்மாஎநாக்கசாமிவாரவூவக்குநூ

  • @Suganya-Rajkumar
    @Suganya-Rajkumar 2 ปีที่แล้ว

    Karbamaga irukum bodhu sami varuvathu sariya ma?

  • @pravin1923
    @pravin1923 ปีที่แล้ว

    என்னை பொருத்தவரை சாமி ஆட்டம் கூடாது. அது வழிபாட்டு முறை அல்ல. பாவ காரியம். அதிலத்தை ஆலும் தாய் நம் உடம்பில் வந்து பிசாசு போல ஆடுவாளா. சிந்தியுங்கள்

  • @prabhusdiary2082
    @prabhusdiary2082 2 ปีที่แล้ว +1

    Amma nenga thandalam vandhingala plz solluga

  • @Dineshkart476
    @Dineshkart476 2 ปีที่แล้ว

    Amma nammeethu ulla samiyai eppadi ninaikkum pozhuthu varavaippathu sollunga

  • @BalaBala-pd5ov
    @BalaBala-pd5ov 4 หลายเดือนก่อน

    அம்மா நான்றி வாழ்த்து

  • @ஸ்ரீமாரிஎல்லைஅம்மன்

    அம்மா ஒரு ஆண் தெய்வம் வருது என்றாள் அதை உடம்பில் இன்னொரு பெண் தெய்வம் விருப்பம் உள்ளது என்றால் அந்த ஆண் தெய்வம் அந்த பெண் தெய்வத்தை வர விடாது நீயா நானா என்ற போட்டி இருக்கிறது அது உண்மையா

  • @v.nirmalkumar7856
    @v.nirmalkumar7856 2 ปีที่แล้ว

    Amma apo vel kothuthal apram agni satti yeduthu namala varuthikurathu yethuku ma

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 ปีที่แล้ว +1

    அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    மாதம் ஒரு முறை தேய்பிறையில், 14 ஆம்பிறையை - சிவராத்திரி என்றும், மாசிமாதம் தேய்பிறையில், 14-ஆம் பிறையை மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். அந்த நாள் பிரதோசமாகவும் இருக்கிறது.
    சிவம் இருக்கும் இடத்தை, மனித குலத்திற்குக் காட்டிய சிவன் , நீர் வண்ணம் (நிர்வாணம்) அடைந்த நாள் தான், அந்த தேய்பிறையில், 14-ஆம் பிறை .
    இந்த மாசி மாதத்தில் வானம் மிக தெளிவாக இருக்கும். நாம் வானில், சிவம் இருக்கும் இடத்தையும், இன்னும், 27 நல்சித்திரங்களையும், 12 இராசிகளையும், வானில் வரும் சந்ததிகளுக்குக் கடத்தவும், விடிய விடிய கதைகளுடன், நிகழ்த்துக் கலைகளுடன், மகா சிவராத்திரியை கொண்டாடுவோம்.
    வரும் மாசி 11 (Jan - 31) 31-01-2022 திங்கட்கிழமை இரவு மகா சிவராத்திரி . பிரதோச வழிபாடு , விரத வழிபாடு, பிரதோசம் என்பது விரை தோசம். அன்று புதுமணமானவர்கள், விரதமிருந்து விலகியிருக்க வேண்டும். அன்று உருவாகும் கரு, பலகீனமாக இருக்கும். சிவன் காலத்தில்ருந்தே , இந்த விரதம் தமிழர்களால், கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
    வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

  • @m.pandiselvim.pandiselvi41
    @m.pandiselvim.pandiselvi41 2 ปีที่แล้ว

    Amma nan samy adum poluthu pusu pusu nu satham kakuthu atha ennla unramudethu en kathel kakuthu

    • @chinchilla4
      @chinchilla4 5 หลายเดือนก่อน

      போகப் போகத் தெளிவாகும்.

  • @pushparaja255
    @pushparaja255 2 ปีที่แล้ว +1

    அம்மா நான் கற்பூரம் கட்டும் போதும் சாமியை வேண்டும் போதும் உடம்பு வேகமாக ஆடுகிரது ஆட்டாம் ஆரம்பித்து விடுகிரது ஆனால் ஆட்டம் மட்டுமே எல்லாம் நற்டாக தெரிகிரது இறை நிலைக்கு செல்ல முடியவில்லை உடல் மெலிந்து வருகிரது இது தெய்வ சக்தியா அம்மா நான் இலங்கை பதில் தாருங்கள் அம்மா

  • @sheeladevimaran5702
    @sheeladevimaran5702 ปีที่แล้ว

    நான் உங்களிடம் போனில் பேசனும்மா

  • @jeevar3815
    @jeevar3815 2 ปีที่แล้ว

    Amma kalii ammavuku epadi pujai saivadu

  • @e.vengatesh9951
    @e.vengatesh9951 ปีที่แล้ว

    Nambi kekkuren ma pls sollugga so sami vathu name solli kuppuduthu amma athu poi samiya illa unmaya yen apdina yegga anni ku sami frist time vanthuchi yethum kekla Orru karpuramo illa orru veppilayo kuda kekla nerra vannthu kadumbadi amma vanthureken nu !solli yenna peru solli koduragga tamil la kuptagga nu yenna kuptu adikiragga yenakku yen mudi kanikkai kudukkala nu soldragga!but varisha varisham na mudi kanikkai kuduthutu tha irruken yenakku fake nu thonuthu ma 🤳😖

  • @swethaswetha5995
    @swethaswetha5995 2 ปีที่แล้ว +1

    Amma call panna nenga adukla ma

  • @thangavelmurugan5207
    @thangavelmurugan5207 2 ปีที่แล้ว

    அம்மன் அருள் மட்டும் தான் உடம்பில் இறக்குவீங்கலா